Тёмный

Jodhaa Akbar (Tamil) - Manmohana Video | @A.R. Rahman | Hrithik Roshan, AishwaryaRai 

SonyMusicSouthVEVO
Подписаться 20 млн
Просмотров 1,2 млн
50% 1

Though an apparent bhajan sung by Jodha for Lord Krishna, it is also a symbolic reference to the fact that Akbar has slowly found a place in her heart - become her Man Mohana. It also showcases the acceptance of the Hinduism within the palace walls of a Muslim Emperor.
Song name : Manmohana
Composer : A.R.Rahman
Singer : Sadhana Sargam
Lyrics: Na Muthukumar
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Видеоклипы

Опубликовано:

 

3 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@veera-jayaveera1
@veera-jayaveera1 7 месяцев назад
2023 ல் இந்த பாடலை விரும்பிக் கேட்டு மனதை தொலைத்தவர்கள் யார்.
@nivyasrilatha4270
@nivyasrilatha4270 7 месяцев назад
Nan
@GunamadhanGuna
@GunamadhanGuna 6 месяцев назад
Oooooooo
@GunamadhanGuna
@GunamadhanGuna 6 месяцев назад
Mmmmmmmm
@GunamadhanGuna
@GunamadhanGuna 6 месяцев назад
Mmmmmmmm
@bbaariworks3661
@bbaariworks3661 6 месяцев назад
Nan
@keerthisiva256
@keerthisiva256 3 месяца назад
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீங்களா
@vijayashrees3159
@vijayashrees3159 Месяц назад
I listen to this when I feel down or sad.....
@muthu.559
@muthu.559 Месяц назад
Dhinamum ketpenn😊
@nadhunandy
@nadhunandy 28 дней назад
Yes
@aarifaathif-ci7pm
@aarifaathif-ci7pm 28 дней назад
Ssss
@manimozhi5188
@manimozhi5188 27 дней назад
S so much pacifying
@c3chandru975
@c3chandru975 2 года назад
இந்தப் பாடலைக் கேட்டதும் மெய் மறந்து போனேன் ❤❤❤
@devaanu5670
@devaanu5670 Год назад
Ama
@amirthasritharan3235
@amirthasritharan3235 Год назад
அக்பர் உம் தான்
@malakannan4935
@malakannan4935 8 месяцев назад
❤❤❤
@KamalakannanKannan-qj8kj
@KamalakannanKannan-qj8kj 2 месяца назад
BH Zee TVf se se😂😢 BH⁰ hu mû​@@amirthasritharan3235
@manikandanperiyasamy2176
@manikandanperiyasamy2176 2 года назад
வரிகளில் வாழும் நா.முத்துகுமார்❤️
@gaiubaiu7091
@gaiubaiu7091 2 года назад
Miss u lot 😭💔
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 8 месяцев назад
Miss you Na muthu kumar sir 😭😭😭
@va12io
@va12io Год назад
தமிழ் இயல்பிலேயே பக்தி மொழி.. சுபி -ஹிந்துஸ்தானி இசையில் பக்தி மொழியில் கேட்க்கும் போது உடல் உருகி, இறைவனிடம் இப்போதே ஆத்மா சரண் அடைந்த நிலையை உணர்கிறேன். இது மதங்களை கடந்த ஞான இசை.. விவரிக்க முடியாத அற்புதமான படைப்பு!!
@thirupathinavanee3259
@thirupathinavanee3259 Год назад
Yes
@palaniyammal5102
@palaniyammal5102 Год назад
🙏🏼💐
@BhagyanathanP-rj9bh
@BhagyanathanP-rj9bh 3 месяца назад
இசையின் பயனே இறைவன் தானே அப்படினு ஒரு வரி இந்த மாதிரி இறை/ ஆன்மீக பாடல்களை கேட்கும் போது மனதில இனம் புரியாத உணர்வு உண்டாகிறது. அது எந்த மதப் பாடலாக இருந்தாலும். மனதில் இனம் புரியாத நிம்மதி வருகிறது.
@user-pe6wb1si2j
@user-pe6wb1si2j Год назад
இப்படியும் ஒரு அரசன் இருக்கிறார் என்று நினைக்கும் போது பிரம்மிக்க வைக்கிறது. எல்லா இடங்களிலும் அவர் எடுக்கும் முடிவுகள். நன்மை தர கூடியதாக மட்டுமே உள்ளது. அவர் நினைப்பது போல் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடக்கவில்லை
@sahanarenganathan893
@sahanarenganathan893 Год назад
Hukum read the original history then u talk
@manmathraja7855
@manmathraja7855 Год назад
@@sahanarenganathan893 hii
@manmathraja7855
@manmathraja7855 Год назад
@@sahanarenganathan893 entha book la jodha akbar history irrukka
@ayyappananpalagan2013
@ayyappananpalagan2013 Год назад
Unmai
@kmrs7251
@kmrs7251 Год назад
அடேய் காங்கிரஸ் (2007)ஆட்சியில வவந்த படம்டா இது......
@dsc8099
@dsc8099 2 года назад
நா. முத்து குமார் வரிகள் , ஏஆர் ரகுமான் , இசையில் , சாதனா குரலில்.. உடம்பேல்லாம் சிலிர்கிறது..❤️❤️❤️🔥🔥
@yoganathanperiasamy5063
@yoganathanperiasamy5063 Год назад
Aishwarya nadippai sollelaama?
@SkytechTamilan
@SkytechTamilan 2 года назад
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான படைப்பு
@danieljeyakumar2573
@danieljeyakumar2573 Год назад
மன மோகனா ஆஆ மன மோகனா ஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ விடை பெற்று வாராய் காசி மதுர விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா நீயின்றி சுயம் வரமா கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா கோதையின் குரலை கேளாயோ துவாரகனே இருளும் ஒளியும் இரு விழி அருகே துரத்திடுதே இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா தேவகியின் நாதலாலா திசை ஏது சொல்வாயா பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா நீங்காமல் வருவாயா நகம் போல பிரிவாயா மனோகரா நங்கையின் மனதை புரிவாயா புறக்கணித்தே செல்வாயா என்சோகங்கள் தீர்ப்பாயா நீ ராகங்கள் தீர்ப்பாயா மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ புருஷோத்தமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா பார்த்திபனே உன் பார்வையிலே பார் கடல் அமுதம் பெறுவேனா பசி தாகம் மறப்பேனா கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வலையின் மேலே அலை அடிக்க இதயம் என்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடு கடலில் விடுவாயா வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோ
@BhavaniSelvi-fr2xq
@BhavaniSelvi-fr2xq Год назад
Navaneetha murali manogara nangaiyin manathai
@BhavaniSelvi-fr2xq
@BhavaniSelvi-fr2xq Год назад
Thagankal theerpaya
@BhavaniSelvi-fr2xq
@BhavaniSelvi-fr2xq Год назад
Aalaiyin mele aalai adikka
@rathishkumar9706
@rathishkumar9706 Месяц назад
I love u
@saralafromthoothukudi
@saralafromthoothukudi 4 месяца назад
நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவல் ஆனால் இந்த பாடல் என் பிளேலிஸ்ட்டில் எப்பொழுதும் இருக்கக் கூடியது தினம் தினம் இந்த பாடல் கேட்டுத்தான் என் நாட்கள் விடியும் எவ்வளவு இறுக்கம் மனதில் இருந்தாலும் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தாள் அந்த இறுக்கம் மறைந்து மனது லேசாகி விடும் ... மிகவும் பிடித்த பாடல் என் வாழ்வின் அங்கம் இந்த பாடல் ❤
@sarasselvi2468
@sarasselvi2468 8 месяцев назад
தினமும் என்னை அமைதி காக்கும் பாடல் ❤
@kumarm5920
@kumarm5920 25 дней назад
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பிறகு எனக்கு பிடித்த கவித்துவமான கவிஞர் நா. முத்து குமார் அவர்கள் என்றும் என்னில் வாழும் கவிஞர் அவர்
@ManojKumar-ef5de
@ManojKumar-ef5de 2 года назад
1:48 to 2:06 Heaven feel music... Addicted ♥️♥️🙏🏾
@siva9835
@siva9835 Год назад
❤️❤️❤️❤️😍
@sarasselvi2468
@sarasselvi2468 Год назад
நா.முத்துகுமார் ❤️✍️உங்கள் வரிகளில் வாழ்கிறீர்கள்😌
@ezhilr6226
@ezhilr6226 2 года назад
மனதிற்கு இதமான இனிய பாடல்♥💓💞
@ranganadhan2846
@ranganadhan2846 Год назад
💞💞💞💞💞💞💞💞👏🌹🌹🌹🌹🌹🌹
@logesbalu2192
@logesbalu2192 10 месяцев назад
தினமும் காலையில் இந்த பாடலும் முழுமதி பாடலும் கேட்க விரும்புகிறேன்.
@ammumuthu6444
@ammumuthu6444 Год назад
அந்த மாயக் கண்ணனே இந்த பாடலின் இசையில் மயங்கி வந்துவிட மாட்டானோ! 😌
@valagurusivakumar-ll3mp
@valagurusivakumar-ll3mp Год назад
Music by A. R. Rahman sir is from Heaven
@manojkumar.m4569
@manojkumar.m4569 2 года назад
Epic movie, Legendary Music, Wholesome songs and Brilliant acting all in one film.. that is Jodha akbar..... ofcourse manamohana's lyric is ❤‍🔥
@astymini4035
@astymini4035 2 года назад
நன்றி முத்துக்குமார் கவிஞர் அவர்களுக்கு வணக்கம் ரஹ்மான்
@ramarao663
@ramarao663 2 года назад
இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் இரண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா . மிகவும் அற்புதமான வரிகள்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
HINDU LIFE SO SAD IN MUSLIM S RULE IN
@ayyappananpalagan2013
@ayyappananpalagan2013 Год назад
Arumaai
@enjoydays2732
@enjoydays2732 2 года назад
AISHWARYA QUEEN😍✨❤❤ TIMELESS BEAUTY💘💝💖
@swathiswathi4881
@swathiswathi4881 Год назад
ஓர் அழகிய காதல் காவியம்.....❤️
@Jackart0888
@Jackart0888 3 месяца назад
Oui c'est vrai
@user-fd2vn2er2i
@user-fd2vn2er2i 2 года назад
Hrithik ❤❤❤Rahman sir Super സൂപ്പർ music അടിപൊളി love from kerala
@imageslovers325
@imageslovers325 Год назад
ippadi oru song ga na yapdi eththana naala miss panna
@shalinitamil7829
@shalinitamil7829 8 месяцев назад
What a music.... Wat a lyrics.... Voice.... Vera level
@CHANDRUKUMAR3108
@CHANDRUKUMAR3108 2 года назад
விடைபெற்று வாராய் காசிமதுரா❣️🔥 கிருஷ்ணா ❣️ lovable god🔥
@dominicsavio8780
@dominicsavio8780 Год назад
What a Violin composition AR Rahman legend
@anakbahaavlog
@anakbahaavlog Год назад
As Malaysian, I listen Tamil like the words glide out of the tongue❣️. Sound so beautiful. especially this part 2:12
@changchandran
@changchandran Год назад
After 01.33 you can get a feel of MARGAZHE THINGAL, YENNO YENNO vibes... ARR for reason.. Wat a composition... 🤗🤗
@nav_2709
@nav_2709 3 месяца назад
Theyre the same raga... hence the similarity
@sumathi447
@sumathi447 Месяц назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் அருமை
@bala576
@bala576 2 года назад
Background music super 👌
@rimma1466
@rimma1466 Год назад
Эти два бриллианта созданы для этих ролей. Другие актеры не будут смотреться ... Пусть меня извинят другие... Одни играют,Ритик и Айшвария пропустили эти роли через себя,они прожили их и получилось чудо,которое забыть невозможно!!!
@prasadtvm1
@prasadtvm1 2 года назад
Sadhana sargam at her best.
@manjunathkrish2564
@manjunathkrish2564 День назад
2024 lum nan kekuran indha paadalai. Greatest songs forever ♥️ ❤️ 💕 💓 💗 💖 ♥️ ❤️
@lifesymphony2024
@lifesymphony2024 8 месяцев назад
This is a Krishna's hymn. I liked Hrithik only in this movie bcoz that character resonates with my expectation of a man.
@aglinsathyamusic
@aglinsathyamusic 3 месяца назад
2024 laium intha song kekravanga yaaru❤❤
@saravanakumarg1353
@saravanakumarg1353 2 года назад
2033 aanalum best song forever 💚
@shemeelasasikumar2061
@shemeelasasikumar2061 Год назад
Fabulous acting by Hritik Roshan and Aishwarya Rai as Akbar and Jodha,
@malarviliepunnanpalam4772
@malarviliepunnanpalam4772 Год назад
I think Lord Krishna himself would manifest to everyone calling him with love.
@taajuamrutaajuamru1054
@taajuamrutaajuamru1054 2 года назад
Goosebumps starts at 0.59 wow.....
@dsc8099
@dsc8099 2 года назад
Oh my god 5:21 starts real heaven ❤️❤️👌👌🔥🔥
@rimma1466
@rimma1466 Год назад
Великолепный дуэт!!! Великолепная игра! Восторг!!!
@bharathkumar-jo4zp
@bharathkumar-jo4zp 2 года назад
Its touch my soul ahhh what a music what a voice mesmerizing
@vijerajjeyakumar11
@vijerajjeyakumar11 Год назад
Background music 🎵🎶🎶❣️❣️👌🏼
@pavithrapavi6278
@pavithrapavi6278 3 месяца назад
Krishnaaaaa ❤️🩵
@shashankkumar9661
@shashankkumar9661 Год назад
Sadhana Sargam ❤️❤️
@jananiejana6091
@jananiejana6091 2 года назад
I really feel krishna in this song my only one favourite movie 😍😍😍
@thirupathinavanee3259
@thirupathinavanee3259 Год назад
😍
@ddrani4831
@ddrani4831 2 года назад
What a great voice 👌👌👌
@mohamednoohu6876
@mohamednoohu6876 Месяц назад
ஏஆர்ஆர் இசையில் என்னை மறுக்கிறேன் என்ன பிரமாண்டம் இசைமாமன்ன ன் வாழும் சரித்திரம்🎉🎉🎉
@balakrisnhan4301
@balakrisnhan4301 Год назад
my thalaivARR another international high level love melody heart touching anthem 👈👉🥳🥳🥳🔥🔥🔥
@AmudhaKubendran-fl6jh
@AmudhaKubendran-fl6jh 6 месяцев назад
அருமையான பாடல் தினமும் இப்பாடலை கேட்டல் தான் துக்கம் வரும்
@sadiqsadi2196
@sadiqsadi2196 Год назад
Real feeling ഒരു രക്ഷയും ഇല്ല Uffff 😍😍😍
@user-zh1si9yb2q
@user-zh1si9yb2q 10 месяцев назад
Melts my heart😢❤
@nithyabalan8223
@nithyabalan8223 5 месяцев назад
All time favorite
@toolikaChatterjee
@toolikaChatterjee 10 месяцев назад
Language is different but the feeling is the same❤ Jai Shree Krishna ji 🙏
@dhayanandhan7435
@dhayanandhan7435 5 месяцев назад
My favourite part of the song 1:00 to 2:10 ❤❤
@myvillage2088
@myvillage2088 5 месяцев назад
❤❤❤❤❤
@jayakrishnan6633
@jayakrishnan6633 4 месяца назад
Violin magnetic ❤
@yasararafathk2466
@yasararafathk2466 2 года назад
He forgot himself for a few seconds..❤️❤️
@amutharajakumar906
@amutharajakumar906 3 месяца назад
நானும் இந்த பாடலை கேட்டு இந்த உலகையே மறந்தேன்
@nav_2709
@nav_2709 3 месяца назад
Beautfiul composition in Sindhubhairavi ❤
@piri4121
@piri4121 2 года назад
மெய் மறந்த பாடல்
@user-bp1mi1bq3z
@user-bp1mi1bq3z Год назад
Много раз смотрела этот фильм. Замечательный,любимый.
@balakrisnhan4301
@balakrisnhan4301 Год назад
3:27.3:50. remember vibes style touch feel taal movie muzical 👈👉🥳🥳🥳🔥🔥🔥
@jasancross6765
@jasancross6765 2 года назад
Evergreen ❤️
@Mayu33243
@Mayu33243 4 месяца назад
Oly arr can create such a beautiful music.. 🎉❤
@sandheepkrishna6256
@sandheepkrishna6256 2 года назад
Today i saw the movie 🥰 superrr
@MamouDiarra-cf6cx
@MamouDiarra-cf6cx 3 месяца назад
❤Bamanaka❤
@shubhadeepdutta3060
@shubhadeepdutta3060 Год назад
The tamil version hits different 🌸🤍❤️
@thangamnarayanan8951
@thangamnarayanan8951 Год назад
Words..music..singer godgift voice..so wonderful ..mind stress is gone hero action...herine action so totally super..
@sahithdr
@sahithdr Год назад
பெண் : மன மோகனா… ஆஆ மன மோகனா… ஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ பெண் : விடை பெற்று வாராய் காசி மதுர விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா பெண் : நீயின்றி சுயம் வரமா கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா கோதையின் குரலை கேளாயோ பெண் : துவாரகனே இருளும் ஒளியும் இரு விழி அருகே துரத்திடுதே இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா பெண் : தேவகியின் நாதலாலா திசை ஏது சொல்வாயா பெண் : பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா நீங்காமல் வருவாயா நகம் போல பிரிவாயா பெண் : நவனீதா முரளி மனோகரா நங்கையின் மனதை புரிவாயா புறக்கணித்தே செல்வாயா பெண் : என்சோகங்கள் தீர்ப்பாயா நீ ராகங்கள் தீர்ப்பாயா பெண் : மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே பார் கடல் அமுதம் பெறுவேனா பசி தாகம் மறப்பேனா கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வலையின் மேலே அலை அடிக்க இதயம் என்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடு கடலில் விடுவாயா வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோ
@malarkodim3531
@malarkodim3531 Год назад
Nice song
@chandraganesh5682
@chandraganesh5682 2 года назад
3022 analum best song ever
@yasirarafath016
@yasirarafath016 2 года назад
From 0:59 to 2:11 .... OMG .... Pure bliss...
@mohamedimran8536
@mohamedimran8536 6 месяцев назад
I repeatedly hearing that portions
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc Месяц назад
​​@@mohamedimran8536alaipayuthey Sakthi search Shalini train theme memories resembles 🥰😍🤩
@vinayagamani1
@vinayagamani1 Год назад
sadhana sargam arr combo always best
@msanjai4904
@msanjai4904 Год назад
Kavalai therkum shathana mam voice ❤️❤️❤️ great
@kavipriyankutti2688
@kavipriyankutti2688 2 года назад
Eagerly waiting for this video for long time
@danubalamurugan8427
@danubalamurugan8427 Год назад
Alltime fav movie song😍😍😍
@marianamarin292
@marianamarin292 Год назад
Va iubesc din România Hrithik și Aishwarya un cantec indian de dragoste beautiful. MARIANA
@ramarajanr1996
@ramarajanr1996 2 года назад
My favorite song
@tamilnadustreetstudio
@tamilnadustreetstudio 20 дней назад
இந்தப் பாடலைக் கேட்பவர்கள் நிச்சயம் இசைப் பிரியர்களாக கவிதை வரிகளை நேசிக்கத் தெறிந்தவர்களாக மட்டுமே இருப்பர்
@praburanga301
@praburanga301 7 месяцев назад
Nan hindu.. en sagothararkal ellam muslim ❤
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 года назад
I like this song very much.
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Год назад
Meaningful 🎼😍
@Najima216
@Najima216 Год назад
My fav song.... Kannan song 😍
@adithyanud7397
@adithyanud7397 Год назад
Sadhana sargam ❤
@nilunilukshiya6681
@nilunilukshiya6681 Год назад
அற்புதம் மிகவும் அருமையான படம் and பாடல்
@kavinram72
@kavinram72 2 года назад
Antha voice 🖐️
@samy7785
@samy7785 2 года назад
Sadhana sargam voice
@kavinram72
@kavinram72 2 года назад
@@samy7785 Mm I know bro ❤️
@ayyappananpalagan2013
@ayyappananpalagan2013 Год назад
Arumaiyana padal
@nerujathiruchelvam8268
@nerujathiruchelvam8268 11 месяцев назад
Supper movie ❤
@amuthanithy
@amuthanithy 5 месяцев назад
fantastic
@aravindm681
@aravindm681 Год назад
தமிழில் மட்டுமே இப்பாட மெய்சிலிர்கவைக்கிறது
@swarnathebeliever5881
@swarnathebeliever5881 2 года назад
Mesmerising song, arumai😍😍😍😍
@CEEDineshbabu
@CEEDineshbabu 2 года назад
0:59 ❤Mind blowing
@ManojKumar-ef5de
@ManojKumar-ef5de 2 года назад
Mind blowing ♥️♥️
@INFANTLUDIMELBA
@INFANTLUDIMELBA 2 года назад
Finally❤️💫
@user-ll4rc5yr2z
@user-ll4rc5yr2z Месяц назад
Yes sema song And music it's mind-blowing
@shakthipriyarathinavel6734
@shakthipriyarathinavel6734 2 года назад
:) such an amazing song :)
@sankarsivanyakumar5170
@sankarsivanyakumar5170 Год назад
Arumayana song wow super🎉❤❤❤
@intanputridzakira7216
@intanputridzakira7216 Год назад
I like it...
@maha_cut-song8504
@maha_cut-song8504 2 года назад
It's my one of the heart touching song
@SanaSenthil-sy9lu
@SanaSenthil-sy9lu 9 месяцев назад
Wow super
@kokilavani2892
@kokilavani2892 2 года назад
Auswome lyrics
Далее
Muzhumathi Bass Boosted Tamil Song Jodha Akbar
5:13
Просмотров 450 тыс.
55x55 - ПЛАКИ ПЛАКИ (feat. Mellstroy)
2:10
Просмотров 554 тыс.
OBLADAET - 99
2:16
Просмотров 160 тыс.
Muhammadziyo - Malikam (Official Music Video)
4:47
Просмотров 2,1 млн