Sir enaku ivf panni (embrio grade 5aa )bhcg 1351 erunthu next scan 27 vara sonnaga but enaku 26 bleeding achi hospital ponom but heavy bleeding ellam pochi sir reson keten but avunga sollala naanum full bed rest yen ippadi achi sir next ivf panna yavalavu month kalichi pannuvanga sir konjam solunga plz
வணக்கம் சார் எனக்கு வயசு 32 எனக்கு கருமுட்டை 12 முட்டை எடுத்து 3மாதம் கழிச்சு கரு பரிமாற்றம் பண்ணாங்க எனக்கு இப்போ நெகடிவ் வந்துருச்சு சார் திரும்ப இன்னும் 2கரு இருக்கு 2மாதம் கழிச்சு வைக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க இதுல வெற்றி வரணும் சார் கருப்பை லைனிங் எவ்வளவு இருக்கணும் திரும்ப எனக்கு நெகடிவ் வரக்கூடாது சார் என்னா டாக்டர் கிட்ட நா சொல்லணும் ப்ளஸ் எனக்கு சொல்லுங்க சார்