Тёмный
No video :(

Jailer 3rd Day Public Review | Jailer Movie Review | Rajinikanth | Nelson | Anirudh | Aadhan Cinema 

Aadhan Cinema
Подписаться 1,3 млн
Просмотров 26 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
Jailer 3rd Day Public Review | Jailer Movie Review | Rajinikanth | Nelson | Anirudh | Aadhan Cinema
#Jailer #Jailer3rddayReview #JailerReviewByArjunDas #JailerCelebritiesReview #JailerRevieByDhanush #JailerReviewByRagavaLawrence #AishwaryaRajinikanth #JailerFdfs #JailerFdfsReview #JailerCelebration #JailerCelebrationVideo #JailerWorldWide #Rajinikanth #Nelson #Anirudh #Tammanah #MohanLal #SivarajKumar #JailerKondattam #JailerRohiniCelebration #JailerKasiCelebration #AadhanMurali #Rajini
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@dhayanantharaj
@dhayanantharaj Год назад
4 min vara thambi vera level da kutty❤😘❤ always one and only superstar Rajini sir 🔥🔥🔥
@creativethinking7413
@creativethinking7413 Год назад
Super elar kanil padanum
@jj_2206
@jj_2206 Год назад
Block buster 🔥🔥🔥🔥🔥
@thaji5488
@thaji5488 Год назад
Song la iruntha maathiri, 3 generation makkalum onna veliya vanthu ippidi positive review kudukirathu inda padathula thaan. Day 1 la irunthu family audience padai edutha movie um ithu thaan. Only rajni aala thaan ithu mudiyum. 💥💥💥💥💥
@krishmurthy945
@krishmurthy945 Год назад
தலைவர் அவர் வெள்ளை நிறம் உள்ள உணவுகளை சாப்பிட வதில்லை மாத்திரை உட்பட இதனால் தலைவர் இந்த இளமை அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் தலைவர் ஒருவரே.இவருடைய உணவை பற்றி ஆன்மீக சொற்பொழிவில் நான் கேட்டேன் வாழ்க தலைவா.
@generaltricksvlog7311
@generaltricksvlog7311 Год назад
Antha thambi vera level da
@Abhi-iv9pp
@Abhi-iv9pp Год назад
*MOHANLAL* ❤ cameo role Mohanlal entry with Ani bgm Goosebumps 🔥
@nandhawth4097
@nandhawth4097 Год назад
Thambi vera level daaa
@smartvijay618
@smartvijay618 Год назад
Super da thambi ❤
@ayyasamym3840
@ayyasamym3840 Год назад
Super speech pa thambi
@veeratamilank8821
@veeratamilank8821 Год назад
இதன் பா ஜெயிலர் கத 💥 1.அப்பா பையன் ரஜினி,வசந்த் ரவி உறவு உடன் பட ஆரம்பிக்குது 2.நேர்மையான வசந்த ரவி சிலை கடத்தல் கண்டு பிடிக்கும் காவல் அதிகாரியாக ரொம்ப ஆர்வமாய் இருந்தால் சிலை கடத்தல் கும்பல் அதிகாரியாக வஸந்தா ரவி ரஜினி பையனை கடத்துறாங்க 3. கடத்தன்ன பையன் செத்துப் போனதா ரவிடியாக ஆக வரும் சரவணன் சொல்ல யோகி பாபு உடன் சேர்ந்து தன் பையனை கொன்றவரை தேடி போய் கொள்கிறார் ரஜினி 4.மெயின் தலையாக உள்ளே வரும் விநாயகன் என்னும் திமிரு பட நடிகர் விநாயகன் ரஜினியை மிரட்ட ரஜினியால் மீள முடியாமல் விநாயகத்திற்கும் ரஜினிக்கும் மோதல் ஆரம்பமாகிறது 5. பிறகு விநாயகத்தை எதிர்ப்பதற்காக sivarajkumar உதவி நாடுகிறார் ரஜினி வீட்டிற்கு வரும் எதிரியை சிவராஜ் குமாரின் ஆட்களை கொண்டு சினைப்பர் மூலம் ஹெட்சாட் அடித்து⚡தன் குடும்ப நபரான ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் மகனை கொன்றவரை கொன்று விட்டேன் என்று கூறுகிறார் < INTERVAL> 6.இன்டர்வெல் முடிந்ததும் விநாயகத்திற்கும் ரஜினிக்கும் முதல் ஆரம்பிக்கிறது விநாயகத்தை எதிர்க்கும் போது அவர் வசந்த் ரவி ரஜினியின் பையன் உயிரோடு இருப்பதாக வீடியோ கால் மூலம் காண்பிக்கிறார்.ரஜினி ஒரு காலத்தில் மிகப்பெரிய ஜெயிலர் என அறிந்தும் அவரிடம் மோத முடியாது என்று தெரிந்தும் அவரிடம் சரண் அடைந்து அவருக்கு ஒரு வாய்ப்பு தருகிறார் விநாயகன் 7. பிறகு, வேறு வழி இல்லாமல் வில்லன் விநாயகன் உடன் சமாதானமான ரஜினி வில்லன் சொல்லும் செயலை செய்கிறார் அதாவது வேறொரு மாநிலத்தில் இருக்கும் ஒரு மன்னரின் மடிமுடியை (சிலையை) திருட சொல்ல அதைக் கச்சிதமாக செய்வது போல் நடித்து விநாயகம் கண்ணில் மண்ணை தூவுகிறார் ரஜினி 8. பிறகு விநாயகத்தை சந்திக்க ரஜினி தயாராகும் போது பெரிய டுவிஸ்ட் (twist)ஒன்று உடைகிறது விநாயகமும் கூட்டு என்பது தெரிய வருகிறது ரஜினிக்கு 9. உடனடியாகவே விநாயகத்திற்கும் வசந்த் ரவிக்கும் உள்ள இந்த தொடர்பை அறிகிறார் ரஜினி 10. இருந்தாலும் தன் மகனுக்காக மறு வாய்ப்பு தருகிறார் ஆனால் அவர் உண்மையை கூறவில்லை பரவாயில்லை நீ உன் டிபார்ட்மெண்ட் இடம் உண்மையை கூறு என்று வசந்தரவிடம் கூறுகிறார் ரஜினி 11.திருந்தாத தன் மகன் ஒரு கட்டத்தில் ரஜினியை கொல்ல வர மலையின் உச்சியில் வைத்து தன் மகனுக்கே மாலையை போட்டு வருகிறார் ரஜினி😅 < The end >
@astergarden968
@astergarden968 Год назад
+2ல 10மார்க் answer மாதிரி பாயிண்ட் போட்டு எழுதி இருக்கீங்க..நல்ல படிப்பாளியோ😂😂😂
@TDSK0423
@TDSK0423 Год назад
எவனுக்கு புடிக்குதோ இல்லையோ எனக்கு பிடிச்சிருக்கு ...Ultimate Vimarsanam da.. Thambi chinna vayasula yevalau theliva azhaga pesaraan... Vazhththukkal kanna🎉🎉
@SuperstarRajinikanth-qj4os
@SuperstarRajinikanth-qj4os 8 месяцев назад
True fan bro
@balamuruganrssncabletv8201
@balamuruganrssncabletv8201 Год назад
மற்ற நடிகர்களின் படம் விசேஷ நாட்களில் வரும் தலைவர் படம் வரும் நாள்தான் அனைவருக்கும் திருவிழா
@vinosiddhu5493
@vinosiddhu5493 Год назад
Yaaruda thampi nee thalaivar paasathula nammale minjiruvan polaye
@lightyagami0ben
@lightyagami0ben Год назад
3:27 mass
@NaveenKumar-ux9bq
@NaveenKumar-ux9bq Год назад
Kootathil oru kaka😂
@sridharayock453
@sridharayock453 Год назад
😂
@Vishnuworld1244
@Vishnuworld1244 Год назад
😂😂😂
@balamurugan6100
@balamurugan6100 Год назад
Next vijay film.. title ah bro..😂😂😂
@raj8716
@raj8716 Год назад
😂
@chathurabuddika8942
@chathurabuddika8942 Год назад
Samma 😅
@yuvarajak9458
@yuvarajak9458 Год назад
உண்மையில் ஜெயிலர் படம் இப்படி இருந்தால் மாஸாக இருந்திருக்கும். ஆனால் சொதப்பிவிட்டார்கள். காரணமும் அதற்கு மாற்று என்னுடைய கருத்தும் கீழே. இந்தப் படத்தில் மிக முக்கியமான குறைகளில் ஒன்று இந்தப் படத்தில் துப்பாக்கி சண்டை மட்டுமே உள்ளது. தலைவரின் மாஸ் அடிதடி சண்டை காட்சி இடம்பெறாதது மாபெரும் குறையே. பாட்ஷா படம் பார்த்த உண்மை ரசிகர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன். அந்தப் படத்தின் வசனம் போல நாடி நரம்பு சதை புத்தி ரத்தம் எல்லாம் உண்மையாக ரஜினிஷம் ஊறிப்போன ஒருவனே உண்மையான தலைவர் ரசிகன். இப்போது இருக்கும் விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று சொல்வார்களே அது போல் அல்ல. இதைப் பார்த்தாலும் ஆஹா ஓகோ வேற லெவல் ப்ரோ என்று முட்டுக் கொடுத்து புகழ்பவர்கள் உண்மை கலை நயத்தை ரசிக்க தெரியாத அடி முட்டாள்கள். இந்தப் படத்தில் வரும் பாடல் வரிகளில் வருவது போலவே உங்கப்பனை பார்த்தவன் என்று கூட நான் மார்தட்டிக் கொள்ளலாம். எனவே நான் அதற்கு தகுதியானவன். எனது கண்ணோட்டப்படி இந்த படம் அதாவது அடுத்த பாட்ஷா என்றால் கீழ்க்கண்டவாறு தான் இருந்திருக்க வேண்டும். முட்டு பாய்ஸ் பார்த்து திருந்துங்கடா. ஓபனிங் வில்லன் என்ட்ரி சீன் ஓகே. ஆனால் தலைவர் ஓப்பனிங் சீன் நாட் ஓகே. அதற்கு பதில் தலைவரின் மகன் நடிகர் சரவணன் சாரிடம் பேசும் வசனங்கள் வருகிறது அல்லவா. அப்பொழுது டைனோசரின் கையை வெட்டி விடு என்று அவர் கூறுவார் அல்லவா. அங்கேதான் தலைவரின் மாஸ் இன்ட்ரோடக்க்ஷன் ஆரம்பித்திருக்க வேண்டும். தொடர்ந்து தலைவரின் மாஸ் ஃபைட். ஆனால் ஸ்லோ மோஷன் கிராபிக்ஸ் போன்ற சொதப்பல்கள் இருக்கக் கூடாது. பைட் சீன் மாஸாக இருக்க வேண்டும். கேப்டன் விஜயகாந்த் படத்தில் வருவது போல. தலைவரின் படையப்பா அருணாச்சலம் பாட்ஷா படத்தில் வருவது போல. அந்த பைட் சீனுக்கு பிறகு தலைவரின் தத்துவ பாடல். அப்படியே கதையை நகர்த்தி இடையில் வரும் நகைச்சுவை சிரிக்க வைக்க வேண்டும் நாமாக யோசித்து சிரிக்க கூடாது. இன்டர்வல் பிளாக் முன்னாடியே வில்லன் விநாயகம் அவர்களை வீழ்த்த ஒரு மாஸ் சண்டைக்காட்சி பாட்ஷா படத்தில் வருவது போல். அந்த சண்டையில் அவரை தலைவர் கொன்று மாஸ் இன்டர்வல் வைக்க வேண்டும். இன்டெர்வல் பிறகு விநாயகம் அவர்கள் தம்பி ஒரு மாஸ் வில்லன் என்ட்ரி அங்கே கொடுக்கப்பட வேண்டும். அந்த என்ட்ரி இவர்கள் கதைப்படியே திகார் ஜெயிலில் இருந்து வெளியே வருவது போலவும் தன்னை வரவேற்க தனது அண்ணன் வருவார் என்று எதிர்பார்த்த வில்லன் அவர் இறந்த செய்தி கேட்டு அதற்கு காரணம் யார் என கேட்டபோது தலைவர் பெயரை உச்சரித்த பொழுது ஃபிளாஷ்பாக். அந்த பிளஷ்பேக்கில் இவர்கள் காட்டிய இளமை தலைவர் அங்கே ஒரு மாஸ் கதை கரு. ஆனால் நெல்சன் டைரக்ஷன் படி காதை அறுப்பது மனித உரிமை மீறல். அந்த பிளாஷ் பேக்கில் ரம்யா கிருஷ்ணனுடன் ஒரு மெலோடி குடும்ப பாடல் ‌ கபாலி படத்தில் வருவது போல. அந்த பிளாஸ்டிக் தலைவரின் அறிமுக காட்சியில் ஒரு மாஸ் சண்டை காட்சி. பிளாஷ்பேக் முடியும் தருவாயில் ஒரு மாஸ் சண்டை காட்சி. அந்த சண்டை காட்சி முடிவில் வில்லன் ஆயுள் தண்டனை பெறுவதாக கதை அமைய வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட மாஸ் வில்லன் வெளியே வந்து தலைவரை பழிவாங்க முயற்சிப்பது கிளைமாக்ஸ். அந்த பிளாஷ்பேக்கில் ஜெயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அன்றைய பிரபல நடிகை காம்னாவின் நடனம் என நடிகை தமன்னா டான்ஸ் அமைந்திருக்க வேண்டும். ஆனால் வில்சன் காட்டியது போல் ஆபாசமாக தமன்னாவின் தொப்புளை காட்டி தான் தலைவருக்கு மாஸ் உண்டாக்கக் கூடாது. உண்மையில் இந்தப் படத்தில் தமன்னாவுடன் ஆடுவது ஒரு காமெடி நடிகர். இந்தப் பாடல் தலைவரை டம்மி படுத்தி விட்டார்கள். இதுவே இந்த முட்டு பாய்ஸ் களுக்கு ஒரு தோல்வி. தூக்கு மாட்டிகிட்டு சாவுடா முட்டு பாய்ஸ். நான் சொன்னபடி கதை அமையுமானால் அங்கே தலைவர் தான் மாஸ் சிறப்பாக இளமை பருவத்தில் தமன்னாவுடன் நடனம் ஆடி கலக்கி இருப்பார். கிளைமேக்ஸ் இல் மரண மாஸ் ஃபைட். கிளைமாக்ஸ் முன்னால் ஒரு சிறப்பான ஆன்மீக தத்துவம் நிறைந்த தலைவரின் ஸ்டெய்லில் ஒரு குத்துப்பாட்டு. இதுதாண்டா உண்மையான தலைவரின் 💯 சதவீதம் மரண மாஸ் படம். என்ன முத்துவேல் பாண்டியன் உங்கள் கண் முன்னே நிற்கிறாரா? முட்டு பாய்ஸ் உங்களுக்கு தலைவரை இன்னும் என்னை மாதிரி ரசிக்க தெரியல உண்மையான முத்துவேல் பாண்டியன் எனக்கு மட்டுமே தெரியும். அதில் முழுமையாக ஊறிப் போனவன் நான். நான் போடுற பதிவுல இருந்தே தெரியுமே. என் வழி தனி வழி. Ukkum. அர்த்தம் ஆய்ந்தா ராஜா‌.
@riofftamilan7506
@riofftamilan7506 Год назад
💥💥💥💥
@balamohan8898
@balamohan8898 Год назад
Thalaivar magic❤❤❤❤
@aka06201
@aka06201 Год назад
Same feeling as like little brother said 💖 Thalaivar thalairvar thaan.....😍😍
@laxmanand786
@laxmanand786 Год назад
Kamal also 70 yrs he is acting & energy is very high let Indian 2 come then see the phenomenon 🔥🔥🔥💥💥💥💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍
@strange2300
@strange2300 Год назад
After Indian 2 movie release u post this comment bro
@shanmi777agci6
@shanmi777agci6 Год назад
​@@strange2300 🦢🦢🦢🦢
@user-vt7sg8os8k
@user-vt7sg8os8k Год назад
Yenna panradhu kamal oda thalavithi avlota kandukka aal illa😂😂😂😂
@surendransukumar7884
@surendransukumar7884 Год назад
Andha thambi ❤❤❤
@kalicharan5251
@kalicharan5251 Год назад
தாத்தா வேடத்தில் தலைவர் நடித்திருக்கிறார். வயது தெரிகிறாதா என்று கேள்வி கேட்கும் போது, நான் அந்த இடத்தில் இருந்தால், நான் கூறுவது ஓ..... பு..,.
@ShahtiaAshvinOfficial
@ShahtiaAshvinOfficial Год назад
Thalaivar Athiradi FULL SONG: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-N8CoEdS0_ck.html
@thanioruvanmurugan6764
@thanioruvanmurugan6764 Год назад
Thalaivar nera tharam okkkkkkkk
@madhankannan8638
@madhankannan8638 Год назад
Am going watch jailer not in theater because Hosur theaters are not having online tickets ,no rules they sre using to sell theater ticket,selling 50,60 for 1 singles person mostly womens were buying all tickets even if we wait for 1 hour before we cant get tickets,am going to see all films in downloads or ott
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 Год назад
Great Superstar thalaivar mass
@ananthairi3601
@ananthairi3601 Год назад
ஏன்டா வயச பத்தி யே பேசி ரிய சின்ன பையன் பேட்டி ஒன்றே போதும் டா
@sagayadevan7619
@sagayadevan7619 Год назад
Super Thambi👌🔥💥👌🤘
@karthikCh-ji8cl
@karthikCh-ji8cl Год назад
🔥🔥🔥💯💯💯rajini sir
@gk8814
@gk8814 Год назад
சின்ன தம்பி பேசுனது செம்ம
@Dptamilan26
@Dptamilan26 Год назад
4 min vara thambi super sonna
@narasimmanrangasamy6307
@narasimmanrangasamy6307 Год назад
Super
@jollymanikandan7246
@jollymanikandan7246 Год назад
படம் சூப்பர்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
உலகத்தின் கடைசி நாள் வரை கந்து வட்டி கபாலி தா பிணம் திங்கும் வல்லூறு 😂😂😂😂
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 Год назад
❤❤❤❤
@siddhardhselvamani8356
@siddhardhselvamani8356 Год назад
Kutty paiyan pola oru uncle pesunaru 😂❤ Uncle pola thammathundu paiyan pesuna 😂
@dharmarajlingam2170
@dharmarajlingam2170 Год назад
Yrs pathi kekura um mummy vayasu ennada
@winmsuresh
@winmsuresh Год назад
Yeen vayacha kettu kitte irukinga
@vijaydev2605
@vijaydev2605 Год назад
Airport authority யில் 350 வேலை வாய்ப்பு தேர்வு அறிவிப்பு வந்துள்ளது, ஆனால் அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளது. இந்தி தேசிய மொழி இல்லை என்ற போதிலும் ஒன்றிய அரசு தேர்வு ஏன் இந்தியில் நடத்த வேண்டும், ஆங்கிலத்தில் மட்டும் நடத்தலாம் அல்லது இந்தியாவின் 22 அலுவல் மொழியில் நடத்தலாம். இதன் விளைவு என்னவென்றால் ஆங்கிலம் தெரியாத தென்னிந்தியர்கள் திறமை இருந்தும் தேர்ச்சி பெற முடியாது, ஆனால் ஆங்கிலம் தெரியாத வட இந்தியர்கள் திறமை இல்லாவிட்டாலும் இந்தி தெரிந்த ஒரே காரணத்தால் தேர்ச்சி பெற்று விடுவார்கள். இவ்வளவு வெளிப்படையாக வஞ்சகம் நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் தமிழக இளைஞர்களோ சினிமாவை தூக்கி தலையில் வைத்து கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள், செய்தி நிறுவனங்களும் இதை பொருட்படுத்தாமல் அவர்களும் அதே சினிமாவை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்கள், எது மக்களுக்கு தேவை அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள். இந்த தேர்வு மட்டும் அல்ல இன்னும் பல தேர்வுகள் இப்படி தான் நடந்து கொண்டு இருக்கின்றன. சிந்தித்து செயல்படுவீர், இதற்கு இடையில் சாதி பிரச்னை வேறு. சினிமா நடிகர் தலைவர் என்றால் காமராஜர் ஐயா யாரு, அம்பேத்கர் ஐயா யாரு, பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா யாரு, அப்துல்கலாம் ஐயா யாரு, இன்னும் பல தலைவர்கள் இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் தமிழ் தெரியுமா தெரியாதா, தலைவர் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா தெரியாதா. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்.
@riyaswanaproductions8573
@riyaswanaproductions8573 Год назад
Rajinikanth fans ku vayasu aayiruchu sonnavan ellam line la vaangada🤘🤘🤘
@yunaa89
@yunaa89 Год назад
Worst movie
@strange2300
@strange2300 Год назад
Kaka
@yunaa89
@yunaa89 Год назад
காகா காக்கும்.
@surendransukumar7884
@surendransukumar7884 Год назад
Kaka😂😂
@yunaa89
@yunaa89 Год назад
ரஜினியை கதறவிட்ட விஜய்க்கு நன்றி
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 Год назад
படம் டப்பா சார்
@rajaramrajaram9391
@rajaramrajaram9391 Год назад
Poda dappa thalaya
Далее