வணக்கம் நண்பர்களே எல்லா நண்பர்களும் எப்படி இருக்கிறீர்கள்? நான் நலமாக இருக்கிறேன் ரொம்ப நாள் ரொம்ப நாள் ஆகிவிட்டது வண்டிக்கு சென்று. இப்போது ஒரு லோடு கிடைத்துள்ளது நம்ம களக்காட்டில் இருந்து கோபா வரை செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் செல்கிறேன். என்னோடு சேர்ந்து நீங்களும் வாங்க நண்பர்களே சேர்ந்து பயணிக்கலாம் வாங்க..
4 окт 2024