Тёмный

Japan Por*n Dark Side | JAV ஆ*பாச படமும் உண்மைகளும் | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 1,9 млн
Просмотров 403 тыс.
50% 1

Also watch - Dare to talk - Part 1 : • போர்ன் வீடியோ செய்யும்...
Dare to talk - Part 2 : • போர்ன் வீடியோ DARK விய...
Dare to talk - Part 3 : • போர்ன் வீடியோவின் அடுத...
Dare to talk - Part 4 : • போர்ன் ஏற்படுத்தும் தா...
Dare to talk - Part 5 : • Mia vs Reality | Dare ...
Dare to talk - Part 6 : • போர்னுக்கு O Solriya M...
Dare to talk - Part 9 : • Japan Por*n Dark Side ...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

18 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 533   
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
Also watch - Dare to talk - Part 1 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wMkGoI-CgwU.html Dare to talk - Part 2 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7dkNJaoTqtA.html Dare to talk - Part 3 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1p3Tb7bHOp0.html Dare to talk - Part 4 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KW4S2-egA58.html Dare to talk - Part 5 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z_Vx0r0xhGA.html Dare to talk - Part 6 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ht3b1CNRTNY.html
@yoga7166
@yoga7166 Год назад
Bro Manipur Incident pathi pesunga bro
@shadowthelab8804
@shadowthelab8804 Год назад
​@@yoga7166already pesiyachu
@dinesh4367
@dinesh4367 Год назад
I am here to Manipur issue , what I found is
@chintuz1002
@chintuz1002 8 месяцев назад
ponnunga money kaga edha venalum seivangu, indha job pudikadhunu solradhulam poi, womens loves this job. indha ponnungaluku shame ah illa pola. west la idha vida kevalam, normalize panni edho periya aalunga maari free ah pannurangu
@radjaradja9149
@radjaradja9149 Год назад
இந்த topic பேசுவதற்கு பெரிய தைரியம் வேண்டும்..... உங்களது நற்பணி மேலும் வளர வாழ்த்துக்கள்..
@alagurajastp
@alagurajastp Год назад
யாரும் பேச தயங்கும் விடயங்களை கையில் எடுத்து அருமையாக பேசும் வல்லமை வாழ்த்துக்கள்
@asokansellappan5682
@asokansellappan5682 Год назад
பெற்றோர்களும் பிள்ளைகளும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய விழிப்புணர்வு பதிவு 👍👍.
@rajunithya211
@rajunithya211 Год назад
மிகச்சிறந்த விழிப்புணர்வு காணொளி வழங்கிய விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 Год назад
இன்றைய இளம் பெண்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது! சிறப்பு வாழ்த்துக்கள்! விக்கியின் சேவை நாட்டிற்கு அவசியம் தேவை!
@Kalaimahan
@Kalaimahan Год назад
அறிவுக்கு விருந்தாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன. தொடர்ந்து கேட்டு வருகின்றேன். தொடரட்டுத் தங்களின் சீரிய பணி.. சுடர் வீசட்டும் தமிழ்!
@pugalg5151
@pugalg5151 Год назад
I like Japan, most of the people like Japan ❤ But it's really very bad to see the dark side Please God help them 🙏
@simbu.vsr.neively2996
@simbu.vsr.neively2996 Год назад
Super thala அருமையான விழிப்புணர்வு காணொளி
@sathyasathya9301
@sathyasathya9301 Год назад
Thanks for sharing. Bad side of Japan. Very shocking news in Japan. Thanks for alerting the parents and youths.
@saairaj8360
@saairaj8360 Год назад
Super Vicky Anna semma 👌👌🙏 unga content program ellam super message sollringa thanks Vicky Anna 👏👏👏👏👏
@rajahsc
@rajahsc Год назад
அருமையான பதிவு. நன்றி சகோதரா 🙏
@deenjones2615
@deenjones2615 Год назад
@TamilPokkisham just wow..what a clarity ❤
@theepannisa9960
@theepannisa9960 Год назад
This moment Very important content bro, am waiting for part 10, I really appreciate your hard work and dedication
@user-SDeepan
@user-SDeepan Год назад
அருமையான பதிவு நன்றிகள் 💐💐💐
@vinayakchinna9125
@vinayakchinna9125 Год назад
Once again congrats viki.... keep going
@prabaham9972
@prabaham9972 Год назад
அருமையாண விழிப்புணர்வு 🙏🙏🙏
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg Год назад
சிறப்பான பதிவு அண்ணா ❤️✨️🙏🏻
@dhanasekarsekar7963
@dhanasekarsekar7963 Год назад
Nice bro.very good awareness. Need some more pokkiishem.
@vallaboy246
@vallaboy246 11 месяцев назад
arumai arumai arumai bold bold bold ungala pola than channel varanum in youtube . seekiram santhikiren ungalai neril.
@kavithak2640
@kavithak2640 Год назад
U deliver lot of information to our people. I will keep you in prayers to get more subscribers anna🎉 wishing you success!
@sivalingam6729
@sivalingam6729 Год назад
நம் தமிழ் பண்பாட்டில் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். கேட்பதற்கே வருத்தமாக இருக்கிறது. இளையோற்கு விழிப்புணர்வு காணொளி
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
makkal paarkkum aapasa padankalukkaaka pala penkal kulanthaikal ovvoru naalum kadathapadukiraarkal ulakam pooravum
@senthilkumaririssappane18
@senthilkumaririssappane18 Год назад
Great informations viki thanks à lot
@saravanakumar8313
@saravanakumar8313 Год назад
Japan is one of the disciplined country, i was shocked 😢😢😢
@aagashbalakumaran9595
@aagashbalakumaran9595 Год назад
Its have nothing to do with discipline....
@chintuz1002
@chintuz1002 Год назад
@@ronald111001 kevalathuku regulatory vera
@Valour-qh9ie
@Valour-qh9ie Год назад
Not anymore
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re Год назад
நீங்கள் உண்மையில் ஒரு அப்பவி
@jeensthankanadar9232
@jeensthankanadar9232 Год назад
No, fake media's don't show the truth!
@kumarsuresh8754
@kumarsuresh8754 Год назад
Excellent video Nanu search panni parthe Neenga sonna ellam apdiye irukku
@balaji8806
@balaji8806 Год назад
Super information sir.
@qryu651
@qryu651 Год назад
நல்ல பதிவு சகோதரன் எனிமேல் இளம்பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை நம்பி வாழ்ந்து,,,, பணம் இல்லாமல் இறந்து போனார்..... இந்த செய்தி பெண்கள் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தி... வாழ்த்துக்கள்
@BobBob-bj5on
@BobBob-bj5on Год назад
Superb info brother 👏
@jayaramank9354
@jayaramank9354 Год назад
அருமையான பதிவு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்🎉🎊
@elangovansubramaniyan9313
@elangovansubramaniyan9313 Год назад
Didn't expect this ending 😭😭😭. Great work bro.
@indiangodsandsaints
@indiangodsandsaints Год назад
நல்ல தரமான அருமையான பதிவு சகோதரரே
@guhansrinivasan6400
@guhansrinivasan6400 Год назад
விழிப்புணர்வு பதிவு, அருமை விக்கி
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Год назад
Waiting for next part!! 🙌🔥
@kirubakaranmani4651
@kirubakaranmani4651 Год назад
Excellent awareness cover story 👌👌.... WEBSERIES already started in India to spoil .
@mr.mu-min7867
@mr.mu-min7867 Год назад
திரும்ப திரும்ப சொல்கிறேன் நீ ஓர் தமிழ் பொக்கிஷம் தான் நண்பா..❤🎉
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
You gave a very good message, hope the Indian youngsters will be more educated about these, even on facebook there are so many photos Indian girls misbehaving..and even the small kinds have smart phones these days so it's very dangerous. I eknew that most people in Japan are cruel but didn't know about lot of the things you've mentioned today. Thank you for sharing this information Dr. Vickneswaren.
@arungoldbeta
@arungoldbeta Год назад
Please talk about South Korea dark truth on music and cosmetic🥺
@ece019deepanr6
@ece019deepanr6 Год назад
Super awesome social message bro
@TheProtagonist555
@TheProtagonist555 Год назад
You deserve big support and views..
@user-ii4xo7di7m
@user-ii4xo7di7m Год назад
Tq for information TP Vicky
@AarumugamK-ti3gi
@AarumugamK-ti3gi Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rameshananth7171
@rameshananth7171 Год назад
Super message Vicky
@sravi8964
@sravi8964 6 месяцев назад
நல்ல பதிவு நண்பா. நிச்சயம் பகிர்கிறேன்.
@blackmamba3427
@blackmamba3427 Год назад
Awesome video ❤ commentary ❤
@sinnathambybakirathan4205
@sinnathambybakirathan4205 Год назад
Nice Vicki thanks
@Ryan-777
@Ryan-777 Год назад
Nandri Vicky
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Год назад
அருமையான பதிவு..
@THYAGUC
@THYAGUC Год назад
Valuable info🎉
@dhineshj3391
@dhineshj3391 9 месяцев назад
Brave topic....kind of information good awareness topic.
@veeramuthu241
@veeramuthu241 Год назад
அண்ணா காலை 🙏 அண்ணா A உன்மை உன்மை இதல்லாம் வருங்காலம் எங்க போய் முடியும்மோ இந்த பதிவுக்கு நன்றி நான்.வீ. இன்றுதான் பார்த்தேன்.வாழ்த்துக்கள்...
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 Год назад
very valuable and much needed video at this tym bro..❤
@sudhan9174
@sudhan9174 Год назад
Good one, keeps going 👍
@rajmugam1
@rajmugam1 Год назад
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. உங்கள் பதிவு பார்த்து பல இளைஞர்கள் சமுதாயம் பயனடைவார்கள் .நன்றி விக்கி சகோ👍👍
@saravanasp2020
@saravanasp2020 Год назад
ஹாய் விக்கி ப்ரோ முதல் கமெண்ட் 🤝
@nagarajpadmini6312
@nagarajpadmini6312 Год назад
Use full message 🤝🙏
@dharaneetharan1705
@dharaneetharan1705 Год назад
Super awareness for women's safety ❤😊
@karthikannan1871
@karthikannan1871 Год назад
இதைவிட தெளிவாக யாராலும் எடுத்து சொல்ல இயலாது சகோதரா 🙏🙏🙏🙏
@harishankar-db3to
@harishankar-db3to Год назад
Vicky You have used very professional Japanese words I appreciate I can evaluate Since I’m living in Tokyo for more than 20 years
@Creative_MIS
@Creative_MIS Год назад
Super bro
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Super explanation!
@user-lp5sp1op7f
@user-lp5sp1op7f Год назад
இன்றைய சமுதாய போக்கினை கணிக்கும் போது தான் தெரிகிறது நாம் பயணிக்கும் வழி மிக மிக தவறான வழி என இந்த காணொளியை பார்த்து தெரிந்துகொண்டேன் 😢
@rajaramsanthanam8558
@rajaramsanthanam8558 Год назад
Useful for the society bro
@senthilsarasri9493
@senthilsarasri9493 Год назад
Anna please research about the ifs and Aarudra case Related information and current situation what and also when can get back the money for the investors. Thank you so much Anna
@user-vi3xo2sy3y
@user-vi3xo2sy3y 9 месяцев назад
Good information bro
@harikrishnan9775
@harikrishnan9775 Год назад
nice info bro, later i search for her movies.
@jerishamul3252
@jerishamul3252 Год назад
Japanese has one of the best culture... But today very sad to see😢😢.. Same started to happen in India too
@Goodie477
@Goodie477 Год назад
Yup
@viswanathan0074
@viswanathan0074 Год назад
ஆம் 👍
@NirmalamriN0
@NirmalamriN0 Год назад
Comfort women !! Japan has many dark secrets bro
@splendid012
@splendid012 Год назад
Coz of america
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Год назад
Best culture ah 😂
@sidsrirammobile3920
@sidsrirammobile3920 Год назад
Good info Brother
@sathishsachh5780
@sathishsachh5780 Год назад
Nee vera level.... Sola varthai illa_______
@rayanselvi9794
@rayanselvi9794 Год назад
நல்ல பதிவு நன்றி
@ynot.goudham
@ynot.goudham Год назад
Hats off ❤ for your efforts
@guhansrinivasan6400
@guhansrinivasan6400 Год назад
அருமை 🎉
@mktaoba5745
@mktaoba5745 Год назад
thanks anna for eye opening info
@UmarArtist.
@UmarArtist. Год назад
Semma speach bro❤️
@jjcabletvinternet1809
@jjcabletvinternet1809 Год назад
இது ஒரு நல்ல செய்தி இந்தியா நாட்டில் இது வரும் நாட்களில் நடப்பதை தவிர்க்கலாம் அரசாங்கம் இதை உனர வேண்டும் ஒட்டி பிளாட் நாம் கட்டுபடுத்த வேண்டும். ஒடி தனி சட்டம் இல்லை.திரை படத்தில் குட சட்டம் இருக்கு
@bitcointamil2951
@bitcointamil2951 Год назад
Really Super bro....
@blackbeast76
@blackbeast76 Год назад
Bro george soros in macro economy pathi podunga
@raj-gb8oi
@raj-gb8oi Год назад
Please talk about the sound of freedom movie and tim Ballard
@sivakumar1502
@sivakumar1502 Год назад
Today what is ethical or moral or normal way of leading life has got trillions of answers. Everyone is right in their view and wr can see it in our present day school children and money and status is important to become friends or even talk. Truth and sincere people are not acceptable in our society. May its a cycle which revolves around us and changes will come after that. Very good effort on your self. Thanks
@nandakrishnan1049
@nandakrishnan1049 Год назад
Exactly..pity us!
@YusufKhan-rd1ep
@YusufKhan-rd1ep Год назад
Good job at right time talk about poly marrage islamic act to have solution for this
@yuvarasupillai1056
@yuvarasupillai1056 Год назад
நிழல் கதைகளை மட்டுமே பார்க்கும் என் தலைமுறைக்கு இந்த நிஜ கதை மிகவும் பயன் தரும் நன்றி விக்கி
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 Год назад
அருமையான பதிவு
@sudhakarbabu8709
@sudhakarbabu8709 Год назад
Thank you for your kind information
@rajeshkumarp6196
@rajeshkumarp6196 Год назад
Vatikan dark paagam 3 eppa varum bro🤔🤔🤔 iam waiting
@srirama.sriram7939
@srirama.sriram7939 Год назад
Thalivaa supper
@vinoboss9256
@vinoboss9256 Год назад
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழினி பொக்கிசம்
@karthickp6600
@karthickp6600 Год назад
@vikcy do we update on Manipur issue???
@BalaChidambaram230
@BalaChidambaram230 Год назад
அண்ணா இந்த பெண்ணின் வாழ்க்கை நம் நாட்டின் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் தவறான வழியிலே சென்று அதிக பணத்தை விரைவாக சம்பாதித்தால் நன்றாக வாழலாம் என நினைக்கும் ஒவ்வொரு இளைய தலைமுறையினருக்கு தவறான வழியிலே சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் அதிக நாட்கள் நிம்மதியாக வாழ முடியாது என தெளிவாக இந்த பெண்ணின் வாழ்க்கை கூறிவிட்டது இந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறை காணொளியாக பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
@azeemahamed2030
@azeemahamed2030 Год назад
Waiting for part 2
@harishankar-db3to
@harishankar-db3to Год назад
Very true Vicky Love from Tokyo
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Год назад
Japan is very beautiful nation and I love Japan but When I saw the content this is very sad to see.
@msjapantamil
@msjapantamil Год назад
100% true bro…. Nanum Japan la tha bro iruken… inga soapland….. Kara culture iruku bro… Japan la irukara Ella city la yum iruku….. soapland nu name vachitu… mini Thailand nadatharanga bro….
@nadesonnadeswaran7113
@nadesonnadeswaran7113 Год назад
Well say Brother. Thank you
@khubaibkhan9625
@khubaibkhan9625 Год назад
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@natarajanc574
@natarajanc574 Год назад
Continue this.
@arulselvan3341
@arulselvan3341 Год назад
Sir dandupalaiya real crime current situation in Tamil Nadu .etha pathi oru video poduga sir
@santhoshchinnasamy
@santhoshchinnasamy Год назад
Dandupalaya in Karnataka
@chandraprakash.schandrapra4408
Bro please upload submarine mystery part-7
@iamsheron1695
@iamsheron1695 Год назад
Its scared to me.. my fear is , next 10-20 years of this digitally world how our childrens and neighbours going to live a casual life..😅😢 Lets do the positive and righteous things into our future's..
@wesley5158
@wesley5158 Год назад
If the caption is available in English it will be better for non language people too. Pls try to include next time 🙏🏻.
@Spshorttown
@Spshorttown 7 месяцев назад
Super bro nalla solreenga
@nirmalm3901
@nirmalm3901 Год назад
Very good content but small suggestion. You should have said "Avanga" and not "Aval/Ival".
@MohanRaj-kp9wr
@MohanRaj-kp9wr Год назад
Vicky Anna ❤
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,3 млн
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 761 тыс.
Mia vs Reality | Dare to Talk 6 | Tamil Pokkisham
9:40