அப்படியே எனக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது ஆம் நான் சிறு வயதில் சென்னை யில் உள்ள வியாசார்பாடி ஏரியாவில் உள்ள ஒருமளிகை கடையில்வேலை பார்த்தேன் இப்படி தான் நான் என்னேறமும் என் முதலாளி யிடம் வசவு வாங்கி கொண்டே இருப்பேன் இன்று நான் நல்ல முறையில் இருக்கிறேன் உழைப்புக்கு பேர் போனவர்கள் நாடார் சமுதாயம் வாழ்த்துக்கள். சிரிக்கவும் வைத்துதது சிந்திக்கவும் வைத்தது
மளிகைக் கடை, மெக்கானிக் ஒர்க் ஷாப் வேலைகளுக்கு கிராமத்தில் - ஊரிலிருந்து கொண்டு வரும் புது ஆள்கள் நிலை - மளிகைக் கடைகளில் முதலாளிகள் நிலையைத் தத்ரூபமாக எடுத்துக் காட்டும் வீடியோ.. அருமை