Тёмный

Style பண்ணியே தலை சொட்டை ஆயிடுச்சு: Rajini Friend Raj Bahudur Interview | Jailer, Thalaivar 171 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 326 тыс.
50% 1

Style பண்ணியே தலை சொட்டை ஆயிடுச்சு: Rajini Friend Raj Bahudur Interview | Jailer, Thalaivar 171
The video contains the content of Superstar Rajinikanth’s long term best friend Raj Bahadur. By expressing his unconditional love and bond with friendship he has shared many of their past life memories from the heart and we need not interpret anything offensive from this video and we as fans of the Superstar would love to explore his inspiring journey.
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

12 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 9 месяцев назад
குசேலன் பட climax இல் தலைவர் பேசிய வசனங்கள் இவரைப்பற்றித்தான்❤ எல்லாம் நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்தது தான்❤
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 5 месяцев назад
எதுக்கடாசங்கிபர்தேசிதலைவன்அதைசொல்லிட்டுஅப்புறம்எழுதுங்கடாமூதேவிகளாவெட்டிப்பேச்சிசொல்கிறான்கள்என்றால்கவர்டா.
@abdulgaffar8445
@abdulgaffar8445 9 месяцев назад
ராஜ் பகதூர் உண்மையிலேயே உயிர் நண்பர்தான். இருவருமே நட்புக்கு இலக்கணம். வாழ்க. வாழ்கவே.
@mathivanan7997
@mathivanan7997 9 месяцев назад
ராஜ் பகதூர் கண்கள் தான் சிவாஜிராவ்வை படம்பிடித்த முதல் கேமரா. 🎉
@harikrishnanhari3825
@harikrishnanhari3825 9 месяцев назад
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின். நட்பை பெற்ற குசேலர். இதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 🙏
@dhanraj72
@dhanraj72 9 месяцев назад
பேருந்து ஓட்டுனராக ரூ. 400/- சம்பளம் வாங்கிய போது ரூபாய் 200-ஐ ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்கள் அனுப்பியவர் ராஜ பகதூர்...!
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 9 месяцев назад
😂 இப்பொழுது நண்பர்கள் யாரும் பண உதவி செய்வதில்லை பண உதவி கேட்டால் gpay பேலன்ஸ் இல்லை என்று கூறுகிறார்கள்
@PJMKumar
@PJMKumar 8 месяцев назад
தங்க சங்கிலியை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவியவர்
@sridharan7543
@sridharan7543 9 месяцев назад
Nandri Bahadur Sir. Without you there wouldn’t be Rajinikanth . Natpu ❤ The legend Rajinikanth 👑
@smuthus3204
@smuthus3204 9 месяцев назад
Anchor is very respectful and engaging. Appreciated!
@s.narayanamoorthys.narayan9744
@s.narayanamoorthys.narayan9744 8 месяцев назад
இப்படிப்பட்ட நண்பரை வாழ்க்கையில் உயர்த்தி வைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஒரு பெரிய வீடு, ஒரு கார் என பல வசதிகளை நண்பருக்கு செய்து கொடுத்திருக்க வேண்டும். எந்த உதவியும் செய்யாமல் வீட்டிற்கு வந்தால் தரையில் படுத்து தூங்குவது பெரிய விஷயம் இல்லை. கூட சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டும் நட்பு ஆகாது. இவர் வேண்டாம் என்று சொன்னாலும் ரஜினி, இவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திப் பார்த்து ரசித்திருக்க வேண்டும். சில கோடிகள் அளவானது உதவி செய்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.
@skillbala9467
@skillbala9467 7 месяцев назад
அவர் செய்ய வில்லை என்று தெரியுமா? சொல்லிவிட்டு தான் செய்ய வேண்டும் என்று இல்லை.
@raghup9494
@raghup9494 6 месяцев назад
Correct
@teejaysathyas9581
@teejaysathyas9581 6 месяцев назад
நட்பு எதையும் எதிர்பார்க்காது🔥🔥🔥🔥🔥🔥
@sundarraju8846
@sundarraju8846 6 месяцев назад
Avaru virumbala sir
@vinothkumar1034
@vinothkumar1034 3 месяца назад
ஊம்ப வந்துட்டான் சுன்னி மகன் புண்டைய மூடிட்டு போடா பிக்காளி புண்ட
@tino.a.t2471
@tino.a.t2471 8 месяцев назад
கடைசி கேள்விக்கு , ஒரு முறை பிறந்த நாளின் போது இவர் ரஜினிக்கு சர்ப்ரைஸ்சாக ஒரு நம்பர் பிலேட் அனுப்பினார் அதைப்பார்த்து ரஜினி இது நான் வேலை பார்த்த பஸ்சின் நம்பர் என்று சொல்லி இதை யார் அனுப்பினார் என்றும் கண்டுபிடித்தார். இவர் அதை சொல்லவில்லை மறந்துவிட்டார் போல . ஆனால் super star ⭐️ க்கு கிடைத்த super 👍 friend.
@l.raghuramanraghuraman5689
@l.raghuramanraghuraman5689 8 месяцев назад
உன்மையான நட்பு இதுதான்
@dhanraj72
@dhanraj72 9 месяцев назад
ராஜ் பகதூர் மாதிரி நண்பர்கள் இருந்தால் எத்தனை ரஜினிகள் வேண்டுமானாலும் உருவாகலாம்....!
@Gold_Man_Channel
@Gold_Man_Channel 8 месяцев назад
எத்தனை ரஜினியோ உருவாகலாம் என்பது தவறு நம் தலைவர் அதிசய பிறவி
@ushan1149
@ushan1149 8 месяцев назад
Very true oru Sun mopn p The one and only Rajini
@dhanraj72
@dhanraj72 8 месяцев назад
See the friendship - love - care - sacrifice of Rajbahadur....! Not the other side bro.
@dhanraj72
@dhanraj72 8 месяцев назад
We know Rejini is a real star - hardworker - talented - powerful...! But this is Raj Bahadur page bro. We as a Rejini fans should thankful to friendship among them!
@dhanraj72
@dhanraj72 8 месяцев назад
Rejini is not a name... He is an Epoch....! சகாப்தம்....! Our Super star is a Parabolic example...! I did not mention his name bro. Plz understand. If it hurts sorry bro.
@murugavelsamy7378
@murugavelsamy7378 8 месяцев назад
ரஜினிசார். அரசியலுக்கு வாராதது நல்லது.
@akberg3795
@akberg3795 9 месяцев назад
Thalaivar always Mass 🎉🎉❤
@gopalramadoss5684
@gopalramadoss5684 8 месяцев назад
தங்களுடைய இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது.இதில் ரஜினியின் நண்பர் பகதூர் அவருக்கு தூணாக இருந்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியதற்கு இவரும் காரணமாக இருந்தார்.வாழ்த்துக்கள்.
@ramnathan2706
@ramnathan2706 9 месяцев назад
What a great man our iconic super star ✴️ rajni
@sjjsaaa
@sjjsaaa 8 месяцев назад
Thalaivar superstar Rajnikanth sir ❤
@roselinerose3171
@roselinerose3171 9 месяцев назад
Thank you Rajabahadhur sir .. You are speaking lovely... Rajini sir and you ... God bless you both...🙏🙏🙏
@beinghuman5285
@beinghuman5285 8 месяцев назад
Rajini sir's humble behavior and Ram Bhagadur friendship is unparalleled. May God bless their friendship forever 🙏.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 9 месяцев назад
நண்பர்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து போல் இருந்துள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abderam9525
@abderam9525 9 месяцев назад
Interview pakkum podu rompo happy ya eruku namkea nadaths mari erku
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 9 месяцев назад
Sir ,you are God to Rajinikanth. Rajinikanth loves you ever.
@Prosperity_888
@Prosperity_888 8 месяцев назад
Am getting goosebumpszz listening his speech❣️❣️❤️❤️❤️
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 4 месяца назад
அற்புதமான நண்பர் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
@100shanmuga
@100shanmuga 8 месяцев назад
More than superstar or any awards, he is a good human. That's why I like him.
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 8 месяцев назад
He is the real friend one who cares Rajini's health.
@ramanathanpl5163
@ramanathanpl5163 9 месяцев назад
Rajini is a gods gifted man.
@jackdin78
@jackdin78 9 месяцев назад
This is one of those reasons why we love Rajini. Whether people like it or not Rajini and Superstar has become synonymous. It is hard for us to imagine someone referred as superstar in Tamil. Not that we hate the other actor. We want to recognize Rajini for his hardwork and simplicity. In my opinion let’s not touch superstar title as in cricket Tendulkar’s and Dhoni’s jersey number are retired with them. This is how we can honor Rajini for contribution to Tamil film industry.
@lakshmiramesh7642
@lakshmiramesh7642 8 месяцев назад
This man does not need an introduction! Padathla perusa nadikla naalum almost ellarkum ivara therium and he deserves it for motivating Shivaji Rao Gaekwad to become "The Rajinikanth". School mudicha school friends oda touch irukradhu illa. College mudicha college friends oda touch irukradhu illa. But, ivlo periya Superstar aanakapram uhm andha friendship uh maintain panra Thalaivarkum, ivlo periya Superstar aahitaan namma friend. Avana vechu namaku enna benefit nu yosikame genuine uh pazhagara Raj Bahadur sir kum hats off! And Ruksh, you handled the interview beautifully! Right questions! A great interview to watch! God bless them forever! ❤❤❤❤❤❤❤❤❤
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 8 месяцев назад
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தீவீரமா நானும் ரொம்ப பிராத்தனை செய்தேன்
@sidharthsiddu4632
@sidharthsiddu4632 9 месяцев назад
❤My Heart ❤ Got Melted❤
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 8 месяцев назад
Thanks sr. For sending a super star to Tamil cinema 👏
@amsavenisubramaniam877
@amsavenisubramaniam877 9 месяцев назад
Super good friendship handsoff sir.
@vijayramanan6327
@vijayramanan6327 9 месяцев назад
பூர்வ ஜென்ம பந்தம் ❤❤❤❤
@socialnetwork3178
@socialnetwork3178 2 месяца назад
தந்தை அண்ணா நீங்கள் ரஜினி அண்ணா விற்கு சூப்பர் அண்ணா அருமை அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகள் ஆயிரம் ❤ உயர்ந்தவர்கள் நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க நீங்கள் இருவரும் ❤❤❤🎉🎉
@user-ut6qn7qh7z
@user-ut6qn7qh7z 9 месяцев назад
Thalaivar Thangam
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 9 месяцев назад
Life la Bahadhur mathiri oru friend kidaikanum
@magizmathi2318
@magizmathi2318 8 месяцев назад
இவர் ராஜ் பகதூர் இல்ல ரஜினிக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கையை முன்னேற்றன தமிழ் கடவுள்
@myreaction2489
@myreaction2489 8 месяцев назад
Ithu over
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 9 месяцев назад
Arumaiyana interview ❤
@SivaSiva-ss1fd
@SivaSiva-ss1fd 9 месяцев назад
Bad
@sridharan7543
@sridharan7543 9 месяцев назад
@@SivaSiva-ss1fdsothu erichal eh aleyathe da 😂
@truthalwayswinss
@truthalwayswinss 8 месяцев назад
Mind blowing friendship. God bless both
@udhaygeee
@udhaygeee 9 месяцев назад
Great Rajbhagathur sir... Thalaivarin Thalapathiye
@RK-zd8bq
@RK-zd8bq 8 месяцев назад
Thalivar vera level
@PJMKumar
@PJMKumar 8 месяцев назад
ரஜினி க்கு நண்பர் அமைந்தது மாதிரி மனைவி அமையாதது துரதிஷ்டம் ✔️
@AK.VideosYT-rf9mq
@AK.VideosYT-rf9mq 8 месяцев назад
Only one super star thalaivar rajni masss king 👑😎💥💥🔥🔥🔥🔥❤❤❤❤❤
@govindharajv3339
@govindharajv3339 9 месяцев назад
Bonding...❤
@ramkumars9518
@ramkumars9518 9 месяцев назад
Good friendship, u speaks tamil fluent
@parthibanraj9846
@parthibanraj9846 9 месяцев назад
He is tamilian
@pulayanen
@pulayanen 9 месяцев назад
இவர் கர்நாடகாவில் வாழும் தமிழர் சார்
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 8 месяцев назад
அழகான நட்பு.நீண்டகால நட்பு.!
@pulayanen
@pulayanen 9 месяцев назад
anchor is very good keep it up
@prashanbala7485
@prashanbala7485 8 месяцев назад
16:54 wow. This guy has such a great knowledge and taste in cinema. Casting spot on.
@anandhums4125
@anandhums4125 8 месяцев назад
Friend is God’s Gift
@Gold_Man_Channel
@Gold_Man_Channel 8 месяцев назад
Even today he can come and win in politics because his physical and mental strength is amazing and public response is always there. Thalaivar will live up to 100 so he can rule Politics for another 25 years ❤❤
@papayafruit5703
@papayafruit5703 8 месяцев назад
No politics for Rajini sir. Let him live in peace.
@99626arun
@99626arun 8 месяцев назад
Vera level interview
@Jtwgektwktjfdj
@Jtwgektwktjfdj 9 месяцев назад
Thalaivar ah Vida evar super ah tamizh paesararu I Ike him too
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 месяцев назад
Super friendship!
@-gq8yp
@-gq8yp 8 месяцев назад
The god's gift Rajinikanth❤❤❤❤❤
@wijitharan
@wijitharan 6 месяцев назад
He is the God's Gift for Rajinikanth ❤
@srini0005
@srini0005 8 месяцев назад
A friend in need is a friend in deed.
@venk777
@venk777 9 месяцев назад
Amazing … how life turns
@villagefisherman3360
@villagefisherman3360 3 месяца назад
என்னதான் இருந்தாலும் அவரையும் வசதியாக வாழ வைத்திருக்க வேண்டும் நண்பன் என்றால்
@rajaaru3738
@rajaaru3738 8 месяцев назад
Rajinikanth Sir... You are super
@chandrasekarchandrasekar2631
@chandrasekarchandrasekar2631 8 месяцев назад
Congrats Bhagadur sir
@ratnatara2306
@ratnatara2306 9 месяцев назад
Good friends
@gmchannel2559
@gmchannel2559 9 месяцев назад
Nalla sollringa superb tq sir
@alex88w32
@alex88w32 8 месяцев назад
Naa ipo bahadur fan paaa....
@aaronshan8956
@aaronshan8956 8 месяцев назад
Friendship - if this guy speaks the truth whoever makes him a friend is lucky.
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 8 месяцев назад
What make you to say that he is not speaking the truth? Do you saw Rajini with him in that pic
@vairamm1290
@vairamm1290 8 месяцев назад
super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeevajk2494
@jeevajk2494 9 месяцев назад
Thalaivar ❤❤❤
@adhin5228
@adhin5228 8 месяцев назад
Semma friendship.. ❤
@rajaramn9974
@rajaramn9974 22 дня назад
நன்றி 🙏 நல்ல பதிவு
@RK-zd8bq
@RK-zd8bq 8 месяцев назад
Thalivar Mass
@prathapkumar3754
@prathapkumar3754 9 месяцев назад
Great sir 👍
@mohankrishnan6876
@mohankrishnan6876 8 месяцев назад
Fantastic sir
@jeevidhasri9515
@jeevidhasri9515 9 месяцев назад
Wow ver interesting ❤
@pritvraj805
@pritvraj805 Месяц назад
Idhan oru movie ah yedukanum ❤️
@sathiaprasadms9298
@sathiaprasadms9298 8 месяцев назад
We can't see like this friendship. Super ji super
@umamaheswariumz4483
@umamaheswariumz4483 9 месяцев назад
Nice meeting
@Pattabhiraman-nd7zq
@Pattabhiraman-nd7zq 8 месяцев назад
SUPER STAR RAJNIKANTH
@muthukumar6162
@muthukumar6162 9 месяцев назад
நண்பன்னா❤🎉
@user-ic6mr4ul1e
@user-ic6mr4ul1e 6 месяцев назад
Arumai sovarasyam dhank u
@faizulriyaz9135
@faizulriyaz9135 7 месяцев назад
Intresting interview 🎉
@RK-zd8bq
@RK-zd8bq 8 месяцев назад
Thalivar Masss❤❤❤🎉🎉🎉
@gopishratha6136
@gopishratha6136 9 месяцев назад
Super super sir
@menonthulasi7946
@menonthulasi7946 3 месяца назад
May god bless you with more good and sincere friends my dear Rajni
@ManiKandan-cy4si
@ManiKandan-cy4si 8 месяцев назад
Good friend ship
@gopinath9376
@gopinath9376 9 месяцев назад
Best Anchor ❤
@lakminaren
@lakminaren 9 месяцев назад
Rajini yagha iruparhai vida rajbhagathur agha irupathe santhosam bhagathur is great
@nmuthukumar7181
@nmuthukumar7181 8 месяцев назад
Super
@margaanbalgan2444
@margaanbalgan2444 2 месяца назад
Super interview with gentle questions & answers.
@thomasthangaraj6975
@thomasthangaraj6975 8 месяцев назад
Good afternoon sir great friendship,now a day's it's very difficult to see such a relationship. You are a blessed person to rajani sir VAZTHUKKAL to your family and for the anchor
@yuvasriyuva2972
@yuvasriyuva2972 7 месяцев назад
சூப்பர்
@meyyappanm9469
@meyyappanm9469 7 месяцев назад
Vera level video
@nithingowda-su3nx
@nithingowda-su3nx 8 месяцев назад
Until now he is Karnataka favourite to rajnikant.❤❤❤❤❤
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 месяцев назад
மாஸ்
@JOKER.804
@JOKER.804 9 месяцев назад
Thalaivar 171🔥⚡🔥⚡🔥
@rajaramnaidu2402
@rajaramnaidu2402 3 месяца назад
Sir good day taken intrewiew...I want to appreciate sir good talk god bless you iam love my hero Rajinikanth
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 8 месяцев назад
Nice.
@fathimasyed4232
@fathimasyed4232 7 месяцев назад
U r true friend sir ❤
@viveesuvi9428
@viveesuvi9428 8 месяцев назад
குசேலன் பட climax இல் தலைவர் பேசிய வசனங்கள் இவரைப்பற்றித்தான்❤ எல்லாம் நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்தது தான்❤ 2 Reply
@mahendranmadasamy4183
@mahendranmadasamy4183 3 месяца назад
இருவரும் நட்பிற்கு இலக்கணம் 😊
@venkatvenkat-vk8ye
@venkatvenkat-vk8ye 5 месяцев назад
super
@hamidsview6410
@hamidsview6410 6 месяцев назад
True frindship
@sundarraju8846
@sundarraju8846 6 месяцев назад
My super star vaera yaevanum ella thalaivar matumthan ❤
@mohankrishnan6876
@mohankrishnan6876 8 месяцев назад
Raj bahadur great man
Далее
Becoming A World-Record Holder 🔥
01:00
Просмотров 6 млн
WHY THROW CHIPS IN THE TRASH?🤪
00:18
Просмотров 5 млн
TRY NOT TO LAUGH 😂
00:56
Просмотров 3,1 млн
Superstar Rajinikanth's Speech | Jailer Audio Launch
1:05:16
175 Days of Sivaji - Superstar Rajni's speech
18:22
Просмотров 1,4 млн
#фильм #кино #фильмы
0:50
Просмотров 5 млн
Попил😂инст: sarkison7
0:45
Просмотров 766 тыс.