உண்மை. நிஜமாகவே நம் வயதினர் பின்னோக்கி சென்று பார்க்கும்போது இதன் சுவை,...... ஆசிரியர்களிடம் மாட்டிக் கொள்ளும் மாணவிகளை பார்த்து ரசித்த நாட்கள். ....அருமையான நாட்கள். ...... .Thank you very much mam... .pink saree also super.....
மிக்க நன்றி அம்மா. எனக்கு மிகவும் பிடித்த இந்த கமரகட் எனக்கு தெரிந்த ஒரு அம்மா செய்து விற்பார்கள். அவர்களை இப்பொழுது எங்கு பார்த்தாலும் செய்துகொடுக்க சொல்லிகேட்பேன், ஆனால் இதுவரை செய்து கொடுக்கவும் இல்லை அளவுகளையும்,இந்த பக்குவத்தையும் சொல்லித்தரவில்லை. இன்று அதற்கான பெருமையை அறிந்த தங்களால் இதை கற்றுக்கொண்டதற்கு நன்றி என்று ஒரு வார்த்தையை சொல்ல மனமே இல்லை. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
நான் மும்பையில் உள்ளேன். எங்க ஊர் கும்பகோணம். உங்க கமார் கட்டு செய்முறை பார்த்ததும் 50வருடம் பின்னே சென்று மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி மேடம். உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Epdi ma yella visayamu therinju vachurkinga.neega unmayave cookingla legend ma.remba simple same time piditha dishum sollitharinga ma.really great ma neega.
Super video mam.. very innovative one.. traditional dish.. Instead of giving unhealthy chocolates to our children.. we can give this to them.. very very easy procedure.. cheap dish.. thanks for t video.
வணக்கம் அம்மா எனக்கு எப்போதும் பிடித்த மிட்டாய். நீங்கள் சொன்ன மாதிரி பள்ளிக்கால நினைவுகள் வருகிறது. வாயில் ஊறும் பாகு மணம் அருமையாக இருக்கும். இப்போது எளிதாக வீட்டில் செய்யலாம். நன்றி நன்றி நன்றி அம்மா.
Hi mam... U r soo sweet 😍... Romba calm... Alatal illama irrukeenga.... Like u a lot.... ❤️ Going to try this recipe for my husband.... Avaroda fav...🥰
Hai Amma, Recipe name parthavudane like pottachu. Due to corona namma kabali koil thiruvizhla missing so kamarkattum missingnnu rombba sadda erunthen. As usual through your video kannalayavathu parththu happymma Thankyou. Bye. B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
Amma china pona irukrapa saaptathu..... Yen husband kita sonen avarum excite aiytaaru..... Iniaku evening office vela mudicha apram idhu thaan vela..... Thanks for the recipe
Madam Its great that we have someone of your calibre sharing your priceless wisdom. Can you please share information on Drying Nellikai for year long use during dwadasi.
I used to buy this kamarket for 5paise. Buying kamarket was like having some treasure in my life. What a days that were one old lady used to sell this in our school Northwick Girls High School, ராயபுரம். Living in North India I miss all these small pleasures very much.
Good morning madam. V nice preparation. No doubt, this takes us back to our school days memory. Additionally, what matters is the piece of good information that you provide as advisory of safety whilst preparing the dish, is simply superb and yes, unless spoken about - the importance cant be felt by interested beginners who could try to make this at home. Great appreciations! Obviously, this recipe is nutritious too. Have a nice day!
I tried rava idly. It comss very well. Like this pl. Post ragi idly mam. I have readymade ragi flour . In this i want to try idly. Thk u mam. I am ur follower for past 10 yrs.
Thanks for sharing amma....chinna vayasu memory varuthu ma......Naanum en annanum kerchief la oru piece vachu kadechu share paanipom.....adhu golden days amma
As usual yr signature dish.....can b stored From 6to 60 years. Yummy kamar kat Used to recall school days ....one old lady used to keep them in a glass bottle with gingelky oil smell ...selling for 3 paise Apart from that ezanda pazam...cooked sweet pototoe on a wooden plank...near.d.school.gate