Тёмный

Jeyamohan speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | ஜெயமோகன் உரை 

Подписаться
Просмотров 105 тыс.
% 1 755

கிழக்கு பதிப்பகம் வழங்கும்
அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை
நூல் வெளியீட்டு விழா
வெளியிடுபவர் : சு.வெங்கடேசன் MP
பெறுபவர் : சமஸ்
சிறப்புரை : ஜெயமோகன்
நன்றியுரை : டி.தருமராஜ்
#கிழக்குபதிப்பகம் #TamilLiterature #ShrutiTV #CBF2020 #ChennaiBookFair2020 #43ChennaiBookFair
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

5 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@pushparaje7113
@pushparaje7113 4 года назад
5-7ம் நூற்றாண்டு வரை பறையர்கள் கோயில்களில் பறைஇசைத்தவர் மேன்மையான உயர் குடிகள் என்ற வரலாற்று உண்மையை எடுத்துரைத்தற்கு நன்றி
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 3 года назад
Sir, kovil la parai esaithavarkal mattum alla...poojai veithavarkal
@santoshsp7150
@santoshsp7150 3 года назад
பரையர்.வரலாறை.திருடிய.திமுக.தெலுங்கர்.கருநாநிதி.பரயர்.வரலாறை.மறைத்து.கருநாநிதி.அரசியலுக்காக.தமிழ்.பரயர்.வரலாறை.மறைத்து.ஓட்டுக்காக.பரையனை.அடிமையாக்கி.தமிழ்.அரசியலை.இருட்டடிப்பு.செய்தார்.பரையனே.மூத்த.முதல்.குடியை.மறைத்தது.கருநாநிதிதான்.துரோகி.தெலுங்கன்.பரையன்.நிறுவிய.கட்சி.சின்னம்.உதயசூரியன்.சின்னம்.எல்லாவற்றயும்.கொள்ளையடித்த.கூட்டம்.கருநாநிதி
@vramakrishnan3199
@vramakrishnan3199 3 года назад
பறையர் பெருமையை மறைத்தவர்கள் ஆரியர்கள்..... வேளாப்பார்ப்பான் எனும் நக்கீரரைக் கேளுங்கள்.
@balakrishnan8440
@balakrishnan8440 Год назад
@@hanumanthagnostic4402 klkkknkkljkllljkkkkklljkllllkkklkk
@jeyammurugan1460
@jeyammurugan1460 Год назад
@@santoshsp7150 and
@kathirvel4251
@kathirvel4251 7 месяцев назад
அருவி போன்ற ஞானம் ஐயா உங்களுக்கு....திரு.ஜயமோகன்.....
@k7raman
@k7raman 4 года назад
இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டிய உரை. ஆசிரியர் தர்மராஜ் அவர்களுக்கு நன்றிகள்
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 2 года назад
கொல்லாமை , திருவள்ளுவர் 2000 வருஷம் பழமை.
@haritharan7891
@haritharan7891 Год назад
சார் தங்களின் வெள்ளையாணை‌ அருமை ....
@haritharan7891
@haritharan7891 Год назад
அருமை.... நூறாண்டு வரலாறுதான்
@minorleo6307
@minorleo6307 8 месяцев назад
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வரலாற்றை தங்களே எழுதுவார்கள்
@pavithrannair6009
@pavithrannair6009 3 года назад
அயோதிதாசரிடமிருந்து பௌத்தத்தை எடுத்துக்கொண்டவர்கள் தாசரை கைவிட்டுவிட்டார்கள்..ஆதிதிராவிடர் என்ற சொல் யாரிடமிருந்து வந்தது..நன்றி நல்ல உரை
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Год назад
Excellent speech
@UsFamilyTube
@UsFamilyTube 4 года назад
நீங்கள் சொல்வதில் எனக்கு பல கேள்விகள் உண்டு. ஆனால் தான் கண்ட உண்மைகளை உரக்க, தைரியமாக கூறுவது ஓர் எழுத்தாளனின் தர்மம். Well done sir.
@bbabba1157
@bbabba1157 4 года назад
Nallathu
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
சங்கீ ஏஜென்ட் சுயமோகனுக்கு வேறு உள்நோக்கம் உள்ளது
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 года назад
great leader Ayyothidasar pandthiar
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 6 месяцев назад
சூப்பர் 🌹🌹🌹🌹சூப்பர்
@selvanevin3545
@selvanevin3545 2 года назад
ராஜராஜ சோழன் இங்கு யாரும் கட்டமைக்க வில்லை அவர் தன்னைத்தானே கட்டமைத்துக் கொண்டவர் தகுந்த கல்வெட்டு ஆதாரங்களுடன் தான் அவர் இப்போதும் மக்களின் மனதில் இருக்கிறார் இடைப்பட்ட காலங்களில் அவரை மறக்கடித்து உள்ளனர் சிலர்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d Год назад
இடைக்காலத்தில் யார் மறந்தது? வெள்ளைக்காரன் வந்து கண்டுபிடித்து தரும் வரை என்ன டேஷ் நீக்கும் பணி செய்து கொண்டு இருந்தீர்கள்? வேறு யாராவது வந்து உன் நினைவை மறக்கடிக்க முடியுமா? அறிவுக்கு பொருந்தாததை கதைக்கக் கூடாது. எதுக்கெடுத்தாலும் யார் மேலயாவது பழி போடுவது தான் இங்கே ஒரு தற்குறி கூட்டத்துக்கு வழக்கமாக போய்விட்டது. ராஜராஜ சோழனுக்கு அந்தபுரத்து ராணிகள் 15 பேர், ஊர் புறத்தே தீண்டாச்சேரி உருவாக்கியது, தேவரடியாள் முறையை ஏற்படுத்தியது, பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் நிலங்களை பறித்து தானம் வழங்கியது இப்படி பல உண்மைகள்- முகங்கள் இருக்கின்றன. நாங்க ஆண்ட பரம்பரை டா பேண்ட பரம்பரை டா என்று பீற்றிக்கொண்டு திரியும் சில அல்ப ஜீவராசிகளுக்கு வேண்டுமானால் ராஜராஜன் பற்றிய பிம்பத்தை கட்டமைப்பதில் vested interests இருக்கலாம். நமக்கெல்லாம் விளிம்பு நிலை மக்களை பிழிந்து எடுத்த ஒரு ராஜா காலத்தை விட இன்று இருக்கும் குடியரசு மக்களாட்சி எவ்வளவோ மேலானது.
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
போடா டேய் கேன பயலே ராஜ ராஜ சோழனை வெள்ளைக்காரன் கண்டுபிடித்து கொடுக்க விட்டால் உனக்கே தெரியாது
@bhakthasingh8198
@bhakthasingh8198 4 года назад
அருமை
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 года назад
சூப்பர்.
@edwardrajan4376
@edwardrajan4376 4 года назад
Excellent sir.
@mohanbabu146
@mohanbabu146 3 года назад
Vazhaithukkal
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 3 года назад
I want the book ஆதி வேதம் by அயோத்தி தாசர். Can anyone help me by giving information on availability of the book.
@summerrey7900
@summerrey7900 4 года назад
நன்றி அய்யா ஆனால் தலித் என்று சொல்லதீர்கால் நாங்கள் எங்களின் அடயலதால பெருமை கொள்கிறோம் எங்கள் மேல் தலித் சாயம் பூச வேண்டாம் நாங்கள் சாம்பவர், பறையர் என்று அழைக்கவே விரும்புகிறோம்.
@seenivasan8238
@seenivasan8238 4 года назад
அப்பா அம்மா வச்ச பேர வச்சி கூப்பிட்டா நல்லா இருக்கும்
@indiancncwoodcarving3764
@indiancncwoodcarving3764 4 года назад
Super bro.....
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 3 года назад
சுயஜாதி வெறியை ஒழிக்க வேண்டும்
@mask2705
@mask2705 4 года назад
நாங்கள் இன்ன ஜாதி, எங்களை இப்படி அழைக்கணும், நாங்க அது கிடையாது, இது - என்று சொல்லிக்கொள்ளும் ஆட்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பும் வேதனையும் ஒருங்கே ஏற்படுகிறது. ஜாதியாவது மண்ணாவது, அதெல்லாம் ஏதும் இல்லை, எல்லோரும் மனிதர்கள் அவ்வளவு தான் என்று சொல்ல முடியலைன்னா, ஜாதி அமைப்புக்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் ஏத்துக்கத் தான் வேணும். ஜாதிகளை அமைத்து பெயர் கொடுத்தவனின் குறிக்கோளே மனிதர்களை பிரிப்பதும், படி நிலைகளை வைத்து நீ அவனுக்கு மேல என்று சொல்லுவதே நான் உனக்கு மேல என்பதற்காகத் தான்ங்றது கூட புரியாமல்... நாங்கல்லாம் அது இது என்று என்ன பெருமை வேண்டி கிடக்கு? நீ அப்படி மார் தட்டிக் கொண்டால் அவனும் தான் தட்டிக்குவான்.
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
அருமையான முற்போக்கு பார்வை வாழ்த்துக்கள் தோழரே
@mask2705
@mask2705 Год назад
@@user-xt6cm5yx8u 🤝🙏
@Che_Guna
@Che_Guna 6 месяцев назад
🙏
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 4 месяца назад
🎉🎉💐💐
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 года назад
super speech jeyamohan
@MM-dh3wr
@MM-dh3wr Год назад
T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.
@senthilkumar9798
@senthilkumar9798 4 года назад
அருமை..............
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 3 года назад
ஆராய்ச்சி போக்கு அருமை. இதற்கெல்லாம் ஆதாரம் அடிப்படை!
@jeevajeeva9797
@jeevajeeva9797 Год назад
Super
@krishnamenan
@krishnamenan 4 года назад
புத்தகத்தை வாசிப்பதை விட அதிக தகவலை அறிந்துகொண்டோம்
@ramjiYahoo
@ramjiYahoo 4 года назад
வார்த்தை மறுவரை செய்கிறோம் , வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விடுகிறோம் . ஜெயமோகன் சொல்வது போல 100 ஆண்டுகள் வேண்டாம் நமக்கு. 100 நாட்கள் போதும் "வச்சு செய்வோம் " என்ற வார்த்தையை 100 நாட்களில் மறு வரை செய்தோம்
@bbabba1157
@bbabba1157 4 года назад
Ayya endha nool engu kedaikkum.nan malasiyavil erukkiren.eppadi petru kolvathu.pls ayya enakku udhavi seingal.
@MOHAMEDISMAIL-BITES
@MOHAMEDISMAIL-BITES Год назад
Reversible mode of Varna's might be good
@strengthhonour8594
@strengthhonour8594 4 года назад
How is Venba madam??
@purushothamans7634
@purushothamans7634 4 года назад
ஜெயமோ, பெளத்தம் என்றாலே பகுத்தறவு தான்!
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
மனிதனாக வாழ்ந்த புத்தனை வணங்குவது பகுத்தறிவா . புத்தனுக்கு ஊதுவத்தி வைப்பது பகுத்தறிவு போல . புத்தனின் பல் புனிதம் என்று பாதுகாப்பாக வைப்பது பௌத்த பகுத்தறிவு போல .
@KUINWORLD
@KUINWORLD 3 года назад
பெளத்தம் கூறுவதில் பகுத்தறிவு உண்டு ஆனால் இலங்கயிலும் மியன்மரிலும் உள்ள பெளத்தர்களுக்கு பகுத்தறிவும் கிடையாது மனிதாபிமானமும் கிடையாது. அப்போ புத்தரும் பெளத்தமும் இவர்கள் முன் தோன்றுவிட்டது என்று தானே பொருள்.
@Vinsmokesanji05
@Vinsmokesanji05 Год назад
@@KUINWORLD அதற்கு புத்தர் தோற்றுவிட்டார் என்பது எப்படி சரியாகும்...? இப்போது புத்தர் இவர்களைப் பார்த்திருந்தால் வெட்கிவிடுவார்... இவர்களைப் புத்தர் சீடராக ஏற்றுக் கொள்ளமாட்டார்.
@Vinsmokesanji05
@Vinsmokesanji05 Год назад
@@rajafathernayinarkoilnayin2926 புத்தர் தன்னை வண்ஙகக் கூறவில்லை.புத்தத்தில் ஏற்ப்பட்ட பிரிவே இவ்வாறு கூறுகிறது.இப்போது இருக்கும் புத்தம் வேறு நாம் காணாத புத்தம் வேறு.
@mellisaimusicworld2024
@mellisaimusicworld2024 Год назад
Purushothtaman nee Sri lanka vandhu vaalndhu paaru edhu pakutharivu edhu bouththamnu theriyum.
@govindasami3571
@govindasami3571 2 года назад
பெண்ணை பரட்சி என்றும் ஆணை பிராமின் என்று கதை எழுதியவன் பெண்ணை பிராமினாகவும் ஆணை பரயனாகவும் எழுத மனம் வரவில்லை அப்போதே எப்படி சாதி வன்மம் இருந்தது தெரிகிறதா
@kokilasundar1921
@kokilasundar1921 2 года назад
Super speech
@sibe7746
@sibe7746 2 года назад
இப்போது இவரது பேச்சில் மாற்று வாசிப்பு தவறாகாது என பொதுவாக பேசி அயோத்திதாசரை கொண்டாடுவது போல பேசி அதை பொது சிந்தனையில் திணித்து விட்டு பேச்சின் பிற்பகுதியில் ஹிந்து கதைகளின் மாற்று பதிப்பே சமணமும் பௌத்தமும் என வேதமத கருத்தை திணித்து விட்டு சென்றது கவனிக்க பட வேண்டும்
@thangavelpoopathy7066
@thangavelpoopathy7066 4 года назад
Kunjala mallar has constructed this big temple.
@rajavignesh2408
@rajavignesh2408 4 года назад
இந்த சிந்தனை எனக்குள் மற்றுமொரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்கள் பூர்வ பெளத்தர்கள் என்றால் இலங்கையில் ஏன்? எப்படி? எப்போது? சிங்கள-தமிழர் போர் உருவாகியது
@raguraman3592
@raguraman3592 3 года назад
சிங்கள போவ்தர்கள்
@xtube007
@xtube007 2 года назад
சிங்களத்தில் தெலுங்கு நாயக்கனும் மலயாளிகளும் தங்கள சிங்களவன் என்று சொல்ல தொடங்கியது முதல்.
@ameeragamsuttralaam9312
@ameeragamsuttralaam9312 4 года назад
மொதல்ல எழுத்தாளர்கள் பேச்ச நம்பறதே இல்ல.. அவங்க எழுதற கதைல மசாலா சேர்க்குற மாதிரியே நம்ப வைக்க எல்லாத்தையும் சேர்க்கிறது...
@ViswaMitrann
@ViswaMitrann 3 года назад
Is he mixing up literature and history 🤔
@apolitical-
@apolitical- 2 года назад
புலால் அல்லது இறைச்சி தவிர்த்த உணவு எப்படி சைவம் ஆயிற்று?
@rakeshs2620
@rakeshs2620 Год назад
Paul carus நானறிந்த மட்டில் புத்தம் சார்ந்த ஈடுபாட்டை, 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெற்றிருந்து பின் புத்தகங்கள்,கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் நிறுவ முனைந்த கருதுகோல்- பெளத்தமும் விவிலியமும் எப்படியயெல்லாம் ஒத்துபோகிறதென்பதை நிறுவத்தான்....Bcos christianity was already believed by many western literary minds of that age, that its concepts were away from scientific understandings like many other faiths,qua faiths!!!!. Edwin Arnold - Paul carusஐ விட பெளத்தத்தை அறிந்தும் தெளிந்துமிருந்தார், என்பது அடியேனின் புரிதல்....Arnold ஒரு கவிஞரே என்றாலும் ஜப்பானிய புலமையும் அங்கிருந்து பெற்ற கற்றலின் அடிப்படையில் ,மற்ற எந்த நம்பிக்கைகளையும்(Christianity) விட பெளத்தம் அறிவியலோடு தொடர்புடயுது என்றே நம்பியவர்..... ஜெ. வின் உரையில் Erwin Arnold ஐ பற்றிய குறிப்புகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்..
@greenfocus7552
@greenfocus7552 4 года назад
Ponnu vandavasi arugil ullathu. Thiruvalluvar samanar a or saivar a enru vivatham thevai illai. Saivamum samanamum siddhaantham adipadaiyil orey maathiri thaan irukkum. Samudhaaya kattamaippil jaathigal uruvaagumpothu samanamey oru saarar galal saivam aaga matrapattuvitathu... Samanathin moolam allikkappattu nambikkaiyin adipadaiyil bakthi saayam yetrapattu irukka vendum.
@indiraramraj1847
@indiraramraj1847 3 года назад
Why jayamohan is not yet rewarded with doctrate
@indiancncwoodcarving3764
@indiancncwoodcarving3764 4 года назад
Sir..... Ep.. Op... Ku Lam Ithu puriyuma........??????..... Also mk.. Anna... Kama rasar.... Mgr.. JJ...baktasalam....moodaringar... .rasasi.....also
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 4 года назад
*பார்ப்பான் தான் பல கற்பனை கதைகளை நம்ம இன அறிவாளிகளின் மேல் சேர்த்து அவனது விந்தணுவிலிருந்து பிறந்ததாக கதைக் கட்டுவார்கள். அந்த கதைகளை இவரை போல் உள்ளவர்கள் மேடையில் பேசி தமிழின மக்களை நம்ப வைப்பார்கள்.*
@essessarr4978
@essessarr4978 4 года назад
...
@enisamienisami9387
@enisamienisami9387 4 года назад
இந்தியாவில் உள்ள கோயில்கள் நம் அரசர்கள் வாழ்ந்து ஆட்சி செய்தனர்.ரவிவர்மன் வரைந்த ஓவியம் சிவன் என பெயர் வைக்கப்பட்டது.சைவம் வைணவம் இவை இந்திய கலப்பு இனத்தவர்களுக்கு பிராமணர்கள் கற்றுத்தந்த பாடமே
@enisamienisami9387
@enisamienisami9387 4 года назад
நம் நடைமுறையில் பறையடிப்பவர்கள் முன் செல்லவேண்டும்மென்பது வழக்கத்தில் உள்ளது.ஆகவே பறையர் மூத்தவர் என்பதல்ல அவர்கள் அந்த ஜாதி என்பதுமல்ல.மூட கருத்துக்களே மக்களை மூட உலகிற்க்கே தள்ளிவிட்டது
@ksnyou
@ksnyou Год назад
4:55 போற போக்கில் ஒருவர் ஒரு வரலாற்றை கட்டமைத்து அதை இன்று போல் WhatsAppல் fwd செய்துகட்டைமக்க முடியுமா? சைவக் கோயில்களிலேயே பல வேற்றுமைகள் உள்ளன..இவர்கள் சொல்வது போல் ஒரு centralised approach இருந்ததில்லை!
@podangadubukus
@podangadubukus 4 года назад
Jaymohan is always awesome
@selvakumar5663
@selvakumar5663 2 года назад
ஜெய் மோகன் சார் விசிக விற்கு வந்து விடுங்கள். மக்கள் பணி செய்யுங்கள்
@rajkumar-td6pn
@rajkumar-td6pn Год назад
Yen avar nalla irukkarathu pidikkalayaa? Nasama poga solringala?
@johnarputharaj2356
@johnarputharaj2356 4 года назад
Paraiyar thane muthal parpanar pinnalil vamthavargal
@joshuadanisha
@joshuadanisha 4 года назад
Yes
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 4 года назад
மறுக்க முடியாத உண்மை
@rajanperiyasamy8731
@rajanperiyasamy8731 Год назад
@lathadeena6059
@lathadeena6059 4 года назад
Parayargal thazlthapattavargal than avargal Kovil poojarigala erudavargal endru solvadey Periya vizayam. Parayargal Kovil kariyangal seidavargal enbadai maraipadai than elorum saivargal. Adiel intalectual people parayar than. Anal avargalai. Parai adipavargal , parai adithu savu seidi sonnavargalaga mattriyavargal bramanargal. Parayargalin anaithu velayaium bramanargal bidungi kondargal. Kadaka!achebam seivarai kuda parayan kootu endru anda kalathil erundu erukkiradu. Mahabaradam, Ramayanam ponra kadaigal koothu vadivil parayargal solluvanga. Anal adey velayai bramanargal eppodu kalakadachebam endru seigirargal. Bramanargal than parayargalai enda nilaimaikku kondu sendravargal. Parayargal than uyarndavargalaga erundu erukkirargal. Unmai endravadu oru nall kandippa veliel varum.
@oshosaravanan2847
@oshosaravanan2847 2 года назад
what about truths or facts? There is nothing?
@shankar4330
@shankar4330 4 года назад
மீட்டெடுக்கப்பட்டதா? அப்படி சொல்றது எதோ முன்னாடி அது ஒரு இருக்க கூடாத நிலையில் இருந்தது போல பொருள் படுகிறது. மாற்றப்பட்டது என்பதே சரி
@vanannavarasan4522
@vanannavarasan4522 4 года назад
Vadivel sonnamari “varalaaru mukiyam amacharey” and Bigil daddy chonamaari “Kappu romba mukiyam Bigilu”😂
@muthukumaranr7180
@muthukumaranr7180 2 года назад
என்ன டா சினிமா பைத்தியம்! உனக்கென்ன வேலை இங்கே?
@ViswaMitrann
@ViswaMitrann 3 года назад
Why is Mr. Jeyamohan saying objective view based on Western education. There is no objective view in Indian methods? Mr. Jeyamohan seems to pick and choose facts to construct a narrative.
@rakeshs2620
@rakeshs2620 Год назад
Bcoz more than any asian scholars,it was western writers esp. From UK who took the understandings of buddhism to a new level to the world , as we dont have much literary records that speaks of it. Few westeners like Erwin arnold who were polyglots and learned of many faiths in practice , upheld buddhism even above his own christianity.
@purushothamans7634
@purushothamans7634 4 года назад
ஜெயமோ, இலங்கையில் பெளத்தத்தில் பிராமணமயமாகிவிட்டதில் தான் தமிழர்கள் ஒடடுக்கபடுகிறார்கள்!
@newbegining7046
@newbegining7046 3 года назад
இலங்கை தமிழர்களிடமே ஒற்றுமை கிடையாது ஜாதி வெறி உண்டு என்பதை கேள்வி பட்டுஇருக்கிறேன். தமிழர்களின் தவறை தேவை இல்லாமல் பௌத்தம் மீது வைப்பது சரி அல்ல, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் சிங்களர்களிடம் ஜாதி இருந்திருக்குமே
@mellisaimusicworld2024
@mellisaimusicworld2024 Год назад
New begining Sinhalawargalidam jaadhi illai endru ungaluku eppadi theriyum.awargalilum jaadhi ulladhu.awargalilum niraya jaadhi piriwugal undu.
@mugaisathiyanmugaisathiyan8412
@mugaisathiyanmugaisathiyan8412 4 года назад
ஜெயமோகன் அவர்களைப்பற்றி எனக்கு இதுவரை பெரிதாய் எதுவும் தெரியாது....நல்ல மொழிநடை ..ஆழமான சொல்லாற்றல்..ஆனால் பெரியாரை பற்றி தவறான கண்ணோட்டத்துடன் உள்ளார்..விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விடயம், ஆளுமைகள் உலகில் எதுவுமேயில்லை..திருவள்ளுவராகட்டும்,அயோத்திதாஸராகட்டும்..பெரியாரின் பார்வை இதுதான்...
@leemi8931
@leemi8931 3 года назад
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விடயம், ஆளுமைகள் உலகில் எதுவுமே இல்லை... ஈ.வெ.ரா க்கு மட்டும் விதிவிலக்கா என்ன..
@nmvenkatesan
@nmvenkatesan 4 года назад
False.. Misleading
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
திராவிடம் உலக மகா பித்தலாட்டம் . உலக மகா டுபாக்கூர் . திராவிடம் திராவிடன் என்ற வார்த்தைகள் எந்த தமிழ் இலக்கியத்திலும் கிடையாது -- ஐம் பெரும் காப்பியங்களிலும் கிடையாது . திராவிடம் திராவிடர் என்ற சொற்கள் திருக்குறள் தொல் காப்பியம் அல்லது வேறெந்த தமிழ் நூலிலும் கிடையாது . தமிழ் இலக்கியத்தில் என்ன வேறு எந்த இலக்கியத்திலும் கிடையாது . திராவிட நாடு திராவிட மொழி இலக்கியம் கலை என்று எதுவுமே கிடையாது . திராவிட கடவுள் மதம் கோவில்கள் திராவிட மதப்புத்தகம் திராவிட மதத்தலைவர்கள் மத குருமார்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிடம் திராவிடன் சூத்திலே மட்டும் இருக்கிறது போல . தமிழ் நாட்டில் திராவிடம் பேசி தெலுங்கன் தமிழன் தலையில் மிளகாய் அரைத்து சூத்தடித்தான் . தெலுங்கன் 5 முறை ஸி எம் ‌. தெலுங்கன் அனைத்து துறைகளிலும் திராவிட பித்தலாடாடம் செய்து ஊடுறுவினான் . இனி மேல் இந்த பித்தலாட்டம் எடுபடாது . எவன் திராவிடம் . கன்னடன் மலையாளி தெலுங்கன் கோவன் மராட்டியன் எவனும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில்லை . தமிழ் இளித்தவாயன் தவிர வேறு யாரும் திராவிடத்தை ஏற்றுக் கொள்வதில்லை . கர்நாடகா பெங்களூர் போய் திராவிட அயோக்கியன் கன்னடனைப் பார்த்து நீயும் திராவிடன் நானும் திராவிடன் என்று சொன்னால் பேண்டை அவுத்து சூத்தடிப்பான் . தோலை உரிப்பான் .
@mohanankvs8732
@mohanankvs8732 4 года назад
Jayamohsn is unwantedly unethicslly creating a higher certificate and dis qualifying the intellectual, how you praising dalit are fore most historian than the Dravidian thinker , if there hasn't thanthi peryar Ann a the do called dalits are might be untouchables , for this so called only by .B.R.Ambedkar and thanthaiperyar- perarignar Ann a; do this is mispretation by this jayamohsn , please don't make wrong history ....
@leemi8931
@leemi8931 3 года назад
Ambedkar studied a lot and he was a lawyer.. participated in Round table conference. He perfectly used Constitutuent assembly paved way for upliftment of Depressed class through Constitutional rights and reservation.. What ஈ வெ ரா did is.. He wasted his wonderful opportunities (1937- 1950).. He was not even an elected representative of people. So he was not even a matter to British.. There is a vast difference between Rule Maker and Activist.
@rajantamil2074
@rajantamil2074 3 года назад
@@leemi8931 yes true ji...
@sarangapani4503
@sarangapani4503 Год назад
What he said is correct, Ayyodidaasar is pioneer in rational movement, he born in 1845, Rettaimalai srinivasan in 1858 all these are gurus to all rational movements, EVR is born in 1879 only.
@hemnadh7288
@hemnadh7288 3 года назад
my god what a dangerous are these people ,, giving very bad interpretation to lord shiva..
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 года назад
🤭🤭
@Vinsmokesanji05
@Vinsmokesanji05 Год назад
😅
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 3 года назад
தோச மாவு...
@sarath8174
@sarath8174 3 года назад
மதிமாறனா ??
@ViswaMitrann
@ViswaMitrann 3 года назад
Is உரை similar to Bashyam is vedic tradition 🤔 and why is Mr. Jeyamohan ignoring them and just referring to Buddhist உரை. How did so many version of thathuvamsi came up. Is that outcome of பகுத்தறிவு?
@theindianvlog5990
@theindianvlog5990 4 года назад
Poda poda
@bbabba1157
@bbabba1157 4 года назад
Ni poda
@purushothamans7634
@purushothamans7634 4 года назад
ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் நாகர்கோயில்காரரா? rssகாரரா என்றால் இரண்டும் தான் என சொல்வீர். அதுபோல தமிழரா திராவிடரா என்றால் இரண்டும்தான் என நான் என்னை அடையாளபடுத்திக்கொள்வேன்!
@pandeeswarimelody1105
@pandeeswarimelody1105 2 года назад
எனக்கு இந்த ஆள் பிடிக்கல பொன்னியின் செல்வன் என் கொலை பன்னிருக்கானோ தெரியல
@rajkumar-td6pn
@rajkumar-td6pn Год назад
Manirathinam idam poi kelungal.
@jonam1156
@jonam1156 3 года назад
JMohan நிங்க அவாழா?????
@rajendranm6660
@rajendranm6660 Год назад
Pillai, Kerala Nayar.
@rajkumar-td6pn
@rajkumar-td6pn Год назад
Amam athanal ungalukku yenna proplem?
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 3 года назад
பெரியாரை ஈ.வெ.ராமசாமி என்று சொல்லும் இவர் ஒரு எழுத்தாளரா?
@balaji_subbarayan
@balaji_subbarayan 3 года назад
அந்தாளு பேரு அதுதானே.......
@natarajansk8899
@natarajansk8899 2 года назад
@@balaji_subbarayan 👍
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 года назад
சொரி யார் என்று சொல்லாமல் விட்டாரே.அதுவரை சந்தோஷ படு.
@rajendranm6660
@rajendranm6660 Год назад
Isn't it that his name?
@rajkumar-td6pn
@rajkumar-td6pn Год назад
Perai sonnal ungalukku yen valikkuthu . Periyar yenna kadavula?
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
வைதீகர்கள் சொன்ன புராண இதிகாச குப்பைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அயோத்திதாசர் சொன்ன பௌத்த பெருங்கதையாடல் கதையளப்புகள். பதினாறாம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை இதுபோன்ற பல கதையளப்புகள் கால வெள்ளத்தில் கரைந்து போயிருக்கின்றன. கருவாடு மீனாகாது!
@suriyannilavu7288
@suriyannilavu7288 Год назад
மீண்டும் தவறாகப் பேசுகிறீர்கள்.... பவுத்தத்திற்கு முன்பு....என்னவாக இருந்தோம்....அதைப் பேசுங்கள்...
@vemurugans3884
@vemurugans3884 Год назад
ஆசிவகர்களாக இருந்தோம். அன்றும் பரையர்குடி வேதத்தை போதித்தவர்களாகவே இருந்தனர். பிரம்ம சூத்திரம் பற்றி தெரிந்ததால் தான். பரையர் குடி சூத்திரர் ஆனார்கள். இன்றும் காலத்தை கணிக்கும் வள்ளுவ பரையர் குடியை சார்ந்தவர்கள்
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 6 месяцев назад
சூப்பர் 🌹🌹🌹🌹சூப்பர்
@josephberlin6401
@josephberlin6401 4 года назад
அருமை
@jeevajeeva9797
@jeevajeeva9797 Год назад
Super