Тёмный

Kalyana Valayosai கல்யாண வளையோசை Song |4K VIDEO |  

Midia Music
Подписаться 367 тыс.
Просмотров 4,7 млн
50% 1

Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Female : { Kalyana
Valaiyosai kondu
Kaatrae nee munnadi sellu } (2)
Female : Pinnadi
Naan vaaren endru
Kannalan kaathodu chollu
{ Maman en maman } (2)
Female : Kanji
Thara kaathiruken
Kannirandum poothiruken
Vanji varum sedhi sollu
Vandha pinnaal meedhi sollu
Female : Kalyana
Valaiyosai kondu
Kaatrae nee munnadi sellu
Female : Pinnadi
Naan vaaren endru
Kannalan kaathodu chollu
Female : { Paai virika
Punnai maramiruka
Vaai rusika alli naan koduka } (2)
Female : Kaiyodu
Neivazhiya kannodu
Maivazhiya athanuku
Muthaadathaan aasai irukaadho
Aasai irukaadho … oh oh
Male : Kalyana
Valaiyosai kondu
Kasthuri maan polae indru
Vandhaalae ilavaazha thandu
Vaadaatha ven mullai sendu
Male : Yer pidika
Kaigal idai pidika
Female : Aaha idai pidika
Male : Neer vayal
Pol nenju negizhndhiruka
Female : Nenju negizhndhiruka
Male : Aaha yer
Pidika kaigal idai pidika
Neer vayal pol
Nenju negizhndhiruka
Male : Ponnana
Nelmanigal kannae
Un kanmanigal
Thanneerilae sevvaazhai
Pol thaavi sirikaadho
Thaavi sirikaadho … oh oh
Male : Oh oh oh …………
Female : Kalyana
Valaiyosai kondu
Kasthuri maan polae indru
Male : Vandhaalae
Ilavaazha thandu
Vaadaatha ven mullai sendu
Female : Ah ah ah ah ……
கல்யாண வளையோசை Kalyana Valayosai Lyrics in Tamil from Urimaikural (1974)
Kalyana Valayosai Lyrics in Tamil. கல்யாண வளையோசை - பாடல் வரிகள், Kalyana Valayosai song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Kalyana Valayosai is T.M. Soundararajan and P. Susheela. Music is given by M.S. Viswanathan. Kalyana Valayosai Lyrics in English
Song : Kalyana Valayosai
Movie/Album Name : Urimaikural 1974
Star Cast : M.G. Ramachandran and Latha
Singer : T.M. Soundararajan and P. Susheela
Music Composed by : M.S. Viswanathan
Kalyana Valayosai Song Lyrics in Tamil (Urimaikural 1974)
Kalyana Valayosai Lyrics in Tamil :
கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு (2)
பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
மாமன் என் மாமன் (2)
கஞ்சி தர
காத்திருக்கேன்
கண்ணிரண்டும்
பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி
சொல்லு வந்த பின்னால்
மீதி சொல்லு
கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு
பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
பாய் விரிக்க
புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி
நான் கொடுக்க (2)
கையோடு நெய்
வழிய கண்ணோடு மை
வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை
இருக்காதோ ஆசை
இருக்காதோ ஓ ஓ
கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு
ஏர் பிடிக்க
கைகள் இடை பிடிக்க
ஆஹா
இடை பிடிக்க
நீர் வயல்
போல் நெஞ்சு
நெகிழ்ந்திருக்க
நெஞ்சு
நெகிழ்ந்திருக்க
ஆஹா ஏர்
பிடிக்க கைகள் இடை
பிடிக்க நீர் வயல் போல்
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான
நெல் மணிகள் கண்ணே
உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை
போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ
ஓ ஓ ஓ.
கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று
வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு
ஆஆஆஆ..

Видеоклипы

Опубликовано:

 

20 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 405   
@musicmidia
@musicmidia Год назад
Full Movie: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4pAFhh-yhFE.html
@chinnagoundar6548
@chinnagoundar6548 Год назад
Aa
@muthuramanm476
@muthuramanm476 Год назад
.
@pandiChinna-pv2td
@pandiChinna-pv2td Год назад
😢😂❤😅
@ksudhakar9535
@ksudhakar9535 11 месяцев назад
​@@chinnagoundar65480:50
@nithyanandamsathiy
@nithyanandamsathiy 11 месяцев назад
​@@pandiChinna-pv2tdwwwww
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 6 месяцев назад
அழகான பசுமை புள்கள் விவசாய பூமியில் எடுத்த கல்யாண வலயோசை பாடல் கிராமத்து வாசம் சூப்பர்
@narangannal6253
@narangannal6253 4 месяца назад
புல்கள் ( புற்கள் )
@ragavank3532
@ragavank3532 2 года назад
எத்தனை பெரியசெட்டுபோட்டு எடுத்தாலும் இந்த பாடலுக்கு இனையாகாது காலத்தால்அழிழா காவியம்.
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 года назад
ஆமாம் ஐயா 💞🌹❤🌹🌹🙏❤🌹💞🌹🌹🌱🌱
@mohenparvathi8964
@mohenparvathi8964 2 года назад
@@prakashprakash.m7949 pp p
@kumarvellaisamy4421
@kumarvellaisamy4421 Год назад
@@prakashprakash.m7949 pppppppppppppppppppppppppp
@ShivalingamNadar-yh4yd
@ShivalingamNadar-yh4yd 12 дней назад
Ohhh ttyl hiii​@@prakashprakash.m7949
@basavarajkurumanal928
@basavarajkurumanal928 Год назад
ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
Super, லதாவை விட அழகு, பசுமையான உடல் வாகு தலைவர் என்றும் சொக்க தங்கம்👌✌️✌️✌️
@manmathan1194
@manmathan1194 Год назад
கட்டழகி லதாவை பார்த்தா போதை வரும். அவளை பஜனை செய்தால் தான் அடங்கும்
@kadirvelmevani6179
@kadirvelmevani6179 2 года назад
கேட்பதற்கு இனிமை காண்பதற்கு அருமை ... வலை ஓசை அல்ல... வளை (வளையல் ) ஓசை... பிழை திருத்திட வேண்டுகிறேன் ...
@kalyanasundaramsrinivasan2612
இந்த பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது, நம் மனிதர்களை இன்றைய நவீன காலம் உழைப்பில் இருந்து வெளியேற்றிவிட்டது என்பது வேதனை யே!!!!!!
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Год назад
உண்மை ஐயா
@menachimenachi9041
@menachimenachi9041 Год назад
@@prakashprakash.m7949 hhunioppg
@yamahavinoth4463
@yamahavinoth4463 Год назад
​@@menachimenachi9041 hi na
@madpriyajan04
@madpriyajan04 Год назад
Yes true
@rajjaa4879
@rajjaa4879 Год назад
Yes
@somusundaram8436
@somusundaram8436 8 месяцев назад
இந்த படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது வந்தது ரேடியோவில் கேட்ட அந்த நாட்கள் தான் எவ்வளவு சுகமானது
@srk8360
@srk8360 24 дня назад
இனிமையான தெம்மாங்குப்பாடல். வரிகளும் இசையும் குரல்களும் மனதைக் கிறங்க வைத்து விடும். 👌👌 அன்றும் இன்றும் என்றும்..**என்றென்றும்***💜💕💜💕 நன்றி 🙏
@selvamtailor6869
@selvamtailor6869 Год назад
என்ன ஒரு அழகான பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
இயற்கை பொன்மனசெம்மல் அற்புதம்
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
தலைவர் புகழ் வாழ்க. தமிழ் செல்வி. 🎉
@shanmugamm8759
@shanmugamm8759 Год назад
2023 ல் மறுபடியும் கேட்கிறேன்.. எத்தனை முறை கேட்டாலும் பாடலின் வரிகள் காதல் ரசனையை அதிகப்படுத்துகிறது....
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 11 месяцев назад
🥰 வாழ்த்துக்கள்
@muthupandi7211
@muthupandi7211 9 месяцев назад
​@@PrakashRajesh-hk5iz5u565dfryrtfydd6
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 2 месяца назад
Enchanting lyrics by avaali
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
கிராமத்து பசுமை...நினைவையும் பசுமையாக்குகிறது
@rsivaprasath3032
@rsivaprasath3032 2 года назад
It's shooted in kovur Chennai.
@chockalingamsubramanian5558
இந்த வயல் வெளியை பார்க்கும் போது மற்றும் இந்த பாடலைக்கேட்கும் போது இனிமை.
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 года назад
இந்த பாடல் 🙏❤💞wow அருமை. பாடலில் வரும் புல்லாங்குழல் இசை 🙏 ஐய்யோ எண்ணை கொல்லுதே 🥲🤩🥰😘❤🌹🌹💞🌹💞🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@gopalnaidu9479
@gopalnaidu9479 Год назад
உண்மைதான் நண்பரே
@premanand9770
@premanand9770 Год назад
தபேலா பிரசாத்தின் ரிதம்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
என்னை
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz Год назад
Meentum Meentum ketpen
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz Год назад
@@gopalnaidu9479 OK Anna 👍
@kalaiselvankarthika3243
@kalaiselvankarthika3243 Год назад
அப்போதெல்லாம் காற்று எந்நேரமும் அடித்து கொண்டே இருந்திருக்கிறது 🙏
@aruljothiramu3173
@aruljothiramu3173 3 месяца назад
அப்படி இல்லங்க. கிராமம், மலை, அடர்ந்த மரம் & செடிகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி காற்று நன்றாகவே இருக்கும். அதாவது காற்று அடிப்பதை நன்றாகவே பார்க்கவும் உணரவும் முடியும்
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 Месяц назад
தற்போதும் பழைமையை மறக்காத ஒரு நல்ல உள்ளம் அப்பகுதியில் விவசாயம் செய்வதை பார்த்து வியந்தேன். அபார்ட்மென்ட் நடுவில் விவசாயமா என்று.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 дней назад
மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Год назад
ஆயிரம் முறைக் கேட்டாலும் செவிக்கு தெவிட்டாத தேனமுதம் நல்ல கணவன் மனைவிக்கிடையே ஊடல் எப்படி இருக்க வேண்டும் 💞💐😍👌
@ganamani1068
@ganamani1068 Год назад
N .h.. L,c
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz Год назад
தரமான கருத்து 🌹
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Год назад
@@PrakashRajesh-hk5iz நன்றி மகிழ்ச்சி உறவே நல்வாழ்த்துக்கள் 💐
@kasturimohan1973josiermo-ne6cz
@kasturimohan1973josiermo-ne6cz 11 месяцев назад
2023 sir ,August 9th,i am hearing this life song....there is no limits .....everything God gift.....
@UnlockyBoy-xt8ic
@UnlockyBoy-xt8ic 10 месяцев назад
​@@mayeeravikumar6822❤
@santhisan8270
@santhisan8270 2 года назад
மிகவும் அழகான பாடல்
@gnaneshj5687
@gnaneshj5687 Год назад
எவ்வளவு எலக்ட்ரானிக் இசை கருவிகள் வந்தாலும் இந்த இசைக்கு ஈடு ஏது
@NAGARAJ-TNR
@NAGARAJ-TNR Год назад
என் சிறுவயதில் இந்த படத்தை கூரை கொட்டகையில் பார்த்த சுகம் இருக்கே என்ன ஒரு சுகம் ஒரு படத்தை பார்த்து விட்டு வந்தால் அந்த படத்தின் நினைவுகள் அடுத்த படம் பார்க்கும் வரை தம்மை விட்டு நீங்காமல் இருக்கும் என்ன ஒரு சுகமான நினைவுகள்
@ArumughamVRaj
@ArumughamVRaj Год назад
👍👍
@sundararajansenthamaraikan270
@sundararajansenthamaraikan270 2 месяца назад
மனதை வருடும் பாடல்
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
அருமையான பாடல் தலைவர் ஸ்டைல் சூப்பர்
@bg-jy3mt
@bg-jy3mt Год назад
சௌந்தரராஜன்🎉❤சுசீலா🎉❤ குரல் இயற்கை காட்சிகள்.. மனதை வருடும் இசை🎤🎼🎹🎶 அத்தனையும் அழகு😍💓
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 11 месяцев назад
சிறப்பு உங்கள் பதிவு 🌈🦜🦜🦋🦋
@bg-jy3mt
@bg-jy3mt 11 месяцев назад
@@PrakashRajesh-hk5iz நன்றி நண்பரே
@npanneerdass8786
@npanneerdass8786 2 года назад
இனிமையான பாடல் 👍❤️
@suriyakumar3002
@suriyakumar3002 Год назад
Surya
@sankarapillaisivapalan.4481
பாடல் தேனமுது. சூப்பர் பிரிண்ட், சூப்பர் பாடல்.
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 Год назад
அந்த காலம் மக்களுக்கு ஒரு வசந்தகாலமாக இருந்து இருக்கும் என நமபுகிறோம்
@hosurkumaresan2425
@hosurkumaresan2425 2 года назад
இந்த மாதிரி பாடல் தலைவரை தவிர யாருக்கும் பொருந்தாது
@elumalaik815
@elumalaik815 Год назад
😭😘❤️❤️❤️ to the
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Год назад
கண்டிப்பாக
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 2 года назад
அருமையான🎤🎼🎹🎶 ஒரு இன்னிசை கேட்டேன்.
@dhandapanin5750
@dhandapanin5750 2 года назад
இந்தபடம்1974 ல்வந்ததுஅன்றுநான்7 ம்வகுப்புபடித்தேன்இந்தபடத்தை57 முறைபார்த்தேன்
@viyagappananthonyraja5482
@viyagappananthonyraja5482 2 года назад
57முறையா 😲😲😲😲
@mohan1771
@mohan1771 2 года назад
😲😲😲
@natarajannk4536
@natarajannk4536 2 года назад
Naan adharkku melay kanakkilly
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Год назад
Ennum.konsam.pakkalam
@lakshmanaperumal9214
@lakshmanaperumal9214 2 года назад
பாடல் அருமை.
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
ஆஹா!ஐன் அழகான எம்ஜிஆர் அப்பாவின் தித்திக்கும் பாடல்! 👸 🙏
@Vijay-qd9qc
@Vijay-qd9qc 2 года назад
Oopp
@sneharavi191
@sneharavi191 2 года назад
@@Vijay-qd9qc hi
@p.941
@p.941 2 года назад
எம்ஜிஆர் அப்பாவின் பாடல் அல்ல டி எம் எஸ் .பி.சுசீலா குரலில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பாடல்
@KNPatti
@KNPatti 2 года назад
Avar eppavume Annan than. Appa endru avarai kizhavanakkatheer!
@thirumalaielangovan6648
@thirumalaielangovan6648 2 года назад
@@p.941 இன்
@kanagal1866
@kanagal1866 Год назад
பழைய பாடல் வரிகள் அருமை
@magudigobi4686
@magudigobi4686 Год назад
Asmagutis
@vijayakumarvijayakumar2894
@vijayakumarvijayakumar2894 2 года назад
இந்த இடம்இந்த பாட்டுவிவசாயத்திர்குபெருமை🦋🦋🦋🦋
@kannann7497
@kannann7497 2 года назад
இந்த இடம் மௌலிவாக்கம் இப்போ எப்பிடிருக்கு இந்த இடம் .?
@manmathan1194
@manmathan1194 Год назад
இந்த இடத்தில் லதாவை தூக்கி போட்டு விவசாயம் செய்தால் செம்மையாக நீர் பாயும்
@ascok889
@ascok889 2 года назад
Super man MGR ladha super
@mymoneytv786
@mymoneytv786 Год назад
என்னோட favourite song ❤❤❤❤❤❤❤❤
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 2 года назад
புரட்சித் தலைவரின் புகழுக்கு மணிமகுடம் தாங்கி வரும் பாடல்!!🙏🙏🙏🙏🙏
@panjaliacharya6449
@panjaliacharya6449 2 года назад
@panjaliacharya6449
@panjaliacharya6449 2 года назад
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 года назад
உண்மை ❤🌹🌹🙏🌹🌹🌹🥲 நன்றி 🙏🥰
@sobin7095
@sobin7095 Год назад
@@panjaliacharya6449 y
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Год назад
Ssss
@msg1956
@msg1956 Год назад
Evergreen song.. Will be heard even after 100 years..!
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
மென்மையான ஓசையை இழைத்த வயலின்கள்.. இனிக்க ஒலித்த குழலோசை தொடர .. சென்ற தலைமுறை.. இந்த மண்ணில் பசுமை படர ஏர் பிடிக்கும் தன் மச்சானுக்கு கஞ்சி கொண்டு வரும் வஞ்சி பாடும் பாடலில் வளையோசை ஒலிக்க வைத்த கவிஞர் வாலி.. காளைமாடு பூட்டிய ஏர்க்கலபையில் உழுது வரும் வித்தியாசமான வேஷ்டி அழகில் கல்யாண வளையோசையில் கஸ்தூரி மானை பாடும் மக்கள் திலகம்.. காலில் வெள்ளி காப்புகள் மின்ன .. வயல் வரப்பில் தலையில் கஞ்சி கலய பிரம்பு கூடையை சுமந்து நடைபயிலும் கன்னி எழில் லதா.. கல்யாண வளையோசை கேட்க கண்ணாலன் காதோடு பாடி காதல் சொன்ன சுசீலா.. ஏர் பிடிக்காமல் ஒலிப்பதிவு கூடத்தில் பாடிய சௌந்தர்ராஜன்.. உரிமைக்குரல் தந்த இயக்குனர் ஸ்ரீதர்..
@chandrasmithorg
@chandrasmithorg 2 года назад
பல்லவி எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். சரணம் வாலி
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 2 года назад
செம்ம bro 100percent true
@sethuvenkat6860
@sethuvenkat6860 2 года назад
மெல்லிசை தந்த பாடலின் உயிர் நாதம் மெல்லிசை மன்னரை விட்டுவிட்டீர்களே ...
@mohan1771
@mohan1771 2 года назад
ஸ்ரீதரின் கடனையெல்லாம் அடைத்த படம் தான் இந்த 'உரிமை குரல்'
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
@@mohan1771 ஸ்ரீதர் லட்சாதிபதி ஆக்கிய உரிமைக் குரல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால்
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
இந்த பட சூட்டிங் எங்க ஊர்ல எடுத்துதது அப்போது எனக்கு வயது 7 நான் இரண்டாம் வகுப்பு படித்தேன்.தினமும் எம் ஜி ஆர். அய்யா ,அஞ்சலி தேவி அம்மா ,நம்பியார் சார், லதா அம்மா, மாந்தோப்புக்குள்ள சூட்டிங் நடந்தது இன்னும் என்கண்களை விட்டு நீங்காத காட்சியாக இருக்கிறது. அப்போது சினிமா சூட்டிங் எடுக்கும் போது MGR பக்கத்துல நெருங்க விடாமல் போலிஸ்காரங்களும் சினிமாகாரங்களும் விரட்டுவாங்க .நாங்க மாமரத்து உச்சியில போயி பாப்போம். அந்த அழகான நாட்களை மறக்கவே முடியாது .
@harishbalu9082
@harishbalu9082 2 года назад
எந்த ஊர்ங்க
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 2 года назад
உங்களின் பதிவில் நமது பெரியவர்களுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்து பதிவிட்டது மிகவும் பாராட்டக்கூடிய விடயம். சகோதரரே பட பிடிப்பு நடந்த ஊரின் பெயர் என்ன?
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Год назад
Wow செம்ம வாழ்த்துக்கள்
@lalappanlolappan2605
@lalappanlolappan2605 Год назад
@@user-ng4vr1gn7i Kovur, near Pollachi.
@sundararaj4286
@sundararaj4286 Год назад
உங்க எந்த ஊர்
@gopinathnk2470
@gopinathnk2470 2 года назад
❤️❤️ மாமான் என் மாமான் ❤️❤️😎❤️😘🙏🙏
@muthugmuthug8174
@muthugmuthug8174 2 года назад
Wow,Wow,Super,Song,Puratchi,Thalaivar,Mass,kattitar
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
ஏரோ.ட்டும்.m.gr.உண்மையான.விவசாயி.போல்.உள்ளார்.அருமை.
@RamaMoorthy-rm9di
@RamaMoorthy-rm9di Год назад
மிக அருமையான பாடல்
@iqbaldildar16
@iqbaldildar16 Год назад
Super song...beautiful village background. MGR sir and Lata Jodi were wonderful on screen❤️❤️❤️👌
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Год назад
லதாவின் நடையே நாட்டியம் போலுள்ளது.
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc 2 года назад
இனிமையான பாடல்
@sendurkani2606
@sendurkani2606 Год назад
என்வாழ்க்கையில்மறக்கமுடியாதபாடல்
@TAMILgameYt
@TAMILgameYt 2 года назад
MSV+TMS+Sucila Amma=Amazing 😍
@sarojabalu6904
@sarojabalu6904 2 года назад
பச்ச ஹஜ் லக்
@dhanuskodi-mr2md
@dhanuskodi-mr2md Год назад
SW
@trckannanadityan4686
@trckannanadityan4686 2 года назад
அழகான பாடல்
@avinashichandran8896
@avinashichandran8896 2 года назад
இந்த பசுமையைஎந்தகாலத்தில் எங்கே கண்டு களிப்பது.
@mahendranmahe2094
@mahendranmahe2094 2 года назад
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான குண்டுராவ் அவர்களுடைய பண்ணைதோட்டம்...மைசூருக்கருகில் உள்ளது...புரட்சித்தலைவர் அவர்கள் தனது கிராமப்புற பின்னணி கொண்ட படங்களை இந்த கிராமத்தில் எடுப்பது வழக்கம்.
@avinashichandran8896
@avinashichandran8896 2 года назад
@@mahendranmahe2094 நன்றி நம்ம ஊர்களிலும் எங்களின் பள்ளி பருவம் வயள்வளிகளிள் தான் ஆட்டபாட்டம் எல்லமே.
@venkadesane418
@venkadesane418 2 года назад
😀 ,
@manikandank1415
@manikandank1415 Год назад
Enga ooru ipdi than irukkum....tiruvannamalai
@Ansurala18
@Ansurala18 Год назад
தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில்
@kailashshiva1099
@kailashshiva1099 2 года назад
தலைவர் தலைவர்தான். ஏகபோக சக்கரவர்த்தி.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
துள்ளல்.நடை. அழகி.லதா.mgr. இக்கு.அருமையான.ஜோடி.
@prenugopal1265
@prenugopal1265 Год назад
எங்க அம்மாவுடைய அழகே அழகு
@muthukumar8371
@muthukumar8371 4 месяца назад
I m 19 yrs old but i lov this song..
@samayasanjeevi
@samayasanjeevi Год назад
இனிமை
@sureshlakshmi4798
@sureshlakshmi4798 Год назад
பாட்டிலே கருத்து உடன் இருக்கும் காலம் அந்த காலம்
@jamessanthan2447
@jamessanthan2447 Год назад
இப்பொது இந்த இடம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை .என்ன ஒரு அழகு ,குளுமை .
@PradeepGovindaraju1
@PradeepGovindaraju1 10 месяцев назад
Some say, it is present day 'Manapakkam', 'DLF' near Porur, Chennai.
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 10 месяцев назад
டைடிலில் நன்றி முகலிவாக்கம் பஞ்சாயத்து என்று போட்டிருப்பார்கள். இது தற்போது போரூர் அருகே உள்ளது உயர்ந்த மாளிகைகளாக..
@SenthilKumar-sw8pm
@SenthilKumar-sw8pm 7 месяцев назад
ஆரம்பத்தில் பாட்டின் இசைக்கு ஏற்றவாறு லதா தன் கால் கொழுசு கலகலக்க அடியெடுத்து நடந்து வருவது மனதை கொள்ளை கொள்கிறது. அட அட என்ன நடை என்ன நடை. புரட்சித் தலைவர் ஏர் பிடித்து ஓட்டும் கம்பீரமும் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . ஏனோ தெரியவில்லை இன்று மட்டும் இந்த பாடலை 10 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவே மாட்டேன் என்கிறது. 2024 வது வருஷத்துக்குள் இந்த பாட்டை கேட்டுக் கொண்டேதான் நுழைந்தேன்.
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 года назад
தமிழ் திரை உலகை 30 ஆண்டுகள் தன் பிடியில் வைத்திருந்து வெற்றி கண்டவர்.
@ilangovanjagadesan1382
@ilangovanjagadesan1382 2 года назад
திரை உலகை மட்டுமல்ல தமிழ்நாட்டையே தன் அன்பால் தன்வசம் வைத்திருந்தவர்
@sanjeevim3894
@sanjeevim3894 2 года назад
Sanjeevi
@lakshmisathyapriya1270
@lakshmisathyapriya1270 2 года назад
@@sanjeevim3894 aaaaaaaaa
@lakshmisathyapriya1270
@lakshmisathyapriya1270 2 года назад
@@sanjeevim3894 ako
@lakshmisathyapriya1270
@lakshmisathyapriya1270 2 года назад
@@sanjeevim3894 ako
@kumarr2831
@kumarr2831 Год назад
இந்நாட்டின் ஆரம்ப இசைமிகமிகபேமஸ்
@marianesan9196
@marianesan9196 Год назад
Thalaivar Song Superb
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 2 года назад
சூப்பர் பாடல் இனிமையாவை
@kandasamysirpe1796
@kandasamysirpe1796 2 года назад
துள்ளலான பாடல்இனிமை
@ravichandrant517
@ravichandrant517 Месяц назад
Supper
@ManivannanMani-li5lx
@ManivannanMani-li5lx 5 месяцев назад
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் சிறுவயதில் எங்கள் சொந்த ஊர் (மொட்டைய கவுண்டன்பட்டி) அம்மன்கோவிலில் திருவிழாவில் கலந்து கொண்டு தெருவெங்கும் ஓடியாடியது நினைவில்....❤
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 6 месяцев назад
Fantastic composing. Awesome voice
@mr.shadow2726
@mr.shadow2726 2 года назад
I love MGR
@govindlakshashree866
@govindlakshashree866 2 года назад
Mellisai manarin master piece
@JawaharA-gl2nw
@JawaharA-gl2nw Месяц назад
என்ன ஒரு அருமையான பாடல்
@karthikashivanya3539
@karthikashivanya3539 2 года назад
நல்ல வேளை விஸ்வநாதன்.. ராமமூர்த்தி பிறந்தார் கள்.... நமக்கு பொக்கிஷங்களை அளித்தார் கள்..... இல்லை என்றால் காட்டுக் கத்தலை பாட்டு என்று., நினைக்க வேண்டும்.. கட்டாயம்
@ramananrs3856
@ramananrs3856 Год назад
உண்மை உண்மை.. ஆயிரம் முறை சொல்வேன்... Thank you.
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Год назад
விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் மட்டும் இல்லை என்றால் எனக்கு எல்லாம் இசையே தெரிந்து இருக்காது
@karthikashivanya3539
@karthikashivanya3539 Год назад
@@nagendrank-gc7ke ஆமா.. நீங்கள் எம்எஸ்வி.. ராமமூர்த்தி பாடல்களை பாடிப் பாருங்கள்..சரளமாக பாடலாம்.... இளையராஜா பாடல்கள் கூட பலதடவைகள் கேட்கலாம்... ஆனால் உற்சாகம் வர வேண்டும் என்றும் எம்ஜிஆர் சிவாஜி தான்
@selvarajs7526
@selvarajs7526 2 года назад
சூப்பர்
@devaraj1075
@devaraj1075 11 месяцев назад
அருமையான பாடல் 🎉🎉🎉🎉
@user-fw7lw1ru4j
@user-fw7lw1ru4j Месяц назад
ஏங்க தலைவர் தலைவர்தான் இது சொல்ல வேண்டும் எப்படிப்பட்ட மனுஷன் இப்ப இருக்கிற
@thirumalairaghavan
@thirumalairaghavan Год назад
அருமையான பாகேஸ்ரீ.....
@mr.shadow2726
@mr.shadow2726 2 года назад
Honey voice susila Amma .. I am 17 year's old though i addicted to her voice.. I have been so many times listening this song....
@antony555mathu9
@antony555mathu9 2 года назад
Super song Kaalathal azhiyathu Makkal Thilagam Puratchi Thalaivar entrum vazhlga
@harivijili7300
@harivijili7300 2 года назад
Super sangs
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 года назад
Evergreen Class Song
@azeezazadable
@azeezazadable 2 года назад
My very favourite song thank you
@ambalavanant
@ambalavanant 2 года назад
TMS and Suseela verithanamana singing. This is my favorite
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
Mgr. வாழ்ந்த.காலத்தில். நான்.வாழ்ந்தது.பெரு.மை.
@santhiyaguthankasami6682
@santhiyaguthankasami6682 2 года назад
பிரியமனப்பாடல்
@typicaltamilan4578
@typicaltamilan4578 Год назад
Semma composing❤️❤️❤️
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 2 года назад
அருமையான மனது மறக்காத அந்த நாள் ஞாபகத்திற்கு (படம் வெளியான சமயம் தியேட்டர் ரில் பார்த்த நினைவு) ஓர் உதாரண மான பாடல் எனக்கு(?!).....+++++ பாடல் print 100% செம
@ssrinivasanseena4290
@ssrinivasanseena4290 2 года назад
ருமையானக்ராமிபாடல்
@SenthilKumar-ui7oj
@SenthilKumar-ui7oj 2 года назад
Super
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 12 дней назад
TMS NOW SINGING ❤❤❤
@krishnaraj.mkrishnaraj.m5740
@krishnaraj.mkrishnaraj.m5740 2 года назад
Like breeze touching our body slowly, this melody touches our souls and occupies completely! We can feel the feather touch experience! Wow...
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 Год назад
Exactly
@sekarpg6323
@sekarpg6323 Год назад
இந்தபாடல் இசை பின்னணி தான் அன்னகிளி படத்தில் வரும் .அன்னகிளி உன்னை தேடுதே பாடல் உன்ப்பாக கவனிக்கவும்
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 11 месяцев назад
Yes
@SenthilKumar-sw8pm
@SenthilKumar-sw8pm 7 месяцев назад
அபாரம் சகோ.மிக உன்னிப்பான கவனிப்பு உங்களுடையது.👍
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 дней назад
ஆமாம். இது போல் மன்னர் பாடல் பின்னணி இசையில் இருந்து எடுத்து இளையராஜா பல பாடல்கள் போட்டு இருக்கிறார்
@murralias694
@murralias694 Год назад
Tms aiya is great
@santhas9407
@santhas9407 2 года назад
Super in all songs
@sajishtbhaskaran7691
@sajishtbhaskaran7691 2 года назад
Most fvrt song!❤️❤️❤️ MSV🙏🙏🙏
@Bala-jh8vl
@Bala-jh8vl Год назад
Susila Amma and TMS iyya vazhga
@geethalakshmi3523
@geethalakshmi3523 2 года назад
அருமையான பாட்டு.
@jayamanikannan6513
@jayamanikannan6513 2 года назад
வலை ஓசையில்லை வளை ஓசை
@chidambarams4227
@chidambarams4227 2 года назад
Very good location
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
Mgr. ஸ்டைல்.அருமை.
@abdulgafoor8269
@abdulgafoor8269 6 месяцев назад
லதா அரசியலுக்கு வந்திருந்தால் அம்மாவுக்கு பிறகு முதல்வர் லதாதான்
@arumugam8109
@arumugam8109 Год назад
தலைவர் லதா❤சூப்பர்🙋🌹🙏
@manickavasagamsp
@manickavasagamsp 2 года назад
Nice song with MGR
@svsgrand7726
@svsgrand7726 Год назад
Heard 200 times. Not bore till now
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 Месяц назад
only love ❤️ feeling ❤❤❤❤
@SenthilnathanSENTHILNATH-sm8ps
@SenthilnathanSENTHILNATH-sm8ps 2 месяца назад
SENTHILNATHAN Olugamangalam song very nice
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4 млн
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
GODZILLA
2:09
Просмотров 758 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 156 тыс.