Тёмный

kalaignar karunanidhi memorial pen statue - work begins shade of environment clearance 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 90 тыс.
50% 1

kalaignar karunanidhi memorial pen statue - work begins shade of environment clearance
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@எங்கேசட்டம்எங்கேநீதி
இதெல்லாம் நீதிபதி க்கு தெரியாத நீதிமன்றம் இல்லை தூங்கு மன்றம்
@malikbasha3638
@malikbasha3638 Год назад
தூங்கவில்லை அநீதியை காக்கும் காவல்நாய்
@userxx007
@userxx007 Год назад
ஆளும் மத்திய மாநில அரசுக்கு எதிராக நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க மாட்டார்கள்.
@Karthickbala10
@Karthickbala10 Год назад
பூவுலகின் நண்பர்கள் தியானத்திற்கு சென்றனர்.. 3 வருடத்திற்கு பிறகு எழுந்து வருவார்கள்.. 👌👌👌👌
@italiandiary
@italiandiary Год назад
பூவுலகின் நண்பர்கள் திமுகவின் சுற்றுச்சூழல் பிரிவு என்பது உங்களுக்கு தெரியுமா?
@sethuv6706
@sethuv6706 Год назад
அவனுக எல்லாம் நல்லா சொத்து சேர்த்து செட்டில் ஆயிருப்பானுக
@esakkirajanm3844
@esakkirajanm3844 Год назад
திருட்டு திமுகவின் கிளை அமைப்புதான் பூவுலகின் நண்பர்கள்...
@rgopinath04
@rgopinath04 Год назад
Migavum sari
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu Год назад
Matrum palar Piyush manush ,tirumurugan Gandhi ,kovàlan
@rajavenkat5594
@rajavenkat5594 Год назад
ஒவ்வொரு செய்திகளை கேட்கும் போது ஓட்டு போட்ட மக்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
Fate of present Tamil Nadu.
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv Год назад
நீ எப்படியும் ஓட்டு போட்டுருக்க மாட்ட, அப்ப எதுக்கு பொங்குற😂😂😂
@PJMKumar
@PJMKumar Год назад
ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு உங்கள் நினைப்பு வரவில்லை
@ksva4667
@ksva4667 Год назад
ஆமாம் ஓட்டுபோட்டவனுக கிட்ட இருந்து வசூலித்து சிலை அமைக்க வேண்டியதுதானே
@userxx007
@userxx007 Год назад
​@@ashokpriyadharshanv நீ மானத்தை 200 ரூபாய் அல்லது 2 ரூபாய்(பிஜேபி) அடகு வைத்து ஓட்டு போட்டவன் தான.திராவிட கட்சி சொல்ல தேவையே இல்லை பிரியாணி,குவாட்டர் ஓசில வாங்கிட்டு ஓட்டு போட்டவன் தான நீ.
@subramanianj141
@subramanianj141 Год назад
முதல் செய்தி ! தூங்குபவர்களை முடிக்கி விட்ட செய்தி!! வாழ்த்துக்கள் 🎉
@nadodi-mannan1989
@nadodi-mannan1989 Год назад
Felix அவர்களுக்கு உண்மையை வெளி கொண்டு வந்ததற்கு நன்றி
@ChandrashekaranSrinivasiah
@ChandrashekaranSrinivasiah Год назад
thiruttu thamizaga arasu
@ravichandrankathavarayan7060
இதற்கு ஒரே தீர்வு அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்று படுங்கள் 😭🦭🦈🐬🐋🐳🐟🐠🐡🦐🦞🦀🦑🐙🪼🦪🐚😭 சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படும்
@vaspriyan
@vaspriyan Год назад
கேப்ல கிடா வெட்டற வேலை வேணா தம்பி.உங்களுக்கெல்லாம் வாய்ப்பே தரமாட்டார்கள் பெண்களை மதிக்கும் தமிழ்நாட்டுமக்கள்.
@vijayvelkumar2529
@vijayvelkumar2529 Год назад
Irukkuradhulaye mosamana aalu avanthan
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
திமுக ஆட்சி அளவுக்கு மீறிய அராஜகம்
@GaneshVasanth
@GaneshVasanth Год назад
பூவுலகின் நண்பர்கள் திரு.சுந்தரராஜன் மற்றும் படிக்காசு போராளி திருமுருகன் காந்தி அவர்களும் வாயில் இருக்கும் பூ….. வெளியே எடுத்து, குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@sashidarank185
@sashidarank185 Год назад
Dear Mr. Sundarajan, you are giving lots of positive talk about water, environment talks in FM radio also. Why you are not noticing the project of PEN .Before getting the normal home construction approval you cannot enter to the spot work. But very painful /atrocities .where will it end.
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi Год назад
இயற்கை எப்படி இங்களையெல்லாம் 'விட்டு வைக்கிது' 😡
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj Год назад
சகோ தங்கள் பெயருக்கும் தங்கள் கருத்துக்கும் தொடர்பில்லை போல் உள்ளதே .
@elumalais6517
@elumalais6517 Год назад
​@@K.s.y-nt9wj 😂😂😂😂
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi Год назад
@@K.s.y-nt9wj என்ன செய்வது பிரதர். பல நாள், நான் கருத்து பதியும் போது, எனக்கே இது தோன்றியதுண்டு 😀
@balaraman5864
@balaraman5864 Год назад
ராஜபக்சே அப்பா சிலையின் நிலமைதான் பார்கலாம் இயற்கையின் மீது போட்டியாடா சுடல உண் குடும்பம் அழியிம் காலம் ஆட்சி கைலக்கப்பட வேண்டும்
@joeljo806
@joeljo806 Год назад
இன்று நிகழ்ச்சிக்கு வந்தவர் அருமையாக விளக்கினார்
@iravilchandiran7822
@iravilchandiran7822 Год назад
திராவிட சக்தியை விட, கடலின் சக்தி மிக வலிமையானது. அது தன் ஆற்றலை விரைவில் வெளிக்காட்டும்... அப்போதுதான் அந்த மாடல் உணரும்...... 🤔
@MK-by6pm
@MK-by6pm Год назад
👌👌👍
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Год назад
டிசம்பர் ஐயம் வெயிட்டிங் 😂
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது யாருடைய பணம் தமிழ் நாட்டில் பல கோடி கடன் இருக்கும்போது இந்த பணம் யார் பணம் மக்கள் பணம் அரசு பணம் தானே.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Год назад
வணக்கம் கடலில் பேனா சிலை விஷயத்தில் ஏன் நீதி மன்றம் தாமாக முன் விசாரணைக்கு எடு த்துக் கொள்ளக்கூடா தா?!
@pelumalai8662
@pelumalai8662 Год назад
முதலில் தகவல் கொடுத்த ரெட்பிக்ஸ் பெலிக்ஸ்க்கு வாழ்த்துகள்.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Год назад
அப்படியே சுடலைக்கும் ஒரு சவக்குழி தோண்டினால் நன்று 👎👎👎👎❌️❌️❌️❌️😭😭😭
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
அதுவும் நடக்கத்தான் போகிறது நண்பரே.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Год назад
@@chandrasekar.r9265 மிகவும் ஆக்கிரோஷமாக இருக்கிறது இவர்களின் ஆட்சி 😭 மஞ்சட்பையை மறந்து அடிக்கும் கூத்து 😭😭
@natarajannataraj5755
@natarajannataraj5755 Год назад
Stalinku pirkalathil yenne kunthal silai vaipangelaaa????????????? Dmk vote pannunavan sagattum...........
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
நாகரிகமாக கருத்து பதிவு செய்யவும்.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Год назад
@@cuttingfishworld4222 இதை சுடலையின் 200 ரூபாய் கொத்தடிமைகளுக்கு சொல் . 👎👎
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 Год назад
செத்தும் கெடுதான் சீதகாதி தெரியுமா?
@rmk514
@rmk514 Год назад
சரியாக சொன்னீர்கள் சாகோ
@vigneshkalaiselvan1427
@vigneshkalaiselvan1427 Год назад
Replace with Karunanidhi
@VsKavinsandron
@VsKavinsandron Год назад
10 வருஷம் இந்த திமக கூப் ல வெச்சது இதுக்குதான்.. ரொம்ப நாள் ஆடதீங்க டா ..
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Год назад
RIP marine ecosystem and beach Karunanidhi even after death destroying Tamizh ppl's lives oru Telunganku ivlo va!?
@karthickv1879
@karthickv1879 Год назад
Same thought even me to feeling fate of thamizh people death of democracy
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
May the entire Marina beach Rest in peace in the name of Dravidian Model.
@skk5405
@skk5405 Год назад
R8, hindi sangi BJP yaium alikanum
@ytadltspv
@ytadltspv Год назад
yen - thamizhan, malayalee, kannada penmani - ivangala pudhaikkum pozhudhu thoanavillaiya??
@CosmosChill7649
@CosmosChill7649 Год назад
Also Anna, MGR, Jayalalitha. All useless fellows If Modi dies also, they will give him also space on the beach
@madiepainting5434
@madiepainting5434 Год назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது கண்டிக்கத்தக்க செயல்
@agswamyphone9219
@agswamyphone9219 Год назад
This construction in sea will spoil beauty of marina a burial ground already . Pen in sea will destroy echo system .
@Vetri1996Vetri
@Vetri1996Vetri Год назад
@@agswamyphone9219 have you ever been to marina??? Especially that particular place. Do you know how much sewage & industrial waste are being mixed into sea?? Have you heard of கூவம்?? Don't talk like கோமாளி! If they build this statue in that place, they will have to clean that area which is actually good for environment. When they built harbours, atomic Power plants which are very dangerous for us & our environment, have you voiced against??? Sanghees!💦
@Sivakumar-wq2sn
@Sivakumar-wq2sn Год назад
@@Vetri1996Vetri nethanda orginal sangi... Ivaru Ellam theringa pudingi ..
@inglishtv6459
@inglishtv6459 Год назад
மெரீனாவில் அண்ணா சிலை தவிர அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
@thailottery1986
@thailottery1986 Год назад
அவன் சிலையும் அகற்றபட வேண்டியதே ?? மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்று கூறியதில் மயங்கி விட்டீரோ
@pasumaiththamilhiyam
@pasumaiththamilhiyam Год назад
நான் நினைத்தது மிகவும் சரியாகிவிட்டது 12 மணி நேரம் வேலை என்பதே இவர்களுடைய முதலாளிகளின் வேலைகள் இவர்களுடைய சிலைகள் அமைப்பதற்காகவும் இவர்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக மட்டுமே என்று நான் மிகவும் சரியாக கருதினேன். அது நடந்தேறி விட்டது. இந்த அரசியல்வாதிகளுக்கு துணை போகின்ற அத்துணை அரசு அலுவலர்களையும் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விடயத்தில் உடனே நீதிமன்றம் தலையிட வேண்டும்.
@kesarihariharandhoraikannu8446
மத்திய அரசு என்ன புடுங்கு
@సెట్యార్
@సెట్యార్ Год назад
ரெண்டு பேருமே கூட்டுக் களவானி திருடனுங்க சகோ
@anbuselvan280974
@anbuselvan280974 Год назад
மத்திய அரசுதான் அனுமதி கொடுக்கிறது
@sivakumarv3203
@sivakumarv3203 Год назад
பூவுலகின் நண்பர் சுந்தரராஜன் சார் இத பார்கலயா.....
@Karthickbala10
@Karthickbala10 Год назад
2026ல் தான் கண் திறப்பார்.. 👌
@arulnathan3808
@arulnathan3808 Год назад
தி மு கழக ஆட்சி இந்த 3 வருடத்துடன் முடிவுக்கு வருகிறது
@senthilkumar1948
@senthilkumar1948 Год назад
எதிர்த்துப் பேச எந்த ஊடகமும் முன்வராது..
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல Год назад
கடைசி திராவிட முதல்வர் ஸ்டாலினோட திமுக அல்லக்கைகள் இருந்தா தூக்குமாட்டி செத்துருங்கப்பா....😂😂😂😂😂😂
@sankariappan1464
@sankariappan1464 Год назад
How dare this stalin Arasu firs things against every citizen of Tamilnadu . Dirty Arasu
@ganesani5323
@ganesani5323 Год назад
ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது😮
@ramesharumugam4924
@ramesharumugam4924 Год назад
மனசு ரொம்ப கஷ்டமாக இருககிறது, இதேயெல்லாம் பார்கும் போது, ஏன் தமிழன் விழித்து கொள்ள வில்லை
@mri3384
@mri3384 Год назад
அடுத்து ஸ்டாலினோட சாமானுக்கு சிலை. அது சென்னையில் சாதித்தது அளவற்கரியது.
@aarishan6340
@aarishan6340 Год назад
Good coverage felix sir
@gavuryponniah8688
@gavuryponniah8688 Год назад
Good expose. Hope immediate action is taken , since it is illegal. Raid must be extended to this area. 👹👺🤬😱
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு நிறுத்த வேண்டும். அல்லது மானங்கெட்ட உயர்ந நீதிமன்றங்கள் Suo moto - வாக வழக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் இந்த அசிங்கத்தை வரலாறு மன்னிக்காது.
@karthikarun25
@karthikarun25 Год назад
Inda video release aagum podae Central govt approval kodutrucchu
@rajav6578
@rajav6578 Год назад
சுபோமோட்டோ மீன் விற்றால் மட்டுமே எடுப்பார்கள் போல்
@dnbaskaran3145
@dnbaskaran3145 Год назад
This is the fate of Tamilnadu.
@v.senthilkumar575
@v.senthilkumar575 Год назад
மணல் கொள்ளைக்கு எல்லோருக்கும் பங்கு உண்டு என் நீதிமன்றம் sumoto வாக வழக்கு தொடரவில்லை.
@brevindoss7938
@brevindoss7938 Год назад
இவர்கள் பேசும் கருத்துக்களை விட ஆழமான உள்நோக்கம் இருக்கின்றது பூர்வ குடிகளை அவர்கள் வாழ்வியலில் இருந்து வெளியேற்றும் மற்றும் ஒரு பெரும் முயற்சி பேனா சிலை மூலமாக
@kbalan99
@kbalan99 Год назад
அதற்காகத்தான் மீனவர்கள் மீன் வைக்க தடை மீனவர்கள் இடமாற்றம் நேரிடலாம்.
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 Год назад
இந்த மாதிரி யான அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது தமிழத்தின் வருந்கால சந்ததியினருக்கு நலம்
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 Год назад
நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@rragha7125
@rragha7125 Год назад
News channels எல்லாம் தூங்குதா?
@vijay84
@vijay84 Год назад
Thank You so much bringing this awareness. Pen statue is so stupid. only god need to help Tamil Nadu and it’s history. only hope is NTK
@rithicknagarajnagaraj6968
@rithicknagarajnagaraj6968 Год назад
உண்மையான செய்தி நொச்சி குப்பம் மீனவர்கள் பீச்சில் மீன் விற்க கூடாது ஆனால் பேனா சிலை வைக்கலாமா??????
@sridharan6904
@sridharan6904 Год назад
R. Sridharan Thanks for exposing this violation.
@sekard4548
@sekard4548 Год назад
சவுக்கு சங்கருக்கு இது தெரியாதா?
@harimanikandan8718
@harimanikandan8718 Год назад
என்னங்க நீங்க எல்லாத்துக்கும் அந்த ஆல தான் கூப்டனுமா? ஏன் நமக்கு அந்த அக்கறை இல்லையா??....
@dinoselva9300
@dinoselva9300 Год назад
திராவிட கட்சியின் இறுதி அத்தியாயம்
@girigiri7715
@girigiri7715 Год назад
அவர் ஒரு pen பித்தர் பேனா சிலை பொருத்தமானது
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 Год назад
கணக்கு இல்லை பொண்டாடி எண்ணிக்கை
@sathish5202
@sathish5202 Год назад
என் வரிப்பணத்தை வீணடிக்க விட மாட்டேன். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட விட மாட்டேன்.
@ImayonRaja
@ImayonRaja Год назад
Unbelievable! The worst TN GOVERNMENT since independence 🤦‍♂️
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 Год назад
very correct 💯💯
@infoqtamil
@infoqtamil Год назад
ஐயா திமுக வை விமர்சனம் செய்ய வேண்டாம் பஜக உள்ள வந்துவிடும் 😢😢😢😢😢😢😢
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Год назад
அப்டி பயந்து பயந்துதான் பாழும் கிணறுல போய் வீழுறீங்கடா
@soosaimichael1871
@soosaimichael1871 Год назад
தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டும்,
@duraipaza2693
@duraipaza2693 Год назад
செயற்கை கண்டு கடலேடுமோதுகிரார்கள் நல்லதல்ல ஜெய்ஹிந்த் இந்திய 🎉🎉❤
@naganathiyer5602
@naganathiyer5602 Год назад
There are so many fishermen families suffering for daily bread and butter and need good boats, nets,navigation units and communication equipments. These money can be spent on them to help enhance fishing.
@tamilroyalearningsforever
@tamilroyalearningsforever Год назад
Very worst government 👎👎👎
@natejenkins2647
@natejenkins2647 Год назад
Only Tamils can convert worlds second longest and beautiful stretch of beach into stretch of samadhis. We Tamils are actually low class people with low self esteem and dont take pride in keeping our cities / state beautiful and clean which will attract tourists....
@selvasatha8687
@selvasatha8687 Год назад
Don’t blame on Tamil. It’s Telungu Karunanithi family.. blame on stupid Dravidian nonsense
@pasumaiththamilhiyam
@pasumaiththamilhiyam Год назад
ரெண்டு ஏக்க நிலத்திலிருந்து எவ்வளவு மணல் கொள்ளையடிக்கப்படும் என்று யோசியுங்கள். அதில் கொள்ளையடிக்கப்பட்ட பணங்களின் வசூல் எல்லாமே இவர்களுக்கு கருப்புப் பணமாகி பின்பு ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அதாவது இவர்களுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் இங்கு தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில் இங்கு கொண்டுவரப்படும்.
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Год назад
விடுங்க இப்ப வச்சாத்தான். அப்படியே குடியையும் அனுமதிதால் நன்றாக இருக்கும். பேனாவை பார்த்த சந்தோசத்தை தண்ணியும் போட்ட உடன் இரட்டிப்பாகும். தண்ணி அடிக்கவாவது போவார்கள் கூட்டத்தை சேர்த்த மாதிரி மும் இருக்கும். இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் இவர்களை நினைத்துக்கூட மக்கள் ஓட்டுபாபோட நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்
@Thiru_Thiru
@Thiru_Thiru Год назад
வணக்கம் உத்தமர் அவர்களே🙏🏿😆
@nanthakumaran25
@nanthakumaran25 Год назад
நாக்கை புடுங்கி சா வல😢
@Sheik41
@Sheik41 Год назад
D pasanga avanga! Vidunga anna,seeman anna vantha edichi vitruvaaruh
@NAAMTHAMIZHAR_KATCHI
@NAAMTHAMIZHAR_KATCHI Год назад
Senthu udaikanum nanba
@chinnapayaley-8426
@chinnapayaley-8426 Год назад
Seeman veesam kalaiyum
@NAAMTHAMIZHAR_KATCHI
@NAAMTHAMIZHAR_KATCHI Год назад
@@chinnapayaley-8426 First type Panna kathukoda chinna payalae 😂
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
சீமான் வேஷம் கலையுதோ இல்லையோ சுடலையின் முகத்திரை கிழிந்து விட்டதே
@abinandasasthri
@abinandasasthri Год назад
End of Dravidian Era! Corruption played a pivotal role in the recent past. Exhausted 😩😡🤬
@sriramac6087
@sriramac6087 Год назад
Symbol of corruption nu world famous aaka poranunga namma ooppeess
@nokiaamerica
@nokiaamerica Год назад
Marina beach is a grave yard now and the grave yard getting extended with karunas bone pen.
@Ezhilenthi2i
@Ezhilenthi2i Год назад
Except Anna all memorials to be removed. Sudalai is the worst CM ever.
@ktrchannel91
@ktrchannel91 Год назад
Court yellam koma la iruka😂😂
@rithicknagarajnagaraj6968
@rithicknagarajnagaraj6968 Год назад
பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருங்கள்
@லாரன்ஸ்குமார்
தேவையில்லாத செலவு மக்கள் பணத்தில் 🤨🤨🤨 அடுத்த முறை உங்களுக்கு வாய்பு இல்லை
@morningstararun6278
@morningstararun6278 Год назад
Oozhal mela oozhal senjitu intha pena silai oru kedu.
@NameIsNothin
@NameIsNothin Год назад
Thats why they want fishermen shops out of Marina.... ipo puriyudhaa.... last week akkapor near and beyond light house.
@kumarasivana
@kumarasivana Год назад
Sea environmental should be saved for people
@jayarajnair8535
@jayarajnair8535 Год назад
Superxsuper 👍 How these buggars started this work. ? Why BJP , NTK and ADMK leaders keep quiet in this matter.? Sure DMK party is hitting their last nail to their coffin box. Bad luck. These people never bother about any social thinkers and people of Tamilnadu?
@mohan250s
@mohan250s Год назад
Statue of curruption.. tamilnadu nasama podu
@VijayKumar-iy9co
@VijayKumar-iy9co Год назад
Thanks for exposing this 🙏
@gopalmagesh8696
@gopalmagesh8696 Год назад
பாய்ஷ் நீங்க திருந்துங்க....
@arunasomu9130
@arunasomu9130 Год назад
அருமை டிவி எல்லாம் சுடலை அடிமைகள் மக்கள் இனிமே உங்களை மாதிரி u tube channel than parkkanum
@Anithavijay-y4d
@Anithavijay-y4d Год назад
Thitti thitti conment poduvanga apram avangale poittu marina poittu statue ah suthi pakka povanga ponga pa
@shrikkanthkamakotti7343
@shrikkanthkamakotti7343 Год назад
Let Central government must dissolve state government and also file a case and let all the cheaters must be prisoned.
@daniel_mohammad
@daniel_mohammad Год назад
Anumadhiye vanginalu idhu nonreversible change ah iruka podhu environment ku😢
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Год назад
கொள்ளையர்களின் ஆட்சி ஒழிக.
@RAMKUMAR-kj7nd
@RAMKUMAR-kj7nd Год назад
திமுக முடிவுரை நோக்கி பயணம் 🔥
@balaji9917
@balaji9917 Год назад
Very good.this is Dravidian model. 500 per vote given
@vanithasubramanian764
@vanithasubramanian764 Год назад
Alway Redpix review genuine problem…. Thank you so much felix… we r waiting to come and stop this process … Evanga atrocities thaanga mudiyela… 😩
@compcare3606
@compcare3606 Год назад
Sea shore has to be procected by the gov of India, should has to do
@vanithasubramanian764
@vanithasubramanian764 Год назад
Big screen never exposed this news, again where is opposition party, EPS,OPS,Annamalai, seeman exc…,
@unfortunate-d1x
@unfortunate-d1x Год назад
ஆமாம்.PWD..staff இந்த வேலை பார்க்கணும் 😢
@viruthagirieswar5856
@viruthagirieswar5856 Год назад
Pen உடைக்க படும்
@anandaananda700
@anandaananda700 Год назад
திமுக ஆட்சியில் மக்களுக்கு எத்தனை பிரச்சனை சாமி ராஜினாமா பண்ணிட்டு போங்க
@avravr13
@avravr13 Год назад
Entha media yum solatha solirukaga..hats off...
@vknkamatchi
@vknkamatchi Год назад
How the central govt Given the clearance. Pathetic
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Год назад
Itz not given but they started work see full video
@CosmosChill7649
@CosmosChill7649 Год назад
Already deal done. Annamalai not arrested for Arudhra scam, in return environmental clearance given
@thilagavathilaxman9244
@thilagavathilaxman9244 Год назад
Who told centre gave the approval for this.
@elangovanr8293
@elangovanr8293 Год назад
Corrupted fellow pen, most corrupted family, Tamilnadu people is watching, funny people
@swamykasinathana7198
@swamykasinathana7198 Год назад
Sir,there was a supreme court order for public opinion,and fisher man opinion.Waste of Expdr.That amout can be utilised for welfare schemes of SC,ST,poor people Hon'ble Supreme Court is being requested to stop the work
@Karthickbala10
@Karthickbala10 Год назад
இதற்க்காக தான் நொச்சிக்குப்பம் காலி செய்ய முயற்சி செய்யப்பட்டது..
@vksvks7901
@vksvks7901 Год назад
பாவம் அந்த மக்கள் ஒரு சோறு சாமானியனுக்கு இல்லை.
@gdgobi7330
@gdgobi7330 Год назад
அதுகும் இதுகும் என்னடா சம்பந்தம்?
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
Nochi kuppam kaali seirathirkum Thamizh Nadu arasaangathirkum thulli kooda samatham ille, court order in peyar le thaan kaali seiraanga.
@Karthickbala10
@Karthickbala10 Год назад
@@jacquelinemiranda3708 adengappaa.. apdi solli dan oora yemathitu irukinga da dravidiya pasangala.. HC judge case poda vechathe dravidiya gumbal nu puriyama iruka nanga onum 1967 la illada oopi thaaileegala.. govt yenda higher appeal pogala... sastra ah idichu thallitungaladaa kothadimagala..
@rainbowrainbow3361
@rainbowrainbow3361 Год назад
பேனா. உள்ளே. Lift. வசதி இருக்குமா... இல்ல துபாய் புர்ஜ் கலீபா. மாதிரி. உயரமா கட்டு வாங்களா....
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
உடைபடும் சிலைக்கு lift இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன???? இது இடிக்கப் படுவது உறுதி
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
Felix enna vellai ithellaam ???
@sam3973
@sam3973 Год назад
Soon they all face the Consequences 🤬🤬🤬
@ramanigopal
@ramanigopal Год назад
யார் கேட்கமுடியும் என்ற தைரியம்?
@selvamani1019
@selvamani1019 Год назад
எல்லாம் கடந்து போகும்
@pgr2004
@pgr2004 Год назад
Felix you should speak about Mathan Ravichandran allegation , till you clear your Name your not fit to be a journalist
@Footyeditz76
@Footyeditz76 Год назад
Our money converted into stones and useless statue.
@duraisinghsamuel.a1026
@duraisinghsamuel.a1026 Год назад
Olive Ridley Turtle
@pjai8759
@pjai8759 Год назад
Naasama ponga daa
@forvishuv
@forvishuv Год назад
ரத்த ஆறு ஓடும்
@mohanasundaram6886
@mohanasundaram6886 Год назад
Both of you sir whom did you put the VOTE last time 😂😂 But you are the one who bring the news first.. Real journalist
Далее
HA-HA-HA 👊  #countryball
00:15
Просмотров 2,7 млн