மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை திருச்சி மாவட்டம் 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்
இந்த வீடியோ காட்சிகள் பார்த்து பார்த்து கண்கள் பூத்துக் கிடக்கிறது இந்த மாதிரி சேனல்கள் போட்டு ஐந்து வருடங்கள் போய் ஆறாவது. பிறந்த நாள் துவக்கத்தில் இருக்கும் இன்னுமா இந்த மாதிரி சேனல்கள் போட்டு மக்களை ஏமாற்றி பிழைக்க வேண்டியது அவசியமா