என்ன பாசிசம் பாயசம்??? கற்பழித்தவனுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எந்த கட்சிக்காரன் தேசிய கொடி பிடித்து போராடினான்?? மாட்டுகறி வைத்திருந்த எந்த இஸ்லாமினை திமுககாரன் கொலை செய்தான்??? கற்ப்பிணி பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து அந்த குடும்பத்தினரை கொலை செய்த கொடூரன் போன்ற எவனை திமுக அரசு விடுதலை செய்தது??? விசய் ஒரு டோமர் என்று புரிந்தது....
இதன் மூலம் திருமாவளவன் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்றால்... உங்களுக்கு புரியவில்லையா தோழர்களே... இதற்கு அவர் பதிலளித்து பேசுகின்ற விதம் ஒவ்வொரு பேச்சும் அவர் பேச்சிலேயே ஒரு ஓரமாய் தென்படுகிறது விஜய் தான் அடுத்த தமிழகத்தின் தலையெழுத்தென்று ... விஜய் அவர்கள் ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் அரசியல் தெளிவில்லாமல் இருக்கலாம்... ஆனால் அவர் நாம் என்ன சொல்லினால் தற்போதைய அரசியல் சூழல் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியுமோ அதனை சிறப்பான முறையில் செய்ததது அனைவரின் கவனத்தையும் பெற்று அது முக்கிய விவாதத்தை கொண்டு வந்தததே விஜய் அவர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது... கடைசியில் என்ன நடக்கும் என்றால் ஒன்று திமுக மறுமுறையும் ஆட்சி பீடத்தில் அமர திருமாவளவன் அவர்களின் கோரிக்கைகளுக்கு திமுக செவிசாய்க்கும் செவிசாயக்காவிடில் விஜய்தான் அடுத்த முதல்வர்... ஏனெனில் திமுக செவிசாய்க்காமல் இருப்பின் அது விசிக மற்றும் தவெக தொண்டர்களுக்கு மீண்டும் வலுசேர்க்கும் விதமாக மாறும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மிகவும் சூடுபிடிக்கும்... விஜய் பாணியில் சொல்வோமாயின் அதிதீவிரமாக 🔥 பிடிக்கும்...
முதல்வர் விஜய் குறிப்பிட்ட மாதத்தை சார்ந்தவரோ, மத நம்பிக்கைகளை உடைப்பவரே அல்ல அவரிடம் இணையாக நிற்பதற்கு தரவு வேண்டும் அது யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை😅
இந்த உரையாடலை உன்னிப்பாக பார்த்தால் தெரியும்... திருமா விஜய்க்கு நிறைய மறைமுக ஆலோசனைகள் வழங்கியுள்ளார்... விஜய் இதை பார்த்தால் அவருக்கு நிச்சயம் உதவும்
சூப்பரா புரிஞ்சிகிட்டீங்க 😊😊😊 yes திருமா point சரி தான். முன்னாலயே அறிவிச்சா..troll material ஆக்கி.. காமெடி கூட்டணி ஆக்கி.. tvk கட்சியையும் காலி பண்ணிருவாங்க விஜயகாந்த காலி பன்ன மாதிரி....
correcta understand பண்ணிருக்கீங்க.. its TRUE. திருமா point சரி தான். முன்னாலயே அறிவிச்சா..troll material ஆக்கி.. காமெடி கூட்டணி ஆக்கி.. tvk கட்சியையும் காலி பண்ணிருவாங்க. விஜயகாந்த காலி பன்ன மாதிரி
வரும் சட்டமன்ற தேர்தல் களம் தமிழ் தேசியம் ys திராவிட மாடல் தான் பிரதானமான போட்டியாக இருக்கும் அதனால் அடிப்படை மாற்றம் அரசியல் மாற்றம் விரும்பும் அனைத்து நல்ல சக்திகளும் NTK சீமானுடன் அணியமாகுவதே சாலச் சிறந்தது...
Thiruma sir I respect you but why support unnecessary to dmk your reply not fair I opposed bjp but your dmk support not true please understand people mind