Тёмный

Kalidasan Kannadasan | Soorakottai Singakutti | Kaushik | Farida | Ilaiyaraaja | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 227 тыс.
50% 1

Listen to Kalidasan Kannadasan sung by Kaushik and Fareeda at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Soorakottai Singakutti (1983)
Music: Ilaiyaraaja
Singers: P. Jayachandran, P. Susheela
Lyrics: Vaali
Direction: Rama Narayanan
Starring: Prabhu, Silk Smitha
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#KalidasanKannadasan #SoorakottaiSingakutti #IlaiyarajaHits

Видеоклипы

Опубликовано:

 

26 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 694   
@voiceofakbar2177
@voiceofakbar2177 2 года назад
பாடலை தேர்ந்தெடுப்பதிலும், அப்பாடலுக்கு ஏற்ற குரல் வளம் மிகுந்த பாடகர்/பாடகியை அடையாளம் கண்டு பாட வைப்பது சிறப்பு என்றால், இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அதைவிட சிறப்பு. கோபால் உயர்வார் சிறப்பால்!. வாழ்த்துக்கள் 1000!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@igMusicLover
@igMusicLover 2 года назад
G அண்ணன் அவர்களின் ஆலாபனை அபாரம் வாழ்த்துக்கள் அண்ணா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@igMusicLover மிக்க நன்றி 🙏
@mohanrengasamy9029
@mohanrengasamy9029 2 года назад
Paaratta varthai illai global sair
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Год назад
உண்மை
@senthilkumar3815
@senthilkumar3815 2 года назад
ரசித்து கொண்டே இருப்பேன்,,,, இதயம் துடிக்கும் வரை!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@indradevi8422
@indradevi8422 Год назад
@@gopalsapthaswaram6640 hahaha
@savariagastin7265
@savariagastin7265 2 года назад
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையை கேட்கவே தனி சுகம்தான் அதிலும் எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி அவர்களது குரலில் கேட்பது சுகமோ சுகம். அந்த குரலின் மயக்கத்திற்கு இணையாக இந்த உலகில் எந்த மதுவிலும் இல்லை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
இசைஞானி ஒரு இசைக் கடவுள் 🙏🙏
@mohamedbasha4211
@mohamedbasha4211 2 года назад
Sister நான் உங்கள் super singer fan. உங்கள் குரல் p.சுசிலா அம்மா குரல் போலவேதான் இருக்கிறது. உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டேன் ரசித்தேன் ருசித்தேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Год назад
மன அமைதி வேண்டும் போது என் விரல்கள் தேடி நாடுவது கோபால் ஸ்வரங்கள் தான்! தங்கள் குரலுடன் இணைந்து ஒலித்த பாடகர்களுக்கும், பாடலுக்கு இசை சேர்த்த தங்களின் இன்னிசைக் குழுவினர்க்கும் ஆசிர்வாதங்களுடன் பாராட்டுக்கள்! ஆசிர்வதிக்க தகுதியான அறுபத்தெட்டாவது அகவையில் நான் இருப்பதால்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anandram4422
@anandram4422 Год назад
பரிடா குரல் வளம் நிறை குடம்...... வாழ்த்துக்கள் சகோதரி.. எல்லாரும் அருமையாக பாடி உள்ளார்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@gayathrig6080
@gayathrig6080 2 года назад
Female voice is like susilamma voice.semma
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@TNPSC8alapparaikal
@TNPSC8alapparaikal 2 года назад
Unmai
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@TNPSC8alapparaikal 🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@ss K 🙏🙏
@samuelpalaniappan9146
@samuelpalaniappan9146 2 года назад
சிறப்பான இனிமையான பாடலை தேர்ந்த்தெடுத்த கோபால் சாருக்கு பாராட்டுக்கள். 2.2.22.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mathialagan5703
@mathialagan5703 7 месяцев назад
இசை குழுவில் பாடும் அணைவரும் சிறப்பாக பாடுகிறார்கள்.வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@ganesane7158
@ganesane7158 2 года назад
Farida,s voice is closure toSusilamma
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@aru2279
@aru2279 11 месяцев назад
Yes but not P.Susila of 50's or 60s.
@venkatachalampandian837
@venkatachalampandian837 2 года назад
What a brilliant performance from Kowsik,Farida and Orchestra.Extraordinary.
@sudharamdasmangu3608
@sudharamdasmangu3608 2 года назад
Fareeda got very good voice
@pmtibrm
@pmtibrm 6 месяцев назад
Gopal your humming is excellent loved
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thank you 🙏
@Rais409
@Rais409 2 года назад
Good orchestration, lady's voice is matching with real voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Yes you are right brother
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 2 месяца назад
இந்த திரை படம் வெளியான போது நான் + 2 படித்துக்கொண்டு இருக்கிறேன். என்ன இனிமையான இசை
@kbalu7488
@kbalu7488 Год назад
மிகவும் அருமை இதுபோன்ற பாடல்களை தொடர்ந்து கொடுங்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sivaraman1940
@sivaraman1940 2 года назад
Extraordinary involvement by GOPAL ORCHESTRA🎻🎺🎷 TEAM. வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 года назад
Excellent voice Farida
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@sundart5017
@sundart5017 2 года назад
மிக அருமை. என்றும் உங்கள் இசைக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள் பல
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@artinprint5751
@artinprint5751 2 месяца назад
இனிய இசை மற்றும். நிகழ்ச்சி வாழ்த்துக்கள் கோபால் சார்
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
காளிதாசன் கண்ணதாசன் அழகு அழகோ அழகு ஒவ்வொரு வரிக்கும் குரலில் இனிமை சூப்பர் சார் 👍👍👍 இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@shankarraj3433
@shankarraj3433 2 года назад
Kaushik sir your voice is so similar to the singer P. Jayachandran, and Farida mam yours is also so similar to P. Susheela mam.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@narayananve948
@narayananve948 2 года назад
Excellent your music, and also selected super songs. Male and female voice is very nice. வாழ்த்துக்கள் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 года назад
Super sir.There is no deviation from the original song.Chorus super.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 года назад
பாடல் இனிமையாக இருந்தது ரசித்தேன் ரசிப்பேன் . நன்றி 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jeyamohanraj2465
@jeyamohanraj2465 2 года назад
Wow kaushik what a romantic voice. Lovely
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@MrThresher7
@MrThresher7 2 года назад
You guys are #1 🌟 ✨ 🎯 💪 🔥 ✌ 💕 Kaushik and female lead Farida sang real well ✨ ✌ I am a Great Jayachandran Fan too! Bravo 👏 👏 👏 Orchestra is Fantabulous 🏆 🎖 👑
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@MrThresher7
@MrThresher7 2 года назад
@@gopalsapthaswaram6640 The intro aalap by you sir was bang on target 🎯 💪 🔥 ✌ 💎 ✨ 🎖 🏆 👏 👏 BRAVO 💎✨
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
அசத்தல்... அனைத்து கலைஞர் களுக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@santhanamalex
@santhanamalex 2 года назад
Sir ,very critical and rare songs for orchestra ,your team performance good
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 Год назад
அழகான பாடல் அற்புதமான வரிகள். அருமையாக பாடியதற்காக வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ashokans4999
@ashokans4999 2 года назад
மிக அருமை..... என்றும் உங்கள் இசைக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@madanbabu4658
@madanbabu4658 2 года назад
அருமையான.இசை.படத்தில்கூட.பாட்டு.தெளிவாக.கேட்கமுடியாது.அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@C77K77
@C77K77 2 года назад
*Your orchestra and singers are special sir* 👌👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@narayanamoorthy4274
@narayanamoorthy4274 7 месяцев назад
ஹம்மிங் அண்ட் orchestra சூப்பர்.. 👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@prathikshapraba
@prathikshapraba 2 месяца назад
அருமை
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 2 года назад
அருமையான பாடல் பதிவு மிக்க நன்றி ஐயா.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 года назад
ஆஹா அருமை கௌசிக் மற்றும் பரீதா குரலால் பாடலை ச் சொக்க வைத்தார்கள் வாழ்த்துக்கள். சுசீலாம்மா குரலைக்கேட்ட மயக்கம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@singerravibani8037
@singerravibani8037 2 года назад
Sema performance by Koushik, Faridha and entire team...Superb humming Gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 8 месяцев назад
ஒவ்வொரு பாடல் தேர்வும் சிறப்புமிக்கது.தற்போதுள்ள தொழிநுட்பத்தால் இசையை தெளிவாக கேட்க முடிகிறது.எனக்கு மனச்சோர்வு, மகிழ்சி நேரங்களில் ஆறுதலாக அமைகிறது பாடுகிறவர்களது உச்சரிப்பும் இசையும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
மிக்க நன்றி 🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
Kowsick sir,mesmaraisíng voic e.Farita mam,an alluring voice.G ood orchestration👌👍🤗😘🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@josenub08
@josenub08 2 года назад
Amazing rendition by both singers. Close to original track.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 2 месяца назад
What a great reality in your performance. Whenever I recall my +2 life. Very nice music.
@krdpchand2
@krdpchand2 2 года назад
Aha..Oho..Arputham ...Back to school days / Radio Days
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for the appreciations 🙏
@user-dn4sw7zq6l
@user-dn4sw7zq6l 7 дней назад
அருமை... அருமை... ❤❤❤
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe 2 года назад
Once again you have proven your team's excellency..Great Gopal sir💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@umeshk.r132
@umeshk.r132 2 года назад
Super sir.super.......,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mayooran8198
@mayooran8198 2 года назад
Excellent sir congratulations from srilanka jaffna
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@rajendranm64
@rajendranm64 3 месяца назад
அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@srinivasandeenadayalan7153
@srinivasandeenadayalan7153 2 года назад
Team super performance hatts off
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@victorselvakumar5439
@victorselvakumar5439 2 года назад
Brother👍 Thokairaa. Super👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mikka Nandri
@chithamparamparam1028
@chithamparamparam1028 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
Excellent voice of singers. We couldn't differentiate between original singers and these singers.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@shankarraj3433
@shankarraj3433 2 года назад
Kaushik sir your voice is so nice and Farida mam yours also.
@user-if5yf6wv7j
@user-if5yf6wv7j 3 месяца назад
2 பேரும் பாடலை கேக்கும் பொழுது மனதுக்கு மிகவும் மருந்தாக பயன்படுகிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@krishnashankar2595
@krishnashankar2595 Год назад
Good Job done by all of the singers and musicians. Good Performance. Excellent and Wonderful
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@RiosujiS-gb2ol
@RiosujiS-gb2ol 29 дней назад
😮😮😮😮😮😮😮😮 செம்ம 🎉🎉🎉🎉
@nanithegreat65
@nanithegreat65 2 года назад
Waw, a rare piece, with minute nuances. Well demonstrated. Gopal happy to see you taking the center of the stage. Kudos to the whole team😀 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@meenava6325
@meenava6325 2 года назад
@@gopalsapthaswaram6640 superb humming 👍👍👌👌👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohamedyakooth8194
@mohamedyakooth8194 2 года назад
ஆஹா.... அருமை அருமை திரு.கோபால் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sanmithapalani932
@sanmithapalani932 2 года назад
Supperrrrrrrrrr sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@user-oo4dm6ls5n
@user-oo4dm6ls5n Год назад
Exellant super Gobal sir arumai
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@chenniappan.p.chenniappan.4399
அருமை அருமை திரு. கோபால் சார்.. 🌹🦋🎉🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@venkateshph5703
@venkateshph5703 2 года назад
So nice as to hear from original
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@thayanthansomasundaram7817
@thayanthansomasundaram7817 2 года назад
What a great performance congratulations everyone (special sounds engineer’s )
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@user-rl4ut5py2x
@user-rl4ut5py2x 2 года назад
கோபால் சப்தஸ்வரம் அணியினர் அசத்த்துறீங்கப்பா! 💯/💯
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@tablaanisharul53
@tablaanisharul53 2 года назад
சூப்பர் ❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@saravanavisagam
@saravanavisagam 2 года назад
Excellent experience 👏 👌 👍.. special mention to Farida and Orchestra...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 18 дней назад
சுசிலாம்மாவின் நிழல் .....!!!
@dhanarajdhanaraj8473
@dhanarajdhanaraj8473 2 года назад
Male or female singers and total team is very very good sir valga valarga,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@Kamalesh6684
@Kamalesh6684 6 месяцев назад
Ennaya farida akka voice evlo super ra erukku.....Ayo onga voice semmaya erukku akka
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
🙏🙏
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 2 года назад
Vaare 🎵 va 🎵 Gowshick.... Thanks to Thiru Gopal 🤝....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@seythappaseythan9752
@seythappaseythan9752 22 дня назад
இரவு 9 மணிக்கு கோபால் சாரின் சப்த ஸ்வரங்கள் கேட்க தொடங்கி இப்போது அதி காலை மணி 3.40 வரை தொடர்கிறது... தூக்கம் போச்சு சாமி ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 21 день назад
😀😀🙏
@cmaSAllenvarghese
@cmaSAllenvarghese 2 года назад
kaushik hatsof supero super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you for the appreciation
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 4 месяца назад
Every day I am listening this song . Gopal sir and both the singers and the entire team members, congratulations to make the song like original . 💐💐💐💐💐💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you very much 🙏
@asiandelights2766
@asiandelights2766 9 месяцев назад
சுசீலா அம்மா Voice கச்சிதமாக பொருந்துகிறது👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@ArivuArivu-ts7mb
@ArivuArivu-ts7mb 4 месяца назад
படத்தில் வரும் பாடல்காட்சியில் இந்தப் பாடலைக்கேட்பதைவிட தங்களின் இசைநிகழ்ச்சி மேடையில் கேட்கும்போது பாடலின் வரிகளை இனிமையை இன்னும் முழுமையாக உணரதுடிகிறது தந்தானத்தானே தந்தானத்தானா- வை தாங்கள் பாடுவது அருமையாக இருக்கிறது கோபால் ஐயா வணக்கம் வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@thavaseelan5592
@thavaseelan5592 2 года назад
No words to appreciate. Wow! What a brilliance! Once again Gopal sir is proved.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 4 месяца назад
For me this song is very very close to original . Thanks to singers and to the entire team . Gopal sir 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@a.santhamarialmulanur6816
@a.santhamarialmulanur6816 2 года назад
அருமையான இசை பாடியகுழுவினருக்கு. பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 2 года назад
என்றும் உங்கள் இசைக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள் (from france )
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ggrttarung.6834
@ggrttarung.6834 9 месяцев назад
Super sir❤❤❤ 🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@csr8355
@csr8355 2 года назад
தந்தானே தந்தானே னே .. வேற லெவல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Rafik-tz3uf
@Rafik-tz3uf Год назад
Gopal saptaswaram programs granted werywell I like you thankyou
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@MrThresher7
@MrThresher7 2 года назад
The intro aalap by you sir was bang on target 🎯 close to the original 💪 🔥 ✌ 💎 ✨ 🎖 🏆 👏 👏 BRAVO 💎 Farida sounds real close to PS... Now you must make her sing PS hits ☺ 😇 You guys are too cool 😎 ✌ 💕PS: After a couple of listens👂 😊 I think Kaushik has a really beautiful voice too! 💎 ✨ 👏 👏 👏 BRAVO 💎 I want to meet him and shake his hands. ☺ 😇
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@MrThresher7
@MrThresher7 2 года назад
@@gopalsapthaswaram6640 You're Welcome brother 💐 🙏
@nanpendasara7355
@nanpendasara7355 2 года назад
Kaushik VOICE AYYO NELIVU & SULIVU SUPER GOPAL JI
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mr.umarhakkim5287
@mr.umarhakkim5287 Год назад
Farida madam voice same as Sushila amma also Ghousik very nice, what a great job....keep it up..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 3 месяца назад
Gopal sir, entire team work is more than original . Superb sir . 💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
Thank you 🙏
@aakashmahendranaakashmahen6844
@aakashmahendranaakashmahen6844 2 года назад
அருமை... ஒரிஜினல் மாதிரியே இருக்கு.வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 2 года назад
Awesome. Excellent singing. Superb orchestration sir 🙏👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vjmanivannan8193
@vjmanivannan8193 2 года назад
Fine. Song. Excellent. Singing. By. Koushik. And. Farida.. Opening. Humming. Of. Koushik. Is. Superb . Faridas. Voice. Is. Very. Good. Both. Of. Have. Great. Future.. Mr. Gopal. Your.. Humming. Is. Super. I. Really. Enjoyed. Your. Orchestra. Keep. Going. Mr. Gopal.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ashoka6096
@ashoka6096 2 года назад
Recording sema sooopper
@Pian0Arpeggi0s
@Pian0Arpeggi0s 2 года назад
This is an amazing rendition- sounds pretty much like the original! The sound mixing is vera level too- especially at 2:30 and 4:15 when the rhythm changes- crystal clear sound- bliss. Keep up the great work👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@mohamedhamid8713
@mohamedhamid8713 Год назад
Ms. Fareeda and the Male singer are very talented and genius and brilliant.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@OshoRameshkumar
@OshoRameshkumar 2 месяца назад
Music ❤❤❤💯💯💯💯💯💯
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 2 года назад
Melodious and beautiful presentation. All the best.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 4 месяца назад
You both made me to listen this song frequently . You both blessed person . congratulations to the entire team .💐💐💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
Singers voice are excellent Mastero composing is mesmerizing and unbelievable.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@mr.umarhakkim5287
@mr.umarhakkim5287 Год назад
Female voice is excellent same ditto asper who performed in this film as female voice...congratulations....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@sudharamdasmangu3608
@sudharamdasmangu3608 2 года назад
Wonderfully sung my favourite song n Fareeda is my favourite she sings very well anysong.Male singer is v good... Chorus n orchestra is too good
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@thiagarajahramanathan68
@thiagarajahramanathan68 2 месяца назад
Some body should bring these people to Srilanka specially fareeda Mukesh and Gopal sapthaswaram team
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
🙏🙏
@pazhanimurugan8567
@pazhanimurugan8567 2 года назад
சூப்பர் அருமையாக இருந்தது ,,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@selvarajannarayanasa
@selvarajannarayanasa 2 года назад
Wow. Performed very well by both of them. Chorus is also another level. Thanks Mr.Gopal for choosing such kind of sweet song. Lot of love from Canada. Please bring up,"malargalile aradhanai" from karumbu vill movie if possible.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thank you very much 🙏
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2,5 млн
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 862 тыс.
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
Просмотров 2,2 млн
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,3 млн