Тёмный

Jollee & Reshma | Tham Kirubai Perithallo | ​​தம் கிருபை பெரிதல்லோ | Christian Traditional Song 

Jollee Abraham
Подписаться 307 тыс.
Просмотров 453 тыс.
50% 1

Sung by JOLLEE ABRAHAM & RESHMA ABRAHAM;
Lyric & Tune : Sis.Sarah Navaroji;
Music : JOLLEE ABRAHAM;
Violin : Kalyan Sundaram;
Sitar : Robert;
Tabla : Balu;
Guitar & Bass Guitar : Sam
Rhythm : Rohith.J.Abraham;
Keyboard Programing & Videography : Michael Ruben;
Mixed & Mastered @ Rohith Recordings;
Produced by Rohith Recordings.
Tamil & English Lyrics are given below...
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.co...
Spotify
open.spotify.c...
Gaana
gaana.com/song...
Wynk
wynk.in/u/mGva...
Google Play Music
play.google.co...
Amazon
www.amazon.com...
Jio Saavn
www.jiosaavn.c...
Sound Cloud
/ ue4kd
​​தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே - 2
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2
வாழ் நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே - 2
தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை - 2
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே - 2
ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை - 2
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே - 2
Tham Kirubai Perithallo
Em Jeevanilum Adhae
Immattum Kaaththathuvae
Innum Thevai, Kirubai Thaarumae - 2
Thazhmaiyullavaridam Thangiduthe Kirubai - 2
Vazhnaalellam Athu Pothume
Sugamudan Tham Belamudan
Sevai Seiya Kirubai Thaarume - 2
Dhinam Adhikaalaiyil Thedum Pudhu Kirubai - 2
Manam Thalarndha Neraththilum
Belaveena Sareeraththilum
Pothume Um Kirubai Thaarumae - 2
Sthoththira Jebaththinaal Perugudhe Kirubai - 2
Aathuma Baaram Kanneerode
Sorvindri Naanum Vendidave
Jeba Varam Kirubai Thaarume - 2
#JolleeAbraham
#Musi_Care
#RohithRecordings
#IsaiSeithy

Видеоклипы

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@BUTTERFLY-ec6vz
@BUTTERFLY-ec6vz 4 месяца назад
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெபவரம் கிருபை தாருமே கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே
@aosigal8704
@aosigal8704 3 месяца назад
Is this the liric of this faith song? Would you please issue the transliteration in original language, thank you. 🙏😇
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 месяца назад
✨✨❤✝️✝️ அருமை 🎸🎸 தேனிமையிலும் இனிமை❗ 🙏🙏நான் இன்று உயிரோடு இருப்பது இயேசுவின் பெரிதான கிருபையே 🛡️🛡️ பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சமயம் நான் பேருந்தில் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்ஸ் ஒட்டியே கீழே உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் அதே இடத்தில் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗😢😢என் ஆடைகள் எல்லாம் கந்தலாக கிழிந்து போனது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் ‌எந்த கம்பி யும் என் உயிருக்கு தீங்கு செய்ய முடியாதபடி இயேசு தம் உள்ளங்கையில் பொதிந்து என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு மிகவும் நல்லவர் அன்புள்ள தேவன் ❤❤ பெற்ற தாய் மறந்தாலும் அவர் மறக்க மாட்டார் .. தம் பிள்ளைகளை கண்மணி போல பாதுகாப்பார் ✝️✝️🙏🙏🌴🌴
@floryruba1496
@floryruba1496 2 месяца назад
Nandri Andavar Amen
@varatharajanrangan
@varatharajanrangan 2 месяца назад
Praise the lord jesus christ 🙏 hallelujah
@vijiaa4225
@vijiaa4225 6 месяцев назад
இந்த.ஊழிய.குடும்பத்தை.அய்யா.சகோதரிய.குடும்பம்.ஆசீர்வதியும்.அப்பா
@eliahcharles6482
@eliahcharles6482 2 года назад
கடந்த 40 ஆண்டு காலமாக உங்கள் குரலை ஆண்டவருக்காக கேட்டுக் கொண்டிருக்கிறேன். மாறவே இல்லை. நீங்கள் இயேசுவுக்காக உங்கள் குடும்பம் இயேசுவுக்காக பாடுகின்ற பாடல்கள் இயேசுவின் காதுகளிலும் எங்கள் வாழ்விலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மூவொருள் ஒருவர் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வார். உங்கள் குடும்பம் வாழ்க. இயேசுவுக்கே புகழ்.
@aosigal8704
@aosigal8704 3 месяца назад
Amen...greeting from Indonesia.❤
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 11 месяцев назад
நிர்மூலம் ஆகாமல் இருப்பது உம்முடைய இலவசமான கிருபை அப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 года назад
தாழ்மை உள்ளவர்களுக்கு தங்கிடும் கிருபை செய்வாயாக எம் அன்பு ஆண்டவரே இயேசயா
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 Месяц назад
அருமையான பாடல். தாழ்மையுள்ளவரிடம் தங்குதே கிருபை. பாட்டும் [ பாடல் வரிகள் ] பண்ணும் [ இசை ] அருமை. பாடுவது நீங்களா குயிலா ஐயம் எனக்கு. குயில் குரல் உங்கள் இருவருக்கும்.இசை என்றதும் பசை என ஒட்டக்கொள்பவன் நான். குற்றாலம் சென்றதில்லை. இதுவரை கண்டதில்லை. உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்.வாழ்த்துக்கள்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். _ Bro S . ஜான்ரத்னகுமார்.
@sajna8697
@sajna8697 Год назад
Tham kirubai peridhalloa Em jeevanilum adhae Immattum kaaththadhuvae Innum thaevai, kirubai thaarumae 1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai Vaazhnaal ellaam adhu poadhumae Sugamudan tham belamudan Saevai seiyya kirubai thaarumae - Tham kirubai 2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai Neesan en paavam neenginadhae Niththiya jeevan petru kondaen kaaththu kolla kirubai thaarumae - Tham kirubai 3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai Manam thalarndha naeraththilum Belaveena sareeraththilum Poadhumae um kirubai thaarumae - Tham kirubai 4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai Moodum thirai kizhindhidavae Dhairiyamaai sagaayam pera Thaedi vandhaen kirubai thaarumae - Tham kirubai 5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai Endrum maravaen vaakkuththaththam Needhiyumae samaadhaanamumae Nilai nirkum kirubai thaarumae - Tham kirubai 6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai Aathuma baaram kanneeroadae Soarvindri naanum vaendidavae Jeba varam kirubai thaarumae - Tham kirubai 7. Karththar velippadum naal aliththidum kirubai Kaathirundhae adaindhidavae Yaesuvae ummai sandhikkavae Irakkamaai kirubai thaarumae - Tham kirubai
@aosigal8704
@aosigal8704 3 месяца назад
Thank you for the transliteration 🙏😇
@robinsonk2505
@robinsonk2505 2 года назад
அற்புதமான பாடல். தந்தையும் மகளும் அருமையாக பாடினீர்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தேவனுக்கே மகிமை
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 4 месяца назад
என்னே ஒரு அருமையான பாடல் என் அருமையான தேவனுக்கு ஸ்தோத்திரம் என் இயேசய்யா இயேசப்பா
@sharmz8266
@sharmz8266 2 года назад
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே ..இம்மட்டும் காத்ததுவே ..- இன்னும் தேவை கிருபை தாருமே - 2 தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2 வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் - சேவை செய்யக் கிருபை தாருமே - 2. ..தம் கிருபை தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை - 2 மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் - போதுமே உம் கிருபை தாருமே - 2. தம் கிருபை ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை - 2. ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே - ஜெப வரம் கிருபை தாருமே 2- தம் கிருபை Sharmini Satgunam !
@padmapriya6154
@padmapriya6154 Год назад
God bless you
@aalbertalexis7124
@aalbertalexis7124 15 дней назад
Thank you Jesus for this song.
@berylfranklinfrank5456
@berylfranklinfrank5456 2 года назад
Among So many singers in the world can feel the God presense in Bro. Jolly Abraham who is still standing and singing for christ 😇. God bless you Sir
@MusiCareConcerts
@MusiCareConcerts 2 года назад
Thank you..God bless you..
@devashanthini5771
@devashanthini5771 2 года назад
Dad and daughter sing so sweet. May God bless your voice. Could you add um sitham pol ennai entrum to your Album?
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 года назад
Brother Jolly Abraham and His Daughter Sing Nicely 👌 HatsOff 👍👌
@ilexamamilaxumanan7435
@ilexamamilaxumanan7435 Год назад
Naangal evvalavu kavalaiyaaha irunthaalum. Indha paattu engalukku nalla mana aaruthalai kodukkuthu. I love and my favourite song❤️❤️👌👌👌👍👍👍
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 года назад
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👍👌
@jessybenny724
@jessybenny724 9 часов назад
I like this song very much. Nicely singing you both.god bless you
@abishaidemetrius2949
@abishaidemetrius2949 4 месяца назад
Awesome Baritone Pipes on Mr. Abraham, been a fan since my teens! Daughter Reshma has a real sweet voice and range too! Loved the Harmonies! Glory To The Mighty Greatest Lord of lords and God of gods King Jesus Christ Amen.
@lalsondoungel7557
@lalsondoungel7557 8 месяцев назад
We sang this song with my beloved teacher asin and her husband❤ I'm from Manipur
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 2 года назад
தாழ்மையுள்ளவரிடம் தங்கும் அவர் கிருபை, போதுமே உம் கிருபை இயேசையா. அருமையான பாடல் மிக நன்றாக பாடினீர்கள் இன்னும் பாடுங்க வாழ்த்துக்கள்.
@SanjayKumar-ku2uv
@SanjayKumar-ku2uv 5 месяцев назад
Amen❤️😘
@stellaedward1370
@stellaedward1370 Год назад
வாழ் நாள் எல்லாம் அது போதுமே
@estheranto
@estheranto 2 года назад
சேவை செய்ய கிருபை தாருமே🙇‍♀️🙇‍♀️
@jeiherdavidmusics
@jeiherdavidmusics 2 года назад
அருமையான பாடல் இனிமையான குரல் God bless
@sathiyarajaiem4948
@sathiyarajaiem4948 Месяц назад
Very good singing, listened more than 100 times. Thank you
@paulraj975
@paulraj975 6 месяцев назад
மனுஅமைதி தரும் அற்புதமான பதிவு Praise the lord
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 года назад
Immortal Evergreen Everlasting Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@silvanusja3735
@silvanusja3735 6 месяцев назад
A great woman in the arms of God the Almighty Her renditions stand beyond generations Thank God for having given such a wonderful song by sister Saharah Navroj🎉🎉🎉🎉
@indraprema3205
@indraprema3205 2 года назад
Let God's name be glorified
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 года назад
✝️ பார்க்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@geethack7947
@geethack7947 2 года назад
This song epitomizes the Love the Lord is having on his people. Massive And mighty God we serve.
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 2 года назад
Dear Singers , Jolly Abraham Reshma... You All Sing In The Heaven , Before Our Lord Jesus God Almighty, With Angels Seraphims Upon The Floor Full Of Gold . Thanks Congratulations.
@michaeljebaseelanbinny.s8882
@michaeljebaseelanbinny.s8882 2 года назад
பாடல் அருமை.இசை மற்றும் குரல் இனிமை.
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 года назад
Pls pray for my Family Yesappa umakku sthothiram karthave Amen
@juliannavictoria6018
@juliannavictoria6018 2 года назад
Most beautiful song. Very well siung, Feeling so blessed by God who filled us with grace and will bless us continuously
@f.danielraj2741
@f.danielraj2741 2 года назад
1q
@sethu5782
@sethu5782 2 года назад
Praise the Lord Amen🙏🌷
@sarahabraham7031
@sarahabraham7031 2 года назад
Ever green, heart touching song. Beautiful singing. Thank you so much.
@kamalidinakaran9321
@kamalidinakaran9321 20 дней назад
Very beautiful and meaningful song!
@samsonpaul273
@samsonpaul273 2 месяца назад
One of the finest singer in India is Mr. Jollee Abraham. Heavenly voice...
@simsonjesupaulan5276
@simsonjesupaulan5276 2 года назад
Rohith Recording is Always Perfect performance.Specialy I like to listen to his voice and I try to sing like 👍. I sang many of his songs 🎵in the church program.
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 2 года назад
Amen ,Praise the Lord Very nice sister, God bless
@mercyvensam1124
@mercyvensam1124 2 года назад
அப்பா மகள் பாடிய பாடல் மிகமிக அருமை 👏👏👏
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 года назад
Praise the lord Jesus
@lydiarani7184
@lydiarani7184 2 года назад
Such a wonderful and different composition…hats off to Sweet orgustra…👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏🌹🌹
@carolcarol6326
@carolcarol6326 2 года назад
Melodious supper song With rocking musick. GOD BLESS all.
@jessiechandrapriya5692
@jessiechandrapriya5692 2 года назад
I have heard so many people singing Christian songs your songs are the best so soothing to the soul thanks bro n sister
@msj239
@msj239 2 года назад
Songs are very wonderful and voice very excellent for hearing. Let our Lord Jesus bless the singing persons.
@richardkrishnan9149
@richardkrishnan9149 2 года назад
I'm begging my Lord Jesus grace through this song
@joyjasline3428
@joyjasline3428 2 года назад
All Glory belongs to our Lord Jesus Christ 🙏🙏🙏 So Blessed n touching. Dadd n Daughter 🙌🙏
@aruls222
@aruls222 2 года назад
👍Hallelujah. Beautiful song and Awesome. BLESSINGS ❤🇵🇫❤👌
@sudaks7363
@sudaks7363 10 месяцев назад
Nice song... violin portion are too...
@samsvlogs3374
@samsvlogs3374 2 года назад
ohh so super song, eventhough dont undertand much, but with the divine lyrics makes me feel the peace of our Lord.
@vinothdaniel739
@vinothdaniel739 2 месяца назад
OUR LIVING GOD JESUS CHRIST BLESSINGS 💐
@latha3
@latha3 4 месяца назад
'Inspiring, enthusing, ennobling, enlighting, evoking, elevating, energizing and eternally encouraging praise song-' extolling the magnificent impact of the Grace of God.Glory to God in the highest.
@premadanielpremadaniel3679
@premadanielpremadaniel3679 2 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen
@shinchan3482
@shinchan3482 Год назад
Innum thevai...kirubai tharume...
@alexcleetus6771
@alexcleetus6771 18 дней назад
Good song good voice 👏
@davidkirubakaran9425
@davidkirubakaran9425 7 месяцев назад
Ever Green Song.. May God bless both daughter & Father..
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 10 месяцев назад
Lord, we need your grace to serve you abundantly !!. Excellent song of praise and devotion.
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 года назад
Super song both of you thank you 🙏🙏🙏🌹🌿🌕🌟🧡🌹🌿❤
@lydiarani7184
@lydiarani7184 2 года назад
Praise the LORD..! Amen 🙏..! Wonderful song and singing both of you…👌👌👏🏻👏🏻🙏🙏😊
@raymondgeorge6152
@raymondgeorge6152 3 месяца назад
Nice songs selections God God bless
@jeyajulietvimala2129
@jeyajulietvimala2129 Год назад
Daily intha song kettututhan thoonguvom
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 года назад
Amen
@jothiraja3772
@jothiraja3772 Год назад
Appa thank you so much for the Grace you have given me. Let your Grace and mercy be with me. Amen.
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 года назад
Awesome Tamil song sharing melodiously : Lord and Saviour Jesus Christ is only great ; only with the humble Jesus’ grace rests ; to serve You Jesus alone give thy grace give thy grace Jesus everyday ; when we seek Jesus’ grace in the early morning He protects us at all times .Praise worship prayer enriches grace of Jesus We need still still more grace Jesus from you Lord Amen Amen Amen 🙏😇
@user-xh9hy6bq2f
@user-xh9hy6bq2f Месяц назад
❤Amen🎉
@223344437
@223344437 6 месяцев назад
Sung by professional singers & quality misic. Very nice to listen. God bless you both of you and your family.
@ntgp3906
@ntgp3906 2 года назад
Nice song Jollee and Reshma Abraham
@babuselvaraj2764
@babuselvaraj2764 2 года назад
Nice song.this song very touch with jesus
@beautonguls1681
@beautonguls1681 2 года назад
My favorite song🎵, nd also my family👪 song🎵. Keep rocking🎸🎶🎶
@milleriii4772
@milleriii4772 2 года назад
Golden song ever
@gracepaul1758
@gracepaul1758 2 года назад
Praise the Lord Jesus Christ, Glory be to Jesus Christ,
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 года назад
Praise god
@aaronsathya3189
@aaronsathya3189 2 года назад
This song very nice my heart is broken thanks for jolly brother
@joserobing661
@joserobing661 2 года назад
Presentation of lyrics is very useful to understand the song. Good meaningful melody. Thanks.
@vinothdaniel739
@vinothdaniel739 2 месяца назад
GOD BLESS YOU 🙌 Sister
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 2 года назад
Dear Ms Reshma Abraham Is A Great Teacher In Singer, Yes She Is A GURU In This Gospel Music Field. Thanks Congratulations.
@devarajd2779
@devarajd2779 5 месяцев назад
Amen.aeya
@aruljothi2432
@aruljothi2432 2 года назад
Super song and meaningful. Every thing is God's grace
@miravanan4153
@miravanan4153 2 года назад
SUPER SINGING AND VERY NICE SONG 🎵 GOD BLESS YOU 🙏
@goldenthambithurai1067
@goldenthambithurai1067 2 года назад
Sweet voice.. beautiful song
@anilbabu1744
@anilbabu1744 2 года назад
Praise the lord nice song
@balaramanu8927
@balaramanu8927 Год назад
What a beautiful song 💖💖💓💓💞💞💞👏👏❤️
@balaramanu8927
@balaramanu8927 Год назад
I love your's voice
@chelliahjonesm7828
@chelliahjonesm7828 Год назад
Heart touching song ❤
@prajkumar8387
@prajkumar8387 2 года назад
Praise God 🙏🏻
@rickyfrancis8371
@rickyfrancis8371 6 месяцев назад
Praise the lord
@babuhelan3720
@babuhelan3720 2 года назад
அருமையான பாடல் பாடிய விதமும் அருமை நன்றி வணக்கம்.
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 года назад
Live long last praise JESUS The LORD.jollee Annna and your whole Save ukrain.
@Saraswati-kt7sv
@Saraswati-kt7sv 2 года назад
Padal arumai. Thamizh ucharippu nandru. God bless you brother and Reshma mol.
@jayagawai771
@jayagawai771 2 года назад
Praise the Lord
@ChristleyG7
@ChristleyG7 Год назад
Bass guitar ❤
@samuel.g5790
@samuel.g5790 2 года назад
Prise god ..our jesus
@malligasridhar2586
@malligasridhar2586 22 дня назад
Nice.
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 2 года назад
Beautiful song praise God Amen
@paulchristurajan1098
@paulchristurajan1098 2 года назад
Glory to Jesus. God bless brother & team.
@glorybai2695
@glorybai2695 Год назад
Favourite song by favourite singers. God bless.
@davidprabakaran2803
@davidprabakaran2803 2 года назад
Heart touching song.,...
@jphiliplilly6175
@jphiliplilly6175 2 года назад
Excellent
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs 2 года назад
Praise God. Awesome.
@babudoraiswamy
@babudoraiswamy 2 года назад
Good song, melodious singing, Arumai Brother 👍
@sheenaajan1395
@sheenaajan1395 Год назад
🙏🙏🙏..Felt soo Graceful Hearing …✨🙏
Далее
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 8 млн
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Просмотров 3,1 млн
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
Просмотров 29 млн
OBLADAET - BARMAN
3:06
Просмотров 590 тыс.
BLOODY BRAZIL SLOWED
1:22
Просмотров 876 тыс.
NЮ - Отпустил  (ПРЕМЬЕРА трека)
3:03
Mirjalol Nematov - Qora Gelik (Videoklip)
3:25
Просмотров 3,6 млн