Bro If I booked jio air fiber for 1000rs That 1000rs adjusted to final amount nu potrunthuchu but additional ah 1000 rs voucher ethum undu nu kaatuthu 1000 rs voucher kedaikuma bro?
No we cannot ela company um entha service um prepaid to postpaid maatha otp sona pothum but postpaid to prepaid maatha sona atelam pana mudiyathu nu solvanga
Bro nethu dhn jio fiber set pannen aprm tv la use pandren no issues.. 30mbps unlimited internet dhn choose pannen ana my jio app la 200 gb use panna mudium nu kamikudhu.. Aprm agent kita call pani keten adhu summa poturuku nu soldranga.. Adhu enna matter broo konjan solunga.
அண்ணா நாங்க ஒரு அப்பார்ட்மெண்ட் ல இருக்கோம் நான்காவது மாடி... அந்த வீட்டுக்குள்ள செல்போன் டவர் சுத்தமா கிடைக்கல... ஜியோ.. வோடபோன்.. ஏர்டெல் எந்த நெட்ஒர்க்கும் கிடைக்கல இதுக்கு ஏதாவது ஒரு வழி இருந்தால் சொல்லுங்க.... யாருக்காவது இதுக்கு ஒரு ஐடியா இருந்தால் சொல்லுங்க...
Neenga ena sim use panringalo antha sim customer care taye phone panni problem a sollunga signal strength a boost pannuvainga ..ilati athukana solution solluvainga...avingloda brand ay ethu podalmnu suggestpannuvainga athulaye offer ethum pana mudiyumnu kelunga offer Pani tharuvainga .
இதிலிருந்து வரும் Radiation எப்படி இருக்கும் ?? மேலும் அதன் தாக்கம் பற்றியும் சொல்லுங்க Brother.... உள்ளங்கையில் ஒரு விதமான எரிச்சல் ஏற்படுகின்றது என்று சொல்கின்றார்கள் இதன் உண்மை தன்மையை சொல்லுங்கள்....