Тёмный

Jeyamohan speech | ரா.செந்தில்குமார் - இசூமியின் நறுமணம் | ஜெயமோகன் உரை 

Shruti TV Literature
Подписаться 33 тыс.
Просмотров 16 тыс.
50% 1

yaavarum.com ஒருங்கிணைப்பில்
ரா.செந்தில்குமார் எழுதிய
"இசூமியின் நறுமணம்"
சிறுகதை நூல் வெளியீட்டு விழா
அறிமுக உரை :
அகரமுதல்வன்
சாம்ராஜ்
லீனா மணிமேகலை
பெற்றுக்கொள்வது : காளிபிரசாத்
நூல் வெளியிட்டு சிறப்புரை :
ஜெயமோகன்
தொகுப்புரை : கவிதா ரவீந்திரன்
ஏற்புரை : ரா.செந்தில்குமார்
#TamilLiterature #ShrutiTVLiterature

Опубликовано:

 

30 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@akilvijayan
@akilvijayan 3 года назад
சிறுகதைகள் ஏன் படிக்கப்படுவதில்லை என்பதற்கு அருமையான விளக்கம்.ஜெயமோகன் உரையில் இருந்து எப்போதும் நாம் பெற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன.🎈🍁good work shruti Tv!
@sankarasubramaniyan1207
@sankarasubramaniyan1207 3 года назад
எனக்கு அணுக்கமான விசயத்தை எழுதுனா அது கலைப்படைப்பாக இருக்காது. முதல் தடவையா கடலையோ மலையையோ பார்த்து வியப்படைகிற சிறுவனின் மன நிலையில் கடலை, மலையை பற்றி எழுதுவதுதான் சிறப்பான கதை. அப்படியா ?
@kumaravelsvk8208
@kumaravelsvk8208 3 года назад
வாசகனின் மன நிலையை உணர்ந்த எழுத்தாளர். புதிதாக கதை எழுத வருபவர்கள் இந்த உரையை ஒருமுறை உள் வாங்கினாள் போதும். நன்றி திரு எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா🙏🙏
@anandiveer2199
@anandiveer2199 3 года назад
உங்கள் தமிழ் மிகவும் அருமை வென்முரசு.எப்படி.சார்.உங்கள்.பாதங்களுக்கு.ஒரு.நமஸ்காரம்.நான்.வியப்புடன்படித்துகொண்டுஇருக்கிறேன்❤️
@kala1ram
@kala1ram 3 года назад
Simply superb No words !! என்ன தெளிவு !! கருத்துக்களை digital ( binary language ) ல தெளிவு பட சொல்லி விட்டார்
@Tamilachi53
@Tamilachi53 3 года назад
இதுதான் ஆசான். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் பயனுள்ள உரை. லவ் யூ
@lingeswari1873
@lingeswari1873 3 года назад
ஆழமான அனுபவ உரை . மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்த உரை.
@ramar6649
@ramar6649 3 года назад
மிகவும் யதார்த்தமான பேச்சு.அப்படியே வாசகரின் மனநிலையை படிப்பதுபோல் இருக்கு.
@gsrajarajan
@gsrajarajan 3 года назад
மிக சிறப்பு
@tayagvellairoja2736
@tayagvellairoja2736 3 года назад
சிறப்பு...
@lighttbeats
@lighttbeats 3 года назад
அருமை தலைவரே!
@kjchenchaiahkjchenchaiah6820
@kjchenchaiahkjchenchaiah6820 3 года назад
அருமை சகோ
@chellamk9455
@chellamk9455 3 года назад
அருமை
@apzerkhan1071
@apzerkhan1071 Месяц назад
11:00
@karuppasamy798
@karuppasamy798 3 года назад
ama sir... vattara valaukku nu iyar aaththula nadakra visayangala ellam eluthiye JK sujatha pondravarkal lam pugal petrathunalaye athe concept pudichu thonkitte irukkanga....
@p.shanmugamghjk4500
@p.shanmugamghjk4500 3 года назад
👌
@sekarsanmugam423
@sekarsanmugam423 3 года назад
Dosaimavu pugal mohan
@vengayamkuppusamy3650
@vengayamkuppusamy3650 3 года назад
புளிச்ச மாவு புகழ் புராணப் புளுகாண்டி சுய மோகன்
@jayaramprakash6159
@jayaramprakash6159 2 года назад
Really pity you guys! He has written a lot of fiction which are mostly written from a left perspective.
Далее
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30