Тёмный

Journalist Mani Interview | நழுவப்பார்க்கும் விஜய்! திமுகதான் டார்கெட்! | Vijay | Udhayanidhi | DMK 

The Debate
Подписаться 356 тыс.
Просмотров 104 тыс.
50% 1

#journalistmaniinterview #tvk #tvkvijay #udhayanidhistalin #thedebate
Journalist Mani Interview | நழுவப்பார்க்கும் விஜய்! திமுகதான் டார்கெட்! | Vijay | Udhayanidhi | DMK
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 дня назад
அடுத்த படம் Release ஆகும் வரை விஜய் திமுகவை எதிர்த்து பேச மாட்டார்.😂😂
@vaseer453
@vaseer453 2 дня назад
Correct.
@pandiyarajan2323
@pandiyarajan2323 2 дня назад
100%%
@1006prem
@1006prem 3 дня назад
படுத்தே விட்டானையா vijay😂😂😂😂
@maniv7277
@maniv7277 2 дня назад
😂😂😂😂
@Karthicgaivasan
@Karthicgaivasan 3 дня назад
இந்தமுறை மணி அவர்கள் Dinesh முகத்திரையை கிழித்து விட்டார் Anchor Dinesh திமுகவிற்கு மரணமுட்டு கொடுப்பவர். திமுக IT wing கில் ஒரு wing Dinesh. அவர் எப்போதும் அதிமுக பற்றி மட்டுமே பேசுவார். மறந்தும் தனக்கு படியளக்கும் திமுக பற்றி பேசமாட்டார்.
@jega5695
@jega5695 2 дня назад
@@Karthicgaivasan இனிமேல் மணி இந்த சேனலுக்கு பேட்டி கொடுக்க மாட்டார் இது உன் அம்மா மீது ஆணை?
@ramakrishnan7144
@ramakrishnan7144 2 дня назад
Bro long back Pandey exposed this dinesh fool, he is RSB media fellow
@redinkmedia799
@redinkmedia799 2 дня назад
Exactly. Even Mani shocked, maniya vida athigama Muttu kodukurane ivan!
@sakthichelvam6491
@sakthichelvam6491 2 дня назад
தினேஷ் ஒரு டீமுக 200 ரூ உபி என்றும் தெரிந்தும் அவனிடம் எப்படி நேர்மையை எதிர் பார்க்க முடியும்
@dinesha9173
@dinesha9173 2 дня назад
திரு தினேஷ், நீங்கள் ஒரு சிறந்த திமுக ஜால்ரா, வாழ்க உங்கள் செய்தியாளர் மாண்பு... வெட்கப்டுங்கள்...
@vgassociatesganesh9727
@vgassociatesganesh9727 3 дня назад
விஜய் நீட் ஐ எதிர்ப்பதும், மத்திய அரசின் தவறுகளை எதிர்ப்பதும் அவர் கருத்து உரிமை, ஆனால் ஓன்றிய அரசு என்ற வார்த்தைதான் எங்கேயோ இடிக்கிறது....
@nr776
@nr776 3 дня назад
பீ டீம் ஆ. ஐயோ பாவம் கமலா இவரும். வாங்க வந்து குட்டையை கொளப்புங்க. இல்லை மக்களை
@1006prem
@1006prem 3 дня назад
LOYOLA PRODUCT😢😢😢
@jayaramjayaram847
@jayaramjayaram847 3 дня назад
DMK Aalu Vijay 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩
@mathivanan7997
@mathivanan7997 3 дня назад
மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி.
@1006prem
@1006prem 3 дня назад
@@mathivanan7997 அதெல்லாம் ஒன்றும் கிடையாது கள்ள சாராயம் ஆட்சி அவ்வளவுதான்
@srikanthmg5967
@srikanthmg5967 3 дня назад
Waste of timing Vijay party
@sankarans2631
@sankarans2631 2 дня назад
234 தொகுதிக்கும் வேட்பாளர் உள்ளனரா செலவு யார் செய்வது
@dharmarajanshanmugam8869
@dharmarajanshanmugam8869 3 дня назад
கேள்வி கேட்பவர் மண்ணு. அதுவும் "உவர் மண் " தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் தி. மு. க சார்பு நபர்கள் என்பது தெளிவாகிறது
@Anandkumar-rp9ir
@Anandkumar-rp9ir 3 дня назад
நீலாங்கரை விட்டுக்கு குறி வைத்த DMK மாரிய விஜய்
@AnandhAK007
@AnandhAK007 3 дня назад
Vaaila vadai sududaa😄😄
@sankarans2631
@sankarans2631 2 дня назад
விஜய் அரசியல் பிரவேசம் தமிழக கட்சிகள் கையில் அவரது பல்வேறு விஷயம் சிக்கியுள்ளது தேர்தல் நேரத்தில் பேரம் பேசி ஆதரவாக செயல்படுவார்கள்
@user-mx5vv1by1g
@user-mx5vv1by1g 2 дня назад
உருட்டு சங்கீ 🤣🤣🤣
@Anandkumar-rp9ir
@Anandkumar-rp9ir 2 дня назад
@@AnandhAK007 கடைசி வரை சொம்பு தூக்குங்கள் எனக்கு ஒன்றும் இல்லை
@Anandkumar-rp9ir
@Anandkumar-rp9ir 2 дня назад
@@user-mx5vv1by1g என்டா நீட் வேண்டாம் என்று சொல்கிறார் ஓகே எவனாவது டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்கிறாரா கேட்டுக் சொல்
@maheswarisalemwestdtmahali4287
விஜய் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறினால் தமிழக அரசை மாவட்ட அரசு என்று அழைக்கலாம்
@SureshSuresh-ln1hy
@SureshSuresh-ln1hy 3 дня назад
பஞ்சாயத்து government
@ArulPalanisamy
@ArulPalanisamy 3 дня назад
Illogical
@Rgkpets
@Rgkpets 3 дня назад
சங்கீ கூட்டம் கதறுது... அப்போ vijay போற root correct tha போல....
@sureshp8596
@sureshp8596 3 дня назад
குன்றிய அரசு
@jega5695
@jega5695 2 дня назад
@@maheswarisalemwestdtmahali4287 தற்குறி முண்டம் மாநிலம் என்பது பல மொழிகள் பேசும் பிரதேசத்திற்கு தனித்தனியாக மாநில உரிமை வழங்கப்பட்டு வந்தது தான் மாநிலம் இந்த மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து செல்வது தான் பிரதமரின் வேலை அந்த அரசிற்கு பெயர் தான் UNION GOVT OF INDIA
@anandeditz4354
@anandeditz4354 3 дня назад
தம்பி தினேஷ் மணி ஐயா அவர்களின் பத்திரிகை அனுபவத்திற்கு முன் உன் வயது பாதி அல்ல கால வாசிக்கூட இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது கட்சி சாராத வன் தான் பத்திரிகையாளான் அது தான் மணி ஐயா இது பத்திரிகை படிக்கும் காலத்தில் இருந்து இருப்பவனுக்கு தான் தெரியும் எந்த கட்சி குறை செய்தாலும் அதை குறை என்று சொல்பவன் தான் உண்மையான பத்திரிகையாளன் உங்களை மணி ஐயா அவர்கள் வாழ்க நீங்கள் என்று வாழ்த்தினார் அது வாழ்த்துக்கள் அல்ல நீங்கள் இன்னும் பத்திரிகையாளனாக மாறவில்லை என்பது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@dayalandayalan2968
@dayalandayalan2968 3 дня назад
நான் மணி அவர்களின் டீ சர்ட் ரசிகன்.
@nr776
@nr776 3 дня назад
100 ரூபாவுக்கு பத்து 😀
@ramakrishnan7144
@ramakrishnan7144 3 дня назад
​@@nr776He is 200rs RSB media fellow bro
@1006prem
@1006prem 3 дня назад
அப்படி என்றால் மணியின் டி-ஷர்ட்டை தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆக்கிவிடலாம். விஜய் ரசிகர்கள் விஜையை முதல்வராக்க முயற்சிப்பது போல😂😂😂
@ArulPalanisamy
@ArulPalanisamy 3 дня назад
#17:16 இதுல கூர்ந்து கவனிக்க, குனிஞ்சு கவனிக்க, நிமிர்ந்து கவனிக்க ஒன்னும் கிடையாது,,😂
@govardhanthorali588
@govardhanthorali588 2 дня назад
டீ சர்ட் சூப்பர். மணி தான் வேஸ்ட்
@Spectacularvijay
@Spectacularvijay 3 дня назад
Mani in full form ..left right centre
@vishnudevdevan8701
@vishnudevdevan8701 3 дня назад
He is asking exactly which ever party he is tvk or what ever they have to respond for public answer to senior journalist analysis mani is at point because india is a democratic country
@mohansss865
@mohansss865 3 дня назад
பிஜேபி எதிர்ப்பு நீட் எதிர்ப்பு தான் விஜய் அரசியல் என்றால் . விஜய்யை விட அதை சிறப்பாக செய்ய திமுக கூட்டணி உள்ள போது விஜய் அரசியல் வருகையின் தேவை என்ன ??
@mathivananr7358
@mathivananr7358 3 дня назад
கூட உள்ளவன் சுரண்டி திங்க விஜயை உசுப்பி விடுறான் இதை நம்பி பாவம் விஜய். ஆழ்ந்த அனுதாபங்கள்.
@mahendranguru965
@mahendranguru965 2 дня назад
admk vote split
@premchandher7166
@premchandher7166 2 дня назад
Non corruption govt against one family
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu День назад
He wants to split anti DMK vote and help DMK to win
@GRAJ-rz4qz
@GRAJ-rz4qz 2 дня назад
குன்றிய அரசு தீமிகா 😂
@udayaudaya4872
@udayaudaya4872 3 дня назад
நடிகரில் M.G.R கேப்டனை தவிர எல்லா றும் வியாபாரிகளே
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 3 дня назад
It's true bro,, 🌹🌹🌹🌹
@sureshp8596
@sureshp8596 3 дня назад
உண்மை உண்மை
@qatarviews580
@qatarviews580 3 дня назад
MGR பொம்புள கள்ளன்
@RameshVijay-zk1qo
@RameshVijay-zk1qo 2 дня назад
​@@qatarviews580MGR ஒரு பொன்மனச் செல்வன்❤️ புரட்சித்தலைவர்❤️
@user-xh9es7kj1e
@user-xh9es7kj1e 2 дня назад
Yes bro..
@sriramcee
@sriramcee 3 дня назад
திமுக மிரட்டலுக்கு மண்டியிட்ட விஜய் 🤣
@aruns1278
@aruns1278 3 дня назад
BJP B TEAM DMK😅
@mahendranguru965
@mahendranguru965 2 дня назад
@@aruns1278 rss kothadimai bjp, bjp kothadimai dmk, dmk kothadimai ntk, vijay
@aruns1278
@aruns1278 2 дня назад
@@mahendranguru965 thamznattu kothadimai
@user-ct8zv5vj4p
@user-ct8zv5vj4p 3 дня назад
சரியாக நிரூபித்து விட்டிர்கள் மணி அய்யா நிருபர் யாருக்கு ஆதரவு என்றும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்...
@thillainatarajan881
@thillainatarajan881 3 дня назад
தினேஷ் உபிஸ்
@umaelamathi8771
@umaelamathi8771 3 дня назад
TAVAKA Party (Maridhas)
@one_of_the_indian
@one_of_the_indian 3 дня назад
21:29 நடிக்காதீர்கள் தினேஷ் 😂😂
@siddhartharjun2519
@siddhartharjun2519 3 дня назад
Might not agree with Mani Sir's ideology, but atleast he is true to himself and his journalism... unlike Dinesh
@sankarnarayanan6215
@sankarnarayanan6215 3 дня назад
This debate is not for vijay vs dmk It's debate for Mani vs dinesh lol😅😅
@vincentt4900
@vincentt4900 3 дня назад
@1.45😂😂 செத்தான் டா சேகரு
@gunasekarchokkappan8050
@gunasekarchokkappan8050 3 дня назад
Mani vijay can't plug anything in politics
@saradhambalratnam88
@saradhambalratnam88 2 дня назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@TheKabilank87
@TheKabilank87 3 дня назад
இன்று முதல் தினேஷ்.. "முட்டி முட்டு தினேஷ்" என்று அழைக்கபடுவார்
@KLrahul.8448
@KLrahul.8448 2 дня назад
20:10 Mani Rocket❤️🔥 Anchor Shocked 😂
@WilsonSwathi-sb6bi
@WilsonSwathi-sb6bi 3 дня назад
Super sir
@kannank1838
@kannank1838 3 дня назад
Mani sri verry nice explanation .good...salyud
@prakashs9634
@prakashs9634 3 дня назад
Nice point Mani sir,All TN journalist working for DMK
@one_of_the_indian
@one_of_the_indian 3 дня назад
💯💯
@westmorelandrodgrieus7333
@westmorelandrodgrieus7333 2 дня назад
Dare not face entrance exams but want to become doctors. Disgrace and shameful people.
@kannank1838
@kannank1838 3 дня назад
Mr. Mani sir gread salute .
@govindarajrangasamy1055
@govindarajrangasamy1055 3 дня назад
Periyavar chinnavar vida Vijay better ah than pesinaar so mani sir🤫
@murugesana1686
@murugesana1686 3 дня назад
All are requested to see after 3.30 minutes.
@Joseph-el1zh
@Joseph-el1zh 3 дня назад
விஜய்க்கு திமுக ஆட்சியினால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது நீட் தேர்வை பற்றி பேச சொல்லி
@nr776
@nr776 3 дня назад
இப்பவே அரசியலை விட்டு ஓடுவது நல்லது
@tbraghavendran
@tbraghavendran 2 дня назад
Apidini enna pressure ?
@sambathkumar7337
@sambathkumar7337 2 дня назад
​@@tbraghavendranmaridass interview paaruga avaru sonnathu unmaiya poiya nu theriyala Vijay veeta iduchuruven miratunatha sonnaru
@adiyogi1003
@adiyogi1003 3 дня назад
திமுக மிரட்டல் விஜய்..அதனால் அவர் இன்று apdi பேசினார்
@AnandhAK007
@AnandhAK007 3 дня назад
Seridaaaa😃😃
@Tamilan-o2g
@Tamilan-o2g 2 дня назад
விசம் குடிக்க சொன்னால் கூட இந்த ஜோசப் குடிப்பான் குடிகார நடிகன்
@DassS-dass
@DassS-dass 12 часов назад
அதெல்லாம் இல்லை நீட் kku எதுவும் பேசல nnu kelambuchu அதே நேரம் மானவர்கள் support pandraru பேசல nnu வந்துசு அவரோட talk சொன்னார் அதே நேரம் யாரையும் pakaitchukka மாட்டார் thats true விஜய்kku கொஞ்சம் பயம் இருக்குது 😐
@janakiramanvaidyanathan1033
@janakiramanvaidyanathan1033 2 дня назад
பயவாயில்லையே மணிமாமாக்கு கூட இவனை சாணிலமுக்கி அடிக்க தைரியம் வந்துவிட்டதே.
@manikandaraja6266
@manikandaraja6266 3 дня назад
The Debate is completely 200 up. Dinesh won't talk against DMK bcz he is the main up.
@tbraghavendran
@tbraghavendran 2 дня назад
Uttara Pradesh ?
@Veera-uo3hb
@Veera-uo3hb 2 дня назад
நடிகர் விஜய் அவர்களுக்கு நீட் பற்றி என்ன தெரியும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்றால் கண்டிப்பாக நீட் வேண்டும் அதேபோன்று மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் விஜய் அப்படி என்றால் தமிழக அரசை மாவட்ட அரசு என்று கூறுவாரா விஜய்
@Chennai484
@Chennai484 3 дня назад
21:16 arivalaya adimai seripu thoooo💦💦💦💦💦,,, MANI sir rocking 🔥🔥🔥🔥🔥🔥
@pushpasrithar
@pushpasrithar 3 дня назад
மணி sir nalla idea கொடுங்க திமுக அதே மாதிரி செய்யும்
@one_of_the_indian
@one_of_the_indian 3 дня назад
21:17 current journalists scenarios in Tamilnadu
@bala1234r
@bala1234r 3 дня назад
Dear reporters & journalists please allow new people to get into politics lets see he is true or not to his speech we don't know what really into his mind if incase he is true we all including you will start to support to him incase he is not as we think he itself will fall down we have seen many others in tamilnadu politics So please instead of demotivate him warn him that we will support you until you turn out to us
@muraliramalingam2113
@muraliramalingam2113 3 дня назад
Great Salute Mani Sir🎉
@Kids_Bedtime_Moral_Stories
@Kids_Bedtime_Moral_Stories 3 дня назад
Yes these anchors are supporting to one particular party. One anchor should be neutral that is their power, when they start to lose they are doing a big sin to their work and people.
@johnyalfred5712
@johnyalfred5712 3 дня назад
i had huge respect on u mani sir. Students munadi evallavu neram pesa mudiyumo avallotha pes mudiyum enna pesanamo atha tha pesanum unga istathuku pesannumna manadu la pesannum ponga sir.
@perum3183
@perum3183 2 дня назад
Journalist Mani arivu irukaravan solvathu nama ellaraiyum thitratha pola irukku.. some one should say it in face. Thanks sir
@bluewolf587
@bluewolf587 3 дня назад
Mani sir one of the finest reporter. Superb
@bala1234r
@bala1234r 3 дня назад
Hahaha 😂😂😂
@dropAgear-99
@dropAgear-99 2 дня назад
Intro inno oru 10 nimsam Sethu podunga sir useful ah iruku 😂
@thanigavelboss3483
@thanigavelboss3483 3 дня назад
மணி 😅 wait pannungu sir நீங்க என்ன sonnalum குறை சொல்ற stratergy vechirukungu..எல்லாம் மாநாடு லே double dhamaka ..yella side hum udhaikurom 🫰🤓
@aruns1278
@aruns1278 3 дня назад
Nalla sonninga NANBA 😊
@dhamotharan.n499
@dhamotharan.n499 3 дня назад
Super mani
@one_of_the_indian
@one_of_the_indian 3 дня назад
20:27 20:36 💯😂😂
@a.m.balasubramanimuthu1080
@a.m.balasubramanimuthu1080 3 дня назад
விஜய்க்கு மோடி ED விட்டா விஜய் வீட்டை விட்டே வரமாட்டார்.
@Lovelyking96
@Lovelyking96 2 дня назад
@13.46 we don't need arpaattam , we need resolution
@user-xi7zr2hy9k
@user-xi7zr2hy9k 3 дня назад
நெறியாளர் அறம் எங்கே?
@shanmugampress5894
@shanmugampress5894 3 дня назад
ஊடக விபச்சாரி யை அழைப்பவனிடம் அறத்தை எதிர்பார்க்கக்கூடாது - அவனும் டிஜிட்டல் விபச்சாரி தான் பெருமழையின் போது குத்து விளக்கு சரக்கு, சுவீட்பாக்ஸ் திருட்டு பயலை வைத்து ஷபீர் சாமானுக்கு ஆதரவாக ஊடக விபச்சாரம் செய்தவன் தானே இவன்?
@aravind-456
@aravind-456 2 дня назад
அதுலாம் காசுக்கு விலை போயாச்சு
@kaushickeaswar5110
@kaushickeaswar5110 2 дня назад
"Why TVK members didn't protest against the government on the kalakurichi issue as a party?" valid point sir.. And his comment on the anchor 😂😂
@pushpasrithar
@pushpasrithar 3 дня назад
இப்பதான் மணி sir DMK pathi sariya பேசுகிறார்
@shanmugampress5894
@shanmugampress5894 3 дня назад
சேனலுக்கு தகுந்த தேவடியா தான் சுவீட் பாக்ஸ்மணி
@sz5dj
@sz5dj 3 дня назад
டார்கெட்.... தப்பு.... தப்பு.... நான் கண்டாமணி இருக்கும் போதே😊... விடுவேனா
@kamalakannankk
@kamalakannankk 2 дня назад
Last 5 mins....Mani on 🔥
@shaiknajjar4656
@shaiknajjar4656 2 дня назад
Sabash Mr mani ,your question to anchor about DMK muttu,up course he is 100% DMK sembu
@VinodKumar-wo6dd
@VinodKumar-wo6dd 2 дня назад
Sooru Mukkiyam Mani Ji!!!!!!! Ivvalavu Makku Anchor Irrupangannu Ippo Than Paakuren 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 The Debate Media Super!!!!!!! Nadunilai Nakki Media 😢😢😢😢😢😢😢
@rajendranks4928
@rajendranks4928 3 дня назад
In case Vijay, NTP, ADMK join hands, what will be the probabalities in 2026,mani sir.
@balakrishnananand6729
@balakrishnananand6729 День назад
Mani beautifully called out this guy
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 2 дня назад
திரு மணி அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன்... ஆனால் ஒரு விஷயம் மட்டும் உடன்பாடு இல்லை... திரு விஜய் அவர்கள் போராட்டம் செய்தாள்..., மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள்... தவறான வழிக்கு தள்ளப்படுவார்கள்... இதயம் சற்று யோசிக்கவும் திரு மணி அவர்களே... அப்பொழுது நீங்கள் சொல்வது விஜய் போராட்டம் செய்தது தவறு மாணவர்களை தவறான வழிக்கு செல்ல வைக்கிறார் . என்று சொல்வீர்கள்.
@kishorekumar7672
@kishorekumar7672 3 дня назад
வட கொரியாவுக்கு கிம் ஜாங் உன் எப்படியோ அதுமாதிரி தான் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அதான் கேள்வி கேக்கிறவர் பயப்படுறார்
@prabhu4356
@prabhu4356 День назад
Mani sir rocked
@francisselvaraj1877
@francisselvaraj1877 2 дня назад
கள்ளச்சாராயம் பற்றி கேட்டால் அது அரசியல் பேச்சாம். நீட் பற்றி பேசுவராம் அது அரசியல் கிடையாதாம். ஒன்றிய அரசு என்று பேசுவராம். 😂
@prabinrajababu7
@prabinrajababu7 3 дня назад
இதுவரை பேசவில்லையென்று சொன்னார்,இப்போது விஜய் பேசிய பிறகு அவர் நழுவ பார்க்கிறார் என்று சொல்கிறார்!
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 3 дня назад
Mani...super❤
@sarathy8564
@sarathy8564 3 дня назад
Mani is not simply say anything he is the hero for me🎉🎉
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 3 дня назад
Please watch Maridass recent video then you all can understand why Joseph Vijay talking about NEET.
@gururani
@gururani 3 дня назад
மாரிதாஸ் சொன்னா உண்மையா??????அப்ப evidence video போட சொல்லு நம்புறோம. சும்மா வாயில் கதை சொல்லக்கூடாது
@sambathkumar7337
@sambathkumar7337 2 дня назад
Avaru sonnathu unmaiya poiya ?
@jkrisn70jai36
@jkrisn70jai36 2 дня назад
Nowadays Mani matters😂
@veerakumar2681
@veerakumar2681 3 дня назад
Mani ...summa kizhi🎉
@sridharans1543
@sridharans1543 3 дня назад
மணி உண்மையை சொல் கருணாநிதி யாருடைய ஆதரவு பெற்று முதல்வர் ஆனார்.1969 இல்
@jayaramjayaram847
@jayaramjayaram847 3 дня назад
1667 Anna Iranthar Udane Thiruttu Paya Karunanithi Odi Utkarnthu Kondan 💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩
@jega5695
@jega5695 2 дня назад
@@jayaramjayaram847 கலைஞரின் வயது:400 என்று சொன்ன இந்த அரசியல் ஆராய்ச்சியாளருக்கு DOCTOR பட்டம் தர வேண்டும்
@joshuasamuel6953
@joshuasamuel6953 2 дня назад
வாழ்க உங்க பத்திரிக்கா தர்மம்😂😂
@g.jeyakumarkumar1984
@g.jeyakumarkumar1984 2 дня назад
Ground kku vandha crowd kuda avanala control panna mudiyadhu
@Kandhu_Ram
@Kandhu_Ram 3 дня назад
ஏண் மணி அவசரப்படறீங்க - அதான் மாநாட்டில் கொள்கையை விளக்குவோம்னு சொல்றாங்களே
@vijayakumarm4613
@vijayakumarm4613 3 дня назад
என்னாங்க ஏதோ பாத்திரம் வெளக்குற மாதிரியே சொல்றீங்க
@gururani
@gururani 3 дня назад
@@vijayakumarm4613பாத்திரம் வெளுக்கமாட்டாங்க துணிதான் வெளுப்பாங்க
@vishnu36s81
@vishnu36s81 2 дня назад
Anchor’s chapter is over, total damage !
@arunraj-gy6gp
@arunraj-gy6gp 3 дня назад
Mani sir lolly pop solitigala sir
@ranjithkumar4164
@ranjithkumar4164 2 дня назад
Anchor: Ayyyo enna namma pakkam thirumbuthu
@Rogers9089
@Rogers9089 2 дня назад
Dinesh to mani sir, nov naan unakku ennaya kora vechen, enna en ya maati vidra😂
@xplodegaming8597
@xplodegaming8597 3 дня назад
If u don t know Then why r u asking Mr mani about vijay
@kannank1838
@kannank1838 3 дня назад
Thambi mr .thinesh you make you no: 1 journalist please . Changing tmk sapport . Making stried forward journalist.
@arunkumarb6194
@arunkumarb6194 3 дня назад
No need to give too much importance to Vijay.. time has been changed a lot people are very clear while voting...
@ganeshamoorthiganeshamoort7561
யார் என்ன சொன்னாலும் அவர் இப்போது எதைப்பற்றியும் தீவிரமாக பேச மாட்டார். முதல் மாநாடு முடிந்த பிறகு நிச்சயமாக தீவிரமாக செயல்படுவார் என்று தோன்றுகிறது.
@one_of_the_indian
@one_of_the_indian 3 дня назад
நானும் நம்புகிறேன்
@Kiruthi26.
@Kiruthi26. 3 дня назад
But sir Unnaviradham correct ah 🤔 but mathadhulam correct tha
@bkarthik66
@bkarthik66 3 дня назад
Vijay will be another komali hassan
@thillainatarajan881
@thillainatarajan881 3 дня назад
Mani is brilliant, 👌👌
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 3 дня назад
நான்காவது தூண் ஒரே பக்கமாக சாய்ந்து ரொம்ப வருஷமாவுது. இவர் அவர்தான்னு உலகத்துக்கே தெரிஞ்சது உங்களுக்கு இப்பதான் தெரியுதா சார்
@suriyam1954
@suriyam1954 3 дня назад
VIJAY "VAZHA VAZHA KOZHA KOZHA.VAZHAPAZHAM+VILAKENNAI.❤🎉😊😊😊
@baburaj7760
@baburaj7760 2 дня назад
Except Mgr,Jaya you see sivaji, viyakanth, siranjeevi, Rajendra, Kamal,ssarathkumar same opinion vijay
@pushpasrithar
@pushpasrithar 3 дня назад
பில்டிங் இடிபங்க
@rameshuutube
@rameshuutube 3 дня назад
Question to Mani sir : seeman party arambikum pothu.. CM aaha than vanthiruparu.. avaru yaaruku yethira arasiyal panaru evlo varusama? Do you think.he stands opposite to both admk and dmk? Not only against rulling party when he started party. So vijay coming against both dmk and admk nu dinesh ninaikraru.. dmk vey nagathitu admk vara koodathu naan than varanumnu vijay solararu.. apa rendu perukumey yethirinu china kolantha kooda sollum...
@mathanvino7653
@mathanvino7653 3 дня назад
இப்போது இருக்கும் அரசியல் கட்சி சரியில்லைன்னு சொல்றாங்க புதுசா அரசியல் வந்து ஒரு நல்ல அரசியலை செய்றேன்னு சொன்னா அவங்களையும் குறை சொல்றாங்க.....
@jega5695
@jega5695 3 дня назад
தம்பி நல்ல அரசியல் என்பது இரத்தமும்,சதையுமானது மக்களுக்காக தெருவில் இறங்கி போராட வேண்டும்
@gururani
@gururani 3 дня назад
@@jega5695எப்படி அடி கொலையா அப்ப மக்கள் எப்படி நிம்மதியா வாழ முடியும் தம்பி
@jega5695
@jega5695 3 дня назад
@@gururani தலைவரே இரத்தமும் சதையுமும் என்பது மக்களுக்காக தெருவில் இறங்கி போராடி எதிரணியினர் ,காவல்துறையினர்,ராணுவம் போன்ற அமைப்பினை எதிர்த்து போராடி மக்கள் மீது விழும் ஓவ்வொரு அடியையும் தான் வாங்கி சிறைச்சாலை சென்று கடைசி வரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்பது தலைவரே
@jega5695
@jega5695 3 дня назад
@@gururani அண்ணா சுதந்திர போராட்டத்தில் மக்களுக்காக உயிர் நீத்த தலைவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள்?அப்புடி தானே அண்ணா பதில் சொல்லுங்கள் அண்ணா
@ksr3869
@ksr3869 3 дня назад
Sweet box
@gowthamgreat0220
@gowthamgreat0220 3 дня назад
You will be called us sweetbox in future😂😂
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 2 дня назад
மணி சார் உங்க வீடியோ அனைத்தும் பிடிக்கும். விஜய்யை வரவேர்க்க கத்துக்கோங்க உடனே தட்டி தட்டி உக்காரவச்சுடாதீங்க. அவர் 26ல என்ன எவ்வளவு %ஓட்டு வாங்குறார் பார்த்துட்டு பேசுங்க வந்த உடனே பேசி பேசி யாரையும் வளர விடமாற்றீங்க. எனக்கு இப்போ உள்ள அரசியல் தலைவர்கள் யாரும் பிடிக்கல. விஜய்க்கு தான் என் ஓட்டு. எனக்கு வயது 50மேல. விஜய் ஜெயிப்பார் 👍👍👍❤️tvk 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 дня назад
உதயநிதி சொன்ன நீட் ரகசியத்தை கேட்டு விஜய் செயல்படுத்தலாம்.😂😂
@sugumarraj7870
@sugumarraj7870 2 дня назад
This Anchor is a Dmk man.
@jayamuthu3055
@jayamuthu3055 2 дня назад
Hats off Mani sir
Далее
Looks realistic #tiktok
00:22
Просмотров 9 млн
Looks realistic #tiktok
00:22
Просмотров 9 млн