Тёмный

Kalidasan Kannadasan Song | Soorakottai Singakutti Movie | Ilaiyaraaja | Prabhu | Silk Smitha 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 176 тыс.
50% 1

Listen to the Evergreen song #KalidasanKannadasan from the Movie #SoorakottaiSingakutti, sung by P Jayachandran & P Susheela, Starring Prabhu & Silk Smitha in the lead roles, Directed by Rama Narayanan and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
Song Credits :-
Song : Kalidasan Kannadasan
Movie : Soorakottai Singakutti
Music : Ilaiyaraaja
Vocals : P Jayachandran, P Susheela
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 2 года назад
எங்கள் இசைஞானி இசை அமைத்த காலம் பொற்காலம் .அதில் ராஜாங்கம் நடத்தியது எங்கள் ராஜா 🎸🎹🎵🎶 மீண்டும் இது போல் பாடல் வராது 😭
@santharamshanmugam1815
@santharamshanmugam1815 2 года назад
காதல் கொஞ்சும் மிருதங்கம்.........உலகில் மிருதங்கம் இசையை காதல் பாடலில் இணைத்த பெருமை இசைஞானிக்கு மட்டுமே
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 года назад
ஜெயச்சந்திரன் ஐயா குரலோசை அற்புதமான ஒரு குரலோசை, இளையராஜா ஐயா இசையுடன் கலந்ததும் தெய்வீக உணர்வு.
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
தெளிந்த ஆற்றில், பரிசலில் பயணிப்பது போல் உள்ளது, பாடலின் சுகம்.
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 года назад
ஆரம்பமே அமர்க்கள ஆலாபனை இசைஞானி குரல்😍😍😍❤️ எக்ஸெலண்ட் மாஸ்டரிங்.. முன்னர் வந்த இந்த பாடலின் எல்லாவற்றையும் விட சிறந்த ஸ்டீரியோ ஒலித் தரம்.. 😍😍❤️
@mmarath2k7
@mmarath2k7 2 года назад
கோயம்புத்தூர் காரங்களுக்கு மட்டும் தான் அந்த எஃபெக்ட் தெரியும்... But I think that is கங்கை அமரன்...
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 года назад
@@mmarath2k7 No.. That's Ilaiyaraaja only.. 😊
@kmkrishnan08
@kmkrishnan08 2 года назад
Nope. Both are wrong. The beginning alapanai piece was performed by TV Gopalakrishnan. He has provided similar vocals in other Raja songs too. The most famous one is alapanai in the first interlude of Anthi mazhai pozhigiradhu. Most importantly he is the mentor of legends Raja and KJ Jesudass !!
@mmarath2k7
@mmarath2k7 2 года назад
@@kmkrishnan08 No. Definitely it's not TVG
@kmkrishnan08
@kmkrishnan08 2 года назад
@@mmarath2k7 As far as this song, I remember seeing his name in the original soundtrack credentials of an Audio cd. Also there are many references in RU-vid. It should be most likely true..In the case of Anthi mazhai , swear it 100%
@malaichamyazhagar5936
@malaichamyazhagar5936 2 года назад
எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! உலகின் அழகுணர்த்தி வாழ்வை ரசமாக்கி காட்டுகிறது இசைஞானியின் இசை.
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
'காளிதாசன் கண்ணதாசன் கவிதை போல்' என வர்ணிப்பதைப் போல், இனி அழகான, இனிமையான, மயக்கக் கூடிய அனைத்தையும், 'இளையராஜா 💜 வின் இசை போல', என வர்ணிக்கலாம்.
@rajalingamrajalingam8406
@rajalingamrajalingam8406 2 года назад
ராஜாவின் இசை தூறல் நனைந்து கொண்டே இருக்கலாம் 💜
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
ராஜா 💜... உன் காலடியில் தவம் கிடக்கலாம் உன் இசைக்கு. அப்படி ஏதும் இல்லாமல் இத்தனை இன்பம் தந்தாயே... இசை உனக்கு வரம். நீ எமக்கு வரம்.
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤.. ஒரு தெளிந்த நீரோட்டம் ஓடுவதைப் பார்ப்பது போன்ற ரசனையான உருவாக்கம் ❤❤❤❤❤
@geethakrishnafilmschools7901
@geethakrishnafilmschools7901 2 года назад
Nostalgia.. I remember those days where I was enjoying this song before I am about to do my first Telugu 🎥 movie.. Illaiyaraja 🎶 🎶 🌹🙏💚🌹
@rajusubburaman1806
@rajusubburaman1806 2 года назад
Director of Time - Tamil movie.
@geethakrishnafilmschools7901
@geethakrishnafilmschools7901 2 года назад
@@rajusubburaman1806 yes 🎥
@rajusubburaman1806
@rajusubburaman1806 2 года назад
@@geethakrishnafilmschools7901 Thank you sir, I still remember watched the movie in theatre and my favourite song Niram Pirithu Parthenan.
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 года назад
மழையில் நனைந்து கொண்டு பாடுவது போல் பாடல். நாமும் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆனால் திகட்டாமல், என் மீது நானே கோலோச்சிகிறேன் இசையால் , இசைஞானி அவர்களால். இந்த இறையிசை அவரின் கிடைத்த , ஆனால் மற்றவரின் கிடைத்தும் கிடைக்காத வரப்பிரசாதம்.
@infospider2464
@infospider2464 2 года назад
Hiiiiiiii
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 года назад
பன்னீர் புஷ்பங்கள் திரைப்பட பாடல்களை பதிவேற்றம் செய்யவும். குறிப்பாக ஆனந்த ராகம் கேட்டும் போது.. பூந்தளிர் ஆட.. கோடை கால காற்றே. இம்மூன்றும் அவசியம்.
@balasubramanian288
@balasubramanian288 2 года назад
RAAJA ANNA.......TOOO GOOD . What a composition. Impossible to recreate.
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 года назад
രാജാ സാർ, നമസ്തേ. 🙏🙏🙏 സൂപ്പർ സോംഗ്❤️❤️❤️
@murliratan6236
@murliratan6236 2 года назад
என்ன ஒரு இனிமையான அனுபவம், மகிழ்ச்சி இப்பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது.... காலத்தினை வென்ற அற்புதமான படைப்பு......... அருமையான பாடல் வரிகள், குரல் தேர்வு, பாடகர்களின் இனிய தமிழ் உச்சரிப்பு, தாள வாத்தியங்களின் அம்சமான இசை அமைப்பு/கோர்வை.....இசைக்கும், இசை ரசிகர்களுக்கும் இசைஞானி அளித்த அருமையான பரிசுகளில் இப்பாடலும ஒன்று! 🙏🙏🙏
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
What a instrumentation!!!!! Music Emperor Raja sir 💜.
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
Raja sir 💜 ன் ஆரம்பக்குரல்.... ஆயிரம் தடவை அதையே கேட்கலாம்.
@saleembasha2386
@saleembasha2386 Год назад
ஆரம்ப குரல் இல்லை அதற்கு பெயர் ஆலாபனை என்று கூறுவார்கள் ஆங்கிலத்தில் ஹம்மிங்
@anandhanisravel3692
@anandhanisravel3692 7 месяцев назад
அது ராஜா சார் குரல் அல்ல. ஜெயச்சந்திரன்.....
@jennifer18dreams
@jennifer18dreams 7 месяцев назад
@@saleembasha2386 😊👍👍
@akniraj6504
@akniraj6504 5 месяцев назад
அது கங்கை அமரன் குரல்
@akniraj6504
@akniraj6504 5 месяцев назад
அது கங்கை அமரன் குரல்
@therawrgaming6396
@therawrgaming6396 2 года назад
One of my most fav song! 👍🏻
@bharathjebin1183
@bharathjebin1183 2 года назад
சின்னத்தாய் பட பாடல்களுக்காக காத்திருக்கிறேன்
@greenapplecreation9405
@greenapplecreation9405 2 месяца назад
சமயம் தா....ன் சமயம் தான் அமைந்ததே அழைத்ததே............. என்ன ஒரு அருமையான வரிகள்.... இதை கேட்கும் பொழுது மனதை ஏதோ செய்கிறது 💕💕💕💕💕💕💕💕💕
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
One of the vibrant song ever I heard. We are Very very lucky to live the era of God of music great Illayaraja sir.
@danieldhinakaran1028
@danieldhinakaran1028 2 года назад
Music with pancha putha. Still the earth survive. But I'm surviveing with sir music.
@sivanandham2393
@sivanandham2393 Год назад
உலகத்தில் வாழ்வது இளையராஜா இசையை கேட்டுக்கிட்டே ஆஹா இனிமை இனிமை இனிமை.
@behappy3496
@behappy3496 Год назад
Raja music a vida susheela ma voice tha intha song ku 💯 alagu
@licuiicshanmugasundaram1638
@licuiicshanmugasundaram1638 2 года назад
P. ஜெயச்சந்திரன் அவர்களை சரியாக பயன்படுத்தி இருப்பார் அப்பா. இப்பாடல் மட்டுமல்ல.
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 года назад
இனிமை தான் பொழிந்ததே,,வழிந்ததே, Raja sir the great
@logavenkatesh
@logavenkatesh 2 года назад
Who is the creator of the song?
@sjegadeesan5655
@sjegadeesan5655 Год назад
@@logavenkatesh Vaali
@chandrashekarr1977
@chandrashekarr1977 6 месяцев назад
1985ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் தினந்தோறும் காலையில் ஔிபரப்பாகிக் கொண்டிருந்த பாடல். இந்நிகழ்ச்சியின் நேரத்தை வைத்து பள்ளிக்குக் கிளம்புவேன்.
@svthvino
@svthvino 2 года назад
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 года назад
😌 கண்களை மூடி 🎧 பாடலை கேட்டால்...சொல்ல வார்த்தைகளே இல்லை...🥰🎼🎼🎼🎼🎼🎹🎻🎸🎺🎷
@cmmnellai3456
@cmmnellai3456 2 года назад
Intha padathoda trailer a Nellai Poornakala theatre la neraya thadava pathu...... Intha pattu mela oru mogam.....ithu 1982 allathu 1983 la release achinnu ninaikkiran......enga raja....
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
Poornakala theater ... 🙌
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Beautiful work .voice harmonies..chorus . jayachandran voice .suseela ammaa voice.. violins....this song is vere level song ......enna oru tune ..enna oru azhagaana song ....niraya variations kuduthu sencha colorful song .god bless isaignaani and his team .world's best songs were given by isaignaani..what class..what quality ..pure melody..manasukku ithamaana nalla azhagaana sangeetham.......,,.violins and flutes and chorus girls .enna azhagaa paadraanga ....suseela amaa voice and dynamics........,.suseela maa got rare variety of songs from isaignaani..yes..
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Thanthaane thaane thaa..thanthaane naaan naaa...ange cute flutes....violins .ithu vere paatla varala..so unique song...kozhi kooovuthu elaaa paaatum azhagaana paadalgal .magic... ✨
@KL2023-kl
@KL2023-kl 2 года назад
Oh my God. This is my favorite song in the 80s.. Thank You Ilaiyaraja Official 🙏🏽
@Jk..1988
@Jk..1988 Год назад
மனசு எங்கயோ போகுது உங்க இசையின் அடிமை என் மனம் ❤
@Arun98036
@Arun98036 2 года назад
Raja sir I thank God every day to born in this era to listen to such a wonderful composition of yours the only music composer in the universe makes us cry listening to ur music sir god bless this music God loves you
@hamaramarriage9
@hamaramarriage9 2 года назад
மொத்தத்தில் இசைஞானியின் அற்புதம் யார் குரலில் கேட்டாலும் அமுதம் தான் நாம் அவருடன் வாழ்கின்ற இந்த காலங்கள் அடுத்த ஜென்மத்திலும் தொடரும்
@pulens5444
@pulens5444 Год назад
இது போன்ற இசைஞானியின் பாடல்கள் மனதைக் கரைத்து விடுகிறது இன்று அதிகாலை கேட்கிறேன் ஏனோ தெரியவில்லை அழுகை வருகிறது ஏற்கனவே பல நூறு தடவை கேட்ட பாடல் தான் இருந்தும்
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
Things will get vanished after Some years but IR sir music Never get vanished What feel frsh music after 40 Years,sweetest combo of P.jeyachandren sir&susila amma
@gopurajasekar8955
@gopurajasekar8955 Год назад
இப்பாடலின் தொடக்க இசை, இப்படத்தில் எத்தனை முறை ஒலித்திருக்குமோ தெரியாது, பசங்க படத்தில் பல முறை சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்கள்.
@lakshmipriya6521
@lakshmipriya6521 2 года назад
Admin you r Reading all our comments. I think so.. Last week commented i expected this song on Silk Smitha mam's bday. This week u have uploaded. Very thankful to you. Complete bliss to hear.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 года назад
One of the vaali ayya hits
@sachinullaallaa4864
@sachinullaallaa4864 2 года назад
last 60 daily attendence with any raja playlist in this channel♥️
@Krishna_rationalist
@Krishna_rationalist 23 дня назад
கடைசியில் சுசீலா அம்மா குடுக்குற 😉"அ. ஆ...அ..ஆ....." ஹமிங்க தான் உச்சம்..💚💙❤ என்ன ஒரு கற்பனை, ராஜா 😎
@sweetrameshkm
@sweetrameshkm 2 года назад
All time favorite ❤️❤️🙏
@a.manogar5085
@a.manogar5085 Год назад
இளையராஜாவின் இசைலயம் ஜெயச்சந்திரன்குரலின்மென்மை எல்லாம்சேர்ந்து பாடலுக்குஅழகூட்டுகின்றன.
@27thangamprakash
@27thangamprakash 2 года назад
மிகவும் அருமையான பாடல். bass guitar is jus superb..
@karthikeyan-dy5lb
@karthikeyan-dy5lb Год назад
🎵யே உன்னை கர்வம் கொண்டவர் என்று கூறுபவர்களுக்கு இந்த ஒரு பாடலே போதும். நீ ஏன் கர்வம் கொள்கிறாய் என்று
@km0366
@km0366 2 года назад
Nalla effect podringa thala ...✨🤙
@tganesh916gold2
@tganesh916gold2 2 года назад
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@roshann3311
@roshann3311 2 года назад
யார் கேட்ட து.?
@premrajcpr
@premrajcpr 2 года назад
Suseela ma sema voice 👌
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 Год назад
Fantabulous song. Thanks Raja Sir and the singers
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 2 года назад
( hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran/p.susheela.voice.very.(nice).tamil.flim/mp3.song.)
@mmarath2k7
@mmarath2k7 2 года назад
Evlo clarity. OMG. Love it .. it will be a separate lecture if we search on the instruments used for each different sounds. In all songs.. also all are real instruments not digitised. It will touch the soul only if it's real sound from real instruments. BTW யாருதான்பா அந்த போஸ்டர் டிசைனர் ? கலக்கல் பா
@SweetlinSG
@SweetlinSG 2 года назад
இனிமையான பாடல்! 👍
@1965kannan
@1965kannan 2 года назад
தற்காலத்திற்கு ஏற்ப 5.1 ல் பதிவிடுங்கள்.நன்றி.
@premjo
@premjo 2 года назад
அருமை அருமை அருமை
@accountsmktl
@accountsmktl Месяц назад
Excellent fantastic vera level song👌
@sivakumarr6062
@sivakumarr6062 2 года назад
ஜெயச்சந்திரன் பாடல் அருமை.....
@ravichandransubramaniam7804
@ravichandransubramaniam7804 2 года назад
மாயோன் பாடல் பதிவேற்றவும் 😍😍😍
@sampathkumark8075
@sampathkumark8075 2 года назад
It is already uploaded
@gdmtalkies
@gdmtalkies Год назад
Center bgm amazing exlacnt super🎉
@geethakrishnafilmschools7901
@geethakrishnafilmschools7901 2 года назад
Love all illairaja's songs And this was one of my favourite songs 🤩 🎵🎶🎶🎵
@seeniappan9643
@seeniappan9643 6 месяцев назад
ஜெயசந்திரன் அய்யா குரல் அருமை ❤
@abdulhakeem6777
@abdulhakeem6777 Год назад
காதல் ரசம் சொட்ட...சொட்ட ஜெயச்சந்திரன் குரல் ஒரு எக்ஸ்ட்ரார்டினரி!
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Inimai thaaan.aaaaaaa. ...ange oru azhagaana variation sustain ..so beautiful song .so lovely ideas by isaignaani.. Excellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌,💞💞💞💞💞🌹🌹🌹🌹🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🍦🍦🍦🍦🍦🍦🍦🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@PrabhaKaran-vg6sz
@PrabhaKaran-vg6sz 2 года назад
ஞானி ஞானி தான்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
🥰🥰🥰🤗🤗🤗🙏🙏🙏
@murliratan6236
@murliratan6236 2 года назад
👍👍👍🙏🙏🙏🏆
@rajamraja7635
@rajamraja7635 2 года назад
Wonderful song👌
@btf658
@btf658 2 года назад
What a song universes Love mysic
@redsking722
@redsking722 7 месяцев назад
Raja Sir legend forever 👏👏🎊🎉
@SanthoshSandy1991
@SanthoshSandy1991 Год назад
Heavenly💞
@ganapathiramanm5482
@ganapathiramanm5482 3 месяца назад
Nice song
@shobanabalakrishnan7427
@shobanabalakrishnan7427 Год назад
music n jayachandran Sir's voice is so nice.
@travellerside4717
@travellerside4717 6 месяцев назад
Raja Never disappoint us❤
@nagarajvetri5895
@nagarajvetri5895 Год назад
Living god raja sir
@Mrjegank
@Mrjegank 2 года назад
Iam the third view and the third like
@TamilSelvan-ss4yw
@TamilSelvan-ss4yw 2 года назад
Nenje un Aasai enna song upload pannunga bro pls pls request 3rd time. Movie:Naan potta saval
@muppidathimurugan6660
@muppidathimurugan6660 Год назад
Audio song only ....super.intha song a ketgum pothu filter adikalamun .....
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 2 года назад
This is called "Devamirdham"
@munirathinam53
@munirathinam53 3 месяца назад
🎉🎉🎉
@arunkumaarr5750
@arunkumaarr5750 Год назад
ராக வேந்தன் ❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 6 месяцев назад
🌹கோடைகாயும் தண்ணீரி ல் ! ஆடைகள் நனைய ! ஊ ஞ்சலாடும் ?நெஞ்சோடு ஆ சைகள் விளைய ! தாமரை மடலே ? தளிருடலே ?அலை தழுவ ! பூநகை புரிய ?இதழ் விரிய?மது ஒழுக?இனிமை மைதான் பொழிந்ததே ?வ ழிந்ததே ?🎤🎸🍧🐬😝😘
@anbutamil7704
@anbutamil7704 2 года назад
Raja rajathan
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
ஆஹா! 😘 ராஜா 👉❤❤❤👌 பெண்களின் மனதை பலவீன படுத்தி மரணம் வரை இழுத்து செல்லும் ஆண்களின் செயல் ராஜாவின் இசை யால் உயிர் பெற்றேன் நன்றி ராஜா சார்🙏
@thanigesanbala3734
@thanigesanbala3734 Месяц назад
பாடல் வெற்றி கூட்டு முயற்சி. ஒருவரை மட்டும் புகழ்வது சரியா?
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 151 тыс.
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 120 тыс.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,6 млн
🛑 ты за кого?
00:11
Просмотров 151 тыс.