Тёмный

காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவோம் | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 536 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@Veeraamadurai
@Veeraamadurai 2 года назад
This is the time to share this video to all our friends who have child or not.....
@parthibank8107
@parthibank8107 2 года назад
8 8 7, 8
@sureshm5922
@sureshm5922 2 года назад
@@parthibank8107 of pool and oooio the ilo
@sureshraja7906
@sureshraja7906 10 месяцев назад
​@@sureshm5922 puriyala
@TamilPsychologysiva
@TamilPsychologysiva 2 года назад
ஒரு நாடு நாசமாய் போவதற்கு சண்டை போட தேவை இல்லை.. போதை பழக்கத்தை ஏற்படுத்தி விட்டாலே போதும் ... துரதிஷ்டவசமாக நமது நாட்டில் போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. நம் நாடு விழித்துகொள்ள வேண்டிய சரியான தருணம் இது ...
@tamilselvan-ml9yb
@tamilselvan-ml9yb 2 года назад
,
@anonymousananymous
@anonymousananymous 2 года назад
@UC9QvDI4DpyXufN0FcMdWMdQ ரொம்ப சரியா சொன்னீங்க. ரொம்ப சரியா சொன்னீங்க. நுபுர் சர்மாவை ஆதரிச்சு ஸ்டேடஸ் போட்டதுக்கு ரெண்டு கொலைகள் நடந்துருக்கு. அதுவும் கழுத்தை அறுத்து. இதுக்கு ரொம்ப நாள் அவங்க கூட பழகுனவங்களே துணை போயிருக்காங்க. இந்த மதவெறியில இருந்து நாட்டைக் காப்பாத்தனும்.
@தமிழன்-ழ5ல
@தமிழன்-ழ5ல 2 года назад
எல்லா போதை பொருளும் குஜராத் அதானி துறைமுகத்தில் இருந்துதான் வருது அதானி யாரு ஜீ நண்பர்கள் என்ன செய்ய முடியும் 😭
@manikandang4205
@manikandang4205 2 года назад
@@தமிழன்-ழ5ல ஏன்டா உங்க முதல்வர் சுடலை கூம்பி தள்ள வேண்டியது தானே. மடக்கூதியாட்டம் பேசாதீங்கடா
@karthick_only
@karthick_only 2 года назад
@@manikandang4205 😂😂😂 avaroda point view அது pa Ethu pannalum athu politics ah mattum than paakkaranga Thani manitha olukkam inga thevai illaiya🤔🤔🤔 Politician mattum olunga iruntha போதும் ah
@pkgangar
@pkgangar 2 года назад
இதன் இன்னொரு பக்கம்! மருத்துவரா என் அனுபவம். இது நடந்தது 1986/87 சென்னை பெசந்த் நகர பீச் சாலை யில். சென்னையில் எங்க Flat complexஇல் ஒரு அழகான தம்பதி , அவரகளின் 5வயது மகனுடன் வசித்து வந்தாங்க. அவங்களுக்கு அடுத்த flatஇல் ஆப்பிரிக்க நாட்டின் சில மாணவர் குடி இருந்தனர். Kindergartenஇல் படிக்கும் அந்த குழந்தை ஆப்ரிக்க மாணவருடன் மாலயில் பள்ளிக்கு பிறகு விளயாடுவான். அவன் தாயும் தடை செய்ய வில்லை. அந்த சிறுவன் கைய்யில் கிடைத்த பேனா, பென்சில் போன்றவற்றை வாயில் வைத்து கடித்து கொன்டே இருப்பான் . இந்த மாதிரி✏️ மஞ்ச கலர் ரப்பர் பென்சில் நினைவிருக்கா? ஆப்ரிக்க மாணவன் வைத்திருந்ததை கண்டு வேண்டும் என்று அந்த குழந்தை அடம் பிடித்தான். மறுநாள் குடுப்பதாக ஆப்ரிக்க மாணவர் உறுதி யளித்து குடுத்தான்?எப்படி ? ரப்பரில் போதை மருந்து lace பண்ணி. தாயும் கண்டுக்கலை. சிறு வன் தினம் ஒரு புது pencil கேட்டு ரப்பரை கடிக்க போதை பழக்கம் உன்டாயிற்று. அதை உறுதி படித்தி பிறகு காசு குடுத்தா பென்சில் என்று ஆப்ரிக்க மாணவன் வற்புறுத்தினான். சிறுவன் வீட்டு க்கு வரும் போது சோர்வு டன் இருப்பதை தூக்கம் என்று நம்பின தாய் பென்சிலை வாங்கினா அழுது ஆற்பாட்டம் செய்தான். உடம்பு சரி இல்லை என்று என்னிடம் அழழைத்து வந்தாள். ஆராய்ந்து கேட்டதில் அந்த தாய் குழந்தை ஆப்ரிக்கர் வீட்டிலிருந்து வரும் போது புது பென் சிலுடன் வருவது, சோர்வா இருப்பது, பிறகு தினம் pencil க்கு காசுகேட்டு அழுது அடம் பிடிப்பது என்ற history சொன்னா. ஒரு pencil வாங்கி drug test செய்தபோது போதை lace பண்ணி இருப்பது தெரிந்தது. Freeயா கிடைப்பதை வாங்க கூடாது,strangerஇடம் பழக விடகூடாதுன்னு எல்லா parents ம் கவனமா விழிப்போடு இருக்கணும்.
@gandiraj1974
@gandiraj1974 Месяц назад
thanks for your information Dr.
@தமிழ்.தமிழன்-10
நாட்டை பிரபாகரன் போன்ரோர் ஆள வேண்டும் பெண்களின் பாதுகாப்பு போதைப் பொருள் என்ற ஒன்றிற்கே இடமில்லை 🔥🔥🔥🔥
@najubudeenmajeedali488
@najubudeenmajeedali488 2 года назад
குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை விட அவர்கள் தப்பிக்கவே வழிகள் பல உள்ளது நம் சட்டத்தில்... ஓட்டைகள் அதிகம் உள்ளது... பாதிக்கப்பட்டவர்கள் புறத்திலிருந்து, அவர்கள் வலியை அறிந்து தப்பு செய்தவனுக்கு தண்டணை கொடுக்காதது வரைக்கும் தவறுகள் அதிகரிக்கத்தான் செய்யும். தவறுகள் குறைய தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்..
@rameenmeerann4876
@rameenmeerann4876 2 года назад
Brother, சட்டத்திலுள்ள ஓட்டையை விட, நீதியை மதிக்காத சட்ட துறையும் காவல் துறையுமே பல விசயங்களில் நீதியை குழிதோண்டி புதைக்கின்றனர்.
@najubudeenmajeedali488
@najubudeenmajeedali488 2 года назад
@@rameenmeerann4876 உண்மை
@sivagurum2463
@sivagurum2463 2 года назад
பிஞ்சிலே பழுத்த பழம் நெஞ்சம் பதறுகிறது கேட்கும்போது 😡😡
@sankar478
@sankar478 2 года назад
நண்பா வணக்கம் இதைத்தான் சில மாதங்களுக்கு முன்பு தங்களிடம் கேட்டிருந்தேன் தனி வீடியோவாக போடுங்கள் என்று நம்மூரில் பள்ளி மாணவ மாணவியர்கள் பேருந்தில் மது அருந்துவது போன்ற சில வீடியோக்கள் வெளிவந்திருந்தது இன்றைய காலகட்டத்தில் போதை பொருட்கள் என்பது அனைவருக்கையிலும் கிடைக்கப்பெறுகிறது மிகவும் எளிதாக பல ரூபங்களில் நீங்கள் கூறியது போலவே நம் பிள்ளைகளை நாம் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நஷ்டம் நமக்குத்தான் அது ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் குழந்தைகள் என்ற வித்தியாசம் இல்லை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு நன்றி நட்புடன் சங்கர்
@naveedofficial2000
@naveedofficial2000 2 года назад
இவனும், இதற்கு துணையாக இருந்தவர்களுக்கும் நிச்சியம் தண்டனை கிடைக்கும். இந்த உலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் இருக்கும்!
@respectshotz2826
@respectshotz2826 2 года назад
Vaipu illai
@naveedofficial2000
@naveedofficial2000 2 года назад
@@respectshotz2826 ஏன்??
@TamilPsychologysiva
@TamilPsychologysiva 2 года назад
போதை தொடர்பாக உண்மையான அற்புதமான பதிவு ... மனநோய் மாத்திரைகளை போதை என்று நினைத்து பயன்படுத்துகிறார்கள். இது மூளை இரசாயனத்தை மாற்றம் அடைய செய்து (chemical imbalance) மிகப்பெரிய பிரச்சனையை நிச்சயம் ஏற்படுத்தி விடும்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வணக்கம், டமில் அல்ல, தமிழ்.
@TamilPsychologysiva
@TamilPsychologysiva 2 года назад
@@Dhurai_Raasalingam நன்றி
@newrevolution517
@newrevolution517 2 года назад
@@Dhurai_Raasalingam Vicky அப்படிதான் !
@dileebank5235
@dileebank5235 2 года назад
பெற்றோராகிய சகோதரர்களே, சகோதரிகளே இவர் கூறுவது 100pe. Correct. என் குடும்பத்தில் இந்த அனுபவம் (போதை மட்டும்).வந்தது. பணபலம் இருந்ததால் சிரமபட்டு சரி செய்து விட்டேன். மனவருத்தம்,கேவலம் இவை தான் மிச்சம். குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். தங்கள் பிரச்சினைகளை உங்களிடம் பகிரும் அளவு நட்பாக இருங்கள். கண்காணியுங்கள். நண்றி
@Karthik_119
@Karthik_119 2 года назад
பின்னணியில் மிகப்பெரிய திட்டமிட்ட சதி இருக்கிறது அரசாங்கத்தின் அனைத்து உளவு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
@isaig892
@isaig892 2 года назад
Government work ppa
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 2 года назад
நினைத்தாலே பதறுது.
@g.shivashankargandhi2109
@g.shivashankargandhi2109 2 года назад
பிடிவாதமாக இந்த சமுதாயத்தை காத்தே தீர வேண்டும் என்ற வேட்கை கொண்ட உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நம் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜி🤝🤝🤝🍫🍫🍫🎉🎉🎉
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 года назад
உண்மை....உண்மை.... மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா அமோகம் இளம் சிறார்கள் கெட்டுபோய் இருக்கிறார்கள் (இளைஞர்கள் கையில் இந்தியா )💪
@sivalingam6729
@sivalingam6729 2 года назад
சகோதரா! நீங்கள் சொல்வது 1000%நிதர்சனமான உண்மைககுங்கூட. கவனமும், பாதுகாப்பும் அவசியம் தேவை.
@sivaselvin3338
@sivaselvin3338 2 года назад
ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏
@vandayarsridhar7299
@vandayarsridhar7299 2 года назад
கேரளத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் போதை அடிமைகள் சிறுபெண்பிள்ளைகள் காதல் பிரச்சினைகளில் மாட்டி சீரழிவதும் நடந்து கொணீடுதான் உள்ளது வெளியில் வெடித்து பரபரப்பாகாமல் உள்ளது
@johnyjohny6907
@johnyjohny6907 2 года назад
இவை அனைத்துக்கும் அரசாங்கம் மட்டுமே காரணம் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதில் முக்கியக் காவல்துறைக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது 100/.அதுதான் உன்மை.
@venkatsuja9323
@venkatsuja9323 2 года назад
🙏🙏🙏 அனைத்து பெற்றோர்களின் கவனத்திற்கு தேவையான அருமையான பதிவு
@packiaselvaraj4653
@packiaselvaraj4653 2 года назад
திரு பாண்டியன் ஐயா , ஒரு விடயத்தில் கூறியது போல அடுத்த இலக்கு மாணவர்களே.. அனைத்து பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்..
@isaig892
@isaig892 2 года назад
+2 girls next
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 2 года назад
சரியான நேரத்தில் சரியான தகவல் கொடுத்ததற்கு நன்றி ஒரு அவர்னஸ் தானே நல்லது 👍🏿
@ramvlogger7995
@ramvlogger7995 2 года назад
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
@thanigaivel4612
@thanigaivel4612 2 года назад
Nee Kettutey irukka Nanum un coment pathutey irukkey
@mcbmccb7172
@mcbmccb7172 2 года назад
இத பத்தி போட மாட்டாங்க நண்பா.......
@ramvlogger7995
@ramvlogger7995 2 года назад
@@mcbmccb7172 yes.போடமாட்டாங்க தான்.ஏனென்றால் இதை செய்தது திருமாவளவன் மற்றும் அவன் கட்சியை சேர்ந்தவர்கள். அந்த பயம் தான் காரணம்.
@venirani4888
@venirani4888 2 года назад
ஏன் இப்பிடி பண்ணா அவங்களுக்கு என்ன லாபம்
@ramvlogger7995
@ramvlogger7995 2 года назад
@@venirani4888 பெண்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மிரட்டி பணம் பறிக்க மற்றும் sex torture.
@pandurangankadhirvelu5020
@pandurangankadhirvelu5020 2 года назад
நிச்சயமாக மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். .
@thiraviampillai8926
@thiraviampillai8926 2 года назад
உண்மை.... சில வருடங்கள் முன்பு புகை பழக்கம்,குடி பழக்கம் வெகுவாக இருந்தது.ஆனால் இன்று கிராமப்புறங்களில் கூட drug சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் கஞ்சா
@ravidharanee
@ravidharanee 2 года назад
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
@krishnanandiappan1257
@krishnanandiappan1257 2 года назад
மிகவும் அருமையான பதிவு.. போதைப்பொருள் விற்பவர்களை கண்டுபிடித்து அரசு தகுந்தாற்போல் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.. வாழ்த்துக்கள்
@kishorekeeran2201
@kishorekeeran2201 2 года назад
இதெல்லாம் தடுக்கவே முடியாது நல்லது நெனச்சா கெட்டது நெனைகரவனும் இருப்பான். நாம் தான் safe ah இருக்கணும்
@statusforyoufeel
@statusforyoufeel 2 года назад
அண்ணா சரியா சொல்றீங்க, நம்ம சமுதாயத்தை நாம்தா பதுக்கணும்
@toney31
@toney31 2 года назад
Correct. Nalladhu oruthan nenacha kettadhayum vera oruthan nenaikuraan
@sankar478
@sankar478 2 года назад
@@statusforyoufeel அது பாதுகாக்கணும்
@thennavan7
@thennavan7 2 года назад
நல்லவன் நல்லவனா இருக்க முடியும்.. நல்லா இருக்கமுடியாது.. இதுதான் நிதர்சனம்..
@sankar478
@sankar478 2 года назад
@@kishorekeeran2201 நண்பா என்ன பண்ண நம்ம மொழிய நாம தானே பாதுகாக்கணும்
@AkbarAli-oj7db
@AkbarAli-oj7db 2 года назад
இப்போதைக்குஉள்ளா மாணவர்களுக்கு இந்தா பதிவு முக்கியமனது பெற்றோர்காள் குழந்தைகாளை கண்காணிக்க வேண்டும்
@dhesingpushpadhesingpushpa3066
@dhesingpushpadhesingpushpa3066 2 года назад
தமிழ் பொக்கிஷம் குடும்பத்திற்கு சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்
@santhoshnetworker537
@santhoshnetworker537 2 года назад
Hi this is santhosh
@malikadevi6553
@malikadevi6553 2 года назад
Embarra Mallika
@ravis9972
@ravis9972 2 года назад
நல்ல விழிப்புணர்வு... நன்றி...👍
@lakshmisiva9772
@lakshmisiva9772 2 года назад
எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான பதிவுகள். உங்களுக்கு இருக்கும் சமூக அக்கறை பாராட்டத்தக்கது. உங்கள் பதிவுகள் தான் எங்களுக்கு உண்மையான தகவல்களை சொல்கின்றன. Thanks for you and all in your team.
@globalmarketing8180
@globalmarketing8180 2 года назад
நண்பரே சுதந்திர தின வாழ்த்துகள் எல்லா வல்ல இறைவன் இந்த தருணத்தில் உடனீருப்பார்
@vickyyer6405
@vickyyer6405 2 года назад
இறைவன் இருக்கிறானோ இல்லையோ, சாத்தான் இருக்கிறான் என்பது நிச்சயம் !
@aepcdavidson3413
@aepcdavidson3413 2 года назад
Iraivanin nalla thittangalai seerkulaippathu saathaanin plan. Indru naattil, yean vulagil nadakkum anaitthu theemaiyaana kaariyangalukkum soothiradhari Saathaan endra kodiyavan thaan. Nanmai poala kaanbitthu theeyathaai mudippathil avanukku inaiyaanavan avanea thaan.
@mariaselvi2130
@mariaselvi2130 2 года назад
அருமையான பதிவு தொடர்ந்து இந்த மாதிரியான விழிப்புணர்வுக்காக பதிவுகள் வெளியிட வேண்டிய முக்கியமான பொறுப்பு மகா உங்களுடையது
@balasubramaniam3531
@balasubramaniam3531 2 года назад
பயனுள்ள தகவல்...... மேலும் சமூகத்தின் சீர்கேடு என்பது படுபயங்கரமாக உள்ளது
@sskindustries8813
@sskindustries8813 2 года назад
தவறான நட்பால் நிறைய குழந்தைகள் ஏமாறுகிறார்கள்.தாய் தந்தையருக்கு தெரியாமலே இருக்கிறது.பாதிப்பு விபரீதமாகும்போதுதான் தெரியவருகிறது.தாய்தந்தையருக்கு குழந்தைகள் வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் பெரிய சவாலாக உள்ளது.
@abua9051
@abua9051 2 года назад
Ketkumbodhe .......bayam, kovam, kanneer......kadavulthaan kaappatra vendum.
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 2 года назад
உண்மை. இப்போது எல்ல இடங்களிலும் கிடைகின்றது.
@mohamedjahangeer9591
@mohamedjahangeer9591 2 года назад
அருமையான பதிவு இதை போன்ற நல்ல பதிவுகளை அடிக்கடி போடவேண்டும் ஏன் என்றால் கலாச்சார சீர்கேடு மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது இந்த பதிவை கண்டிப்பாக பார்க்கும் அனைவரும் பகிரவேன்டும்
@karthikperumal9069
@karthikperumal9069 2 года назад
என்றும் சமூக அக்கறையுடன் தமிழ் பொக்கிஷம் என்னும் மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா உங்களை நினைக்கும் போது இவரை போன்ற நபர்களை ஆதரித்த அனைத்து தமிழ் உறவு மிகப்பெரிய நன்றிகள் 🙏🏽
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 2 года назад
14 vayasula school ukku povom evening vilaiyaduvom hide and seek, kho kho etc ,. But now a day 2k kids are very very bad.
@anbukkani
@anbukkani 2 года назад
U
@sivaperumal2768
@sivaperumal2768 2 года назад
Not only 2k antha pothai mittaiya supply pantravan periyavana irukalam la
@kartikk006
@kartikk006 2 года назад
apdi illa munna la veetla seruplayae adichu valathuvanaga, aprm school la padikla na thola uruchi vittu anupvanga olukkam illa na pichu eduthruvanga, ippo la apdya entha kolanthaikalukum kandippu nu onnu illamayae pochu, kandippu illathathala tha ivlo problem 😭😭😭
@velappanindirabai9323
@velappanindirabai9323 2 года назад
அதாவது 18 வயது வரை உள்ள பயலக எல்லாம் சிறார் என்று கண்டு பிடித்தவனுக்கு, உலகின் மிகப்பெரிய விருது வழங்கலாம்!!
@logeshvevo7180
@logeshvevo7180 2 года назад
Munadi antha vayasula ethuvom theriyama irunthanga ana ipa kalam mari pochu
@duraiguruji.6616
@duraiguruji.6616 2 года назад
18 years should not considered as minor. Below 13 thirteen years must be considered as minor.
@zerowings
@zerowings 2 года назад
@@duraiguruji.6616 Yes. This should be a considerable one 👍
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn Год назад
18 Vayasukku Kamiya Erunthalum Adult Test Yedupanga Athu Manasu alavula And Body Alavula Adult nu Poof Panna Thandanai Maarum
@anarayanasamy9840
@anarayanasamy9840 2 года назад
💐👏👏👏👏👏👏👏👏💐 *அருமை வாழ்த்துகள்* *உங்களுடைய சேவை தொடரட்டும்* *வாழ்க! வளர்க! நன்றி!* *🙏"ஜெய் ஓம்!"🙏*
@srimathiacuthan4024
@srimathiacuthan4024 2 года назад
Sir, you're doing an excellent job. Keep it up. You're creating awareness among society, especially among parents to be alert of their children's activities.
@dr.g.bharath5079
@dr.g.bharath5079 2 года назад
நல்ல பதிவு விக்கி. இது தேவையான ஒன்று..
@srinivasanv9741
@srinivasanv9741 2 года назад
வணக்கம் அண்ணா, நாம் நேசிப்பவர்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் பொழுது, மற்றவர்களுக்கு நடப்பது நமக்கும் என்று நினைத்து பயந்தால் நம்மால் வாழ முடியாது மற்றும் அதை மீறி கண்டித்தால் தனது சுதந்திரத்தை கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள் என்று நினைத்து, நம்மை விட்டு விலக நினைக்கிறார்கள். அதை நினைக்கும் பொழுது மிகவும் பயமாக மிக மிக வருத்தமாக இருக்கின்றது...🙏
@shiekabdullah5393
@shiekabdullah5393 2 года назад
சரியான நேரத்தில் சரியான செய்தி நன்றி வாழ்த்துக்கள்
@sekersethuraman1269
@sekersethuraman1269 2 года назад
நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நடந்து கொண்டிருக்கிறது இந்த உலகம் சிறார்கள் எப்படி எல்லாம் போதைக்கு அடிமை ஆகிறார்கள் அது எங்கே போய் முடிகிறது என்பதை நினைத்துப் பார்ப்பதற்கு மனம் பதப்பதைக்கிறது
@parvathamk6328
@parvathamk6328 2 года назад
இது உண்மையாகவே பொக்கிஷமான விழிப்புணர்வு பதிவு தான் என்பதை மறுக்க முடியாது. இன்றைய இளைய தலைமுறையினர் பாதை மாறி அதுவும் பெண்கள் இப்படி போவது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடுதான். நன்றிகள்.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 года назад
நல்ல பயனுள்ள பதிவு நன்றி பொக்கிஷம் நன்றி
@rajahsc
@rajahsc 2 года назад
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. நன்றி சகோதரா 🙏
@geethabalasubramanyam959
@geethabalasubramanyam959 2 года назад
தமிழ் பொக்கிஷத்திற்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@420fks
@420fks 2 года назад
விழிப்புணர்வு என்பது வெறும் ஒரு வார்த்தை இல்ல.விழிப்புணர்வு இல்லாம பெரும் இழப்பும் ஏற்படும் போது தான் வாழ்க்கை மிகுந்த வலியும் வேதனையுமாக அமைகிறது விக்கி அண்ணா.அனைத்தின் மீதான சிறு விழிப்புணர்வும் வாழ்கையில் பெரும் திருப்பு முனையாக இருக்கும்.
@sramaraj2010
@sramaraj2010 2 года назад
You're right Vicky.💯 true. Take care of your child everyone.
@smroadlineserd6901
@smroadlineserd6901 2 года назад
GREAT ...... VIDEO .......VIGNESH,,,,,.................... EXCELLENT
@n.l.rajendiran1841
@n.l.rajendiran1841 2 года назад
சமுதாய அக்கறை எல்லாருடைய மனதில் வந்தால் மட்டுமே இந்த சீர்கேட்டை தடுக்கமுடியும்
@santhoshnetworker537
@santhoshnetworker537 2 года назад
I supported ur channel..
@rajaselvamraja6078
@rajaselvamraja6078 2 года назад
Yes anna , true words about the world in this century. Time to aware. And also I share it maximum to my relatives, and other parents.
@rajanagulumutu5265
@rajanagulumutu5265 2 года назад
மிகவும் பயநுல் தகவல் விக்கி சார் 😄🙏நன்றி 🙏நன்றி
@prajesh2490
@prajesh2490 2 года назад
சரியான தகவல் நன்றி நண்பரே
@Senthilkumar-mp5rr
@Senthilkumar-mp5rr 2 года назад
தமிழ் பொக்கிஷம் அண்ணா❤️ சுதந்திர தின வாழ்த்துக்கள்
@villageoldfood3680
@villageoldfood3680 2 года назад
நல்ல விழிப்புணர்வு வீடியோ . வாழ்த்துக்கள் சகோதரா . இது போல் பல வீடியோ வ போடுங்க
@குமார்உங்கள்நண்பன்
இந்த காணொளியை பார்க்கும் பொழுது நான் மிகவும் வருத்தம் அடைகிறேன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளை மிக தீவிரமாக கவனிக்க வேண்டும்
@humanitybeashouldertothene4012
@humanitybeashouldertothene4012 2 года назад
Super pathivu.👌👌👌👌👌. naa inthe maathiri nirayya arivurai sollirukken.. ketta peyar maddumeh kidaichatu..
@krishnamurthy4213
@krishnamurthy4213 2 года назад
இதில் அரசியல் & காவல் துறை இல்லாமல் தனி ஒரு நபறால் செய்ய முடியாது....
@enpasathirkuriya
@enpasathirkuriya 2 года назад
சிறந்த பதிவு
@KiranKumar-kg3qh
@KiranKumar-kg3qh 2 года назад
Thank Vicky bro..for your valuable advice..here on I will show still more extra care to take care of my twins girls🙏
@தமிழச்சிதமிழச்சி-ற7ச
நல்லவற்றை ஏவி தீயவற்றை தவிர்ப்போம்
@tamilvathani1220
@tamilvathani1220 2 года назад
அருமை
@kirubascomments5063
@kirubascomments5063 2 года назад
ஜாமீன் வழங்கிய நீதி மான் (மயிறு)க்கு வாழ்த்துக்கள்
@prabhuvsp2805
@prabhuvsp2805 2 года назад
எங்கள் பள்ளியிலும் போதை ஆசாமிகள் உள்ளனர் மனவருத்ததுடன் தெரிவிக்கும் மாணவன்
@msk4001
@msk4001 2 года назад
மூணார் சுற்றுலா தளத்திற்கு வசதி படைத்த கேரளபள்ளி மாணவர்கள் பலர் இதுபோன்று வருகின்றனர்.
@sundaravaradhareddy9436
@sundaravaradhareddy9436 2 года назад
உண்மை அது நாம் எங்கிருந்தாலும் துரத்தும்
@dineshprinid7019
@dineshprinid7019 2 года назад
This is eye opener to all parents of India .I am also having two female children. I have seen day to day life using of drugs In all area is increased so all parent's must be very careful.thank you Vicky for this useful videos
@maattuvandipasanga
@maattuvandipasanga 2 года назад
இன்ஷா அல்லாஹ் 🤲 மிக முக்கியமான சிறந்த பதிவு🫂
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 2 года назад
மிகவும் முக்கியமான பதிப்பு. மத்திய, மாநில அரசாங்கம் இந்த போதை சம்பந்தமான விஷயங்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை மக்களுக்கு தெரியவேண்டும். ஏனென்றால் உபயயோகப்படுத்துபவர்கள திருந்த வேண்டும். மக்கள் காப்பாற்ற பட வேண்டும். இது அரசுகளின் கடமை.
@jagadeeshkumar9745
@jagadeeshkumar9745 2 года назад
This is a very good message for all of us...
@prabuask333
@prabuask333 2 года назад
எனக்கு ஒரு சைலண்ட் ஸ்னைப்பர் துப்பாக்கியும் 1 கோடி புல்லட் குடுங்க அப்ரம் பாருங்க 🔫🔫🔫
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 2 года назад
எல்லா பெற்றோர்களும் உடனடியாக இந்த செய்தி கேட்டு விழிப்புணர்வுடன் அவர் அவர்கள் பிள்ளைகளை மீது கவனமுடன் இருந்தால் இதற்கு சிறந்த தீர்வுகாணலாம்.. மேலும் சமூக ஆர்வலர்களும் அரசும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருளை நாட்டைவிட்டே ஒழித்து கட்ட வேண்டும். அப்பொழுதுதான் போதை இல்லா வாழ்வை பெற முடியும்.
@alagend
@alagend 2 года назад
மிகவும் தேவையான பதிவு 🙏
@srijai...9935
@srijai...9935 2 года назад
மதுவை விட பிற போதை பொருட்கள் தான் இப்போது நிறைய பேர் பயன்படுத்தி வருகின்றனர்.... தமிழகம் முழுவதும், கேரளா முழுவதும் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது....
@jeyaseelan4826
@jeyaseelan4826 2 года назад
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோதரா..... பதிவு அருமை
@balasubramaniand9880
@balasubramaniand9880 2 года назад
விக்கி சார் இது போன்ற சமுதாத்தில் நடக்கும் சீர்கேடுகளை எடுத்து சொன்னதைதற்கு பெரிய மனது வேண்டும். இனி வரும் காலங்களில் நம் குழந்தைகள் நலனை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.இனியும் இது போன்ற சீர்கேடு வராமல் இருக்க அதில் இருந்து விடுபட தீர்வை நோக்கி தங்களால் ஆன நல்ல பதிவுகளை போடு மாறு கேட்டுக்கொள்கிறேன். 👍
@bala7483
@bala7483 2 года назад
மாத்திரை வடிவில் இருக்கும் போதை பொருள் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர், பள்ளி சிறுவர்களுக்கு மிட்டாய் வடிவில் விநியோகம் செய்யப்படுகிறது இதை செய்தியில் தெரிந்துவுடன் இதன் பின்னால் எவ்வளவு பெரிய குரூப் இருக்கும்🤔என்று லோகேஷ் இயக்கிய கைதி,விக்ரம் கதை முழுவதும் நினைவுக்கு வந்தது.
@shipraangel6879
@shipraangel6879 2 года назад
நீங்க சொல்றது உண்மைதான் என்னுடைய மாமன் மகன் படிக்கும் தனியார் பள்ளியிலும் இதே போன்று போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை என்னிடம் சொல்லி இருக்கின்றான்..
@gtkk5076
@gtkk5076 2 года назад
பள்ளிகளில் அடிப்படை ஒழுக்கம் சார்ந்த கல்வி கற்பிக ...திணிக்க வேண்டும்.6-12 வகுப்புகள் மட்டும்..
@jothitmr7918
@jothitmr7918 2 года назад
நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே
@shalininirmalkumar1378
@shalininirmalkumar1378 2 года назад
Mr.Vicky, thank you for this awareness video. The parents of the boy should be put behind bars for standing up for such a child and applying bail. My son has just entered college, he said drugs and alcohol is been used by many kids during college fests, this is very scary situation. Parents have to be very cautious safe gaurd our kids from this mess.
@baskarss6663
@baskarss6663 2 года назад
மாற்றத்தின் காணொளி... நன்றி அண்ணா
@EswariMurugan-ke8ny
@EswariMurugan-ke8ny 2 года назад
சகோதரரா நீங்கள் சொல்வது மிகவும் உண்மை தான் நான் மிகவும் கஷ்டபடும் குடும்பத்தை சேர்ந்தவர் எனது மகன் வயது 19 ஆகிறது இந்த கொரனா காலத்தில் தான் என் மகன் அவன் நண்பர்களுடன் சேர்ந்து சில போதை பழக்கத்தில் ஈடுபடுகிறான் நான் எவ்வளவு கண்டித்தும் என்னால் முடியவில்லை தயவுசெய்து இதற்கு எதாவது ஒரு நல்ல வழிகாட்டி உதவுங்கள்
@dineshk2413
@dineshk2413 2 года назад
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பா
@sjjs9492
@sjjs9492 2 года назад
Very important video each and every parents Really thank you for your guidance and this video
@abdulhakeem3284
@abdulhakeem3284 2 года назад
கல்லூரி பட்டிபை விட கற்பும் வாழ்க்கையும் முக்கியம்
@madhanraj5615
@madhanraj5615 Год назад
Appo 12th muduchathum marriage panni kudutharnuma? 😅
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
A nice video of awareness Mr. Vicky you are a real eye opener to the nation
@parasarorafansclub3480
@parasarorafansclub3480 2 года назад
Anna this is horrible to hear... Didn't expect world would be so bad 😔 so sad and scared to hear this😔😔 and thank you for making me aware of this... Very bad💔
@SureshBabu-hg1do
@SureshBabu-hg1do 2 года назад
சார் உண்மை அருமையான கருத்து . டாஸ்மாக்கை கண்டிப்பாக மூட வேண்டுய். Jaihind
@s.subashbabu2096
@s.subashbabu2096 2 года назад
My boys are twins. Today they are March fasting to District collector . They are in NCC
@jmsathaki6406
@jmsathaki6406 2 года назад
இன்றைய பெற்றோர்கள் பாசம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் ஆனால் பொறுப்பேற்றவர்களாக செயல்படுகிறார்கள்
@manipgt9294
@manipgt9294 2 года назад
Hello Vicky bro,am from kerala and not in India now.But I haven’t seen this news in any of the media news papers yet and they might have suppressed it.It’s very good valued information and you brought to light now..Thank you for sharing this.
@reunkayzenet342
@reunkayzenet342 Год назад
Compassion upon next generation.. Our Society, Good Awareness Truth..
@mahavishnuvj08
@mahavishnuvj08 2 года назад
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎆🎆🎆🇮🇳
@kannannambi7041
@kannannambi7041 2 года назад
பெற்றோர்களே மிகவும் கவனமாக இவர் கூறுவது 100/ உண்மையானது. இந்த மாதிரி சின்ன பைன்களின் அடாவடி என் நகரில் சர்வ சாதாரணமாக நடந்நு கொண்டு தான் இருக்கு .அதனால் பெற்றோர்கள் கவனமாக இருங்கள்.
@venki_akhandbharath
@venki_akhandbharath 2 года назад
This is the message that is given in the film Vikram. Drug menace is a big issue which is more dangerous than a nuclear war. We are boasting of having a huge youth population and this huge resource of our nation is being planned and destroyed by the enemies of our country. All patriotic and responsible citizens of our nation should please make efforts in curbing this menace, or else the dream of becoming a developed nation / super power will remain a dream. Something has to be done in a war footing to save the future generation of this great country.
@innovaraja85
@innovaraja85 2 года назад
Very true. I am thinking the same
@kavivelu6500
@kavivelu6500 2 года назад
Kamal can show the drug mafia & their atrocities & how to eradicdte them " but he shows how to take drug & after taking how strong we become ( this is the question asked by my son ,amma ' if we take this we became very strong , immediately I came out of the theatre ) this is what he want to show ???? Be responsible kamal & co .
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 2 года назад
Porn movies also so so dangerous..
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Great comment 👍👌👏 well explained the video each and everyone should read and take this into mind thanks
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Yes of course true 👍
@selvinrupak7383
@selvinrupak7383 2 года назад
உண்மை தகவல் 🙏🏻
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34