Тёмный

Kadhal Sariththiraththai Padikka Vaarungal | P. Susheela, T. M. Soundararajan Hit Song 

HD Video Songs
Подписаться 209 тыс.
Просмотров 829 тыс.
50% 1

Movie : Dr.Siva
Song : Kadhal Sariththiraththai Padikka Vaarungal
Singer : P. Susheela, T. M. Soundararajan
Lyric : Vaali
Music : M. S. Viswanathan

Видеоклипы

Опубликовано:

 

17 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@perumalsamy2978
@perumalsamy2978 2 года назад
இவ்வளவு அருமையான , அழகான பாடலுக்கு லைக் இல்லை என்றால் ஏன் !!!!! 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@kesavarajd8107
@kesavarajd8107 Год назад
வலக்கை கொண்டு வளைக்கும் சென்டு செவ்விளநீரை இடை தாங்கும் இளம்வாழைத்தண்டு வாலி(ப) வரிகள் 🔥
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Kadhal varikal...
@georgejoseph7684
@georgejoseph7684 2 года назад
தமிழ் வசனங்களில் பாடல் கள் பாடிய மெட்டு இயற்கை யோடு இணைந்து மனதில் காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ள பாடல் கள் எத்தனை நூற்றாண்டானாலும் இளமை மாகவே இருக்கும்.
@pselvam957
@pselvam957 2 года назад
மெல்லிசை மன்னரின் இனிய இசையில் டிஎம்எஸ் இசையரசி சுசிலா குரலில் சிறப்பான பாடல்.இளமை காலத்தில் பள்ளிப்பருவத்தில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த இனிமையான பாடல்.
@yadhavamani2161
@yadhavamani2161 Год назад
அடேங்கப்பா ஏன்ன பாட்டு இரவில் கேட்க ஆரம்பித்தேன் திரும்ப திரும்ப கேட்டதில் விடிந்தே விட்டது பாடல் வரிகளும் பாடிய குரல்களும் போட்ட இசையும் நடத்த நடிப்பும் ( நடிப்பு என்றே சொல்ல மாட்டேன்) பாடல் தந்த பெருந்தகைகளுக்கு நன்றி
@kamarajs6021
@kamarajs6021 2 года назад
மோதி பார்க்க வேண்டாம் மக்களே மன்னர் எல்லாமே தெரிந்த இறைவன். ஆம் Tms ps என அழகு தேரிலே வலம் வரும் MSV
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 года назад
இனிய இசை இனிய குரல் இனிய வரிகள் இனிய நடனம். அழகான இயற்கை எழில் சூழ்ந்த பகுதி.
@thilagavathir6316
@thilagavathir6316 Год назад
Za
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 Год назад
Tq
@ranganathan6451
@ranganathan6451 Год назад
Always great Nadigar Thilagam Sivaji Ganesan with Manjula 🎉 evergreen song 🙌
@rajusekar3898
@rajusekar3898 2 года назад
What a classical song by msv the great and so melodiously sung by tms and suseela So many years have gone but the melody never goes away from our heart
@balasubramanian5001
@balasubramanian5001 2 года назад
TMS avl, suseela அம்மா சீர்காழி கோவிந்தராஜன் avl, srinivass avl, ஜேசுதாஸ் avl, spb அவர்கள், ஜெயச்சந்திரன், மலேசிய வாசுதேவன் avl, ஜானகி அம்மா, வாணி ஜெயராம் அம்மா, இவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 года назад
பதிவிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்
@palanikumar588
@palanikumar588 2 года назад
What a song manuka complete best pair of sivaji during middle 70s youthful song my childhood days memory recalled
@mohamedameen4526
@mohamedameen4526 Год назад
Tm saundrajan singing for this man long TIME TIME beautiful song
@cjayapal3346
@cjayapal3346 2 года назад
What a beautiful song. Excellent acting.Natural pair.when I watch this song I go back to some thirty five years. Best actors.Both are no more. Let their soul rest in peace. Through this song they are still living with us.Thanks to the entire team of this film.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 года назад
Handsome Sivaji sir nice stylish walk and body language.In this movie ,sivaji sir shows face expressions and emotions without hand movement
@nausathali8806
@nausathali8806 3 года назад
இசை அரசரும். இசை அரசியும். ஏதோ விடுமுறை சந்தோஷத்தில். பாடியது போலவே. மெல்லிசை மன்னரின். இசையோடு., பாடல் ரொம்ப கலகலப்புடன் செல்கிறது.,!! சரணத்தில் வரும் வரிகளான., வலைக்கை கொண்டு வலைக்கும் சென்டு செவ்விழநீரை இடைதாங்கும் இளம்வாழைத்தண்டு. என்ற வரி.,!! அடடா என்ன ஒருகற்பனைவளம்., கவிஞர்களும் ஒரு வகையில் கண்டு பிடிக்கும்(விஞ்) ஞானிகளே.!! எண்ணங்கள் தற்போது வண்ணங்களில்.!! படம் : டாக்டர் சிவா., இசை : மெல்லிசை மாமன்னர்.,
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 3 года назад
LYRIC.............vaali............
@chandrasekar5749
@chandrasekar5749 2 года назад
அங்க அசைவுகளிலே அசத்தி விடுகிறார் சிவாஜி
@nausathali8806
@nausathali8806 2 года назад
@@chandrasekar5749 அதனால்தான் அவர் "நடிகர் திலகம்"
@nausathali8806
@nausathali8806 2 года назад
@@thanjaikaruna8273 தகவலுக்கு நன்றி சார்...!
@damodaranpachaiappan2092
@damodaranpachaiappan2092 Год назад
Super sir. MSV is the God of Music.
@kothandamkrishnan7445
@kothandamkrishnan7445 2 года назад
சூப்பர் சூப்பர்👌👌👌
@dotecc9442
@dotecc9442 2 года назад
Shivaji is the only actor who handles heroines with ease style and grace under every kind of emotion.
@palanikumar2124
@palanikumar2124 Год назад
70s best duet pair manjula she has good chemistry with sivaji her songs are hot
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 года назад
MSV and melodious duets are really made for each other.He never repeats the tunes.Different varieties of songs with his unique composing.
@viswanathank6985
@viswanathank6985 Год назад
600
@rachugloria3267
@rachugloria3267 3 года назад
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
@shafikhan1756
@shafikhan1756 2 года назад
Brought back my school days memories.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
அருமையான இசை. அற்புதமான குரல்கள்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 года назад
MM.MSV💕💕💕💕🎷🎸🎷🎻🎺🎻🎷🎸🎷
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
Iya.tms.amma.p.susilla.mam.60.years.basamanafan.
@krishnamoorthyp.s.5234
@krishnamoorthyp.s.5234 Месяц назад
Malaimel nindru....what a observed emotioal output by NTS!
@jayraj6548
@jayraj6548 2 года назад
👍👍👍👏👏👏👌👌👌🤝🤝🤝 சூப்பர் பாடல் 25/06/2022
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
25.9.22
@SalilNNSalil
@SalilNNSalil 2 года назад
I love this song and the singers are also great. 🙏👍
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 года назад
DR SIVA THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL 09 08 2021
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms Год назад
Sivaji Ganesan and prameela super combo melody magic song MS Viswanathan music romba azhagai irukka mellody magic song SKR
@varatharajanvaratharajan2529
@varatharajanvaratharajan2529 2 года назад
Ulagamirukkumvarai Thalaivarpatalirukkum Jaihinrh
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹ByJames Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 27.5.2022 🌹
@kasparraj8607
@kasparraj8607 2 года назад
உங்களில் நானும் ஒருவன் 1983 முதல் 1990களில்
@krishnamoorthithangamuthu3854
@krishnamoorthithangamuthu3854 2 года назад
Sivaji the legant
@muralidharmaraj3613
@muralidharmaraj3613 2 года назад
Making money in arabic countries all the the best
@mohamedmeera3154
@mohamedmeera3154 2 года назад
அன்பரே நானும் அதே நிலைமைதான் 18 வருடங்கள் கடந்து
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
@@mohamedmeera3154 🌹 வாழ்த்துக்கள் 🌹 சகோ 🌹
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
Sivajiganesan.thirumugathai.barthukonday.erukkalam.sir.fan.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
Rani.annei.manjulla.mam.raja.annan.sivaji.sir.dr.siva.fan.
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 года назад
Nice
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 года назад
Kaamanukke kaathalai kartru koduththa kavighanthaan indha paadalai ezhudhu irukkiraan.
@savisdcruz6680
@savisdcruz6680 2 года назад
Super
@jollyjolly5633
@jollyjolly5633 Год назад
All looks very stylish with good personality 👍👍👍missed all of them. Presents actors no match to them.
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb nice song and voice and 🎶 and lyrics and location 21.1.2023
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Год назад
​@@arumugam8109 Hai six face 🌹 எப்படிடா correct வந்து உட்காருற 🌹
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
Annanen.anpu.racikarkal.kanneerudan.all.fans.tenkasi.fan.
@balakumar.rkumar8950
@balakumar.rkumar8950 2 года назад
ஸ்டெதஸ்கோப் இல்லாத DR
@ranginijeyatharan6665
@ranginijeyatharan6665 Год назад
One of my favourite songs ❤
@anantharamasharma1483
@anantharamasharma1483 2 года назад
Dr siva
@muralidharmaraj3613
@muralidharmaraj3613 2 года назад
Sivaji struggling with his belly
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 2 года назад
Super xFine 💪👍❤️
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 Год назад
Ok Nalla padalkaludan Naan Malasia durai Nantry
@muralie1039
@muralie1039 2 года назад
👌🙏👌
@esakkimuthuem9133
@esakkimuthuem9133 Год назад
16,12,2022,M,ESAKKIMUTHU
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
"காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்.. ஆசை அரங்கேற நடிக்க வாருங்கள்"..என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கூப்பிடும் சுசீலாவின் இனிமை.. "மேகத்தை ஊஞ்சல் இட்டு ஆட வைத்த மேனி இங்கே.. மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த ராணி இங்கே".. என்று மஞ்சுளாவை ஆட வைத்த கவிஞர் வாலியின் வரிகள்.. "காதல் சரித்திரத்தை படிக்க வந்தாயோ".. என்று மஞ்சுளாவிடம் கேட்கும் சௌந்தர்ராஜன்... இனிமையில் மிதக்க வைத்த என் இசை வேந்தர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்..
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 2 года назад
super.
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Msv mattummey Mellisai viththagar.
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
அற்புதமான பாடல் ஆடல்
@palanikumar2124
@palanikumar2124 Год назад
Manjula jell with sivaji in duet d7ring her middle 70s movie
@puraniapthangarajoomoe3177
@puraniapthangarajoomoe3177 Год назад
Beautiful songs
@premjamuna8153
@premjamuna8153 Год назад
Super🏆🏆🏆🏆🏆 song
@kothandamkrishnan7445
@kothandamkrishnan7445 Год назад
சூப்பர்
@ganeshans9377
@ganeshans9377 Год назад
Varivarivalankum.barivallal.en.sivaji.iya.anpudan.fan.60.andugalai.our.fan.iyavin.basamalar.adimaikal.ennaththa.soola.iya.envenvenlamo.nadigannam.iya.fan.
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 года назад
How come never change costumes for this song
@user-nt9mv8zs6b
@user-nt9mv8zs6b Год назад
Thaivathaiparthian
@mnisha7865
@mnisha7865 2 года назад
28.6.22
@singanallurnarayanssminach2054
@singanallurnarayanssminach2054 2 года назад
Good
@mnisha7865
@mnisha7865 2 года назад
@@singanallurnarayanssminach2054 hi
@manmathan1194
@manmathan1194 Год назад
மஞ்சுளா நடித்த படம்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
1.11.2022
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Lirics by Mr Vaali.
@sekarn5692
@sekarn5692 2 года назад
Today 21st death anniversary of god
@iyyappanptk487
@iyyappanptk487 2 года назад
💕💚💕💙💕💥🌟
@salilnn6335
@salilnn6335 Год назад
👌🌹🌟
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
In old thamizh movies, why the lovers run and chase each other! Why can't they sit somewhere and do romance?
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 года назад
Dr Siva பாடல்கள் அனைத்தும் சூப்பர் . படம் அறுவை.
@palanikumar2124
@palanikumar2124 Год назад
Manjula have fine gel with sivaji during late 60s and 70s during 70s sivaji rompa stylish ah erupaar so love song le avaraal nandraha panna mudinthathu 77 ku pinpu mgr vilakiyathal body fit eai kaividaar appearance maarividathu
@periyasmysundaresan
@periyasmysundaresan Год назад
♥️♥️💘💘💘💘💘💘💘💘💘💘💘💘♥️
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 года назад
Manjula is more comfortable with NGR
@vijayakumarr3845
@vijayakumarr3845 Год назад
it doesnot sound like P Suseela, initially.
@komalavallir2202
@komalavallir2202 Год назад
இனிமையான பாடல்
@mathikumarmathi8604
@mathikumarmathi8604 2 года назад
Super
@mohancr8280
@mohancr8280 2 года назад
Super
Далее
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 410 тыс.