Тёмный

Kalaignar 101st birthday celebration - Suki Sivam Blast Speech | Thiruvalluvar | Rn Ravi 

Neerthirai
Подписаться 1 млн
Просмотров 122 тыс.
50% 1

Kalaignar 101st birthday celebration - Suki Sivam Blast Speech | Thiruvalluvar | Rn Ravi | Neerthirai
#thiruvalluvar #rnravi #kalaignar101 #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

2 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@selvaperia8512
@selvaperia8512 21 день назад
திரு சுகி சிவம் அவர்களின் பேச்சு அறிவு, அறம், புனிதம், புதுமை நிறைந்த புரட்சியான பேச்சு.👌👌👌👌👌👌👌👌👌👌👌
@anands7632
@anands7632 21 день назад
இந்த ஆளு பல ஆண்டுகளாக இப்படித்தான் பேசுறான் ஆனா அந்த பேச்சுக்களின் மகத்துவம் இப்ப்போ தான் சாமானிய மக்களுக்கு புரிகிறது... ஓத்தா சங்கி நாய்களை விட அதிகமா பொட்டு விபூதியோட வந்து நின்னு மதவெறி நாய்களை பேச்சால் ஒடவிடும் அறிஞன் இவன்.. தமிழன்..
@umar6027
@umar6027 20 дней назад
😊😊
@jagan2933
@jagan2933 17 дней назад
பாவம் மிக சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர், திராவிட மாடலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டார். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை. திராவிட சித்தாந்ததிர்க்கும் இவருக்கும் மலைக்கும் மடுவுக்குமான தூரம். பின்ன ஏன் அவங்களுக்கு தோதா பேச ஆரம்பித்தார்?
@gurusamy1454
@gurusamy1454 21 день назад
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை யான பதிவு அருமை யான பேச்சு நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 20 дней назад
அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா வாழ்க கலைஞர்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 21 день назад
கலைஞரின் சொல்லாற்றல் பற்றி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் உரை மிக அருமை. நன்றி
@user-re9rc4bg2w
@user-re9rc4bg2w 21 день назад
ஐயா சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்களின் உரை அருமை.
@manekshawdawoodkhan2489
@manekshawdawoodkhan2489 21 день назад
அறிவாற்றல்..... அழகு... இவர் பேச்சு....
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 21 день назад
நல்ல ஒரு அறிஞர் சுகி சிவம்...
@HarishMunisamyMunisamy-wc7sd
@HarishMunisamyMunisamy-wc7sd 21 день назад
முத்தமிழ் அறிஞர்டாக்டர் கலைஞர் அவர்கள்அவர் வாழ்ந்த காலத்தில்அவரை தூற்றியது தான் அதிகம்அவர் மறைந்த பின்புவாழ்த்து கூட்டம் அதிகமாக உள்ளதுஅவர் மறைந்தாலும்தமிழ் மண் ஒன்று இருக்கும் வரைக்கும்என்றும் எங்கள் உயிரினும் மேலானஐயா வாழ்ந்து கொண்டே இருப்பார்வாழ்கர் அவர்கள்அவர் இந்த தமிழ்நாட்டில் பிறந்த நாள்தான்நமக்கு இத்தனை சுதந்திரம் கிடைத்துள்ளதுஅவர் இருக்கும் போதுஅவரை தூற்றுஅவரை தூற்றுஅவரை தூற்றுவதற்கு தான் அதிகமாக வாழ்ந்தார்கள்இந்த மண்ணுளி எல்லாரும்நமது முத்தமிழ் அறிஞர் கலைஞரை போற்றி வணங்குவோம்அவர் பாதத்திற்கு திமுக உடைய கடைக்கோடி தொண்டன்அவரால் வாழ்வு பெற்றதமிழகத்தில் கடைக்கோடி தொண்டன்என்றும் நீங்கள் உயிரோடதா தமிழ் மண்ணில் வாழ்ந்திருப்பாயாக
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 21 день назад
சுகி சிவம் அருமையான பேச்சு.
@visitvisu
@visitvisu 21 день назад
ஐயா அவர்களை சேலம் ரெயில் நிலையத்தில் அவர் சென்னை செல்லும் வேளையில் சந்தித்து கை குழுக்கி, வணக்கம் தெரிவித்தேன். இன்றும் நான் தமிழுக்கு செய்த மரியாதை யாக கருதுகிறேன். சொல்லும், சொல் பயன்பாடும், ஆற்றல் மிக்க பேச்சு... அவருக்கு எனது பணிவான வணக்கம்.
@anandhakumar2746
@anandhakumar2746 21 день назад
அய்யா சொல் வேந்தர் பேச்சு கேட்க நான் என்ன புண்ணியம் செய்தல் தேன் வாழ்க சுக்கி சிவம்
@ragunathsubramanian8223
@ragunathsubramanian8223 21 день назад
திருவள்ளுவர் பற்றிய கருத்திற்கு மிக்க நன்றி ஐயா
@kuppusamysk7934
@kuppusamysk7934 17 дней назад
. loomomo😅 Mooom mo o o. .... om, loommom.. ..o Oooo o ooo oo ooo oooo o.. ooo. oo. oo o9o 😊 O O 9o O Oo oooo9😅
@arumugams5591
@arumugams5591 21 день назад
சுகி சிவம் அய்யா avarhalin ஸ்பீச் powerful speech பிறந்தால் உங்களை போன்று இருக்கனும் சுகி சிவம் அய்யா avarhale❤️நீரத்திரை பதிவு 👌👌👌
@shyamalabalaguru4603
@shyamalabalaguru4603 14 дней назад
உண்மை
@Godandgraceorg
@Godandgraceorg 21 день назад
கலைஞர் அவர்களின் மதி நுட்பத்திற்கு தாங்கள் சுட்டிக் காட்டியது அருமை. "அவர்கள் (ஜெயலலிதா அவர்கள்) ஆட்சியில் இருந்தால் நன்மை செய்வார்கள் . இல்லாமல் இருந்தால் அதைவிட நன்மை செய்வார்கள். " சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தீர்கள்.
@abdulnazar4596
@abdulnazar4596 21 день назад
சுகி அய்யா அவர்களின் சொற்பொழிவு தெளிந்த நீரோடை வாழ்த்துக்கள் அய்யா....
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 21 день назад
திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கை துணைவியின் பெயர் திருமதி வாசுகி அம்மையார் அவர்கள்.
@sasikala-tq1ev
@sasikala-tq1ev 21 день назад
ஐயா சூப்பர்😎💕😀 கலைஞர் கருணாநிதி❤❤
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 18 дней назад
ஐயா சுகி சிவம் அவர்களின் கருத்துக்கள் சிறப்பு வாழ்த்துகள் சூப்பர் 🖤❤⚫🔴 வாழ்த்துக்கள்
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 21 день назад
மிகச்சிறப்பான நிணைவு கூர்வும் பேச்சு
@jhonpeter2889
@jhonpeter2889 19 дней назад
கலைஞர்..! வரலாற்றின் பக்கங்களை புரட்டி சமத்துவக் கணக்கை சமன் செய்த காலத்தின் பெருங் கணக்குச் சித்தர்.! வீசும் வெறுப்பு வெப்பத்தில் மானுடம் இளைப்பாறும் மனிதநேயப் பூஞ்சோலை...! குடிசை வாசிகளுக்கும் உயர் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய ஓய்வறியாச் சூரியன்..! அண்ணாவுடன் தங்க வங்கக் கடலோரம் நிரந்தரமாய் இளைப்பாறும் ஏழை எளியோரை கரை சேர்த்த கட்டுமரம்..! கலைஞர் நவீன தமிழகத்தின் தந்தை..!
@deepaksiddharthan4489
@deepaksiddharthan4489 21 день назад
Kalanjar is textbook Tamil pride ❤ suki ayya kalanjar needed a Periyar to be the kalanjar we all know today.
@moorthibalaji334
@moorthibalaji334 21 день назад
ஆடுகள் சங்கி பிரியாணிக்கு தயாறாகட்டும் ❤😂❤😂❤😂❤
@fatimakareem6419
@fatimakareem6419 15 дней назад
தமிழ் அறிஞர்கள்... என்றும். நடுத்தர இளமை தோற்றத்தோடுயும்... முதுமை நிறைந்த அறிவோடும்... வாழ்ந்து... எங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்... வாழ்க தமிழ் அறிஞர்கள்,..
@ArunArun-fc4js
@ArunArun-fc4js 21 день назад
சிறந்த பேச்சு
@asquaremedia7367
@asquaremedia7367 20 дней назад
தந்தை பெரியாரை பார்க்காத எனக்கு உங்களை ஒரு நடமாடும் பெரியாராக நான் உங்களைப் பார்க்கிறேன் 🎉🎉🎉🎉
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 21 день назад
கலைஞரை உள்வாங்க செய்துவிட்டார் ஐயா சுகி சிவம் அவர்கள்.🎉🎉🎉🎉🎉
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 21 день назад
Super speech sugi sivam iyya
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 21 день назад
மிகவும் சிறப்பு
@burhanabdul7535
@burhanabdul7535 21 день назад
சூப்பர் சார்👌
@ElumalaiViji-fm9li
@ElumalaiViji-fm9li 21 день назад
அறம் என்பது இல்லற வாழ்க்கை.வள்ளுவன் வாசுகி.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 9 дней назад
சொல் வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள நடு நிலைமையுடன் தன் சிறந்த சொற்களைக் கொண்டு இந்த உரை நிகழ்த்தி உள்ளார். மிகச் சிறப்பு!
@chandrasekaranr2029
@chandrasekaranr2029 21 день назад
மிகச்சிறப்பான விளக்கம்
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i 21 день назад
23:40 சிறப்பான பதிவுங்க ஐயா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❣️❣️❣️❣️❣️👌🙌🥰
@chitrangathanravi8385
@chitrangathanravi8385 21 день назад
Arumai
@kumarnkumar8174
@kumarnkumar8174 14 дней назад
அய்யா தங்களது விளக்கம் அருமை 👏👏👏👏👏🙏🙏🙏🙏
@chinnappankm5596
@chinnappankm5596 19 дней назад
Every example about Dr. Kalaigar's wonderful life is very very nice. Super speech Iyya Sugi Shivam.🌹🌹🌹👍👍👍👍
@parameshwaran007
@parameshwaran007 19 дней назад
சார் அசந்து விட்டேன் உங்களின் உரை திராவிட இயக்க சிந்தனையாளர் போல் உரை ஆன்மீகம் என்பதே மனித பற்று அன்பு தானே சார் மதங்கள் தேவை இல்லை உங்களின் உரை என் அன்பும் பாசங்களும் சார்
@k.nadalvarprabakaran8069
@k.nadalvarprabakaran8069 21 день назад
Suki Sivam ayya really superb
@g.selvarajan7736
@g.selvarajan7736 21 день назад
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ௨௩்கள் ௨ரை❤❤❤❤
@matheshmathes2168
@matheshmathes2168 21 день назад
உங்களின் எழுத்தில் பிழைகள் இருந்தாலும் கருத்தில் சுவையும் உண்மையும் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@ragunathsubramanian8223
@ragunathsubramanian8223 21 день назад
அருமை ஐயா அருமை
@user-pp2wx5xw2k
@user-pp2wx5xw2k 21 день назад
Super super iyya
@selvaradjek3473
@selvaradjek3473 21 день назад
அறிவுள்ள வர்கள் , பகுத்தறிவு உள்ளவர்கள் புரியும்.
@VimalaDevi-no9qr
@VimalaDevi-no9qr 21 день назад
Ayya super. Kalaingarai patri arumayana pecchu.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 21 день назад
கலைஞர் பேச்சுக்கு மிக பெரிய ரசிகன் நான் இன்றும் அவர் அண்ணணா இறந்தபோது,ஆனந்தவிகடன் கவியரங்கத்தில் பேசியதை இன்றும் மனப்பாடமாக வைத்துள்ளேன் ஆனால் ஆன்மிகவாதிகள் அரசியல் சார்பு நிலை எடுப்பது வெறுக்கத்தக்கது.BJP இல் ஆன்மீகவாதிகள்இருப்பதை வெறுக்கிறேன்.ஆன்மிகவாதிகள் கடமை மக்களுக்கு நன் நெறி கற்றுக்கொடுப்பது.அவர்கள் அரசியல்வாதிகளுடன் (அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி தங்களை வளர்த்து கொள்வது அவர்கள் தர்மம்)கை கோர்த்தால் வரும்காலத்தில் கூட நன் நெறி சமுதாயத்தில் வராது
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 21 день назад
திருவள்ளுவர்கு வெள்ளை உடை அணிவித்தது கருணாநிதி என்ற உண்மையை சொன்னதுக்கு நன்றி.
@parameshwaran007
@parameshwaran007 19 дней назад
அருமையான புரிதல் சார்
@devivalandi5133
@devivalandi5133 2 дня назад
அய்யா சுகி சிவம் உங்கள் பேச்சு அந்த சிவனே பேசியபோல் உள்ளது. வாழ்க வளத்துடன்.
@kadermohideen7783
@kadermohideen7783 21 день назад
அருமை
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 21 день назад
சிறப்பான உரை ஐயா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 21 день назад
Many thanks for your inspirations Sir
@abeilleslade
@abeilleslade 21 день назад
அருமை, அருமை.
@gayapg7720
@gayapg7720 21 день назад
❤❤❤ superb information sir ❤❤❤
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 19 дней назад
ஆரியர்களுக்கு கலைஞரைப் பற்றி நன்றாகத் தெரியும்.பிராமணர் அல்லாதவர்களை படிக்க வைத்து விடுவார்.நல்ல பேச்சிளர்களை உருவாக்குவார்.அதிகாரத்திற்கும் பதவிக்கும் வர வைத்து விடுவார்.அதனால் கலைஞரை ஏதாவது ஒரு சூழ்ச்சியால் மட்டுமே வீழ்த்த வேண்டும்.வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்தவர்கள்.ஆனால் அனைத்தையும் புறங்கையால் தள்ளி விட்டவர்.
@v.solaiyappanveerasamy64
@v.solaiyappanveerasamy64 21 день назад
அருமையோ அருமை
@mohamedreffai5338
@mohamedreffai5338 21 день назад
என் தான தலைவன் டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அவர் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்றால் அதை நான் செய்த பாக்கியம் 🎉🎉🎉🎉🎉
@sakthivel.a7331
@sakthivel.a7331 4 дня назад
தேர்ந்த , சிறந்த பேச்சாற்றல். வாழ்த்துக்கள் ஐயா.
@chinnappankm5596
@chinnappankm5596 19 дней назад
Excellent, wonderful, very very nice speech.👍👍👍
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 21 день назад
#கலைஞர்100
@dinesh6rpt
@dinesh6rpt 16 дней назад
Suki sir is praising the great Kalaignar all along silently criticising Stalin with loads of sarcasm, lovely
@shubhasramu4802
@shubhasramu4802 21 день назад
Vaalthukal Ayya ❤❤❤
@vairamo
@vairamo 21 день назад
அ௫மையான உரை ❤
@thambiapillai6237
@thambiapillai6237 21 день назад
நடத்தும் என்றே சொல்லலாம். ஆரியன் ரவி.
@sundharesanps9752
@sundharesanps9752 19 дней назад
அறத்தின் மைந்தன் திரு சுகி சிவம் ஐயா அவர்கள்.....!
@arulananththirupathy2160
@arulananththirupathy2160 9 дней назад
ஐயா... வணங்குகின்றோம் 🙏🙏
@arularul519
@arularul519 21 день назад
👏👏👏👏👏🙏👏👏👏
@cjesphin881
@cjesphin881 16 дней назад
டாக்டர் கலைஞர் எப்போதும் மாஸ் 👍👍
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 13 дней назад
Very nice explanation and good speech 🎉🎉
@sajinraj1850
@sajinraj1850 21 день назад
I'm a Christian but I'm a suki fan but he has power
@rajaking7227
@rajaking7227 8 дней назад
❤❤❤❤ அருமை அய்யா 🎉🎉🎉
@shamalams5281
@shamalams5281 19 дней назад
Mass. Speech. Brother. Sukisivam. Nice. Tamil. Speech🙏🙏❤❤🎉🎉
@etabrikkumar274
@etabrikkumar274 21 день назад
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@syuvarajj2999
@syuvarajj2999 21 день назад
👏👏👏👏
@rameshsethurao6921
@rameshsethurao6921 18 дней назад
உங்கள் நிலைப்பாடு கண்டு மிகவும் வருந்துகிரேன்
@thambiapillai6237
@thambiapillai6237 21 день назад
ஆரியன் ரவிக்கு புரியலையே.
@onemaster8133
@onemaster8133 19 дней назад
பீஹாரி வேற...எது சொன்னாலும் புரியாது
@antonyraj4999
@antonyraj4999 21 день назад
Super
@muralijayaraman8250
@muralijayaraman8250 21 день назад
INDIA tomorrow 🙌
@skittu187
@skittu187 19 дней назад
ஐய்யா சுகி சிவத்துக்கு ஒரு ராஜ்ய சபா MP பார்சல்
@om3764
@om3764 День назад
ஓ சங்கியா நீ
@lenapsaravanavel2134
@lenapsaravanavel2134 21 день назад
👌👌👌
@p.duraisamyduraisamy2860
@p.duraisamyduraisamy2860 2 дня назад
கலைஞர் அவர்கள் ஒரு சகாப்தம் ❤❤❤
@sakthi5441
@sakthi5441 19 дней назад
திராவிடத்தோணி... சூப்பர். 🎉🎉🎉
@Manian0592
@Manian0592 21 день назад
3:00 🔥🔥🔥
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 21 день назад
ரவி சாமியாராக போவதை தவிர்க்க முடியாது.
@sgandhimba
@sgandhimba 5 дней назад
தலைவர் கலைஞர் புகழ் தமிழ் இருக்கும் வரை 🎉
@humanityiskey
@humanityiskey 10 дней назад
சிறப்பு 🔥🔥🔥
@NehruKottam-fb4bm
@NehruKottam-fb4bm 21 день назад
Ayyasuper
@user-hv3lm6ko9i
@user-hv3lm6ko9i 21 день назад
❤❤❤❤❤❤
@clementvedanayagam-ts9tj
@clementvedanayagam-ts9tj 21 день назад
Standard delivery
@a.mohanchitra8938
@a.mohanchitra8938 5 дней назад
வாழ்த்துக்கள் ஐயா
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 18 дней назад
சூப்பர் சார் நன்றி
@sanjaypastorgpd895
@sanjaypastorgpd895 19 дней назад
அருமை ஐயா
@soundararajanvenugopal723
@soundararajanvenugopal723 20 дней назад
அருமை அருமை 🎉
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 21 день назад
❤❤சுகிசிவம்ஐயாஉங்களால்உலகத்தமிழர்கள்உண்மைஉநர்ந்துஒற்றுமையாய்வாழ்வோம்❤❤தொடர்ந்துஎங்களுக்குதெரியாதபலவிடயங்களைகூறுங்கள்❤❤❤நன்றி
@kanniappanim917
@kanniappanim917 21 день назад
உங்கள் பேச்சு அருமை ஐயா.
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 21 день назад
🎉🎉🎉🎉🎉🎉
@akbarali7678
@akbarali7678 20 дней назад
மற்றவர்களை புண் படுத்தாத அருமையான பேச்சாளர் சுகி சிவம்
@shubharamaswamy232
@shubharamaswamy232 18 дней назад
sorry to see nice speaker Suki Sivam stoop so low to curry favors with ruling government
@sgandhimba
@sgandhimba 5 дней назад
Great leader thalaivar kalaignar
@mikediah6883
@mikediah6883 4 дня назад
Vakuththu erichsalil pesalam evanum kalaiyar pola ini oruththan pirakkavum mudiyathu Avaraippol Tamil naddukku thondu seiyavum mudiyathu ippo kolaikkira pannikal yarum😂❤❤❤
@damodaranannamalai5052
@damodaranannamalai5052 18 дней назад
கந்தை அழுக்கை துடைக்க பயன்படும். அகந்தை... நீங்க பல மேடைகளில் பேசியது.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 15 дней назад
Aganthai kanthai
@sollamutharasi1633
@sollamutharasi1633 15 дней назад
சுகி sir ❤
Далее
Why Don't Ice Rinks Melt?
01:00
Просмотров 8 млн
Why Don't Ice Rinks Melt?
01:00
Просмотров 8 млн