Тёмный

Jeyamohan speech | பழ.கருப்பையா - இப்படித்தான் உருவானேன் | ஜெயமோகன் உரை 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 17 тыс.
50% 1

பழ.கருப்பையா எழுதிய 'இப்படித்தான் உருவானேன்' நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் உரை
#jeyamohan speech
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Опубликовано:

 

10 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@neeraj9395
@neeraj9395 4 месяца назад
அனைத்து வெற்றியும் வெற்றி அல்ல, அனைத்து தோல்வியும் தோல்வி அல்ல. அருமையான உரை.
@Alagarism
@Alagarism 4 месяца назад
அய்யா பழ.கருப்பையா எந்த கட்சியில் இருந்தாலும் எங்கும் சோரம் போகாத செட்டிநாட்டுத் தங்கம்! அவரின் பேச்சுக்கு தீவிர ரசிகன்
@kurinchiprabha3174
@kurinchiprabha3174 4 месяца назад
அய்யா....பழகருப்பையாவிற்கு இந்த வாழ்வின் விழுமியச் சேச்சு....நேர்மையான ஒருவருக்கு அறத்தோடான ஒருவரின் பாராட்டு..... வழ்த்துகள்...
@user-ox6ry7pu2l
@user-ox6ry7pu2l 4 месяца назад
மிகவும் அழகான உரை செறிவான கருத்துக்கள் நன்றி
@gayathrianandan2011
@gayathrianandan2011 4 месяца назад
“சிறு அலகாக, ஒரே தளத்தில், தொடர் நேர்மறை செயல்பாடுகளின் மூலம் நுண் அரசியல்.. மாற்றங்களை உருவாக்கும்” .. It is similar to JMo’s speech on difference between idealism and idealist in Ooty I believe.. ஒரு கணக்குச் சூத்திரம் போல செறிவான உரை! ஆசிரியச் சொல்! “சில வேளைகளில் மாபெரும் வெற்றியை விட சில தோல்விகள் கவனிக்கப்பட வேண்டியவை” 🙏
@ravikathir5986
@ravikathir5986 4 месяца назад
எல்லா விஷயத்தையும் மேலோட்டமாகவே தடித்த தோலினப் பார்த்து பழகிப் போனோம் நாம். ஜெமோ தடித்த தோலை தன் உரைக் கத்தியால் கிழித்து உள்ளிருக்கும் விஷயத்தை தெளிவாக புரியவைக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவசியம் அவர் பேச்சைக் கவனிக்கவேண்டும்❤!❤❤❤
@rajantamil2074
@rajantamil2074 4 месяца назад
Nala attractive speech...
@srinivasmurlidhar292
@srinivasmurlidhar292 4 месяца назад
writers are seldom gud spkrs. but jaymohn sir excels in both. Straight speach frm the bottom of heart. imaculate analysis of politics. Hats off
@bharathkumar9973
@bharathkumar9973 4 месяца назад
இனிய வணக்கம் ஐயா.
@gopal19821
@gopal19821 4 месяца назад
Pazha Karuppaia avargal varalril nirpar
@dharsanelango9253
@dharsanelango9253 Месяц назад
@22:00
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 4 месяца назад
தந்தை பெரியார்...a good example of micro politics...and it's impact is so profound
@KonguNaadu
@KonguNaadu 4 месяца назад
எழுத்தாளர் ஜெய மோகன் பெரிதாக அரசியல் பேச மாட்டார் முடிந்த அளவிற்கு தவிர்த்து விடுவார் ஆனால் பழ கருப்பையா நூல் வெளியீட்டு விழாவில் அவர் மிகவும் இயல்பாக தமிழக அரசியலின் உண்மை நிலையை வெளிப்படையாக பேசியது பாராட்டத்தக்கது.24 மணி நேரமும் ஊழலில் திளைக்கும் ஒரு அரசுத் துறையில் ஒரு நேர்மையான மனிதன் எப்படி அந்த சூழ்நிலையில் இருக்க முடியாதோ அதுபோல முழுவதுமாக சம்பாதிப்பதற்காக மட்டும் அரசியலுக்கு வருகிற ஆட்களை கொண்டு நடத்துகிற இரண்டு திராவிட கட்சிகளிலும் பல்வேறு தருணங்களில் பழ கருப்பையா அவர்களோடு இணைந்து ஊழல் கறை படியாமல் பயணித்திருக்கிறார். அவருக்கு அமைச்சர் முதலமைச்சர் ஆகிற தகுதி இருந்தாலும் கூட அவருக்கு யாரும் அந்த பொறுப்புகளை கொடுக்கவில்லை. காரணம் அவர் எந்த நேரத்தில் நேர்மையாக செயல்பட்டு விடுவாரோ என்கிற பயம்தான். அவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகப்பேசுவதை இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசுவதை எடுத்துக்கொண்டு சில கண்மூடித்தனமான திராவிட கட்சிகளின் ஆர்வலர்கள் அவ்வப்போது அவரை ஏதோ அடிக்கடி கட்சி தாவிக் கொண்டு இருக்கிற நபர் என்ற வகையில் கேவலமான விமர்சனங்களை வைப்பதுண்டு. விமர்சிப்பவர்கள் கவனிக்க தவறுவது என்னவென்றால் முழுவதுமாக அவர் நேர்மையான அரசியலில் பயணித்திருக்கிறார் என்பதுதான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நேர்மையான ஆட்கள் அரசியல் தலைவர்களாக அமைச்சர் பொறுப்புக்களை வகித்தவர்களாக இருந்ததை பார்த்திருக்கின்றோம். காமராஜர் பக்தவத்சலம் கக்கன் ராஜாஜி சி சுப்பிரமணியம் போன்று அன்றைய கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் நேர்மையானவர்களாக இருந்தார்கள். அதனால் அன்றைக்கு நாம் பழ கருப்பையாவை பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசியிருக்க முடியாது. ஆனால் இன்று பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. வாழ்த்துக்கள் ஜெயமோகன்.
@venkadeshanmuthuramalingam1752
@venkadeshanmuthuramalingam1752 4 месяца назад
PAZHANI Karuppiah should not join with other party.By joining with other party he spoiled his image.
@sivapillai2784
@sivapillai2784 4 месяца назад
இன்றைய தலைமுறையிடம் தேசப்பற்று வளர்கிறதா? தளர்கிறதா? பட்டய கிளப்பிய பட்டிமன்றம் | Rangaraj Pandey // ஆகஸ்ட் 2023. பீஹார் ரங்கராஜ் பாண்டே பட்டையை கிளப்பி தமிழர்கள் தலையை மொடடை அடித்து மிளகாய் பூசுகிறார் .// திருவள்ளுவர் தமிழர். தமிழ் சைவமே அவரது மதம் என்பதை சொல்ல இந்த மூன்று மேதைகளும் வெட்கப்படுகிறார்கள் . அவர்கள் பிஹார் ரங்கராஜ் பாண்டே . அடுத்தவர் தெலுகு துஸ்வந்த் ஸ்ரீதர் அடுத்தது திருமாவளவன் . திருவள்ளுவர் தமிழர் தமிழ் சைவமே அவரது மதம் . அப்புறம் வள்ளுவரை திராவிடனாக்கி உருடடாதீர்கள் திருவள்ளுவர் இந்து என்றால் யார் ? மராட்டியானா ? பீஹாரியனா ? மலையாளியா ? திருவள்ளுவர் ஹிந்து இல்லையா? | பாண்டே பார்வை | Is thiruvalluvar a Hindu..? | Pandey paarvai///// சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் ) இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன் ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம் Reply திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம்///// Reply இந்திரன் தமிழர்களின் சைவ கடவுளே . ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி Indra himself has cause to say How great the power ascetics' (who Have controlled the five senses) sway. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு 343 5000 வருடத்துக்கு முந்தைய சிந்து வெளியில் இந்திரன் zeal தொல்பொருள் தடயம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது .. சக்கரமும் உண்டு . ( படத்தை இங்கே இணைக்க முடியவில்லை ) எனது முக நூலில் கொடுக்கின்றேன் . பின்பு வந்த சமஸ்கிரத பண்டிதர்கள் இந்திரன் சூரியனின் சக்கரத்தை திருடியதாக கதை அளந்தார்கள் . தமிழ் கடவுள் எனற மூலத்தை மறைத்து அழித்து விடவேண்டும் என்பதுக்காக . இந்திர தனுசு என்பது சிவ பெருமான் இந்திரனுக்கு கொடுத்த வில் ... ( ஜாதகத்தில் இந்திர தனுசு 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணம் வரும் . இது தமிழ் ஜோதிட குறிப்பு ) திருவள்ளுவர் தமிழ் சைவ சமயத்தவரே . ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural affinities ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) ;Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) The meanings of “nirgaL” and ‘nig tuk-tuk ‘ are quite clear as the root words still survive in Tamil. The ‘nir’ exists in Tamil as ‘neer’ (straight) and ‘niir’ (the proper). Thus the meaning of this is ‘the great (kaL) righteousness’ and hence what is known now as aRam (the Way) in Tamil and Dharma in Sk. The phrase ‘nig tuk-tuk’ i.e. Ta. niga tuukku tuukku’, literally carrying or accumulating things or merchandise, makes the meaning quite clear - it is the accumulation of wealth. The word ‘nig’ occurs in the CaGkam word of ‘nikamam’, the shopping center or storehouse. Thus clearly it stands for the later PoruL or Sk artta, properties. Now against this we have to see the meaning of ‘gaba.gal” which can be taken as Ta. kaba. kaL i.e. great heart. This can be either ‘inner strength’ or ‘joyous heart’. If the latter meaning is applicable then, we can see here the beginnings of the concept of Inbam, the Sk kaama. வட இந்தியர் பண்டேயும் வைஷ்ணவ அறிவு மேதை என தன்னுள் நினைத்துக்கொண்டிருக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே ... தயவுசெய்து தமிழர்கள் மண்டையில் மிளகாய் அரைக்காதீர்கள் . சரசாலை சிவா
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 4 месяца назад
அவர் ஊரிலிருந்து பக்கத்திலிருந்த வறண்ட உருக்கு தண்ணீர் கிடையாது என்று போராடியது எந்த வகை"அறம் ?
@thangarajm5532
@thangarajm5532 4 месяца назад
பழ கருப்பையா அவர்கள் ஒரு முறை பாரதியின் கவித்துவித்தை கேவலமாகப்பேசியது எனக்கு இன்றும் மனதில் உருத்தலாக உள்ளது
@moutainlover
@moutainlover 4 месяца назад
தவறு ... பாரதியின் கவித்துவத்தை அவர் கேவலமாகப் பேசவில்லை ... அவர் பாரதியைக் கண்டித்தது, பாரதமாதா என்று கவிதை பாடியதற்காக ... பாரதமாதா என்று ஒன்று இல்லை ... தமிழ்த்தாய் என்று பாடியிருக்க வேண்டும் பாரதி என்று தான் குறிப்பிட்டார்
@sivapillai2784
@sivapillai2784 4 месяца назад
Sarasalai Sivaa Yaalpanam . உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), ************* ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 27 дней назад
Poda paithiyam
@PEARL4UAL1
@PEARL4UAL1 4 месяца назад
Arya kaalan
@ytbac258
@ytbac258 4 месяца назад
ஆமா நீ பாத்த , முட்டாப்பயலே
@kathirvel-3931
@kathirvel-3931 4 месяца назад
காலன் அப்ப்டின்னு ஒரு படம் வந்திருக்கா நடிகர் ஆர்யாவுக்கு? சொல்ல வந்தத தெளிவா சொல்லுலே..😂😂😂
@venky1973
@venky1973 4 месяца назад
Page 21 dravidiya
@moutainlover
@moutainlover 4 месяца назад
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலே கூட, மாநில / தேசிய / உலக அளவிலான வரலாற்று ஞானம், இலக்கிய அறிவு,அரசியல் அனுபவம் போன்றவை ஒருங்கே அமையப் பெற்றவர்கள் வெகுசிலரே ... பழ கருப்பையா. வைகோ, தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் ஆகிய வெகு சிலரே இந்தப் பட்டியலில் அடங்குவர். நாட்டில் நடப்பதைப் பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மாரில் அடித்துக் கொள்ளாத குறையாக மேடைகளில் குமுறுபவர்களும் இவர்களே.. பழ கருப்பையா போன்றவர்கள். எதிர்வரும் தேர்தல்களில் இந்த மந்த அறிவு கொண்ட ஜனங்களை மடைமாற்றம் செய்து அறிவுடன் வாக்களிக்க அரும்பாடு பட வேண்டும் ..
Далее