Тёмный

Kalvarayan Hills ‘கள்ளச்சாராய’ மலை ஆனது எப்படி? Police கிட்ட சிக்கினாலும் எளிதில் தப்பிப்பது ஏன்? 

DW Tamil
Подписаться 377 тыс.
Просмотров 88 тыс.
50% 1

#aboutkalvarayanhills #kallakurichikalvarayanhills #kallakurichiliquorissue #kallakurichihoochtragedy #kallakurichiillicitliquor #kallakurichilatestnews
எந்த தடையும் இன்றி கடந்த 20 ஆண்டுகளாக தனது சாராய தொழிலைத் தொடர்ந்தே வந்த கண்ணுக்குட்டி, தான் வெறும் வியாபாரிதான் எனவும் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படுவது கல்வராயன் மலையில்தான் எனவும் அவர் வாக்குமூலம் அளித்திருப்பது, அந்தப் பகுதி மீது பலரின் கவனத்தை குவிக்கச் செய்திருக்கிறது. உண்மையில் கல்வராயன் மலையில் என்ன நடக்கிறது? எவ்வளவு முயற்சி எடுத்தும் அங்கு கள்ளச்சாராய உற்பத்தியை ஏன் தடுக்க முடியவில்லை?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 5 дней назад
கண்ணுக்குட்டி செல்லம் நீங்கள் சீக்கிரம் ஜாமின் வந்து எங்கள் ஏரியா தலைவாசல் வீரகனூர் ஆத்தூர் காடடுக்கோட்டை வடகுரை நாவலூர் வேபபம்பூண்டி என்று எல்லா ஊர்களிலும் சாராயம் விற்க வேண்டும் அப்போது தான் எங்கள் பகுதியில் குடிகாரன் எல்லாம் கொத்து கொத்தாக செத்து மடி வார்கள் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ
@mars-cs4uk
@mars-cs4uk 5 дней назад
உங்கள் பகுதி மக்களை லட்சாதிபதிகளாக மாற்ற நினைக்கிறீர்களா நண்பா?
@gokulkannan2651
@gokulkannan2651 5 дней назад
Attur ,valapadi , yearcadu also🎉
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 5 дней назад
@@mars-cs4uk டாஸ்மாக் குடிகாரன் சாகவே மாட்டான் அப்புறம் இவனுங்களை அழிக்க வந்த சிங்கம் தான்யா கண்ணுக்குட்டி குடிகாரனுங்க அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லையே.பைக்கில் நான் சரியாக போனபோது ஒரு இருபது வயது பையன் பைக்கை தாருமாறாக ஓட்டி வந்து என் மீது விட்டதில் என் கை கால் எலும்பு ஒடிந்து இன்னும் நடக்க முடியாமல் இருக்கிறேன் இவனுங்க இருப்பது நல்லவர்களுக்கு உயிருக்கு ஆபத்து முதல்வர் ஐயா ஸ்டாலின் பத்து லட்சம் கொடுப்பது ரொம்ப ரொம்ப தப்பு
@arunkumarm5043
@arunkumarm5043 5 дней назад
Please come salem also
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 5 дней назад
@@arunkumarm5043 இது போன்ற நல்ல விஷயம் தமிழ்நாடு முழுவதும் நடக்க வேண்டும் அதுவும் டாஸ்மாக் சரக்கிலும் விசச்சாராயம் கலக்க வேண்டும் நான் சாகும் முன் போதைப் பொருள் இல்லாத தமிழ் நாட்டை பார்க்க வேண்டும் இதுதான் என் ஆசை
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 5 дней назад
நீங்க யாரு என்று தெரியவில்லை தமிழ் அழகு உச்சரிப்பும்.அதற்காக சஸ்கிரைப்.செய்கிறேன்❤
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 3 дня назад
விலை போய் தலை கவிழ்ந்து மானங்கெட்டு வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு நடுவே, தலை நிமிர்ந்து் மானத்துடன் உண்மையான ஊடகமாக தலை நிமிர்ந்து தனித்து நின்று உண்மை பேசும் DW தமிழுக்கு நன்றி. வாழ்த்துகள்.
@MrVidhyarthi
@MrVidhyarthi 5 дней назад
சென்னையை சுற்றியே தொழிற்சாலைகளை அமைக்கும் அரசு இதுபோன்ற பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தினால் நல்லது.
@Tamilpatraalan
@Tamilpatraalan День назад
Aama 100 💯 correct
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i 5 дней назад
கன்னுக்குட்டி தான் அடுத்த மதுவிலக்கு துறை அமைச்சர்.... அடிச்சான் பாரு 58 wicket க்கு appoiment order தலா 10 லட்சம்....
@MakeshKumar007
@MakeshKumar007 5 дней назад
நான் சொல்ல வர விஷயம் இது தான்.... மலை பகுதியில் வாழ்க்கை வாழும் மக்களை ( சுயநல வாதிகள் ) மூளை சலவை செய்யாமல் ...... அரசாங்கம் மட்டுமே காக்க வேண்டும்......🤔🤨😄😀😁😁😁 ஆனால் ...... ஆனால்...... ஆனால்..... இங்கே அரசியல் வாதிகளே சுயநல வாதிகள் தான்.....
@smileinurhand
@smileinurhand 5 дней назад
மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ? போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?
@MakeshKumar007
@MakeshKumar007 5 дней назад
நீங்கள் தொழிற் சாலைகள் தொடங்கி விட்டால்.. . மலை வாழ் மக்களின் ( வாழ்க்கை மாறி விடுமா !!?? ) 75000 மக்களுக்கு ரோடு போடுங்க.... படிப்பு அறிவு கொடுங்க..... காடுகள் சார்ந்த விவசாய ங்களை ஊக்குவிங்க....
@VEERANVELAN
@VEERANVELAN 5 дней назад
கன்னு குட்டி மண்ணாங்கட்டி என்ன அழகான தமிழ் பெயர்கள் 😂😂😂😂😂😂😂😂
@giriselvangiriselvan5580
@giriselvangiriselvan5580 5 дней назад
அப்போ அந்த மலையை என்ன பண்ண போறாங்க னு தெரில மக்களை விரட்டி விட்டு மலை மரம் பாறை மணல் அப்பறம் பிளாட் 😂😂😂😂
@firstbird007
@firstbird007 4 дня назад
Helmet க்கு இருக்கும் சட்டம் மாதிரி மத்த தவறுக்கு இல்லையே 👈 😄 அரசியல் கற்பி 🙏
@muneeswaris2586
@muneeswaris2586 5 дней назад
Sivakasi pattasu vipathil iranthavangalukku 1 lakh nivaranam aana kudichu sethavaingalukku 10 lakhs 😢 enna sir unga nyayam
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 4 дня назад
கல்வராயன் மலையில் காய்ச்சப்படும் சாராயத்தால் யாரும் சாக மாட்டார்கள். மருத்துவம் மற்றும் வண்ண பூச்சுகளுக்கு பயன்படும் மெத்தனாலை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து விற்பனை செய்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது
@user-jy6ws5gj1c
@user-jy6ws5gj1c 5 дней назад
இந்த நவீனமான கம்பியூட்டர் காலத்தில் தொழிற்சாலை திறந்து வேலை கொடுக்கிறது என்பதெல்லாம் காதுல பூ சுத்தற வேலை. ஏன்னா இன்னைக்கு பத்துப் பேர் செய்ய கூடிய வேலையை ஒருத்தர் செய்யற அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதற்கு மேல் குறைவான கூலிக்கு வேலை செய்ய வடக்கன்ஸ் வேற வந்து விடுகிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் அரசியல் வாதிகள் போலவே தொழிற்சாலை திறந்து வேலை கொடுக்கலாம்னு கதை விடுறியேப்பா. நீயும் வாழ்க வளமுடன்.
@hari199018
@hari199018 5 дней назад
Kallakurichi illai inimale kallacharayakurichi
@ai77716
@ai77716 4 дня назад
Dw♥️🇮🇳🇮🇳 great channel fpr exposing DMK..... Arrest kallakurichi DMK liquor gang Joseph raj and DMK MLA karthikeyan
@panneerads4983
@panneerads4983 5 дней назад
Super good
@DWTamil
@DWTamil 4 дня назад
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Kindly share with your closed circle too.
@borntorockzha
@borntorockzha 5 дней назад
Hill- குன்று; police- காவல்துறை 😕 What the heck hillஇல்?! அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் இல்லையேல் அனைத்தையும் தமிழில் எழுதுங்கள் ஏன் இப்படி தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுதுகிறீர்கள். இது நல்லதல்ல!
@dharrmharaj3989
@dharrmharaj3989 5 дней назад
All news who is responsible inthis instant not exposed , only Three person photos is released .
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 5 дней назад
Innocent people must never educated and addicted liquor then they forget their prime duty this is the main of the politicians in all political parties.
@MakeshKumar007
@MakeshKumar007 5 дней назад
நல்லா ஒன்னு புரிஞ்சிக்கோ..... ஒரு மனுஷன் மாசம் 1,2,3,4...5,10,15,25,30 லட்சம் ஒரு மனிதன் சம்பாதிதாலும்... அவன் சம்பளத்து ஏற்ப அவன் ஆசைகள்.... கூடிக்கிட்டே தான் போகும்.........
@MakeshKumar007
@MakeshKumar007 5 дней назад
இந்த உலகில் உள்ள மிகப்பெரிய பெரிய பிரச்சனையே ஒரு தனிப்பட்ட மனிதனின் ( சுயநலம் தான் ) யா..... உன்னால் முடிஞ்சா.... மனிதர்களின்.... சுயநல போக்கை அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாகவோ.... அல்லது கட்டு படுத்தும் விதமாகவோ...... நிகழகால....கடந்த நிகழ்வுகளை செய்தியா போடு....
@vigneshe4626
@vigneshe4626 5 дней назад
கனிமொழி கம்பெனி கூலி ஆட்கள் திமுக கவுன்சிலர் வார்டு உறுப்பினர் மாவட்ட செயலாளர் காவல் துறை வாழ்க திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்க
@thanioruvan5860
@thanioruvan5860 5 дней назад
Naa kallakuruchi than neegal solvathu 100% Unmai 😢😢😢
@danielshellaiah5068
@danielshellaiah5068 3 дня назад
Thiruttu thiravidan karunanthi kumbal aatchi!!
@bullygram
@bullygram 3 часа назад
Tax payers of TN are directly affected drinking this, will govt do something.
@ezhilvendhan9591
@ezhilvendhan9591 5 дней назад
Pachamalai layum ithu nadakuthu sir
@mars-cs4uk
@mars-cs4uk 5 дней назад
சாராயம் காய்ச்சும் திராவிட திமுக அரசுக்கு வாக்கு போட்டால் இப்படி அவலங்கள் தான் நடக்கும். மக்களுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. இதை மக்கள் உணராதவரை ஒன்று செய்யமுடியாது
@PK-uk3gh
@PK-uk3gh 5 дней назад
Eppady bossu.. Sipcot open panna...vivasayam alikuthu DMK nu koovurathu... Sipcot kattalana....industries illathathu Nala sarayam katchurangala... Right 😂😂😂😂
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 5 дней назад
கண்னுகுட்டியால்அதிஸ்டம்
@VEERANVELAN
@VEERANVELAN 5 дней назад
இது ஈரோடு புரோக்கர் ராமசாமிமண்
@csponmudimudi
@csponmudimudi 3 дня назад
எண்ட எங்க மலைதன் கிடைத்த அறிவுகெட்ட நய்கல
@kimyangKo
@kimyangKo 5 дней назад
*KALLA* kurichi correcta than iruku peru
@mars-cs4uk
@mars-cs4uk 5 дней назад
திமுக அமைச்சர்கள் பலர் சாராய ஆலையிலிருந்து ஸ்டாலின் சாராயம் வாங்கி வியாபாரம் செய்கிறான். உதை போதை பொருள் வியாபாரி திமுக ஜாபர் சாத்திக்கிடம் தொடர்பில் இருக்கிறான்.
@smileinurhand
@smileinurhand 5 дней назад
போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்? மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
@smileinurhand
@smileinurhand 5 дней назад
மது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே இருக்கு, ரிக் வேதத்தி இருக்கு ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்? மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
@krishna_saadhu
@krishna_saadhu 5 дней назад
டேய் Event னு சொல்ற. இது என்ன கல்யாணமாடா Mental
@ansa9226
@ansa9226 3 дня назад
😅😅😅
Далее