அண்ணா நீங்கள் அறிமுகப் படுத்தி இருக்கும் இந்த இரண்டு Subwoofer's ம் நீங்கள் சொல்லும் போதே எங்களுக்கு இந்த பொருளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று ஆசையாக உள்ளது.நீங்கள் பயனுள்ள பொருட்களை தான் எங்களுக்கு பரிந்துரை செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ஆகையால் நான் நிச்சயமாக இந்த இரண்டில் ஒன்றை வாங்கி பயன்படுத்துவேன்.