எல்லா தீர்பும் முடிந்தாகி விட்டது அவரும் இறைவணடி சேர்ந்து விட்டார் இவ்வளவு பாதுகாப்பும் இருந்தும் கடைசியில் என்ன நடந்தது என்று தெரியாமல் நீதி விசாரனை வைத்தும் உண்மை நிலை தெரியாதது வேதனையிலும் கொடுமையான வேதனை
😭😭😭😭😭😭😭😭 I am unable to forget you. I console myself through watching your videos. You are my Role model. A women should be Brave, knowledgeable, Commanding Skill ( those who want to be a leader) 😭😭😭😭😭
Madam jayalalitha is always great in all aspects except her first tenure as CM.We can't such a brave lady who is very clear and steady in her decisions.Such a stubborn personality. We miss you Amma.
நீ ஆளுமை காகவே பிறந்தவர் அம்மா, ஒரு வேளை நீ உயிரோடு இருந்திருந்தால் உன்ன யெல்லாம் எவனாலும் ஜெயிக்க முடியாது... ஆனா உன் கடைசி நாட்கள் ல காலம் உன்ன நிம்மதியா இருக்க வைக்கல, மேலயாவது நிம்மதியா இரு. இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல.. கண்கள் ல நீர் முட்டுது... சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..
Whatever said and done, jayalalitha as CM was a greatest and kindest person Tamil Nadu ever had. She was an iron lady with fearless, and bold, and straightforward in all her dealings. She had an exceptional and magnificent tender and passionate heart and feelings for the poor and common people, and did lots of beneficial work for them in all areas, without any compromises. As she very said ' makkalal naan, makkalal Nadu" I am here because of makkal, so they are first and my top most preference. "_" GREAT LADY!
So secured but at last murdered. Because the Sasikala next to her. The real culprit. No need other enemies. Jeya was so smart in analyst the country but the killer next to her just ignored.
Jayalalithaa u have my respect, it doesn't matter the amount of corruption you did, it doesn't matter the money and resources you looted for your own benefits, u will always have my respect
Amma was a Brave and Excellent leader in indian polotics, after smt. Indira Gandhi... Eventhough she was nomore, her fame and public welfare schemes ever be in our heart...
டாக்டர் பெரும்மரியாதைக்குரிய புரட்சி தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த காலங்களை இப்போதும் நினைத்தால் மிக்க மகிழ்ச்சியாகவும்& சந்தோஷமாகவும் உள்ளது *நம் தமிழ் நாட்டின் மக்கள் மட்டுமல்ல எல்லா வெளிநாட்டு& உள்நாட்டு மக்கள் அனைவருக்கும் தான் உண்மையாக மிகவும் நன்றாக தெரியும்* *ஆனால் தற்போது அனைவரும் நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது அது தான் உண்மை , அம்மா அவர்கள் இருந்தால் இப்போது காவேரி தண்ணீர் நம் தமிழ் நாட்டிற்கு வரும் முயற்சிகள் பல எடுப்பார்கள் அதுவும் உண்மைகள் நான் சென்ன அனைத்தும், தயவுசெய்து தற்போது உள்ள அமைச்சர்கள் (எந்தவொரு கட்சியாக இருப்பினும் தயவுசெய்து அனைவரும் முழுமையான நல்ல முயற்சிகள் எடுங்கள் please* இப்படிக்கு தம் தமிழ் மண்ணின் மைந்தன் ..
Amma endral modiye payanthuttu irunthan but ippo avanukku ellam bayapuduranga... Amma illathathalathan intha naade veena ponathu... Amma iruntha ivanlam oru maraiyum pudunga mudiyaathu... Miss's u Amma... Amma is the great...