Тёмный
No video :(

JEEVANULLA DHEVANEY VAARUM 

Helen Satya Family
Подписаться 17 тыс.
Просмотров 1,8 млн
50% 1

THE SATYA FAMILY joyfully presents yet another song from their video album "Songs of Zoe Life "
God so loved the world that He gave His only begotten Son that whosoever believes in Him should not perish but have everlasting life. (ZOE LIFE)..... John 3:16.
JESUS CHRIST assures us in John :14:6.,"I am the way, the truth and the life, no one comes to the Father but by me. "
This song "JEEVANULLA DHEVANEY" is a popular traditional melody, based on Romans 5:17.
"just as condemnation came upon All people through one transgression of Adam, so, through one righteous sacrifice of Jesus Christ on the Cross, righteousness is now made available to All. This perfect righteousness enables us to enjoy the perfect ZOE LIFE when we receive it in Faith.!
Sung by HELEN SATYA, BETTY PRINCE, DAPHNE LIONEL, SHERENE SATYA, DEEPA JIM & SANJULA SATYA.
Accompanied by LIONEL SATYA on bass guitar, JOHN SATYA on lead guitar, PRINCE WILSON on acoustic guitar and JIM SATYA on keyboards,

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 435   
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
இயேசு பாடல்.இணைந்த மனங்கள் ஆயிரம் ஒரே குரலில் பாடும் பாடலை கேட்கும் நேரம் மனதில்.ஆனந்தம் ஆயிரம் ஆயிரம்.தினமும் இரவு 12 00 மணி முதல் விடிய காலை 5.00 மணி வரை.இயேசுவின் பாடல்கள்.ஜெபங்கள்.வசனங்கள் தனிமையில் கேட்கும் நேரம் என் மனம் எவ்வளவு அமைதியாக இன்பமாக இருக்கிறது.என்பதனை இந்த பதிவில் எழுதி என் மன அமைதிக்கு துணையாக இருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஆமென் இயேசு அப்பா.
@angelarunkumar1613
@angelarunkumar1613 3 года назад
Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ
@sahayaraju2813
@sahayaraju2813 10 месяцев назад
நன்றி
@sdinesh-ug6fe
@sdinesh-ug6fe 6 месяцев назад
Amma your voice jesus Blessed,,,
@jesinthavincent9756
@jesinthavincent9756 5 месяцев назад
Amma unga voice very nice ma Thank you ma. Amen.
@felixjoseph4518
@felixjoseph4518 3 года назад
அனைவருக்கும் வணக்கம், நீங்கள் இந்த பாடலை மிகவும் நன்றாக பாடியிருக்கிறீர்கள், உங்கள் பாடலை தினமும் காலையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கேட்பேன், மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் கர்த்தர் நிச்சியமாக ஆசீர்வாதம் செய்வார்.
@murugez24
@murugez24 4 года назад
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாறி ஊறறுமே குடும்பமாக கர்த்தரை துதித்து பாடுவது கர்த்தர் கொடுத்த பெரிய சிலாக்கியம்
@funwithben5070
@funwithben5070 4 года назад
ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ
@gratianpaul5521
@gratianpaul5521 4 года назад
Thanks
@arockiaselvaraj9404
@arockiaselvaraj9404 3 года назад
Thank you for your doings
@muthukumar-eu5zr
@muthukumar-eu5zr 2 года назад
குடும்பம் என்றால் இப்படி அல்லவா இருக்கணும். தேவன்இதை தான் விரும்புகிறார்.குடும்பமாக எவ்ளோ ஒற்றுமையாக சேர்ந்து ஒன்றாய் பாடுகிறார்கள்.God Bless u ஹெலன் அம்மா குடும்பத்திற்கு.நீங்க எப்போதும் குடும்பமாக பாடுங்கள்.நான் 20வருடம் முன்னாள்உங்க பாடல கேட்டேன் .இப்பவும்மறக்க முடியாது ஹெலன் அம்மா பாடலை.praise the lord.
@jeyakumar1508
@jeyakumar1508 Год назад
எனக்கு தெரிந்து 35வருடத்துக்குமுன்னாடி நீங்க பாடிய. பாடல் சிருவயதில் விரும்பி கேட்பேன்
@clock448
@clock448 2 месяца назад
இயேசு இன்றும் ஜீவிக்கிறார் என்பதையே இப்பாடல் நமக்கு கற்றுத்தருகிறது.
@thanhtunguyen6982
@thanhtunguyen6982 3 года назад
Hãy tôn vinh dức chúa trời hằng sống vì sự nhân từ của ngài còn muôn dời amen halelugia Emmanuel
@willierobison3666
@willierobison3666 3 года назад
I am a Black Pastor in Memphis and I just love this wonderful Christian family and their music even though I do not understand their language.
@hrk4475
@hrk4475 3 года назад
This song means in its essence, It praises "the Greatness and Goodness of God and His delivering promises for the people from their sins."(Tamil language)
@lawrences8960
@lawrences8960 3 года назад
very good song God bless each one.
@josephraj7915
@josephraj7915 11 месяцев назад
@joseph raj7915 very good song l used hear daily Thank UAll. Amem
@sharmz8266
@sharmz8266 11 месяцев назад
ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்.. பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ… ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்.. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்… நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ.. Sharmini Satgunam !
@millaimillai7291
@millaimillai7291 4 года назад
அற்புதமான பாடல். அருமையாக பாடிய அனைத்து சகோதரிகளுக்கும். அழகாய் இசைக்கருவிகளை மீட்டிய அன்பு சகோதரர்களுக்கும். வாழ்த்துக்கள் பல.... இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக உங்கள் வாழ்வு முழுவதும்
@jamesp7902
@jamesp7902 2 года назад
அருமையானகூட்டுப்பாடல் வாழ்த்துக்கள்!!
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 3 года назад
எல்லா குடும்பங்களும் இப்படி அமர்ந்து பாட வேண்டும். அருமையான பதிவு.
@solomonrajaiah2362
@solomonrajaiah2362 4 года назад
நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்.ஆமேன்
@denyseganness4221
@denyseganness4221 2 года назад
You are a blessing Tamil sisters O praise Jesus. Br.Nello mulchansingh Wesleyan Holiness. Trinidad
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st 3 года назад
Praise the lord.Anbu sagotharigale! Neengal anaivarum ondraga sernthu, iraivanai pugazhnthu paduvathu migaum santhoshamagaullathu.Sagotharigal anaivarum AMMAVAIPPOLAVE ore thotramudaiyavargalaai irukkireergal. Ungalil oru sagothari IRUTHI SUTRU padathil nadiththu ullaargal endru therigirathu. Kudumbathode kadaulai vananguvathu miguntha aasirvathim. Nandri.
@rajasinghsimon203
@rajasinghsimon203 3 года назад
I am 89 and I remember God's grace with which He has blessed this family
@back2uster
@back2uster 2 года назад
Amen
@theodoret.a.theodore5553
@theodoret.a.theodore5553 3 года назад
It's really painful to see 418 dislikes!! May be they do not know what it takes to produce such a great song - the committed team effort ! Beautiful song! Keep on singing more and more!
@dhanushdevasagayam6386
@dhanushdevasagayam6386 3 года назад
437 dislikes😞
@jerrynissi
@jerrynissi 3 года назад
I am hearing this song the nth time. Evergreen. Praise be to God.
@manleyaruldoss5024
@manleyaruldoss5024 3 года назад
Some people will be like this. But all glory to Jesus. Wonderful song by Helen sathya
@lonelove454
@lonelove454 2 года назад
618
@back2uster
@back2uster 2 года назад
Amen, We can only pray for them and ask the Lord to forgive them for what they did.
@maryravichandran8833
@maryravichandran8833 2 года назад
I love this hymn.Why are you all worried about the dislikes?They are singing this to praise jesus not expecting any thing from humanbeings Our jesus's blessings will always be there for them.
@user-lc6ru6gj4q
@user-lc6ru6gj4q 8 месяцев назад
A,-one. While listening to the song our hearts are experiencing God 's love and his presence. Thank you very much for giving these precious 😊
@jebakumarkumar6427
@jebakumarkumar6427 Год назад
Very very nice to hear the old sweet songs still the songs is so sweet to hear it continue again again praise to god
@pramodvayanattu3885
@pramodvayanattu3885 3 года назад
ദേവനേ നീ പരിശുദ്ധൻ !!! ആമേൻ !!!
@Letchumi-lr9se
@Letchumi-lr9se 3 года назад
WONDERFUL LOVELY BEAUTIFUL SONGS I WAS VERY EAGER TO LISTEN TO OLD SONGS I LOVE TO WORSHIP TOGETHER ALL GLORY TO ALMIGHTY GOD 🙏AMEN
@eunicedavid9581
@eunicedavid9581 3 года назад
Wow...truly blessed children of the most high God...our Lord Jesus bless and keep you to continue praising him in music and song
@sudhachandrasekar6497
@sudhachandrasekar6497 4 года назад
ஆம் இயேசுவே ஜீவ தண்ணீர் .
@Gystyles7993
@Gystyles7993 4 года назад
Good song Amen God place u
@Divsuytlive
@Divsuytlive 3 года назад
தேவனே நீர் பெரியவர்
@yabeshsuresh2393
@yabeshsuresh2393 3 года назад
Praise the Lord! The Glory of our Lord Jesus Christ is revealing in Singing praising. I Praise God and thank God and Pray God for this family members. Apreciating your cooperation, effort, nice voice and beautiful music and vedio and audio
@satyakumaritimothy3107
@satyakumaritimothy3107 3 года назад
The song I enjoyed oftentimes via cassette years ago comes alive now with the sane sweetness and message.Praise God.
@vincentozanam8646
@vincentozanam8646 Год назад
Ahaaa...! How sweet your song!🙏❤️🙏Great God bless you all !!!❤️
@isaackumar3803
@isaackumar3803 3 года назад
Wonderful song., Glory to god., Praise God always., good family 👍😊
@phebedorthymerlinaj2955
@phebedorthymerlinaj2955 6 месяцев назад
I love this song and I love this family too...
@pondevanesan8792
@pondevanesan8792 3 года назад
What a voice, All Glory To Jesus.
@brightrathinam6774
@brightrathinam6774 11 месяцев назад
I never get bored to listening this song. May God bless your family
@Riyaz1212
@Riyaz1212 4 года назад
No words ✨⭐ many more time I repeated listing the song. 💙
@rajusundarraj7444
@rajusundarraj7444 4 года назад
even me listening more times
@Riyaz1212
@Riyaz1212 4 года назад
நியாய தீர்ப்பின் நாள் நெருகுதே..!நேசர் வர காலம் ஆகுதே..!மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்கமாட்ரோ...! Excellent lines. !
@indraniramu9773
@indraniramu9773 5 лет назад
nice team ....people of all ages....worshiping God .....may God bless them abundantly.....and let them use their talents for the glory of God.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Год назад
It is unique that all the members in the family involve in producing. Christian songs. May GOD BLESS you all.
@rajann6970
@rajann6970 2 года назад
Beautiful and inspiring. Great harmony and equally so, the smiling faces. Keep it up and God bless. 🙏✝
@arulselvi8578
@arulselvi8578 3 года назад
God bless you, thank you Jesus🙏
@saminathanmichael6378
@saminathanmichael6378 3 года назад
Wow God's singing family
@paulieapaul3615
@paulieapaul3615 3 года назад
My spirit says "more, more". I will never get tired listening to this song. Thank you so much. Keep singing for the Lord and for us.
@yabasejabez2605
@yabasejabez2605 3 года назад
ITS BEAUTIFUL TO HEAR THE WONDERFUL SWEET VOICES WONDERFUL MUSIC LOVE IT
@berlinjohn6144
@berlinjohn6144 3 года назад
Nice and good devotional song to lord Jesus Christ..... God bless this family.....
@robertmariadas4366
@robertmariadas4366 3 года назад
Lovely to listen to the beat and the meaningful rythemic song that touches your 💖 keep moving forward with more numbers
@devarajantitan4786
@devarajantitan4786 3 года назад
Superbbb song great family effort wonderful to see as family United by our heavenly father 🙏 continue your great work.praise the lord.....
@vincentsamuel8430
@vincentsamuel8430 3 года назад
😊
@priyasherlie760
@priyasherlie760 4 года назад
I am a student of Satya school proud for this family they are down to earth
@SimplyChirpy
@SimplyChirpy 3 года назад
Actually I don't know Tamil but I enjoyed every bit of it. How can Aunty's voice be so astoundingly beautiful is beyond me. Too good!
@abiyachurchill4569
@abiyachurchill4569 3 года назад
I have seen this lovely family singing the same song right from when I was a child. Happy to hear them all with some more members added singing the same song even after 15 years
@maragathamgopi7467
@maragathamgopi7467 3 года назад
Bakyavathy helan Amma...unga family oru nala satchi
@hanokjohnbennet
@hanokjohnbennet 3 года назад
It's nice listen beautiful melody that too in Tamil, Blessed family. 👍👍🎶🎶🎶🎸🎸🎹🎹🎼🎼🥁🥁
@paulrajk8890
@paulrajk8890 2 года назад
இது ஜீவனுள்ள பாடல் மட்டும் அல்ல மனதிரும்ப ஓப்புக்கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பின் செய்தி . கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் குடும்பம ஊழியத்தில்
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 5 лет назад
பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரன்றோ! தேவனே நீர் பெரியவர் தேவவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்!
@Gystyles7993
@Gystyles7993 4 года назад
Yes God place u Amen Jesus
@edwardalaises3853
@edwardalaises3853 3 года назад
9vanamthirathuvenpjfa
@sureshebi3169
@sureshebi3169 4 года назад
Your voice very nice 💐 sweet songs 💐" Glory to God "💐
@malathisubha5368
@malathisubha5368 4 года назад
My Betty mam is singing, I studied till 7 standard in Satya matriculation school. happy to see Satya Amma and Betty miss
@abelgovender4115
@abelgovender4115 3 года назад
Praise the Lord! Jesus Christ is Lord! I am truly blessed by your inspiring songs. God bless you!
@irudayaraj7752
@irudayaraj7752 3 года назад
Nas Ejejeiejajqjdnsnansnwisn
@user.0912_
@user.0912_ 3 года назад
Music is in their blood, ypur family is such a blessing to countless people, especially helen aunty songs, May God continue to bless the family and may generations carfy this legacy. Sing together and praise God, Especially in love with Lionel Anna's bass guitar playing.
@angeljenifer9466
@angeljenifer9466 4 года назад
Good song.....👌🏻 Thank you jesus for gave this beautiful song.......🙏🏻😊
@balamuruganapm
@balamuruganapm 3 года назад
Hi Mr Lionel , just watched you two times and heard your songs I become bass guitarist. No teacher, No support I learned from you. 🙏
@samson4344
@samson4344 Год назад
God bless u all more & more..!Super..!
@samjebaraj3032
@samjebaraj3032 4 года назад
Praisthe Lord . sister's and Brother's I'm Rt Rev Dr.G. SAMJEBARAJ Greetings to all very nice wonderful song Living words Lata people Really blessed God bless you and your team thankyou very much
@snpnishanth9905
@snpnishanth9905 2 года назад
ஆமேன்
@t.anantharaj.a.anitha.7798
@t.anantharaj.a.anitha.7798 3 года назад
SOOPPAR.arumaiyaana.padal.sinnavayasil.ketta.padal
@narayanss21atgmail
@narayanss21atgmail 3 года назад
Amen and Amen. Truthful lyrics! God bless you all!
@gnanasigamani7019
@gnanasigamani7019 3 года назад
many more time I repeated listening this fmily song. Praise the Lord
@VillageFruitsChannel
@VillageFruitsChannel 3 года назад
ഗുഡ് songs
@Decode789
@Decode789 3 года назад
jeevan ulla devan uku nandri sthothiram veedu vaasal tharubavar
@nithya.r2469
@nithya.r2469 4 года назад
My most favorite song l like so much thank you Lord
@jwilson4760
@jwilson4760 3 года назад
Very old group. Nice , God bless their voice
@samuelsanjay3650
@samuelsanjay3650 3 года назад
I ❤ this song and ❤ this family
@waltervetri2476
@waltervetri2476 2 года назад
All of you are so beautiful and the music is amazing. God bless. Vetri South Africa 🙏🇿🇦🙏
@rebinarcheo4836
@rebinarcheo4836 3 года назад
loved so much ...blessed family ...
@learnersenglish9839
@learnersenglish9839 4 года назад
O god!! so enthusiastic and impressive family.. Amen..
@arulexport2701
@arulexport2701 5 лет назад
Super. 1984 same voice I like ur songs so much Jesus Christ
@janacuttimuthu7625
@janacuttimuthu7625 4 года назад
very nice song,old is Gold Helan sathiya mam voice super All family God bless u
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 4 года назад
Nice singing by sister Helan sathya GOD JESUS bless you all hallelujah praise the God JESUS
@victoriaorjebasundari5843
@victoriaorjebasundari5843 4 года назад
Praise God! Very nice team & praise Jesus.
@user-el9ec7cd3i
@user-el9ec7cd3i 11 месяцев назад
Super song.super family❤🎉🎉🎉🎉
@isaacsundarrajana6214
@isaacsundarrajana6214 Год назад
ஆமென் அல்லேலூயா.
@sathiyaraja8851
@sathiyaraja8851 4 года назад
பாடக குழுவிற்கு வாழ்த்துக்கள் தலைமை ஏற்ற அம்மாவின் குரல் இனிமை. வாழ்த்துக்கள்.
@Gystyles7993
@Gystyles7993 4 года назад
Yes supper Jesus song Amen
@messiahdass6910
@messiahdass6910 3 года назад
Super dedicated &blessed family of God with goodblessing.
@margaretmurti6845
@margaretmurti6845 Год назад
Beautiful song dkthe language but I am sure God is smiling at the singing family God bless
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 3 года назад
Jesus is the way
@paulcj4772
@paulcj4772 2 года назад
Great. God bless the family and all associated
@augustinsahayam
@augustinsahayam 5 лет назад
Helan Sathya still have the same wonderful voice which i am hearing for last 35 years. God bless.
@svarghese9424
@svarghese9424 3 года назад
One of the song which was given encouragement and spiritual joy which you put efforts to bring to us. May God almighty bless your family to bring more songs for His glorification. Varghese K John, Dubai
@anusharaj24497
@anusharaj24497 3 года назад
Nice singing... I can't able to know why these much dislikes... No words to tell nice 👑👑👑
@back2uster
@back2uster 2 года назад
Yes Sister maybe they don't like Christians or even Christians don't like other true Christians singing
@viewsofjohan9515
@viewsofjohan9515 2 года назад
A A a A Aa Aa A A
@anandtobra
@anandtobra 3 года назад
Jesus Blessings be with Akka's family and Children..
@Joesams77
@Joesams77 5 лет назад
Very nice. Especially bass guitar playing by Lionel brother is excellent
@myredeemerlives0783
@myredeemerlives0783 5 лет назад
RIP sweetest person Helen Satya We will meet in the beautiful shore God bless your family and ministries
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 5 лет назад
சரியாக சொன்னீர்கள்...
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 4 года назад
@Dhanraj l thank you...ha..ha..ha
@JohnBensonTrivandrum
@JohnBensonTrivandrum 2 года назад
Awesome, nostalgic 🙏
@back2uster
@back2uster 4 года назад
Amazing sing sisters and brothers in Christ and im proud of my Master Mr Prince Wilson playing the Guitar God bless
@pastorparimalam6197
@pastorparimalam6197 11 месяцев назад
Good, GOD Presence. PRAISE GOD. Missionary from Nandurbar district, MAHARASHTRA
@chruchofnewlifemenistry3008
@chruchofnewlifemenistry3008 2 года назад
AMEN Glory To Jesus
@leenareji8810
@leenareji8810 4 года назад
God bless you Amen Amen praise the lord God bless you Super song
@jessiesunderaj7205
@jessiesunderaj7205 4 года назад
I always i will watch your your songs it's very nice to listen. May GOD bless your family.
@tonymorfea6319
@tonymorfea6319 3 года назад
BEAUTIFUL HYMN AND GREAT INSPIRATIONAL SINGING
@dinathiyanam4326
@dinathiyanam4326 5 лет назад
Inspired in the morning after listening to this song. Committed her voice to glorify the kingdom of God. Amazing testimony.
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 3 года назад
Excellent song and voice
@malathisubha5368
@malathisubha5368 4 года назад
I also sang in school assembly in those days along with Betty mam, her brother guitar
@hudsontaylor92
@hudsontaylor92 3 года назад
Singing family for Jesus Christ. God bless you all.
@crusselraj4256
@crusselraj4256 4 месяца назад
Amazing..at.your....KARUNGAL ..SONG.
Далее
AAVIYANAVAREY BY FEMALE VOICES
5:39
Просмотров 627 тыс.
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 170 тыс.
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 55 млн
KARTHARAI THUDHIPPEN
4:53
Просмотров 296 тыс.
Yesu Rajanin Thiruvadikku Saranam
2:52
Просмотров 359 тыс.
Fondly Remembering Mrs.Helen Satya
24:36
Просмотров 41 тыс.
Enni Enni Thuti Saivai. Helen Satya Songs
4:49
Просмотров 52 тыс.
Beryl Natasha Tamil Christian Songs Collection
1:06:05
Просмотров 860 тыс.
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 170 тыс.