Тёмный

Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri 

SureshProductions
Подписаться 7 млн
Просмотров 2,3 млн
50% 1

Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri
Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
#SivajiGanesan #Vanisri ​ #SureshProductions​ #VasanthaMaligaiSongs #TeluguOldSongs #TamilSongs
Directed by : K. S. Prakash Rao
Produced by : D. Ramanaidu
Story by : Kousalya Dev
Starring : Sivaji Ganesan, Vanisri
Music by : K. V. Mahadevan
Cinematography : A. Vincent
Edited by : K. A. Marthand Narasimha Rao
Production Company : Vijaya Suresh Combines
Song Details :
Song Name : Yaarukkaga
Singers : P. Susheela
Lyrics : Kannadasan
Music : K. V. Mahadevan.
Suresh Productions (Telugu: సురేష్ ప్రొడక్షన్స్) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.
► Subscribe : bit.ly/SureshProSubscribe
► Like : / sureshproductions
► Follow : / sureshprodns

Кино

Опубликовано:

 

10 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@user-wj8ic6eg5w
@user-wj8ic6eg5w Год назад
அம்மா சுஷீலா, செந்தமிழ் கூட வியப்படையும் உன் தமிழ் உச்சரிப்பை கண்டு😢😢😢😢.....
@vampires75
@vampires75 11 месяцев назад
காலத்தால் அழிக்க முடியாத இப்படிப் பட்ட தமிழ்ப்பாடல்கள் எங்கே. இன்றைக்கு அரை வேக்காடு அணிரூத்தின் காவாலா ஹ் ஹ் ஹ் எங்கே?
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 4 месяца назад
சரியாக சொன்னீர்கள்
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 Год назад
கலைமகள் கைப் பொருளே - உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் - உன்னை மீட்டவும் விரல் இல்லையோ (கலைமகள்) நான் யார் உன்னை மீட்ட - வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட எனோ துடிக்கின்றேன் - ஒரு நிலையில்லாமல் தவிக்கின்றேன் விலை இல்லா மாளிகையில் - உன்னை மீட்டவும் விரல் இல்லையோ (கலைமகள்) சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே - இந்தத் தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே (கலைமகள்)
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 Год назад
இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...
@kumaresankumaresan7518
@kumaresankumaresan7518 Год назад
1:43 1:45
@kumaresankumaresan7518
@kumaresankumaresan7518 Год назад
😊
@nagaraj9606
@nagaraj9606 Месяц назад
உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன். கலைமகள் கைப்பொருளே........
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 Год назад
கே வி மகாதேவன்... அவர்கள். மிகவும் பிரமாதம் 🎉
@asm6436
@asm6436 Год назад
இதே உருவத்துடன் மீண்டும் வருவாரா, பிறப்பரரா, ஆண்டவா , மீண்டும் இந்த தமிழகம் கண்டு சிவாஜியின் நடிப்பை பார்க்க வேண்டும்
@natraj140
@natraj140 Год назад
ஆமாவரணும்கண்டிப்பாவரணும்
@murthy6225
@murthy6225 Год назад
ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்
@murthy6225
@murthy6225 Год назад
ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்
@RkRk-wt5no
@RkRk-wt5no 5 месяцев назад
​@@natraj140yes I am also waiting to watch his film up to my end of the life.
@deepav5769
@deepav5769 Год назад
இந்த.பாடலில் வாணிஶ்ரீ அம்மா நடிப்பு மிக அறிவு.💕💕💕💕💕
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
தமிழ் நாட்டின் சிறந்த நடிப்பு தலைவன் எங்கள் சிவாஜி
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹சொர்க்கமும் நரகமும் ந ம் பக்கமே ! நான் சொல்வ தை ! உன் மனம் கேட்கட்டு மே ?சத்தியம் தர்மங்கள் நி லைகட்டுமே ! இது தாய்மை யின் குரலாய் ஒலிக்கட்டு மே ? சுசிலாம்மாவின் குர லில் சொர்க்கம் கண்டேன் ! கே.வி.மகாதேவன் இசை யில் தெய்வம் கண்டேன் ! கண்ணதாசன் வரிகளில் கலங்கி போனேன் !🎤🎸🍧😝😘
@perumalsamy2978
@perumalsamy2978 2 года назад
என்னால் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க்காமல் இருக்க முடியவில்லை !!!!!
@anbilsekaran9072
@anbilsekaran9072 Год назад
இறவா புகழ் பெற்ற இந்த பாடல் எல்லையில்லா மகிழ்வைத்தருவதாகும் .. இப்பாடல் நமது செவியை வந்தடைய காரணமாண அணைவரும் இறைவன் இருப்பது உண்மையானால் மறு பிறவி எடுத்து வரட்டுமே
@dhivyapriya.s1478
@dhivyapriya.s1478 Год назад
T mom S, ,,,,0.Sivaji.so n g Tamil .=0
@packiraj8609
@packiraj8609 Год назад
sss
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Год назад
😭😭😭😭😭👍🏿
@deepav5769
@deepav5769 11 месяцев назад
உண்மை
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 года назад
சத்தியமும் தர்மமும் நிலைக்கட்டுமே . அது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே . Wow
@JD-zk3kp
@JD-zk3kp 2 года назад
Same feeling
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 2 года назад
@@JD-zk3kp 👍
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
வீணையுடன், அழகிய முக பாவாத்துடன் வாணி ஶ்ரீ உதட்டசைப்பு, சுசீலா அம்மாவின் வீணையுடன் இழையோடும் குரல்...👌👌👏
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
கலைத்தாயின் தலைமகனே எங்கள் இறைவா
@muthuabi3137
@muthuabi3137 7 месяцев назад
🎉❤. Rasigar. Perumangal. Anaivarugum. Nanri. Sivaji. Rasigan. K. M. R. Madurai
@mohamedmohideenmohideen7069
@mohamedmohideenmohideen7069 11 месяцев назад
அருமையான பாடல் சுவையான இசை காலத்தால் அழியாத பாடல்
@vadivela6955
@vadivela6955 2 года назад
சிறுகூடல்பட்டி சிங்கம் கவிப்பேரரசு கண்ணதாசன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@user-jx1yv3kw5m
@user-jx1yv3kw5m 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் தித்திப்பு மாறாத பாடல் .... இனிமையாய் அருமையாய் இதயம் வருடும் கவியும் குரலும் இசையும்.... வாயுரைக்க வருவதில்லை வாழி இதன் மேன்மையெல்லாம் 💐
@JD-zk3kp
@JD-zk3kp 2 года назад
Ofcourse
@naveenkumarmohan375
@naveenkumarmohan375 2 года назад
Enakum
@gurusamysengamalam5443
@gurusamysengamalam5443 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@m.ramalingamm.ramalingam-nq1xz
@m.ramalingamm.ramalingam-nq1xz 8 месяцев назад
விஜயநஹரி ராகம் கேட்கவே மிகவும் அற்புதம் 🌹🌹🌹❤️❤️❤️
@kathirkathir373
@kathirkathir373 9 месяцев назад
காலத்தால் அழியாத அருமையான பாடல்
@sivanveeriyantamillan4172
@sivanveeriyantamillan4172 7 месяцев назад
😮
@prabakarana2232
@prabakarana2232 Год назад
கண்ணதாசனும் , யுவனும் இருவரும் இனைந்திருக்க வேண்டும் 😭 விலையில்லா வீனை கண்ணதாசன் 🙏
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 Год назад
Naama koduthu vaithadhu avoladhan kadavul seekirama kooptikittar kavingar adhukudhan vaali ayya na muthukumar ponravargargal pinnalil yuvan kitta pattu ezhudhananga
@gopalakrishnansaravanan508
@gopalakrishnansaravanan508 2 года назад
காவியா தலைவன் கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலம் பொற்காலம்
@user-sr4ul2hg1f
@user-sr4ul2hg1f 2 года назад
சொர்க்கமும் நரகமும் நம் வசமே....👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏
@jayakarthick9048
@jayakarthick9048 Год назад
.
@muthuabi3137
@muthuabi3137 7 месяцев назад
🎉🎉 ❤zungal. Sivajiganesan.rasigan.k.m.. R. Madurai
@user-vq1vf8rs1c
@user-vq1vf8rs1c 3 месяца назад
ஒவ்வொரு மனிதனும் அன்பு போதை கிடைக்காத போதே ஆல்கஹால் போதைக்கு ஆளாகிறான்.
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
கவித்துவமிக்க கவிதை நயத்தோடு பாடல் வரிகளை விதைத்த கவியரசு கண்ணதாசன்... ✍🏻
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
Susilamma Vanisrimma neengal ippadi paadinaal Sivaji sir mattumalla madhu priyarkale yosippaarkal....Arumaiyana Ubatheysam.....
@user-jj5hz8se7e
@user-jj5hz8se7e 3 месяца назад
❤ வேற லெவல் சூப்பர் பாட்டு ❤❤❤❤❤🇳🇪🫡💯💯
@keerthikanmani8481
@keerthikanmani8481 5 месяцев назад
சிறுகூடல்பட்டி கண்ணதாசனின் புகழ் வாழ்க வாழ்க அவர் கவி நயத்துக்கு ஈடு இணை எவரும் இல்லை
@user-tq5vk3ue7s
@user-tq5vk3ue7s 3 месяца назад
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் super
@shakilabanu2722
@shakilabanu2722 Год назад
ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்...
@chitrat1872
@chitrat1872 3 месяца назад
My favourite song.vanisree & Sivaji acting super.last line Thaimaiyin kuralai olikattume Sivaji acting super
@vijayajay8579
@vijayajay8579 2 года назад
Excellent performance by Smt.Vanisri and extraordinary P.Suseela isai Arasi
@manis1210
@manis1210 2 года назад
8ooo lo lo plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz so so so so
@natarajanismonthlysalaryor7750
We are too fortunates to see a such a great film We cannot see again such a song music and his action
@vijayajay8579
@vijayajay8579 Год назад
Exactly 💯💯💯💯💯💯 correct
@user-wu3xq7wm5j
@user-wu3xq7wm5j 8 месяцев назад
Kalaimahal...know the tunes and she knows the one of feelingly songs...nice innocent acting vani sri.
@ranganathan6451
@ranganathan6451 Год назад
Evergreen song from Vasantha Maligai 🎉🎉🎉
@user-ic6su5xv5v
@user-ic6su5xv5v 9 месяцев назад
அருமை வரிகள் அருமை குரல் நயம்
@Alex-ov5hj
@Alex-ov5hj 2 года назад
Song mind la etherchiya oditey irunthathu. Athan oru mura ketutu polam nu vanthen 🥰
@rjsumithira8689
@rjsumithira8689 Год назад
super song yaravathu ipavum ketkiringala?
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 года назад
செவாலியே சிவாஜி கணேசன்
@amudhaamudha9956
@amudhaamudha9956 2 года назад
Esai paadal anaithum arumai 👍👍
@naveenkumarmohan375
@naveenkumarmohan375 2 года назад
One of my favorite song acho ketka en manasu enkita illa
@sankarkumar2788
@sankarkumar2788 9 месяцев назад
Vanisri excellent performance
@chandranerer1255
@chandranerer1255 8 месяцев назад
Evergreen classic unforgettable song of P.Susheelamma.
@dorairaj1764
@dorairaj1764 6 месяцев назад
KVM mama's another best composition. It is one of the best music by him.
@kalaivanichendaimealamshin85
@kalaivanichendaimealamshin85 2 года назад
Ipom ulla entha actor kum ipadi verygood ah act panna thariyathu
@vasudhakota972
@vasudhakota972 2 года назад
*Lyrics by Kannadasan, Translated by P. R. Ramachander* 1. kalaimagal kai porule unnai gavanikka aal illayo? Vilayilla maligayil unnai meetavum viral illayo? (Oh thing in the hand of Goddess of learning (Veenai), Are there no body to take care of you? In the invaluable house are there no fingers to strum you?) 2. Unnidam aayiram ragangale -yendrum, Unakkul aayiram geethangale, Isai arinthor meetungale-illai, Yenakkenum vazhi kattungale (2. There are thousand tunes with you, And always within you are thousand songs, Those who know music, please strum, If not at least show me the way?) 3. Naan Yaar unnai meeta -varum, Nanmaikkum theemaikkum vazhi kaatta, Yeno thudikkindren- athan inam theriyamal thavikkindren, Vilayilla maligayil unnai meetavum viral illayo? (3. Who am I to strum you and show the way, For the good and bad that is coming. Why My heart is beating? I am suffering because of not knowing the pace of it In the invaluable mansion, aren't any fingers (anyone) to strum(play) you?) 4. Sorgamum naragamum nam vasame - naan Solvathai un manam ketkattume Sathiyam dharmangal nilaikkattumae -ithu, Thanimayin kuralai olikkattume. (4. Both heaven and hell are in our hands, Let your mind hear what I say, Let Truth and law prevail, Let the voice of loneliness reverberate.)
@Shanthi-hu4gj
@Shanthi-hu4gj 4 месяца назад
சத்தியம் தர்மம் நிலைக்குமா வாயுள்ள விஷங்கள்ஜெயிக்குமா கலைமகள் பயந்த சுபாவம் கைப்பொருள் அழுகிறது
@user-pz2yz7hd8c
@user-pz2yz7hd8c Месяц назад
அழுகை வராமல் என்னால் பார்க்க இயலாது.! ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பிற்க்கு ஈடு இணை இல்லை❤❤❤
@ranganathan6451
@ranganathan6451 5 месяцев назад
Evergreen song from Vasantha Maaligai🎉
@gisakstone5917
@gisakstone5917 Год назад
சூப்பர் கருத்து உள்ள பாடல்கள்
@rangaalagu2984
@rangaalagu2984 2 года назад
காலாத்தால் அழியாத காவியம்
@NanthaKumar-ih2sv
@NanthaKumar-ih2sv 5 месяцев назад
என்று கேட்டாலும் சலிக்காத பாடல் ❤🎉❤ நான் யார் உன்னைமிட்க
@FazeenaFazee-nd8ww
@FazeenaFazee-nd8ww 2 месяца назад
P.suseela mom voice amazing ❤
@Kavitha-fi7yu
@Kavitha-fi7yu Год назад
My favourite song 😍
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 3 дня назад
கண்ணதாசனின் வரிகள், சுசீலா அம்மாவின் குரல், கே.வி. மகாதேவன் அவர்களின் இசை, வாணிஸ்ரீ, சிவாஜி அவர்களின் நடிப்பு. இது ஒரு காலத்தால் அழியாத காவியம்.
@vidhyasri3332
@vidhyasri3332 3 года назад
Saraswathi thaai engey ipo irukum padipu Padipaa....kasu irunthal pass............padipu mobile phone aanathu mobile love aanathu game aanathu padipu mute aanathu
@rjai7396
@rjai7396 12 дней назад
Your set of songs all are super. Thank you very much.
@geethakarnan5825
@geethakarnan5825 10 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 Год назад
Vanisri act super👍👍
@venugopalanp2641
@venugopalanp2641 5 месяцев назад
வணக்கம். அருமை பாடல் அருமை.
@ambalavanant
@ambalavanant 8 месяцев назад
Suseela unbelievable
@vennilamoun3471
@vennilamoun3471 Год назад
My favourite actor vanisree.
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 5 месяцев назад
சுசிலாம்மா வாணியம்மாவின் குமுறளை கேட்டு இந்த 'குடி' மக்கள் சமுதாயம் விழித்துக் கொள்ளுமா.......
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 года назад
அருமையான பாடல் நன்றி
@selvarajselvi6428
@selvarajselvi6428 3 года назад
Sema songs 😘😘
@esaesan
@esaesan 2 года назад
I love this song and vanisri amma
@pandiansithamparam8050
@pandiansithamparam8050 Год назад
One of Vanisree best performances 👏 👌
@abrahamlincoln8499
@abrahamlincoln8499 Год назад
My favourite song
@murugasancarpenterworks1013
@murugasancarpenterworks1013 9 месяцев назад
Heartbeat song
@srinivasansrinivasan9363
@srinivasansrinivasan9363 3 года назад
Semma tune. Very nice
@somashanmugam1924
@somashanmugam1924 9 месяцев назад
More exellant expresence please continue
@rjai7396
@rjai7396 3 месяца назад
All the songs are very good. Thanks.
@murthy6225
@murthy6225 Год назад
கலைத்தாயின்தலைமகன்சிவாஜிவாழ்க
@ramakrishnanvaidyanathan2212
What a song🎉
@rajams7032
@rajams7032 Год назад
தலைவர் படியிறங்கி வரும் அழகு செம ஸ்டைல்
@kannagiravindran9438
@kannagiravindran9438 7 месяцев назад
Yes..... especially his face expressions when he admires Vanisree
@user-eo9jd3xx6p
@user-eo9jd3xx6p 2 месяца назад
Super
@5dotts
@5dotts 5 месяцев назад
❤❤
@BosePandian-zq2pl
@BosePandian-zq2pl 3 месяца назад
🎉
@tulipsflower7576
@tulipsflower7576 3 года назад
I really like this song ❤️💐💐💐💐💐
@RahulRahul-fn6sm
@RahulRahul-fn6sm 2 года назад
Super Song
@rangarajmusla3821
@rangarajmusla3821 Год назад
i love this song. it was so nice 🥰🥰🥰
@murthy6225
@murthy6225 Год назад
கலைத்தாயின்தெய்வம்
@user-px9ju7io8j
@user-px9ju7io8j 6 месяцев назад
THIS SONG (GAME ) GOING ON MY LIFE . BY A.P K.VIJAYAN
@mnisha7865
@mnisha7865 Год назад
Good lyrics song and voice and 🎶 22.4.2023
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Год назад
Good morning beautiful padal💁‍♂️🙏👭
@arumugam8109
@arumugam8109 3 месяца назад
இனிய🙏 இரவு🍽️ வணக்கம்🙋
@mnisha7865
@mnisha7865 3 месяца назад
@@arumugam8109 good night
@mnisha7865
@mnisha7865 3 месяца назад
@@arumugam8109 good night
@S.NavanithakrishnanS.Nav-jv4jb
@S.NavanithakrishnanS.Nav-jv4jb 7 месяцев назад
Amazing song I like this lyrics
@user-cl9co3qk1i
@user-cl9co3qk1i 3 месяца назад
Super ❤
@RajGopal-vh9wr
@RajGopal-vh9wr Год назад
Will listen àt least once daily
@lakshmimithiran
@lakshmimithiran Год назад
❤❤❤❤எனக்குமிகவும்பிடிச்சபடம்
@virnamisra1657
@virnamisra1657 Год назад
Immaculate and culture perfect
@thamaraimahi1706
@thamaraimahi1706 2 года назад
Sema padal
@jeevithaanya3312
@jeevithaanya3312 5 месяцев назад
Love you sivaji thatha❤❤❤
@bhaskaranarumugam3797
@bhaskaranarumugam3797 Год назад
I love this song very much
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 года назад
Timeless classic lyrics All these actors are filthy wealthy because of Srilankan Tamils we are the backbone to them . Of course
@sivakumarsubramaniam2388
@sivakumarsubramaniam2388 Год назад
Hahaha… delusional
@Johan-ro5xh
@Johan-ro5xh Год назад
@@sivakumarsubramaniam2388 f Indian Tamil what is delusion You went to all over the world for slave including Ceylon
@pathmavijipackiyanathan2777
@pathmavijipackiyanathan2777 2 месяца назад
My favourite lovely sing❤
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
பாடலில் தலைவரின் முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்
@user-xz3xf8rm6n
@user-xz3xf8rm6n 9 дней назад
❤ அன்றும் இன்றும் என்றும் இனிமை
@shanmugaperumal8141
@shanmugaperumal8141 2 месяца назад
சொர்க்கமும் நரகமும் நம் வச மே
@rjai7396
@rjai7396 12 дней назад
Your set of songs all are super o super .thank you very much for you .
@user-tq5vk3ue7s
@user-tq5vk3ue7s 3 месяца назад
Old is gold
@user-sx7mx8zp9v
@user-sx7mx8zp9v 9 месяцев назад
I like this song... ❤❤❤
@manoeshwar2497
@manoeshwar2497 2 года назад
அருமை...recently this humming used in the movie Don...comedy track
@user-ux2xs8lf2z
@user-ux2xs8lf2z 8 месяцев назад
I love this song
@nathannathan9285
@nathannathan9285 2 года назад
சிறப்பு 👌👌👌
@saranyaganesh8462
@saranyaganesh8462 Год назад
Double meaning song...semma
@SivaKumar-zv2jj
@SivaKumar-zv2jj Год назад
Ena double meaning solu
@saranyaganesh8462
@saranyaganesh8462 Год назад
​@@SivaKumar-zv2jj veenaiya solra mathiri sivaji oda nilamaiya solranga
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 644 тыс.
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 761 тыс.
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
Просмотров 2,2 млн
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,4 млн