Тёмный

Kadhalikka Neramillai Video Song | Kadhalikka Neramillai Movie Songs | Muthuraman | Kanchana 

Pyramid Music
Подписаться 3 млн
Просмотров 310 тыс.
50% 1

Kadhalikka Neramillai Video Song from Kadhalikka Neramillai Tamil movie on Pyramid Music. Kadhalikka Neramillai movie stars Balaiah, Muthuraman, Ravichandran, Nagesh, Rajasree and Kanchana, music by Viswanathan-Ramamoorthy, directed and produced by C. V. Sridhar. Kadhalikka Neramillai movie also stars Sachu, VS Raghavan and Veerasami among others.
#KadhalikkaNeramillai #ViswanathanRamamoorthy #PyramidMusic
Song: Kadhalikka Neramillai
Singer: Sirkazhi Govindarajan
Click here to watch:
MSV Hit Songs: bit.ly/3qte4pc
Top Sad Songs Of All Time: • The Ultimate Tamil Eve...
Avargal Movie Songs: bit.ly/3KQubFz
Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​\​

Видеоклипы

Опубликовано:

 

6 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@viswanathanr2301
@viswanathanr2301 9 месяцев назад
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய டூயட் பாடல் சூப்பர் ஹிட் அன்றும் இன்றும் என்றும் கேட்க கேட்க மனதுக்கு இதமாக இருக்கும் கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த SRIDHAR கைவண்ணத்தில் வெள்ளி விழா கண்ட சூப்பர் படம்
@parthasarathy1861
@parthasarathy1861 3 месяца назад
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை. வயது80++++ இசையை யும் சொல்கட்டமைப்பையும் ரசிப்பது வழக்கம். இந்திரன் சந்திரன் குணாதிசயங்களையூம் காட்டக கூடியவை. Wonderful creative picture in those days with entertainment. 👌😀👍🙏💐🌹
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 22 дня назад
Super, out door shooting in back side of Aazhiyar Dam.
@r.s.nathan6772
@r.s.nathan6772 3 месяца назад
இப்படீ ஒரு கதை எடுத்து அதில் இப்படீ ஒரு காட்சி வைத்த இயக்குனர் அய்யா ஸ்ரீதர். கவிஅரசரின் காட்சிக்கான கவிதை. கவிதைக்கு அழகு சேர்த்த இசை .அதற்கு தோள் கொடுத்த குரல் . கண்ணுக்கு இனிமைதரும் இயற்கை மற்றும் நங்கை. எல்லாம் ஒன்று சோர்ந்த பஞ்சாமிருதம்.
@vijayalr423
@vijayalr423 5 месяцев назад
வயதான தோற்றத்திலும் முத்துராமன் Sir Beautiful.
@cpreddy7925
@cpreddy7925 4 месяца назад
Muthu Raman sir super actor. Nice Gentleman. He is a friend of all and enemy of none.
@dravindion
@dravindion Месяц назад
Greetings from a Tamil in Malaysia. Wonderful song.
@MohanrajJebamani
@MohanrajJebamani 20 дней назад
அவ்வுலகம் சென்று வந்தேன்!!
@mohanvk6323
@mohanvk6323 7 месяцев назад
முத்துராமன் excelent ஆக்டர்
@sugandhisriharan6615
@sugandhisriharan6615 7 месяцев назад
முத்து ராமனின் நடனம் முதல் தரம்..நம்மையும் ஆட வைத்து விட்டார்..
@Jeya947
@Jeya947 Месяц назад
New addicted😅❤❤❤
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 14 дней назад
❤ நானும் ❤இதைத்தான் ❤ சொல்கிறேன் ❤காதலிப்பார் ❤ யாரும் இல்லை.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 14 дней назад
❤ ஆரோக்கியமான ❤அதாவது ❤ robust ❤ வயோதிகம் ❤வரவேற்கலாம்.
@rajalakshmimuthukrishnan1607
@rajalakshmimuthukrishnan1607 5 месяцев назад
Muthuramanin dancesum kanjanavin muraipum arputham
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Aazhiyar dam route! Seerkazhi! Azhagu,azhugu! Yeppadi indha ilasugalain paadalaipparatta yenra theriyavillai! Modhalpadathil asaththum akka! Muthuraman style! Arputham!
@SELVIMURUGESH-zr8gm
@SELVIMURUGESH-zr8gm 9 месяцев назад
இந்த பாடல் சூப்பர்
@mohanvk6323
@mohanvk6323 7 месяцев назад
அப்பா சூப்பர் ❤
@karuppiahpalanisamy6786
@karuppiahpalanisamy6786 Год назад
Superb comedy movie woth excellent songs. Nagesh & T.S.Balaiah are evergreen comedians.
@vijayanand4231
@vijayanand4231 Месяц назад
யாருக்கெல்லாம் இந்த நிலைமை😮😮😮
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Yethire vantha padangal Nadigar thilagam Pachchaivilakku 130 naatkal. Panakkara kudumbam MGR 100 naatkal. Satharana,pudhumugam vaithu Sridhar. yeduththa iyakkiya padam VELLIVIZHA! 1964 Summer holiday film.
@umaranir-6384
@umaranir-6384 3 месяца назад
Super song and super film
@sundararajank8215
@sundararajank8215 2 месяца назад
Super song
@mayavansuparalakukrishnan5140
@mayavansuparalakukrishnan5140 2 года назад
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய மற்றும் ஒரு அற்புதமான பாடல்
@viswanathanr2301
@viswanathanr2301 10 месяцев назад
டூயட் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சி அளிக்க செய்து சாதனை படைத்தவர் சீர்காழி கோவிந்தராஜன்
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 месяцев назад
Modhalle hit aana song Idhuthan. Appuram varisaiyaga 8 padalum release & pleased US.
@balachandarbalachandar8666
@balachandarbalachandar8666 4 месяца назад
❤❤
@kanagarasasajithra
@kanagarasasajithra Месяц назад
​@@viswanathanr2301❤y h vying😂😂yT?😂😂😂😂😂😂😂😂😂😂😂😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ManiMani-lo1fq
@ManiMani-lo1fq Месяц назад
❤❤❤❤❤அருமை
@sornalathamohan9167
@sornalathamohan9167 8 месяцев назад
Old is gold. Seerkali voice and muthuraman action superb.
@narayanana2891
@narayanana2891 2 месяца назад
What about Kanchana? Remember this is her first movie
@divakarannair6224
@divakarannair6224 3 месяца назад
nice song
@bestcoin5435
@bestcoin5435 Год назад
பழைய பாடல் சூப்பர்
@KannanKannanm-ox9ob
@KannanKannanm-ox9ob 4 месяца назад
Suppar.adutha.thalaimurukkam
@jb19679
@jb19679 2 года назад
Excellent Song 👍💖👍🙏🏼🙏🏼
@Venkatakrishnan-rf6pk
@Venkatakrishnan-rf6pk Месяц назад
I Like this song
@svenkatesh6497
@svenkatesh6497 9 месяцев назад
Lovely song..
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 11 месяцев назад
❤ thirunavukkarau 💕💕
@chandranappavu2004
@chandranappavu2004 11 месяцев назад
My favorite song ❤❤❤❤❤❤
@harhn7175
@harhn7175 Год назад
Kanchana mam 😊
@KalimuththuMaheshwaran
@KalimuththuMaheshwaran 2 месяца назад
Keep me posted
@selvy1356
@selvy1356 2 года назад
Super song thanks 👍
@user-rr1my5bl3w
@user-rr1my5bl3w 10 месяцев назад
பம்மல் சென்ணை ரவிவர்மன், துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு❤ " காதலிக்க நேரமில்லை! காதலிப்பார் யாருமில்லை ! வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை! வஞ்சி உன்னைக்காணும்வரை மனதும் பொறுக்கவில்லை! இரண்டும்கெட்ட வேளையிலே காண்பேனோ உன்னையடி! 7/4,4th street krishnanagar pammal chennai 75 எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
@vincentpaul6759
@vincentpaul6759 Год назад
Very very very super song
@chandranappavu2004
@chandranappavu2004 Год назад
Very nice song.
@mnisha7865
@mnisha7865 Год назад
Perfect song 14.3.2023
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 11 месяцев назад
Excellent
@nandhininandhu4281
@nandhininandhu4281 Год назад
Sound quality super
@chandranappavu2004
@chandranappavu2004 11 месяцев назад
Super.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
MM.V.R.❤💗 KAVI❤😍
@user-lt5fq5bl1r
@user-lt5fq5bl1r Месяц назад
முத்துராமன் மாரி ஒரு நடிகன் இனி இல்லை
@bhupendartagore8362
@bhupendartagore8362 Год назад
Super Sir
@bhupendartagore8362
@bhupendartagore8362 Год назад
Kanjana super Sir
@Gvp5
@Gvp5 Месяц назад
Who is here in 2024( this is my favorite song ) 🧜‍♀️
@LovelyBala420
@LovelyBala420 Месяц назад
NA irrukan
@chandranappavu2004
@chandranappavu2004 11 месяцев назад
👌👌👌👌👌👌👌👌
@ThirumudiNagarajan
@ThirumudiNagarajan 5 месяцев назад
Supersonq 😢😅🎉❤
@rkumudha7666
@rkumudha7666 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@ThirumudiNagarajan
@ThirumudiNagarajan 5 месяцев назад
😅😅😅😅😅🎉 1:41
@shalini366
@shalini366 Год назад
😊😊
@dhayalan9575
@dhayalan9575 10 месяцев назад
🎉
@ThirumudiNagarajan
@ThirumudiNagarajan 5 месяцев назад
J
@sivashanmugam5857
@sivashanmugam5857 4 месяца назад
😅😅
@paulkirubakaran4336
@paulkirubakaran4336 3 месяца назад
ஆண் : காதலிக்க நேரம் இல்லை காதலிப்பார் யாரும் இல்லை ஆண் : காதலிக்க நேரம் இல்லை காதலிப்பார் யாரும் இல்லை வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை ஆண் : காதலிக்க நேரம் இல்லை ஆஹா ஆஆ ஆஆ ஆண் : பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை வஞ்சி உன்னை காணும் வரை மனதும் துடித்ததில்லை ஆண் : பஞ்சு போல் நரை விழுந்து பார்வையும் குழி விழந்து பஞ்சு போல் நரை விழுந்து பார்வையும் குழி விழந்து ரெண்டும் கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி கண்டேனே உன்னையடி ஆண் : காதலிக்க நேரம் இல்லை காதலிப்பார் யாரும் இல்லை வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை ஆண் : காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும் ஆண் : மாமியார் கொடுமையில்லை மாமனார் யாரும் இல்லை மாமியார் கொடுமையில்லை மாமனார் யாரும் இல்லை இந்த சாமியை மனம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை சந்தோசம் குறைவதில்லை ஆண் : காதலிக்க நேரம் இல்லை காதலிப்பார் யாரும் இல்லை வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை ஆண் : அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்து வந்தேன் அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்து வந்தேன் ஆண் : பொன்னுலகம் போவதற்கு புது உடல் வாங்கி வந்தேன் பொன்னுலகம் போவதற்கு புது உடல் வாங்கி வந்தேன் ஆண் : இந்திரனை கண்டு வந்தேன் இது பற்றி கேட்டு வந்தேன் இந்திரனை கண்டு வந்தேன் இது பற்றி கேட்டு வந்தேன் ஆண் : சந்திரனை கண்டு வந்தேன் சாரசம் நடத்த வந்தேன் சந்திரனை கண்டு வந்தேன் சாரசம் நடத்த வந்தேன் ஆண் : காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு
@rajarathinapandian7277
@rajarathinapandian7277 10 месяцев назад
எங்கள் மறவர்குலமாணிக்கம் ஐயா முத்துராமன் அவர்கள்
@rajsiddi8704
@rajsiddi8704 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18