Hamsanadam ❤️🙏 Chitraji showcases that if someone sings a Kriti with much expression & feel with a mix of Carnatic then it sounds just marvelous! This rendition- Divinity + Expression ❤️🙏🙏🙏
chitraji u gave an excellent rendition of this song divinity lasts longer with such pure rendition of the song!! i feel blessed with this krithi ..God bless you...
கல்யாண ராம, ஊதுகாடு வேங்கடசுப்பையர் கீர்த்தனை.. கேட்க கேட்க மனது இன்பத்தில் திளைக்கும் கீதம் கேட்டு திகட்டவில்லை,கேட்பதை நிறுத்த முடியவில்லை.. அப்டி ஒரு இன்பம்..கண்களை மூடினால்... தூப சாம்பிராணி,மணக்கும் ஊதுவட்டி வாசனை.. எங்கோ கோவிலில் இருக்கும் ஒரு பிரம்மை