Very beautiful & useful presentation. Thanks a lot from the viewers side (any category - music learning or not) for uploading such presentations. Keep doing it let your blessing of music reach all. Very sweet voice also. God shower his blessings on you. All our prayers. 🙏🏼🙏🏼
Very worst voice I have ever heard in my life mist awkward nd disgusting is of Bombay sisters Saroja and Lalitha. They did not maintain Sruthi at all in any concert. Full of apaswaram everywhere. Dhristi parikAram sistersin the carnatic Music world.🤮🤮🤮🤮
Sister please make me a poet. Comment the following songs. சக்தி திருமணம் ++++++++++++++ பல்லவி கோட்டைப் பரலோகம்- குண தேவதைக்குக் கல்யாணம். பொய்கை நல்லூரில்- புதுத் தேவதைக்குக் கல்யாணம். வானில் உள்ள தேவரெல்லாம் வாழ்த்திட வருவாங்க! கோடி ஜனம் நேரில் வந்து வாழ்த்தட்டும் மனதார! சரணங்கள் 1. பொருத்த முள்ள மாப்பிள்ளையார் ? தேடித்தேடி அலைந்தேனே. விருப்ப தெய்வம் ஏசுவிடம் கோரிக்கை பல வைத்தேன். புண்ணியங்கள் செய்த பிள்ளை மாப்பிள்ளையாய்த் தந்தார் கண்ணிரண்டில் கனவின் சுமை அன்னையானேன் ஆணே. 2. கண்ணகியாள் வாழ்ந்த வாழ்வைக் காவியங்கள் சொல்லும் அந்தக் கண்ணகியே நேரில் வந்தாள் காலமிது வெல்லும் நட்ட செடி பூ பூக்கும் உந்தன் முகம் பார்த்து. நீ நடமாடும் ரோஜா என்றே வியக்குதம்மா வேர்த்து. 3. கிளிக் கூட்டம் மொழிகேட்க பறந்து வந்து கூடும். மயில் கூட்டம் நடைபயில நாடி வந்து சேரும். இளந்தெங்கின் பூங்காவாய் புகுந்தயிடம் மாறும் தந்தை பழனித்துரை அன்புமனம் ஆனந்தத்தில் ஊறும். ######