Тёмный

JAISHANKAR PODCAST | தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் | Weekend Classic Radio Show | RJ Sindo | HD Songs 

Saregama Tamil
Подписаться 8 млн
Просмотров 1,7 млн
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@Rajendran-sj6dg
@Rajendran-sj6dg 2 года назад
ஜென்டில்மேன் 🌹🙋
@kathiresanpalaniyappan6540
@kathiresanpalaniyappan6540 Год назад
ஜெய்சங்கர் வாழ்நாளில் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ஒரு பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியன், நான். Now retired. என் வாழ்நாளில் இவரைப் போன்ற கவர்ச்சிகரமான வசீகர கதாநாயகன் எவரும் இல்லை எனலாம். சினிமா கவர்ச்சிக்கே சொந்தமான கர்வம், அகங்காரம், அலட்சியம், பந்தா இவரிடம் மிஸ்ஸிங். இன்னும் இவர் வாழ்ந்து இருக்கலாம் என்ற ஏக்கம் இவர் படங்களை மீண்டும் டிவிகளில் பார்க்கும் போதும், பாடல்களை காதால் கேட்க்கும் போதும் மனதில் ஈரமாக தழைத்து வருகிறது.
@hariiyer1463
@hariiyer1463 Год назад
Shri. Jaishankar sir is true gentlemen and kodai vallal like Karnan and nice human
@karthikeyans424
@karthikeyans424 3 года назад
தலை சிறந்த நடிகர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@sasikumarMsuji-xg7ll
@sasikumarMsuji-xg7ll 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்
@suryamurthyj285
@suryamurthyj285 4 года назад
ஜெய் சங்கர் இரவும் பகலும் வரும் பாடல்கள் அனைத்தும் எனக்கு சூரி பிடித்த பாடல் நன்றி
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 года назад
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமையான பதிவு.சினிமா உலகில் தவிர்க்க முடியாத மனிதர். இவர் நடித்த படங்களின் பாடல்கள் அனைத்தும் அருமையானவை.
@a.guna.parali6454
@a.guna.parali6454 4 года назад
இனிமையான பாடல்கள் அன்பான நடிகர் அருமையான இசை அற்புதமான கருத்து உள்ள பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் அருமையான பாடல்கள்
@karuppasamyp1008
@karuppasamyp1008 2 года назад
Under r if Ed ey y try
@tumatiseetharamandevadass1435
@tumatiseetharamandevadass1435 3 года назад
மிகவும் இனிமையான பாடல்கள்.பாடகரின்திறமையை எப்படி புகழ்வது.
@srikaranthambirajah8559
@srikaranthambirajah8559 4 года назад
ஜெய்சங்கர் ஒரு அற்புதமான ஜெம்ஸ்பொண்ட் ,மனிதநேயமுள்ள ஹீரோக தழிழக திரைவானில் ஜொலித்தவர் ... அவருக்கேற்றது அப்புதமான பாடல்களும் அமைந்தது . அதுவும் அவருக்கு பிளஸ்பொயின்டாக அமைந்தது ....உங்கள் தெரிவுப்பாடலுக்கு எனது வாழ்த்துக்கள் ....
@thirugnanamramalingam8254
@thirugnanamramalingam8254 4 года назад
Vere nice
@revathikiddo9266
@revathikiddo9266 Год назад
Locationlocation is approximate cost to dear Mr Ahmed
@VKGovindarajVKG-vr7yt
@VKGovindarajVKG-vr7yt Месяц назад
மக்கள்கலைஞர் ஜெய்சங்கர் புகல்என்றும் நிலைத்திருக்கும் என்றும் யாராலும் மறக்கமுடியாத மாமனிதர் கொடுத்துசிவந்த கர்ணன் வம்சவழி வந்த தர்மதேவன் ❤❤❤
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Год назад
அண்ணன். அவர்களுக்கு. சா ந் தி 🌹🌹🌹🌹உ ண் டா க ட்டும் 🌹🌹🌹🌹
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 3 года назад
ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்ட் மனித நேயமுள்ள மாமனிதர் அவர் நினைவு இன்றளவும் தீவிர அன்பு ரசிகனான என்னாலும் மறக்கஇயலாது
@baskarmunuswamy8877
@baskarmunuswamy8877 3 года назад
9j8
@whymobile3241
@whymobile3241 3 года назад
@@baskarmunuswamy8877 P
@mariyaselvi5641
@mariyaselvi5641 3 года назад
Ikyibjop
@buchananm2323
@buchananm2323 3 года назад
உன்மையாவே அருமையா இருக்குங்க. எல்லா பாட்டுமே நன்றிங்க
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 4 года назад
ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் அவர் தான் இந்தியவியல் நம்பர் ஒன் தமிழ் நாட்டில் ஒரு ஜெய்சங்கர் தான் 🍎🍎🍎🍎🍐🍐
@revathimeiyappan4038
@revathimeiyappan4038 3 года назад
சிவாஜியின் நடிப்புக்குப் பிறகு பிடித்த நடிகர் ஜெய்சங்கர் நிறைய க்ரைம் கதைகளில் நடித்தது அவர் மேல் அக்கறை கொண்டது. எனக்கு மிகவும் பிடிக்கும்.
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz 3 года назад
எம்ஜிஆரின் சண்டைக்கு பிறகு எனக்கு பிடித்தது ஜெய்யின் சண்டைதான்
@helenpoornima5126
@helenpoornima5126 5 лет назад
ஜெய்யின் பாடல்கள் எல்லாமே அற்புதம்!!உலக ஈணழகன் ஜெய்ஷங்கரின் ரசிபையான எனக்கு அவர் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம்!! *ஜெய் வாழ்க!!*
@subramaniyan8029
@subramaniyan8029 4 года назад
தே தை ச
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 4 года назад
Iverylikejaisir
@kumaresanp7997
@kumaresanp7997 4 года назад
ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து பாடல்கள் மிகவும் இனிமையாகவும் சிறப்பாக இருந்தது நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
தொகுத்து வழங்குபவரின் குரல் (R.J.Sindhu) மிகவும் அருமை!
@geetharaman915
@geetharaman915 3 года назад
Jaishankar sir face is lovely face
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 лет назад
நிஜ வாழ்க்கையில் பொய் ஆக நடிக்க தெரியாத ஒரு உண்மையான - மற்றும் சுமார் 100 குட்டி குட்டி தயாரிப்பாளர்களை உருவாக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வாழ வைத்த, நடிகர்களில் ஒரு மனித புனிதன் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சார் the க்ரேட் ஆல்வேஸ்... சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..
@arul5519
@arul5519 5 лет назад
80களில் தமிழகத்தின் பல டூரிங் தியேட்டர்களை வாழ வைதுதவர்
@ponnusamy1631
@ponnusamy1631 4 года назад
Mgr
@sundaramurthys2252
@sundaramurthys2252 4 года назад
Ssmurthy
@hariharank.r5132
@hariharank.r5132 4 года назад
jai sir ungalin thiramai oru thani
@karpagamgkkannaiyan1399
@karpagamgkkannaiyan1399 3 года назад
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 4 года назад
எனக்கு பிடித்த t m s 🍎 பாடல் 🍊🍒🍅🍅🍅🍅🍅
@arulzelian336
@arulzelian336 5 лет назад
ஜெயசங்கர் சாரின், பாடல், பிரபலம், ஆனாதிற்கு, TMS அய்யாவும், முக்கிய காரணம், ஜெய் சாரே, தம் சொந்த குரலில், பாடுவது போலே இருக்கும் !
@helenpoornima5126
@helenpoornima5126 5 лет назад
ஆமாம்!அதை டி எம் எஸ் ஐயாவே சொல்லீருக்காரூ!!என் குரல் ஜெய்சாருக்குதான் ரொம்ப நேச்சுரலா பொருந்தும்!!அவருக்குதான் நான் நிறையப் பாடல்கள் பாடிருக்கேன் எனவும் ஒரு பேட்டியில் கூறீயிருக்கார்!!நன்றீ!!
@arunagiria9328
@arunagiria9328 4 года назад
Cumin Yy
@tumatiseetharamandevadass1435
@tumatiseetharamandevadass1435 3 года назад
முற்றிலும் உண்மை.
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 2 года назад
Yes......true........really.....Helen......madam.........jai.....t.m.s.super.......
@svrajendran1157
@svrajendran1157 2 года назад
ஆமாம் அய்யா TMS நடிகர்களுக்கு.ஏற்றகுரலில் பாடுவதில் வல்லவர்
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 7 лет назад
வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என நினைத்து நிறைவேறாத இரு நபர்கள் எழுத்தாளர் சுஜாதா மற்றும் மக்கள் கலைஞர் ஜெய். மறக்க முடியாத கலைஞன்.
@ramakrishnant5710
@ramakrishnant5710 6 лет назад
aha Mika arputham golden songs I like this songs
@salmoncan1831
@salmoncan1831 6 лет назад
me too bro.
@chellaperumalchellaperumal6499
@chellaperumalchellaperumal6499 3 года назад
ஹஹஹஹாஸஹஹஸஹஹஸஹஹஸஹஸஹஹஸஸஸஹஸஉஸஹஹஹஹஹூஹஹஹஹஹஹஹஹஹஹஸஹஹூஹஹஸஸுஊஸுஹஹஹஹஹஹஹஉஹூஹஹஸஸஸஸஹஹஹஹஹஸஸஉஹஹெஹஹஹூஹஹஹஹஹஹஹஹஸஹஹஹஹஹூஹஹூஹஹஹஹஹஹஹஸஹஹூஹஹஹஹஹஹஹஹஸூஹஹஹஹஹாஸஹஉஹஸஹஹூஸஹஹஹஸஹஹஹஹஹூஹஸஹஹஹஸுஹஹஸூஹஎஹஸஹஸஹஹஹஹஹஹஹஹஹஹஹூஹஹஹஹஹஹஹஹஹஹாஹஹஹஹஹஹஊஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஸஸஸஹூஸூஹஸுஸஹஹஹஹஸஹஹஹஹஹஹஹஹஸஸஹஹஹஹஹஹஹஹஹஸஹஹூஸஹாஹஹூஸுஹஹஹஹூஹஹஹஹஊஹூஊஊஸுஸஸுஸஸுஸஸஸுஸுஸுஹூஊஊஊஊஸுஹுஊஊஊஊஊஊஸூஸஸஊஊஎஸூஊஸுஊஸுஸுஊஹஸுஹுஹஸஸஉஊஉஊஸுஸுஊஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz 3 года назад
வாழ்க்கையில் பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் போன ஒரு நபர் ரவிச்சந்திரன்
@madhesha5067
@madhesha5067 2 года назад
@@ramakrishnant5710 ks
@mathialagan8978
@mathialagan8978 4 года назад
மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஜ்பாண்ட் ஜெய்சங்கர் அவர்களின் பாடல்களை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன்.
@mohank5439
@mohank5439 3 года назад
P
@hariharank.r5132
@hariharank.r5132 2 года назад
Thank you Sarigama for my Jai special video
@palanisivan4924
@palanisivan4924 2 года назад
மேடம் R.J.Sindo தங்களின் குரலும் ,, வார்த்தை உச்சரிப்பும்."excellent.Hatsup.
@ragunathtr8579
@ragunathtr8579 3 года назад
Please see these two cinemas. One is Nil Gavani Kathali(1969) and another is Veettkuveedu (1970). Two different type of character. One is courages and other is cowardly., We can enjoy this. I like Jai sir hair style.
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
True !Thanks
@GaneshanGanehan-gg9on
@GaneshanGanehan-gg9on Год назад
Tho
@johnpatrick9324
@johnpatrick9324 4 года назад
❤❤❤❤💋💋💋💋அருமை யானபாடல் கருத்துள்ள வரிகள்
@seethabalagopal8978
@seethabalagopal8978 Год назад
We can't see such a person like jaishankar .godly man
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 года назад
Jai Shankar Nomba Irakkam ullavar. Niraya beruku Help panni irukirar. but no publicity.
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 4 года назад
புண் பட்ட மனங்கள் நிச்சயம் ரணம் ஆறும் இசையால் வாழ்க வளமுடன் இந்த ஆல்பம்...🏂🏂⛷️⛷️
@senthilmsavahas9926
@senthilmsavahas9926 5 лет назад
தமிழ் சினிமாவில் என்றும் யாரும் தொடமுடியாதது அவரது பானி அவரது ஸ்டைல் நான் மிகவும் விரும்பும் மனிதர்களில் ஐயா ஜெய் அவர்களும் உண்டு
@hajaismail5181
@hajaismail5181 4 года назад
TMS அவர்கள் இவரின் குரல் போலவே திறமையாக பாடி இருப்பதும் இவரின் வெற்றிக்கு ஒரு காரணம்
@Karnanidhi1991
@Karnanidhi1991 5 лет назад
The One and Only Mr.Bond, Jai Sir the great
@shajahanyusuf5630
@shajahanyusuf5630 3 года назад
P ooo9p0
@mahapara9667
@mahapara9667 3 года назад
எல்லா பாடல்களும் அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் காலத்தால் அழியாத பொக்கிசங்கள்
@mmanimurugesanpk2365
@mmanimurugesanpk2365 4 года назад
One of the best actor in Tamil Cinema Industry. He gives very beautiful film for the Tamil family. 007 of Tamil cinema.
@naviniyerk455
@naviniyerk455 4 года назад
A respected person Shri Jai Sir
@nismanisma74
@nismanisma74 6 лет назад
சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தான் நன்றி 👍👌👏👏👏
@tsnsarav1133
@tsnsarav1133 Год назад
A perfect jentleman & stylise actor. A great humanitarian.
@anandnathan2703
@anandnathan2703 4 года назад
*** I like Jaishankar sir very very much. He nice human being. Nice actor in Tamil industry. 1960 to 1977.***
@Kaveri-tu5zv
@Kaveri-tu5zv Месяц назад
Nice old movie's & Jaishankar super star தாங்க
@anandnathan2703
@anandnathan2703 3 года назад
Jaishankar sir one of legend actor in tamil industry ** *1960 to 1970 ***
@mkchandran2882
@mkchandran2882 2 года назад
மக்கள் கலைஞர்! அவர்களை நான் 1974, இல் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த போது ஆரணி என்ற ஊரில் கண்டேன்!! அப்போதே அவர் விழாவிற்கு வருவதற்கு முன்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் தந்த பின்தான் கலந்து கொண்டார்!!
@PazhaniL-ze3cz
@PazhaniL-ze3cz Год назад
@hariharank.r5132
@hariharank.r5132 2 года назад
Really he is legend. The only Handsome actor in Tamil film industty
@andrewclimax6826
@andrewclimax6826 2 года назад
i agree.
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 4 года назад
அருமை அருமை அத்தனையும் அருமை...
@mageshwoodworks193
@mageshwoodworks193 4 года назад
MO
@selwarajaselwaraja7297
@selwarajaselwaraja7297 3 года назад
Hi song vevynice super good ❤❤ 🍁🍁❤🌳❤ 🌳❤🍁❤
@hemakalpana6428
@hemakalpana6428 3 года назад
2
@hemakalpana6428
@hemakalpana6428 3 года назад
Q
@Baskaran-ff5dz
@Baskaran-ff5dz 4 года назад
Heart beat beautiful songs I like all songs
@miltonmallawarachchi5516
@miltonmallawarachchi5516 7 лет назад
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். துணிவே துணை, சிறந்த திரைப்படங்கள். நல்ல மனிதர். முன்னர் ஒரு காலத்தில் இலங்கைக்கு அடிக்கடி வந்து சென்றார் வியாபாரம் விடயமாக. நல்லதொரு வியாபாரி.
@samsungsam4558
@samsungsam4558 6 лет назад
Sup
@kalithashks1605
@kalithashks1605 4 года назад
Jaisankar enakku mikaum pititha natikar
@annamalaiajith7297
@annamalaiajith7297 5 лет назад
Super jai shankar songs and movie
@rajarathinapandian7277
@rajarathinapandian7277 4 года назад
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
@kathiravelukunaseelan340
@kathiravelukunaseelan340 4 года назад
நல்ல பாடல்கள்
@arungiri210
@arungiri210 3 года назад
Haiendralavarthanjaimagiri
@helenpoornima5126
@helenpoornima5126 5 лет назад
உலக ஆணழகன் ஜெய்ஷங்கரின் பாடல்கள் எல்லாமே அற்புதமே!!நான் அவர் பாடல்களீல் மூழ்கீ இருப்பவள்!!மேலோட்டமானவள் அல்ல! *ஆணழகன் ஜெய்ஷங்கர் வாழ்க!!* டைப்அடிக்கையில் நேரும் தவறுகளுக்கு மன்னிக்கவும்!!
@TamilSelvan-rd6dz
@TamilSelvan-rd6dz 4 года назад
Helen Poornima 💐💐👍
@micharlj960
@micharlj960 4 года назад
Q
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 4 года назад
Verygoodpoersonlikeverymuch
@spugazhenthi57
@spugazhenthi57 4 года назад
😬
@kalaiselvid2206
@kalaiselvid2206 4 года назад
S am also paithiyam jai sir
@RameshKumar-li9uu
@RameshKumar-li9uu 5 лет назад
What a wonderful Songs.
@lakshmin4167
@lakshmin4167 Год назад
நன்றி-இனிய பாடலை புதுப்பித்து தந்தற்க்கு அருமை
@sowmiyaramkarthik9697
@sowmiyaramkarthik9697 2 года назад
Great 👍
@subbarathinamsubbarathinam3194
@subbarathinamsubbarathinam3194 19 дней назад
இந்த பாடல் வல்லவன் ஒருவன் திரைபடம்
@gunapriya2330
@gunapriya2330 6 лет назад
ஜொய்சங்கர் நல்ல மனிதர் ஆசைக்கு லோவவத்துக்கும் அடிமை இல்லாதவர்
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 3 года назад
Yes....true.....
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 лет назад
ஜெய் சார் தி கிரேட் legendary. SATHIAMOORTHY.
@ganeshsans3293
@ganeshsans3293 5 лет назад
Arvindh Sathi Hsr is
@nausathali8806
@nausathali8806 3 года назад
ஹாய்... ஹாய்... என்று சொல்லிக் கொண்டே அரங்கினுள் நுழையும் அற்புதமனிதர்தான், மக்கள் கலைஞர்... ஜெய்... அவர்கள்.
@kamalanathanrasaiah7384
@kamalanathanrasaiah7384 3 года назад
Super
@nausathali8806
@nausathali8806 3 года назад
@@kamalanathanrasaiah7384 நன்றி சார்...!
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 3 года назад
Yes.....really.....
@kannanv8730
@kannanv8730 4 года назад
Fantastic day songs jaishankar
@seethabalagopal8978
@seethabalagopal8978 Год назад
Enna oru period.its really golden period of tamil cinema with shivaji MG R jaishankar ravichandran muthuraman sivakumar.
@thirumurthy6916
@thirumurthy6916 7 лет назад
Very nice program with unforgettable sweet songs and wonderful informations.Within short period Jaishankar acted as hero for more than 175 movies. James Bond பாணியில் 'வல்லவன் ஒருவனாய்'விளங்கிய அவர், குடும்ப படங்களில் 'நூற்றுக்கு நூறு 'குணச்சித்திர நடிப்பை தந்தார். Cowboy பாணியில் 'கங்கா' என பரிமளித்தார்.திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் அன்புடன் பழகியதால் 'ஹாய்! ' என்ற அவரின் அழைப்பே அவரின் trademark ஆனது. குறுகிய காலத்தில் தயாரித்து லாபம் ஈட்ட முடிந்ததால் Jaishankar தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளையாக விளங்கினார். 'Producer maker ' என்று புகழ் பெற்றார். Director ராஜசேகர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஜெய்சங்கருக்கு முன் பணம் கொடுத்திருந்தார். ஆனால் படம் தயாரிக்க படவில்லை. தற்செயலாக ஜெய்சங்கர் இல்லத்திற்கு சென்ற வேளையில் ராஜசேகரின் கையில் பணக்கட்டு கவரை ஜெய்சங்கர் வழங்கினார். அதே கரன்சி, அதே கவர்! "என்ன ஜெய், இவ்வளவு நாட்களாகியும் பணத்தை நீங்கள் பயன் படுத்த வில்லையா? "என்று கேட்க "படத்தில் நடித்து உழைத்த பின்னர் தான் ஊதியத்தை பயன் படுத்துவது என் வழக்கம்" என்று கூறி இயக்குநரை ஆச்சரியப்படுத்தினார். பாலாபிஷேகம் திரைப்பட நூறாவது நாள் விழாவை ஏழைகளுக்கு உதவும் திருவிழாவாக படப்பிடிப்பு நடந்த அதே கிராமத்தில் பொது மக்கள் முன்னிலையில் நடத்தி பாராட்டுகளை பெற்றார். I again convey my thanks for sweet songs and sweet memories of Jaishankar. 🌻🌺🌹
@SaregamaTamil
@SaregamaTamil 7 лет назад
Sivaji Ganesan - Padmini special - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rJFXPLYmCa0.html
@devarajan4661
@devarajan4661 6 лет назад
Thiru Murthy o🏀🥁
@raarulzelian4424
@raarulzelian4424 6 лет назад
Thiru Murthy நல்ல செய்தி நண்பரே! i missed my faverite Jai sir.
@salmoncan1831
@salmoncan1831 6 лет назад
super info....Thanks from malaysia.
@senthilmsavahas9926
@senthilmsavahas9926 5 лет назад
Jai is a great actor and great man.
@natchander
@natchander 6 лет назад
Jail shaker was fondly addressed as James bond ,A stylish actor jaii was the preferred choice of many directors producers . Good hearted man Jay contribute d much to the poor people. all his songs are hits all heroines were ready to work with him. Let us remember jaishankar natarajan chander
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 4 месяца назад
Excellent songs.thanks
@ravithilakchand7615
@ravithilakchand7615 3 года назад
அருமையான பாடல்கள் நன்றி OO7.
@smithrasmithra6737
@smithrasmithra6737 4 года назад
Super songs 💟
@muralimohang6040
@muralimohang6040 4 года назад
Thennagathu James bond legend Sri jai shankar fantastic and super actor never forgotten
@rajtamilraj6851
@rajtamilraj6851 4 года назад
U
@natrajnatesan1435
@natrajnatesan1435 Год назад
Super,jai
@gopalgopal-lv4bt
@gopalgopal-lv4bt 5 лет назад
Hello my favorite. Jamesbond thrilling character. Super
@muthumanifathima322
@muthumanifathima322 7 лет назад
Hands of off .this program operaters keep respect jai sankar ji we r also fan .thank u
@raguiyer5247
@raguiyer5247 4 года назад
Beautiful songs. Great selections.
@subramanitail6971
@subramanitail6971 3 года назад
.k31
@johnjoseph702
@johnjoseph702 3 года назад
அந்த காலத்தில் ஜெய்சங்கரை எல்லா நடிகர்களும் நேசித்தார்கள்.
@ameerseeni1272
@ameerseeni1272 3 года назад
Very.nice.hero.
@yasovayloo9100
@yasovayloo9100 3 года назад
🙏Gd morning ma Lovely songs
@kesavaguptaa2564
@kesavaguptaa2564 4 года назад
Super super super.26-06-2020.
@manoharansk451
@manoharansk451 7 лет назад
Thanks for fantastic collection. Awaiting to have such good songs.
@aasaithambi2095
@aasaithambi2095 3 года назад
Jaisankar sir song all vedha music
@jamesmathew3371
@jamesmathew3371 4 года назад
Arumayana padal therivu....nandri.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 4 года назад
My favourite legend tamil actor mr. Jaishankar.
@pariyakarupan8290
@pariyakarupan8290 3 года назад
I like all beautiful songs thanks
@eknatheknath618
@eknatheknath618 5 лет назад
Bond always bond with Tamil peoples
@cvelu9896
@cvelu9896 5 лет назад
These captivating songs which are the calibre of Jai Shankar leads me have a wonderful moment.
@swaminanranjith1698
@swaminanranjith1698 3 года назад
Very very super
@madhanagopalnallannan4190
@madhanagopalnallannan4190 6 лет назад
After long time i litining jai s super songs.very nice.
@selvamrajendran7590
@selvamrajendran7590 2 года назад
பாடல்கள் அனைத்தும் அருமையான தேர்வு.
@NavMan693
@NavMan693 4 года назад
My childhood memories...
@mathivanans6789
@mathivanans6789 3 года назад
தங்கல் வர்னணையுடன் கூடிய ஒலிபரப்பு மிகவும் அருமை.ஆனால் பேசுகின்றபோது எழுத்து உஉச்சரிப்பில் கவனம் செலுத்தவேண்டுறேன்.ச., உச்சரிப்பதை ஷ,என்று உச்சரிக்கிறீர்கள். உதாரணத்திற்கு ஜெய்சங்கர் என்பதுதான் சரியல்லவா.நன்றி.
@varghesechungath9318
@varghesechungath9318 4 года назад
Ravichandrans all of the movie songs & dances very nice
@arunachalamramasubramanian5746
@arunachalamramasubramanian5746 4 года назад
எத்தனையோ இயக்குனர்கள் நடிகர்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் ஜெய் என்னும் நடிகர் பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர். மனித நேயம் கொண்ட நல்ல மனிதர்.
@venkateshanv2592
@venkateshanv2592 3 года назад
N.vza.....-:"zbv..sD.vc.c.v:...:,....s!bbbvvbvvvb'vvvvvvvvb.vvdvdv@Avvdvaddvb.vvdzvbdvvbvvdvvv.vvvdvvvvdv.vvv'.fvvn.dvvn.nvvdvfvcv.ngdvvdvV.bVvvdv.vb.vvdnvvvvvvDV.VVFVbvvvvVvdvvn.vvn:n.dv.B.VVVDVVFVVvvdvdvvvfv...v.vs.fafvvv!avdvdv.vVVddsvvd.vfvvdvvdvfg.vddbfvvdvsvdsvvvv.v.vvsvfdvb.g.vvaddvv.dvsdvdvsvssvvssdvvsvdvdvsvvdvsvvvdvdsvvdsdvvsvfvvdvsdvsvvn.vvdvbddfvvdvvdvvvvavdvsvdvvddvdvdvdvvsvvssvvvvdvsdvvdVb.vddvdvsvddvfdsvsd.vdbvsvdssdvsvdvdvadvvvdvsv,!:$"#:$$:$::::::#::$#:::::#::::$#:$:::$...:::$:::::..:&..:.:.:$:#..........《.《..............¤《...《....○《.《.《.《○.《.《●.《.. nnb?.m.nn.n.mn.b...vb,.gb.n. .nn. .dn. .b...n..nn..n...b...n.n..nnn.sbn.n..n.n. n.n....nn.... ......ddbddbnddbddbnn.... .nn.n...nnn.bbb...n. . ngnn..v.b.v.b.vn.n.m..b.n.ddb....b..n.n.n.m.......n...nnn.n.v.n.nn...b..v.b...nb.vv.vn..ngnb.d.b.n.n.nn..bf..nnn..n.snn.......nn..bb nd...s.bg.nd.d.ns..ns.ns...ng.n.n..n.asnb.nbsnd. , ,, , , , , ..nn.....n..n.nn.n..b....nn..nnn.n..n...n..n.bbn nn..nn.nfnbbv.. n.n.v.n.... .........s...nvn.......n....n........s...n..bnb....s.n.vvn.n...b.n... n....b...n ..aab..n.n.a.n nnn.aan.n.nnn....b.n.nnn.n.n.n.ssn.n....n.....d.g.....n..n...
@sukumars2966
@sukumars2966 4 года назад
All super songs great collection
@munswamim4178
@munswamim4178 2 года назад
Goodmorningjaishankar2022
@bandhabala
@bandhabala 4 года назад
All songs are melodious!
@kesavan4020
@kesavan4020 4 года назад
Hbstjbdtjfeeb husband
@முருகன்முருகன்-ற5ய
wonter ful songs
@muralimohang6040
@muralimohang6040 4 года назад
Many helps to do with out any advertisement very great person
@babur3610
@babur3610 4 года назад
good songs.
@kuttapusubrahmaniam2686
@kuttapusubrahmaniam2686 3 года назад
I love jaishanksr song 😀
@Paramaswaran-ij8bx
@Paramaswaran-ij8bx Год назад
Jaishankar.all.song..fantastic.and Syabas.ok
@rangasamyk4912
@rangasamyk4912 5 лет назад
Great collection of songs of Jai Shankar. All the songs are honey drops. Thanks SAREGAMA
@glitter5starstech927
@glitter5starstech927 6 лет назад
student period interesting hero actor jaishanker sir
@fatimasosuparriyaly3202
@fatimasosuparriyaly3202 5 лет назад
😍😍😍😍😍❤❤❤❤❤ rjசிந்து superya
@neelukamstailors9
@neelukamstailors9 3 месяца назад
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற சொல்லுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் பணத்தை வாரி இறைத்த வள்ளல்....வாழிய நின் புகழ்
@spugazhenthi57
@spugazhenthi57 4 года назад
Tms voice is supper to suitable for all the famous heroes including mgr
@raynoorao7961
@raynoorao7961 4 года назад
For sivaji, mgr & jaishankar
Далее
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 221 тыс.
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 3,5 млн