Тёмный
No video :(

Balipeedathil Ennai Parane | பலிபீடத்தில் என்னை | Jollee Abraham | Tamil Christian Song [Official] 

Jollee Abraham
Подписаться 307 тыс.
Просмотров 597 тыс.
50% 1

Sung & Music by JOLLEE ABRAHAM;
Lyric Traditional;
Rhythm : Rohith Abraham;
Tabla : Balu;
Keyboard Programing : Michael Ruben;
Videography & Editing : Benny.C.Samuel.
Mixed & Mastered @ Rohith Recoedings;
Produced by ROHITH RECORDINGS.
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.co...
Spotify
open.spotify.c...
Gaana
gaana.com/song...
Wynk
wynk.in/u/mGva...
Google Play Music
play.google.co...
Amazon
www.amazon.com...
Jio Saavn
www.jiosaavn.c...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@Josephkrishnamoorthy
@Josephkrishnamoorthy 3 года назад
பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) பல்லவி கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னைக் காத்துமக்காய் நிறுத்தி (2) - கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் (2) - கல்வாரியின் 3. சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் (2) - கல்வாரியின் 4. பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் (2) - கல்வாரியின்
@vimalamaran1730
@vimalamaran1730 2 года назад
Tq
@janakiramasamy2504
@janakiramasamy2504 Год назад
நன்றி நன்றி.
@r.samuelselvadurai
@r.samuelselvadurai 11 месяцев назад
Sir oru thuilana songa sogamaga mathetinga
@linlinrose8382
@linlinrose8382 11 месяцев назад
Nice work
@gracedominic9764
@gracedominic9764 3 месяца назад
Thankyou
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 4 года назад
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்! கழுவும் உம் திருரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை!!!
@blessy37
@blessy37 3 года назад
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
@user-xh9hy6bq2f
@user-xh9hy6bq2f Месяц назад
AMEN🎉
@abrahammoses522
@abrahammoses522 13 дней назад
Dear brother Heavenly singing Every time I listen your voice I fell holy sprit fills my heart God bless you abundantly
@rexmotha1317
@rexmotha1317 6 лет назад
25 years back JOLLY SIR Left singing for cinema movies and PAST 25 YEARS singing only for LORD JESUS. VERY GREAT SIR . GOD BLESS U IN GREAT WAYS.
@sonofchristpraveen
@sonofchristpraveen 2 года назад
Amen
@Southindianjeno
@Southindianjeno Год назад
Nice 👍. I don't knew that
@jessiedorairajan6083
@jessiedorairajan6083 Год назад
​@@Southindianjenoo Om8
@jtcthomas
@jtcthomas 22 дня назад
594. பலிபீடத்திலென்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை பலிபீடத்திலென்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி - கல்வாரி ஆவியோடாத்துமா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலயமாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் - கல்வாரி சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் - கல்வாரி பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் - கல்வாரி
@kingsley405
@kingsley405 3 года назад
palipeedaththil ennai paranae pataikkiraenae intha vaelai atiyaenai thiruchchiththam pola aanndu nadaththiduveer kalvaariyin anpinaiyae kanndu virainthoti vanthaen kaluvum um thiru iraththaththaalae karai neenga iruthayaththai neeranti ennaalae paaril aethum naan seythida iyalaen serppeerae valuvaathu ennai kaaththumakkaay niruththi aaviyodaathmaa sareeram anparae umakkentum thanthaen aalaya maakkiyae ippo aaseervathiththarulum suyamennil saampalaay maara suththaaviyae anal moottum jeyam pettu maamisam saaka thaevaa arul seykuveer ponnaiyum porulaiyum virumpaen mannnnin vaalvaiyum veruththaen mannavan Yesuvin saayal innilaththae kanndathaal
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 3 года назад
The Christians all over the world can appreciate Jolly Sir by subscribing to this channel and sharing this song with friends.
@sonyduraimani9890
@sonyduraimani9890 2 года назад
பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால்
@rbalasubramaniyanramaswamy8219
@rbalasubramaniyanramaswamy8219 3 месяца назад
Thank you for sharing lyrics. God bless you all forever.
@AustinRyan-mt1sc
@AustinRyan-mt1sc 13 дней назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
Old song but ever green meaning and ever needed song. God please,cleanse me 😥 🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🌹Thank you J A i like your dedicated self and songs 🌷💗🌷💗🌷💗🌷💗🌷💗🌷💗🌷
@rachelcharles53
@rachelcharles53 5 лет назад
Kalvariyin anbinayae kandu viranthodi vandhen 🥰🥰🥰 கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
@murugeasanmurugeasan7050
@murugeasanmurugeasan7050 10 месяцев назад
🎉 still this song gives me vibes ❤
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
... கழுவும் உம் திரு ரத்தத்தாலே , கறை நீங்க இருதய த்தை... 💟🌹💟🌹💟🌹💟🌹💟❤❤❤❤❤❤❤
@mercyjasica7801
@mercyjasica7801 2 года назад
Jesus Lives songs book இந்த பாட்டு படிச்சி கடவுள் ட கேட்ட எப்படியப்பா படிக்கிற
@Dominicarulcollins
@Dominicarulcollins 6 лет назад
Uncle you are gifted with a nice voice. Thanks n praise to the lord.
@thasiant6815
@thasiant6815 10 месяцев назад
Praise and thank God for leaving the film industries and glorifying God Almighty through his sweet voice
@JohnID_Official
@JohnID_Official 3 года назад
Whenever I listen to this song I remember the sacrifice of Jesus, how He gave His precious life on the cross for our sins , iniquities, sickness and curses. Jesus Loves You .
@johnwilliam9252
@johnwilliam9252 Год назад
♥️🙏👌💪👍👍👍🔥🔥🔥
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx Месяц назад
I have loved the habitation of Your ✋ in Your House to proclaim with the voice of Thanksgiving. Don't gather my soul with sinners,my life with the bloodthirsty in whose hand there is a sinister scheme, their right hand full of bribery.
@user-ht8ud2jp9r
@user-ht8ud2jp9r 5 лет назад
கர்த்தர் உங்கள் ஆயுளை பெருக செய்வார்...
@angelinaangelina4134
@angelinaangelina4134 Год назад
Wonderful sacrifice song nice voice thank you singer uncle and family bless me 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🍧🍬🍨🎤🎶💟
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 6 месяцев назад
Praise the Lord Jesus Christ
@manogarf4624
@manogarf4624 2 года назад
Heart touching song My favorite songs
@mercyrobert8397
@mercyrobert8397 2 года назад
super
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 6 лет назад
JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH. GOD BLESS YOU! Brother.
@Stefania434
@Stefania434 2 года назад
My favourite song ❤️❤️❤️❤️❤️
@melvin4042
@melvin4042 2 года назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
@geethavijay1543
@geethavijay1543 3 года назад
Praise the lord,
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 года назад
Praise the Lord 👌🏻👌🏻✝️✝️👏👏🎤🎤
@Southindianjeno
@Southindianjeno Год назад
Amen.
@user-py6jn8ts5n
@user-py6jn8ts5n 6 месяцев назад
Jolly sir come to Pudukkottai CSI Epiphany church and told about this 25 year of experience of singing only for lord Jesus 🎉 😊❤❤
@karunakaranselvamani3956
@karunakaranselvamani3956 6 лет назад
Amen praise god Bless your life and your ministry
@lasujeen
@lasujeen 3 года назад
Late Nadaja Muthaliyar's favourite song,again listing.prise to lord.
@natarajanm6886
@natarajanm6886 2 года назад
Adeyanai ennum PARESUTHAPADUTHUM.🙏🙏🙏🙏🙏🙏🙏...(MATHEU 19/16,17) SAREEAMAY UMATHU DEVALAYAM
@deepaganesan6577
@deepaganesan6577 3 года назад
Amenn jesus
@nithyakr7125
@nithyakr7125 2 года назад
Super Bro
@jebasheela6017
@jebasheela6017 Год назад
My favourite song
@antonysiluvai3215
@antonysiluvai3215 6 лет назад
Nice song
@anjalimanickadas7023
@anjalimanickadas7023 4 года назад
Heart touch song my god
@mercyjasica7801
@mercyjasica7801 2 года назад
Jesus Lives இருக்க நேரங்கள்ல கடவுள் ட கேட்ட எப்படியப்பா படிக்கிற என்ன பாட்டு என்றது
@nagulanagu7745
@nagulanagu7745 2 года назад
Your songs every think very much nice God bless you grace and love
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 5 лет назад
Excellent devotional song portraying the sacrifice of Lord Jesus on the cross for the deliverance of humanity from the bondage of sin. Inspiring ,uplifting and effectively ennobling. Praise the Lord!!!!
@jayaprakash3856
@jayaprakash3856 3 года назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@dpgsekaran8447
@dpgsekaran8447 Год назад
Amen
@natarajanm6886
@natarajanm6886 2 года назад
I LOVE Only "JESUS"-IN Any Situation -Romar 8/36,38,39-MEIIYAGAVAY-Because i taste his LOVE Practically...Tq.J.A. Sir & Your Co-ordinators. I really think"You r also taste JESUS LOVE Practically"-You came from Cine-field....we pray for Your's Uleyam🙏
@selvamani4421
@selvamani4421 6 лет назад
,👍👍👌👌
@suganthig6604
@suganthig6604 2 года назад
This song touch my heart.........wonderful.......
@santhoshsanthosh-jj9tj
@santhoshsanthosh-jj9tj 5 лет назад
God bess you shalom
@s.davidnathan9530
@s.davidnathan9530 6 лет назад
glory to Jesus nice song l I love Jesus Praise the LORD
@r.kannigansamuel448
@r.kannigansamuel448 6 лет назад
God bless your ministry. ...old is gold
@maryilovemylovejesusandilo7442
Super song God bless you brother Amen Amen thank you Jesus I love you so much Lord Jesus
@cunniahjoseph1722
@cunniahjoseph1722 4 года назад
bhi
@tittut2391
@tittut2391 5 лет назад
Old is gold its soothing . Not noisy.When I am.youth enjoyed new songs with dance but when I am matured I can feel the presence in lyrics. Love berchmans songs and keerthaingal.
@selvikumari3711
@selvikumari3711 4 года назад
It's amazing and heart touching song uncle.praise the lord uncle
@JeyanthiAmutha
@JeyanthiAmutha 3 года назад
🙏🙏🙏
@yesudassm5981
@yesudassm5981 6 лет назад
praise the Lord nice song and nice voice
@ambigap9929
@ambigap9929 2 года назад
சமையல் செ
@nithyakr7125
@nithyakr7125 2 года назад
Super
@rexm1086
@rexm1086 2 года назад
i at this age survive only listening to such divine songs. thank you jollee abraham sir....
@benjervisevabenjervis9530
@benjervisevabenjervis9530 2 года назад
Thankyouforthegratesongbrother
@rajkiruba1976
@rajkiruba1976 6 лет назад
good Tpm song
@narayanss21atgmail
@narayanss21atgmail 2 года назад
Amen and Amen!
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 9 дней назад
Philippians 1:28,29. Don't be terrified in any way by your adversaries which is a proof of perdition to them but to you of salvation from God Who raised Jesus Christ Who heard, answered prayers through Jesus Ministries under KPC--DONDIGUL, RPC, KPC-MOTTANAMPATTI ...
@Rajkumar-ek6ju
@Rajkumar-ek6ju 2 года назад
My favourite song ❤️❤️❤️😘😘
@bhuveneswarivelmourgane6114
@bhuveneswarivelmourgane6114 5 месяцев назад
amen
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 4 года назад
Sweet voice God bless you
@mallikaambrose3420
@mallikaambrose3420 6 лет назад
Super melodies song
@littleflockmission2899
@littleflockmission2899 4 года назад
Sweet and beautiful ❤️
@danielraj3860
@danielraj3860 5 лет назад
This song specially sung for me.Thanks to great Jolly uncle.
@shanthj2829
@shanthj2829 Год назад
May Your's Ministry for the Glory of God be continued until we will meet our lord face to face who would take us to the most Holy Feet of our Heavenly Father this will surely going to happen my Godley Brother Jolle Abraham sing and sing for his Glory forever ❤️ 🙏
@angelaluxmikanthan187
@angelaluxmikanthan187 Год назад
Amen Amen very super song Jesus bless you brother Amen
@Triumphinchrist1
@Triumphinchrist1 5 лет назад
Kaathumakkai one word
@stephennathan7414
@stephennathan7414 4 года назад
Superb n my mom sing the same in high pitch ( kalvarien inbenave)
@sathishv-kk1dd
@sathishv-kk1dd 10 месяцев назад
❤blessing song
@shanthimary7407
@shanthimary7407 4 года назад
Jolly Abraham Uncle all your songs like all your daughter's songs are excellent thank you Uncle and for your loveing daughter.
@naveenm7519
@naveenm7519 2 года назад
Like a song
@santhoshsanthosh-jj9tj
@santhoshsanthosh-jj9tj 5 лет назад
Amen hallelujah glory to god....
@ravichandrana882
@ravichandrana882 2 года назад
Super 👌 👍 song glory to God.
@nithyaclaralazarus4810
@nithyaclaralazarus4810 4 года назад
Beautiful song with a awesome voice by brother.
@h.roslinjk8529
@h.roslinjk8529 3 года назад
My heart breaking song thanks for signing
@danielselvaraj3404
@danielselvaraj3404 4 года назад
Really 💓 touching song.
@sumaunnikrishnan8482
@sumaunnikrishnan8482 4 года назад
Praise the Lord thank You Jesus Amen.
@ebenezera.manoharan6011
@ebenezera.manoharan6011 7 месяцев назад
Dear Reshma, I have been listening to your songs for many years. I loved the children songs that you sang. And you and your father are my favorites. God has blessed you both with a good voice and you all are using it for the glory of God. Keep it up.
@paulraj5565
@paulraj5565 5 лет назад
Amen very nice song @singing thank you Jolly Abraham sir God bless you all day Amen Amen
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
Yes i love Reshma s beutiful songs of absolute dedication.God Bless Reshma🌷🌹❤🌹🌹❤🌹❤🌹🌹❤🌹🌹❤🌹
@rejithasijosijo8619
@rejithasijosijo8619 6 лет назад
Marvelous song..good work..
@m.sagayarajraj9431
@m.sagayarajraj9431 4 года назад
Jesus Christ loves all of v us
@kamatchiesthar7026
@kamatchiesthar7026 4 года назад
blessed voice old song super
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 года назад
Praise the lord
@edwinrobert8684
@edwinrobert8684 Год назад
Song super
@rajesh.lpeter4101
@rajesh.lpeter4101 5 лет назад
Praise to Lord Jesus Christ, Peace & Joy in Spirit, Lord Jesus Christ Bless you in Everyway.....
@judahworshipministry
@judahworshipministry 6 лет назад
Glory to jesus god bless you brother
@prajkumar8387
@prajkumar8387 3 года назад
Praise God
@subashb4470
@subashb4470 2 года назад
nice song praisethe Lord
@AngelAngel-ek9yj
@AngelAngel-ek9yj 4 года назад
My favourite song jesus touch my heart
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 4 года назад
God bless you in Jesus mighty name!
@thamburaj.sdavid7117
@thamburaj.sdavid7117 3 года назад
Amen...
@nayanaraja6530
@nayanaraja6530 5 лет назад
Amen praise God 🙏
@paulraj5565
@paulraj5565 5 лет назад
Very nice song thank God Amen Amen
@sundararo2039
@sundararo2039 6 лет назад
I like this song
@user-ht8ud2jp9r
@user-ht8ud2jp9r 5 лет назад
கர்த்தர் உங்கள் ஆயுளை பெருக செய்வார்...
@dorothychristopher4943
@dorothychristopher4943 4 года назад
Thank you brother. V nice song
@denishdose5444
@denishdose5444 3 года назад
Very very beautiful
@prabakarbtdevasayam3860
@prabakarbtdevasayam3860 3 года назад
God bless you good song
Далее
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн
ПРАВО НА ЖИЗНЬ НУЖНО ВЫИГРАТЬ
32:38
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 8 млн
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн