சரத்குமார் தேவை இல்லாம சூப்பர் ஸ்டார் பிரச்னையை கிளப்பி விட்டார் அதே மேடையில் கடைசியா பேசுன விஜய் அப்பவே நேரடியா பதில் சொல்லி இருந்தா அவருக்கு இன்னும் நல்ல பெயரும் கட்சி ஆரம்பிச்சா வாக்குகளும் கூட வாய்ப்பிருக்கு இதை போன்ற விவாதங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்... இப்பவும் கெட்டுப்போகலே லியோவுக்காக விஜய் ஸ்டேஜ்லே தன்னோட பதிலை சொல்லிட்டா இதை மாதிரி விவாதங்கள் நின்று விடும்... விஜய் சூப்பர் ஸ்டார் பிரச்சனையை முடிப்பாரா?...
edhuku kudukanum. Iniku sarathkumar soluvan naliku inoruthan soluvan ipadi oru oruthar ku vijay solitu iruka mudiyuma. He didn't say that he needs super star title and he also said I don't want to superstar title in vijay television awards
என்னத்த பண்ணி என்ன ரஜனியின் எல்லா படமும் தோல்வியில்தான் முடிது. அதுக்கு வேற அப்டேட் வேணுமா.😂😂😂எல்லாரும் ஒரே இடத்தை நின்னு பேசிக்கிட்டு இருக்காம போய் ஆகவேண்டி காரியத்த பாருங்க.
நான் சூப்பர் ஸ்டார்னு விஜய் எங்கேயுமே சொல்லல அவர் படத்துலயோ பாடலையோ அந்த மாதிரி வசனங்களோ வரிகளோ இடம்பெறவும் இல்ல ஆனா இது புரியாம இந்த ஆளு வழிய வந்து வண்டியில ஏறிட்டாரு சரத்குமார் சொன்னதுக்கு விஜய் என்ன பண்ணுவாருன்னு தெரியல சரத்குமாரத்தான் நீங்க கேட்டு இருக்கணும் கரெக்டா கேட்கணும்னா இன்னைக்கு விஜய் ஓட வளர்ச்சி புடிக்கல அவ்வளவுதான்
@@GandivaDhariMahaNayakdeii mental kuthi.. Athu vijay nu illa ella top tamil actors yum matha state la superstar nu than solluvanga.. Andhra la superstar mahesh babu nu oruthan irukan avana enna nu solluba
Neenga unmaiya sanda podanumna lawrence kita sanda podanum avar makkal superstar poturkaru and important ah Mahesh babu kita sanda podanum. Avar ellan movies layum super star Mahesh babu than poduraru. Ivanga kita than neenga nejamavey sanda podanum. Adha vitutu vendanu sonnavan kita sanda potutu irukinga. Doubt irundha mahesh babu recent films parunga. Na solradhu puriyum
Sir Rajini sir din loose in politics.. he always wanted to be the President of INDIA, one day he will become The President Of India!! Screen shot my Comment.
Dai Rajinikanth ipo no 1 illada yenda olarittu irukinga.. MGR cinema la no 1.. Politics la no 1... Yengaium thokavae illa... But rajini cinema la no 1 iruntharu.. Cinema la vijay kittu thothu asinga pattu poga poraru.. 😂😂
சரத்குமார் தேவை இல்லாம சூப்பர் ஸ்டார் பிரச்னையை கிளப்பி விட்டார் அதே மேடையில் கடைசியா பேசுன விஜய் அப்பவே நேரடியா பதில் சொல்லி இருந்தா அவருக்கு இன்னும் நல்ல பெயரும் கட்சி ஆரம்பிச்சா வாக்குகளும் கூட வாய்ப்பிருக்கு இதை போன்ற விவாதங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்... இப்பவும் கெட்டுப்போகலே லியோவுக்காக விஜய் ஸ்டேஜ்லே தன்னோட பதிலை சொல்லிட்டா இதை மாதிரி விவாதங்கள் நின்று விடும்... விஜய் சூப்பர் ஸ்டார் பிரச்சனையை முடிப்பாரா?..