அருமை .உங்கள் கருத்துக்கள். மற்றும் சேவை கல். தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.எல்லாம் வல்ல இறைவன் நல் அருள் புரிவானாக.மேலும்.மேலும் வளர.வாழ்த்துகிறேன்.அஸ்ஸலாமு. வ அழைக்கும்
Hello sir, I thank you for the efforts to make the Indian students, especially Tamil students to get Medical Graduate. I confirm that nobody is given as cheapest than you, God Bless You and Your Family. This year my daughter will join at KBSU.
@@maryamanver236NATO sanctions will have a huge impact on Indian students who are going to pursue medical in Russia. Moreover all these people are not dependable. Please check and do research and then pursue medicine in russia
NATO நாட்டுக்கு அடிமை வேலை பாக்கதான் படிக்க போறேன்னு நினைக்கிறவங்க தயவு செய்து வராதீங்க. நட்டம் ரஷ்யாவுக்கு இல்ல உங்க மாதிரி சிந்திக்கிறவங்களுக்குதான்.
ரஷ்யா இந்தியாவை அடிமைபடுத்தவில்லை. மாறாக அடிமைபட்ட இந்தியாவை சுதந்திரமான பலமான நாடாக மாறிட உதவி செய்தது. பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் உலகை இன்றளவும் அடிமைபடுத்திக்கொண்டுள்ளது. அன்று அவர்கள் நம்மை தேடி அடிமையாக்கினர். இன்று நீங்கள் விருப்பப்பட்டு அடிமையாகிறீர்கள். வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்காது.
Anna aero space engineering padikla details podunga plz and fashion technology plz neenga podunga unga vedio ippothaan paarthean unga service ku thanksalot
Hi bro na tamilnadula irrukuran , ennoda name SRIDHAR. Qualification DIPLOMO IN MECHANICAL ,Experience One year in Royal enfield company and one year apprentice in NEYVELI LOGNITE CORPORATION I want Job in Russia 🇷🇺 Will help to join a job in mechanical field and get work permit visa in Russia
Hi sir naa ippo 12 mudichirukan next Enna padikirathunu thaerilla appram intha college lla Padika neet write pannanuma ana naa write pannala ippo enna pannanum
Assalamu alaikum wa rahamathullahi wa barakathahu brother femail students ku safety irukumaa MBA padika vikalaama Engineering college iruka irundha Adha pati sollunga brother