Bro my ambassador car la pakka audio upgrade seinum ..ipo JVC stereo player with right,left full range speaker car la iruku..speaker backseat pinnadi iruku..audio effect normal than...so upgrade seiya unga valuable idea sollunga... 1.speaker 4.1 r 2.1 ... 2.Speaker position car la entha idam... 3.Sub woofer car dicky la vacha nalla irukuma or underseat sub woofer use seilama... 4.Branded like sony ,pioneer stereo player ..or assembled amplifier ithula ethu audio output car ku pakkava irukum
Bro I want to buy JBL1500 subwoofer whether it is portable between my car and house? need some clarity Im also having custom built amplifier in my house, in car sony DSX 55W amplifier Need some clarity please tell me bro
தற்போது 11.10.2023 சேலத்தில் 12inch 1500watts subwoofer வாங்கினேன் அதில் QR code Harmen sticker ஒட்டி இருந்தது.அதில் veritech plus என்ற app ல் சோதனை செய்தால் அது original ஆக இருந்தால் serial number வரும் எனக்கு வந்தது.விலை Rs 4650
Bro low cast na venum na entha number ku call pannunga : vinish +91 90617 35385.. High budget la venumna entha number ku call pannunga .. Rajan : +91 97914 96367
Bro my amplifier 1000 watts gm 6704 model ithula evvvalo rms erukunu enaku theriyala bro na infinity than vangalanu eruken but athula 300rms varuthu amplifier same athe mari rms eruntha than result nalla carunu solranga pls explain bro entha amp ku evvalo rms erukara woofer podanumnu solunga bro
Bro Ithu original la illa duplicate ta na vagnathuku apporom eppadi kandupidikirathu bro ippo la market la jbl duplicate tha varuthu nu solraga Amazon la intha model subwoofer stop panni ta ga
உறவே geesonic ஆடியோ பிளேயர் amp மற்றும் subwoofer online இல் வாங்குவது எப்படி இல்லை offline இல் தான் கிடைக்குமா தகவல் கூறவும் உறவே அந்த brand நல்ல இருக்குமா எங்கு பார்த்தாலும் அதுதான் குறைந்த விலையில் கடைகளில் விற்கப்படுகிறது????
நல்லா இருக்கு மெக்கா....சூப்பர். அருமை....இதே மாதிரி ...Left. and right இரண்டு Hi quality yaaa Play பண்ண எத்தனை வாட்ஸ் Rms திறனுடைய Amplifier வாங்குவது சொல்லுங்க மெக்கா
Capital 12 inch subwoofer 1200watts weight 4.800kg .jbl 1500watts original.weight 3.750kg.முதலில் capital பயன்படுத்தினேன் அதுவும் நல்லாதான் இருக்கு jbl இனிமேல் பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும் அதன் குவாலிட்டி.இந்த jbl தற்போது 11.10.2023 வாங்கினேன் மொத்த அட்டை பெட்டியுடன் 4.300kg .ஆனால் இதன் jbl details Google search செய்து பார்க்கும் போது 4.850kg பதிவு போட்டு உள்ளனர் Capital அட்டை பெட்டியுடன் 5 kg வருகின்றது.உண்மையாகவும் weight சோதனை செய்து பார்த்தால் அவர்கள் கம்பெனியில் என்ன உண்மை உள்ளதோ அதே எடை உள்ளது.நீங்கள் jbl 12 inch subwoofer 1500 weight போட்டு எவ்வளவு எடை சரியாக அட்டை பெட்டி இல்லாமல் subwoofer மட்டும்.அட்டைபெட்டியுடன் எவ்வளவு weight வருகிறது என்று சொல்லுங்கள்.capital மற்றும் jbl ஒப்பிடும் போது விலை capital குறைவு .இரண்டும் ஒரே குவாலிட்டி போல்தான் தெரிகிறது.ஆனால் அதன் sound effects அதன் சத்தம் base effects அதன் அளவு மீட்டர் வைத்து சோதிக்கும் போதும் கேட்கும் போது தெரியும் எது நல்லா இருக்கும் என்று.அதுபோல ஒரு வீடியோ போடவும்