👎 no.48 for this Video is playing with MONO Soundtrack instead of the Original STEREO Soundtrack even in the Official "Pyramid Music" RU-vid Channel. Still NOT Subscribed this Official "Pyramid Music" RU-vid Channel for Video's are Playing with MONO Soundtrack instead of the Original STEREO Soundtrack. Kindly request you to Upload 70s, 80s & 90s Video Songs with the Original STEREO Soundtrack.
இந்த திரைப்படம் 1991ல் வெளிவந்தது. 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திருப்பூர் நட்ராஜ் திரையரங்கில் பார்த்தது. நல்லதோர் திரைப்படம்.... டைரக்டர் பிரியதர்ஷன் இசை இளையராஜா.. நடிப்பு நவரச நாயகன் கார்த்திக்...