Тёмный

Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi 

Syam Kumar.B
Подписаться 28 тыс.
Просмотров 2,6 млн
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 725   
@sivarajsiva4150
@sivarajsiva4150 24 дня назад
முருகா தீர்க்கசுமங்கலி வரம் கொடு என் வேண்டுதலை நிறைவேற்று ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏
@samathuvapurammadathukulam6604
@samathuvapurammadathukulam6604 9 месяцев назад
எத்தனை யோ குரல்களில் கேட்டாலும் இவர்களின் குரல்களில் கேட்டால் ஒரு எனர்ஜி ஓம் முருகா போற்றி அரோகரா அரோகரா அரோகரா
@Dr.srinivasan
@Dr.srinivasan Месяц назад
yes
@malarramu5295
@malarramu5295 13 дней назад
Yes
@vijimurali4180
@vijimurali4180 13 дней назад
Yes
@boominathan3207
@boominathan3207 21 час назад
Om muruga
@thenmozhis2933
@thenmozhis2933 3 месяца назад
என் பெரிய மகள் கர்ப்பமாக இருக்கிறார் நல்லபடியாக குழந்தை பிறக்கவேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா அருள்புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏
@nesannesan4028
@nesannesan4028 2 месяца назад
முருகன் அருள் கிட்டும்
@gomathinarendra9164
@gomathinarendra9164 2 месяца назад
20:16
@SasikalaMariyappa
@SasikalaMariyappa 2 месяца назад
😊😊😊😊😊😊
@gayathrinandakumar1663
@gayathrinandakumar1663 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@bored22chat44
@bored22chat44 2 месяца назад
நல்ல படியாக குழந்தை பிறந்து தாயும் குழந்தையும் நலமாக வாழ முருகன் அருள பிரார்த்திக்கிறேன்
@vairamuthugurusamy8813
@vairamuthugurusamy8813 Месяц назад
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ சண்முகா போற்றி போற்றி
@shaudhdr421
@shaudhdr421 15 дней назад
அந்த திருச்செந்தூர் முருகனே உங்களுக்கு மகனாக பிரபார் கவலை வேண்டாம் சகோதரரே 🙏🏻🙏🏻🙏🏻
@revathyt8703
@revathyt8703 Месяц назад
என் மகள் தேவிக்குககூடிய சிக்கிரம் கால் எலும்பு ஒன்றுக வேண்டும் என்று முருகா உன்ன வேண்டுகிறேன்
@YogarajahLithurshana
@YogarajahLithurshana 27 дней назад
😅444😅4😮😮
@vskumar1626
@vskumar1626 24 дня назад
Sanmuga kavasam 2 murai thinamum ,padikkavum
@muthukrishnanvenkatachalam3277
@muthukrishnanvenkatachalam3277 3 месяца назад
அனைவருமே தினமும் கேட்க வேண்டிய பாடல்.
@jayajaya7353
@jayajaya7353 Месяц назад
முருகா என் கடைசி தங்கை நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நீங்கள் தான் அவளை காப்பாற்றி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் கருணை கடலே கந்தா கருணை காட்டுங்கள் அப்பா என் தங்கை கண்ணீரை துடைத்து விடு முருகா முருகா
@ganeshanv4455
@ganeshanv4455 21 день назад
முருகன் துணை நின்று அருள்புரிய வேண்டுகிறோம்
@vennilabalaguru6979
@vennilabalaguru6979 19 дней назад
😊😊😊😊😊😊😊
@mathinathan4358
@mathinathan4358 18 дней назад
Very nice to hear.touch my heart
@snehalathabhasi4577
@snehalathabhasi4577 11 дней назад
pppppppòpp9ppp8pp0
@ananthanayaki6595
@ananthanayaki6595 8 дней назад
❤❤
@rathnajothyarumugam3078
@rathnajothyarumugam3078 5 месяцев назад
முருகா நேற்று காலை தான் என் சின்ன மகளின் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் முருகா என்னா உன் மகிமை நேற்று இரவே நல்ல செய்தி கிடைத்தது முருகா என்றென்றும் நன்றி உடையவனாய் இருப்பேன் அப்பனே திருச்செந்தூர் முருகா உன் சந்ததிக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கின்றேன் ஐயா முருகா உன்னால் முடியாது ஒன்றும் இல்லை முருகா
@KalyanasundaramKalyanasu-ye2xu
@KalyanasundaramKalyanasu-ye2xu 4 месяца назад
முருகா அனைத்து கடன் பிரச்சினையும் தீர்த்து விட்டு எந்தவொரு நோய் நொடி இல்லாமல் கஷ்டம் இல்லாமல் எதிரி தொல்லைகள் இல்லாமல் என்னையும் என் மனைவி பிள்ளைகள் அனைவரையும் காத்து அருள் புரிவாய் திருச்செந்தூர் முருகா சரவணபவன் போற்றி போற்றி🙏🙏🙏
@rajiv1664
@rajiv1664 3 месяца назад
P
@anjaninaidu-dq4qz
@anjaninaidu-dq4qz 2 месяца назад
⁰😊😊. 😊😊
@nranganathannranganath526
@nranganathannranganath526 Месяц назад
UNNUL NAAN. ENNUL NEE MURUGA
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
இந்த கந்த சஷ்டி கவசத்தை ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு லட்ச முறைக்கு மேல் கேட்கனுமாம்... அப்போ நாம் அன்றாட வாழ்க்கையில் முடிந்தவரை காலை எழுந்ததும், நடை பயிலையில், மகிழுந்த பயணங்களில், ஊர் பிரயாணங்களில், உணவு உண்ணுகையில் தூங்குவதற்கு முன்பு வரை கேட்க வேண்டும் கேட்போம் என்ற நம்பிக்கையில் அடியேன்... குமரனடிமை 🙏🙏🙏
@adhiseshanvasudevan3764
@adhiseshanvasudevan3764 5 дней назад
முருகா எனக்கு ஒரு வேலையும், நிம்மதியும் கொடு முருகா...... இதயம் வலிக்கிறது..... முருகன் தாளினை பிடித்தேன் அரோகரா 🙏
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
என்னுடைய மகளையும் நேற்று பிறந்த பேரனையும் எனது மருமகனோடு நல்லபடியாக சேர்த்து வைத்துவிடு முருகா 🙏🙏🙏🙏
@jaswanthcreations3152
@jaswanthcreations3152 2 месяца назад
Really great. Praying daughter in law
@jaswanthcreations3152
@jaswanthcreations3152 2 месяца назад
For
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Nadakum
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 2 месяца назад
Ungal kuralil kettal thaan kantha sasti kavasam ketta feeling nalla iruku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayKumar-VV994
@VijayKumar-VV994 2 месяца назад
என் மனைவியும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க அருள் செய்து நல்லா படியாக குழந்தை பெற்று எடுக்க அருள் புரிவாய் முருக பெருமானே....❤❤🙏🏻🙏🏻
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Kandipa nallathu nadakum
@revathyt8703
@revathyt8703 21 день назад
முருகா என் மகள் எப்பொழது போல் நன்கு கபேசவேண்டுகிறேன் முருகா அருள்வாயக முருகா அவள் கால் நல்லவதற்கு நீ தான் நல்ல வழி கட்டவேண்டும் என்பேத்தி கலேஜ்ல் சேர்ந்து நன்றக படித்து முன்னுக்கு வரவேண்டுகிறேன் முருகா அருள்புரியவேண்டுகிறேன்
@rathnajothyarumugam3078
@rathnajothyarumugam3078 5 месяцев назад
முருகா என் பேரன் தன்விக் குணமடைய நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Sariyakum
@nithyaloganathan5234
@nithyaloganathan5234 День назад
Muruganai nambungal. Avar epodhum Kai Vida matar. Yamiruka bayamen engira varthaiyai Nan kastapadum podu enaku kamithu enaku Nambikai alipar. Adhe Pol enaku nalladhe nadakum. Kandipaga ungalukum ninaithadu nadakum. Andha palani ku padhayathirai nadangal. Manamara vendungal. Arogara
@thirumalaikumar6942
@thirumalaikumar6942 6 месяцев назад
முருகா. என். மகனுக்கு. வயிற்று வலி. சரியாகணும். ஜயா
@shanmugapriyas3667
@shanmugapriyas3667 4 месяца назад
என் மகனுக்கு குடல் சார்ந்த நோய் பழனி முருகன் அருளால் நலமுடன் உள்ளார் வெற்றி வடிவேலன் முருகன் குமரன் குகன் நம்பியோரை கைவிட மாட்டர் 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Sariyakum parunga
@sridhark.l.513
@sridhark.l.513 Месяц назад
எங்கள் வீட்டு நாய் உடம்பு சரி இல்லாமல் வயசு ஆகி விட்ட காரணத்தினால் உணவு ஏற்று கொள்ளாமலும் ரொம்பவும் கஷ்டப்படுகின்றது முருகன் அருளால் சீக்கரம் அவஸ்தை படாமல் அவரது திருவடிகளில் சேர்த்து கொள்ள எல்லாம் வல்ல முருகனை பிராத்திக்கின்றேன் shaddy முருகரின் திருவடியில் இல்லைப்பாற prathikkindran
@mathi3097
@mathi3097 8 месяцев назад
வெற்றி வேல் முருகா வாழ்வில் எத்தனை பெரிய இடர் வந்தாலும் அனைத்தும் ஓம் சரவணபவ 🙏என்றவுடன் ஓடி விட வேண்டும்
@velranirajendran923
@velranirajendran923 10 месяцев назад
கந்தா கடம்பா நல்லப்படியாக இந்த பொண்ணுக்கு பிள்ளை பாக்கியக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா சக்திமிக்க இந்த கந்த சஷ்ட்டி கவசம் எமக்கு வெற்றியை அருள வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@twinbroschannel4757
@twinbroschannel4757 3 месяца назад
கவலை வேண்டாம். முருக பெருமானின் ஆசியால் உங்களுக்கு குழந்தை பிறக்கும்.
@srivenkateswarabuildersbal1955
@srivenkateswarabuildersbal1955 2 месяца назад
இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காக்கும் கடவுளே காப்பாற்று முருகையா 🙏🙏🙏🙏🔥🔥
@gourisankar1478
@gourisankar1478 9 месяцев назад
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலமுருகனை சண்முகனே சடாசரணை என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா
@tharmaraj8684
@tharmaraj8684 11 месяцев назад
ஓம் சரவணபவ திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே போற்றி போற்றி
@jawaharv2054
@jawaharv2054 10 месяцев назад
Idu nyayama.sulamangalam enru kurippatuvittu yaro paadinadai poduhirirhale.makkalai mattum illai muruhanaiyum ematruhirirhsl .kaasu avvalavu mukkiyama..muruhan mannikkatum
@shanthikumar1347
@shanthikumar1347 11 дней назад
என் அப்பனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா என் மன வேதனை சீக்கிரமா போக்க வாங்க முருகா பயமா இருக்கும் முருகா என் வாழ்க்கையை நினைத்தால் என் ரெண்டு குழந்தைகளும் நல்ல நிலைமைக்கு வரணும் முருகா எனக்கு அப்பா கிடையாது அம்மா கிடையாது உன் நாமத்தை தான் சொல்லி என்ன பண்ணா விளக்கேத்து கும்பிடுற முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaDurai-p5h
@RajaDurai-p5h Месяц назад
என் மகன்கள் இருவரும் நன்றாக படித்து எந்த குறையும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் முருகனுக்கு அரோகரா
@gnanambalselvam7320
@gnanambalselvam7320 Месяц назад
இன்று எனது மூத்த மகனின் பிறந்த நாள் எல்லாம் வல்ல முருகனின் ஆசி என் குழந்தைகள் இருவருக்கும் கிடைக்கும் வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் முருகா சரணம் கந்தா
@karthisibi7838
@karthisibi7838 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகா எனக்கு எது வேண்டும் என்று உனக்கு தெரியும். உன் அருள் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 месяца назад
எனது மகளை "ஆச்சி" மருத்துவமனை வேலூரில் பிரசவத்திற்காக சேர்த்து குழந்தை பிறக்கும்வரை இந்தப்பாடலை உச்சரித்துக்கொண்டே இருந்து பேரனும் நல்லபடியாக பிறந்துவிட்டான் இன்று 20/07/24அன்று அவருக்கான பெயரையும் இதே சஷ்டி கவசத்தில் தொகையறாவில் உள்ள முருகப்பெருமானான பெயரான "நிமலன் அருள்" யே சூட்டி மகிழ்ந்து வருகிறோம். 🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகா 🙏 ஞானவேல் முருகா சக்தி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@bharathygnanamurthy3084
@bharathygnanamurthy3084 2 месяца назад
213
@bharathygnanamurthy3084
@bharathygnanamurthy3084 2 месяца назад
223 9rd 3:3 3 3:21 :19 97 3:19
@bharathygnanamurthy3084
@bharathygnanamurthy3084 2 месяца назад
😢
@prabakaran.nnagarajan.n4608
@prabakaran.nnagarajan.n4608 Месяц назад
🙏🙏🙏
@revathyt8703
@revathyt8703 Месяц назад
முருகா என் மகள் கால் சிக்கிரம் குணமாக வேண்டுகிறேன் அருள்புரிவாயக.
@SurendhiranLogamagilzine
@SurendhiranLogamagilzine 26 дней назад
முருகா என் மகன் மகள் நல்ல ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும்.
@sumathithiyagarajan5584
@sumathithiyagarajan5584 Месяц назад
முருகா என் மகனின் வாழ்க்கையில்நிம்மதி தாரும் ஐயா முருகப் பெருமானே.
@ராஜாமணி
@ராஜாமணி 5 месяцев назад
என் தங்கை குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும் முருகா ,
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Nadakum
@revathyt8703
@revathyt8703 6 дней назад
முருகா என் மகள் கால் கூடிய சிக்கிரம் நல்லா கவேண்டுகிறேன் முருகா என் வேண்டுதல் நிவேர் ற் வேண்டுகிழன் முருகர நீ அருள்புரியவேண்டுகிறன்
@Userxhsxexlibxk
@Userxhsxexlibxk Год назад
எல்லையற்ற அன்பும், அருளும் அள்ளி வழங்கும் எங்கள் அப்பா முருகப்பெருமானே.கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு.
@panneerselvam2966
@panneerselvam2966 11 месяцев назад
My Favorite devotional song.
@perumaln6569
@perumaln6569 9 месяцев назад
Cccc​@@panneerselvam2966
@MohanambalM-tb7pq
@MohanambalM-tb7pq 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🗾
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
முருகா சரணம்‌ முருகா சரணம் முருகா சரணம் எனக்கு சரணாகதி எப்போதும்‌ முருகன் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuppusamymuthusamy6577
@kuppusamymuthusamy6577 22 дня назад
கந்தா கடம்பா கதிர்வேலா!!! மகனுக்கும் மகளுக்கும் நல்ல மணமக்கள் அமைந்து வாழ்வாங்கு நீடூழி வாழ வேண்டும்....
@revathyt8703
@revathyt8703 8 дней назад
முருகா என் மகன் தொழில.. மேலம் ேமலும் முன்னேற வேண்டுகிறன் முருகா
@ShyamNath-rf8yb
@ShyamNath-rf8yb 28 дней назад
முருகா எல்லா உயிர்களும் காத்தருள வேண்டும் வாகனத்தில் செல்லும்போது முன்னும் பின்னும் ஆக இருந்து எல்லோரையும் பயணம் செய்ய ஆண்டவா
@r.jeyapandiprathap2792
@r.jeyapandiprathap2792 2 месяца назад
❤ முருகா என் வாழ்கைல மாற்றத உருவாக்க வேண்டும் முருகா ❤️ ரொம்ப சோகம் இருக்கு முருகா நீ கூட வந்து பேசு என் கூட முருகா
@DevibalaChithan
@DevibalaChithan Месяц назад
. என் சி றிய மகளுக்கு நல்ல வேலையும் அவளின் மனக்கவலையை போக்குவாய்முருகா
@ashokd9488
@ashokd9488 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஓம் சரவணபவ...🙏🙏🙏
@sasikaruna4966
@sasikaruna4966 2 месяца назад
உடல் ஆரோக்கியம் வேண்டும் முருகா 🙏
@annadurai767
@annadurai767 Месяц назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகோரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kovaisaisaratha
@kovaisaisaratha 4 месяца назад
சமீபத்தில் மருதமலை போய் வந்தேன் . தக்கி முக்கி ஏறி இறங்கி விட்டேன் . முருகனை அருகில் பார்கும் பாக்கியம் பெற்றேன்...முருகா சரணம் கந்தா சரணம்... கடம்பா சரணம்...அரோகரா...அரோகரா.....
@SasikalaMariyappa
@SasikalaMariyappa 4 месяца назад
😊😊😊😊😊
@SanthanamSanthanam-qo3bi
@SanthanamSanthanam-qo3bi 3 месяца назад
​@@SasikalaMariyappa00
@revathyt8703
@revathyt8703 7 дней назад
முருகா என் மகன் உடம்புக்கு ஒன்றும் வாரமால் பார்த்து கொள்முருகா என் மகன் தொழில் நன்கு வளரவேண்டுகின் முருகா அருள்புரிவாய் முருகா
@எட்டையபுரம்ஜோதிடர்ராதாகிருஷ்ண
முருகப் பெருமானே, எங்கள் மகனுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும்.
@tharanVasa
@tharanVasa 8 месяцев назад
என்னை பெற்ற தாயிக்கு சமமானவனே அய்யா என் குடும்பத்தை நீதான் காக்க வேண்டும் எங்கள் உடல் நலம் குடு உன் வீலும் , மயிலும் செவலும் துணை
@jayanagarajan3875
@jayanagarajan3875 3 месяца назад
முருகா என்னுடைய பிளாட் சீக்கிரம் விற்பனை ஆகனும் முருகா கடன் தீரனும் என் குடும்பம் நிம்மதி ஆகனும் எனக்கு வர வேண்டிய பணத்தை சீக்கிரம் வாங்கி கொடுப்பா என் அப்பா முருகா
@rajis6852
@rajis6852 2 месяца назад
Murugan kaiveda mattar
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Murugan kandipa panuvaru
@ilaiyaraja3288
@ilaiyaraja3288 3 месяца назад
முருகா எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள்வாயாக முருகா போற்றி போற்றி உன்னையே நம்பி இருக்கும் எங்களுக்கு நல்ல வழி காட்டுவாயாக எம்பெருமான் முருகா 🙏🙏🙏
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Murugan varuvar
@sathiyaped1971
@sathiyaped1971 2 месяца назад
என் அக்காவுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Murugane varuvar
@lathashreegomathi7540
@lathashreegomathi7540 9 месяцев назад
உடல் ஆரோக்கியம் மா வை முருகா
@Balasaraswathi-gp6mq
@Balasaraswathi-gp6mq Месяц назад
ஓம் முருகா என் கணவரின் உடல் நலம் சரியாக வேண்டும். என் குழந்தைகளுக்கு துணையாக இருங்கள் முருகா.
@revathyt8703
@revathyt8703 Месяц назад
முருகா என் மகள் கால் கூடிய சிக்கிரம் ஒன்றுசேர வேண்டுகிறேன் முருகா என் வேண்டு கிறேன் முருகா வாணங்கிறேன்
@mahesmuthu2057
@mahesmuthu2057 4 дня назад
உணணையே நமபி இருக்னகிறேன் .முருகா❤ வழி வடப்பா❤❤
@srivathsangms2141
@srivathsangms2141 2 месяца назад
கந்த சஷ்டி கவசத்தை கேட்க எனக்கு பாக்கியம் தந்த முருகப் பெருமானுக்கு நன்றி
@revathyt8703
@revathyt8703 11 дней назад
என் மகள் தேவியின் கால் நன்கு கவேண்டுகின் முருகா அருள்புரிவாயாக முருகா உன்னிடம் சமர்ப்பிக்கிறேன் முழுகா
@ShyamNath-rf8yb
@ShyamNath-rf8yb 28 дней назад
முருகா கண்கண்ட தெய்வமே எனது தாயார் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார் அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை கூடிய விரைவில் நல்ல வரன் அமைய வேண்டும்
@shakthivelfacebook3610
@shakthivelfacebook3610 9 месяцев назад
எல்லாம் உன் செயல் என் உயிர் நிரந்தரமில்லாதது ஆனால் அதன் ஆக்கம் நீயே..... ஓம் சரவணபவ.....
@annamannakkili4306
@annamannakkili4306 Месяц назад
முருகா என் பொண்ணுக்கு நல்லா முறையில் ஆபரேஷன் முடிந்து பூரண குணமடைய நீதான் அருள் புரிய வேண்டும் என் அப்பனே
@dhanalakshmidhanup3486
@dhanalakshmidhanup3486 Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊
@revathyt8703
@revathyt8703 4 дня назад
முருகா என் மகளுக்கு பூர்ணமாக எல்லாம் பிரச்சனயும் நன்றக வேண்டுகிறேன் முருகா நீ தான் திர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா
@nidershanau2019
@nidershanau2019 3 месяца назад
Thuthipporku Valvinaipom Thunbampom Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum Nishtaiyum Kaikoodum Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai Amarar Idar Theera Amaram Purintha Kumaranadi Nenjeh Kuri Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini Yaada Maiya Nadam Seiyum Mayil Vahananaar Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu Varavara Velah Yuthanaar Varuha Varuha Varuha Mayilon Varuha Inthiran Mudhalaa Yendisai Potra Manthira Vadivel Varuha Varuha Vaasavan Maruhaa Varuha Varuha Nesak Kuramahal Ninaivon Varuha Aarumuham Padaitha Aiyaa Varuha Neeridum Velavan Nitham Varuha Sirahiri Velavan Seekkiram Varuha Saravana Bavanaar Saduthiyil Varuha Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri Vinabava Sarahana Veeraa Namo Nama Nibava Sarahana Nira Nira Nirena Vasara Hanabava Varuha Varuha Asurar Kudi Kedutha Aiyaa Varuha Yennai Yaalum Ilaiyon Kaiyil Pannirendu Aayutham Paasaan Gusamum Parantha Vizhihal Pannirandu Ilanga Virainthu Yenaik Kaakka Velon Varuha Aiyum Kiliyum Adaivudan Sauvum Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum Kiliyum Sauvum Kilaroli Yaiyum Nilai Petrenmun Nithamum Olirum Shanmuhan Neeyum Thaniyoli Yovvum Kundaliyaam Siva Guhan Thinam Varuha Aaru Muhamum Animudi Aarum Neeridu Netriyum Neenda Puruvamum Panniru Kannum Pavalach Chevvaayum Nanneri Netriyil Navamanich Chuttiyum Eeraaru Seviyil Ilahu Kundalamum Aariru Thinpuyathu Azhahiya Maarbil Palboo Shanamum Pathakkamum Tharithu Nanmanipoonda Navarathna Maalaiyum Muppuri Noolum Muthani Maarbum Sepppazhahudaiya Thiruvayir Unthiyum Thuvanda Marungil Sudaroli Pattum Navarathnam Pathitha Nartchee Raavum Iruthodai Azhahum Inai Muzhanthaalum Thiruvadi Yathanil Silamboli Muzhanga Seha Gana Seha Gana Seha Gana Segana Moga Moga Moga Moga Moga Moga Mogana Naha Naha Naha Naha Naha Naha Nahena Digu Kuna Digu Digu Digu Kuna Diguna Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Dagu Dagu Digu Digu Dangu Dingugu Vinthu Vinthu Mayilon Vinthu Munthu Munthu Muruhavel Munthu Yenthanai Yaalum Yehraha Selva Mainthan Vehndum Varamahizhnth Thuthavum Laalaa Laalaa Laalaa Vehshamum Leelaa Leelaa Leelaa Vinothanendru Unthiru Vadiyai Uruthi Yendrennum Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka Yennuyirk Uyiraam Iraivan Kaaka Panniru Vizhiyaal Baalanaik Kaaka Adiyen Vathanam Azhahuvel Kaaka Podipunai Netriyaip Punithavel Kaaka Kathirvel Irandu Kanninaik Kaaka Vithisevi Irandum Velavar Kaaka Naasihal Irandum Nalvel Kaaka Pesiya Vaaythanai Peruvel Kaaka Muppathirupal Munaivel Kaaka Seppiya Naavai Sevvel Kaaka Kannam Irandum Kathirvel Kaaka Yennilang Kazhuthai Iniyavel Kaaka Maarbai Irathna Vadivel Kaaka Serila Mulaimaar Thiruvel Kaaka Vadivel Iruthol Valamberak Kaaka Pidarihal Irandum Peruvel Kaaka Azhahudan Muthuhai Arulvel Kaaka Pazhu Pathinaarum Paruvel Kaaka Vetrivel Vayitrai Vilangave Kaaka Sitridai Azhahura Sevvel Kaaka Naanaam Kayitrai Nalvel Kaaka Aan Penn Kurihalai Ayilvel Kaaka Pittam Irandum Peruvel Kaaka Vattak Kuthathai Valvel Kaaka Panai Thodai Irandum Paruvel Kaaka Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka Aiviral Adiyinai Arulvel Kaaka Kaihal Irandum Karunaivel Kaaka Munkai Irandum Muranvel Kaaka Pinkai Irandum Pinnaval Irukka Naavil Sarasvathi Natrunai Yaaha Naabik Kamalam Nalvel Kakka Muppaal Naadiyai Munaivel Kaaka Yeppozhuthum Yenai Yethirvel Kaaka Adiyen Vasanam Asaivula Neram Kaduhave Vanthu Kanahavel Kaaka Varum Pahal Thannil Vachravel Kaaka Arai Irul Thannil Anaiyavel Kaaka Yemathil Saamathil Yethirvel Kaaka Thaamatham Neeki Chathurvel Kaaka Kaaka Kaaka Kanahavel Kaaka Noaka Noaka Nodiyil Noaka Thaakka Thaakka Thadaiyara Thaakka Paarka Paarka Paavam Podipada Billi Soonyam Perumpahai Ahala Valla Bootham Valaashtihap Peihal Allal Paduthum Adangaa Muniyum Pillaihal Thinnum Puzhakadai Muniyum Kollivaayp Peihalum Kuralaip Peihalum Penkalai Thodarum Bramaraa Chatharum Adiyanaik Kandaal Alari Kalangida Irisi Kaatteri Ithunba Senaiyum Yellilum Iruttilum Yethirpadum Mannarum Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum Vittaan Gaararum Migu Pala Peihalum Thandiyak Kaararum Sandaalar Halum Yen Peyar Sollavum Idi Vizhunthodida Aanai Adiyinil Arum Paavaihalum Poonai Mayirum Pillaihal Enpum Nahamum Mayirum Neenmudi Mandaiyum Paavaihal Udane Pala Kalasathudan Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum Ottiya Paavaiyum Ottiya Serukkum Kaasum Panamum Kaavudan Sorum Othu Manjanamum Oruvazhi Pokum Adiyanaik Kandaal Alainthu Kulainthida Maatran Vanjahar Vanthu Vanangida Kaala Thoothaal Yenai Kandaal Kalangida Anji Nadungida Arandu Purandida Vaay Vittalari Mathi Kettoda Padiyinil Mutta Paasak Kayitraal Kattudan Angam Katharida Kattu Katti Uruttu Kaal Kai Muriya Kattu Kattu Katharida Kattu Muttu Muttu Muzhihal Pithungida Sekku Sekku Sethil Sethilaaha Sokku Sokku Soorpahai Sokku Kuthu Kuthu Koorvadi Velaal Patru Patru Pahalavan Thanaleri Thanaleri Thanaleri Thanalathuvaaha Viduvidu Velai Verundathu Oda Puliyum Nariyum Punnari Naayum Yeliyum Karadiyum Inithodarnthu Oda Thelum Paambum Seyyaan Pooraan Kadivida Vishangal Kadithuyar Angam Yeriya Vishangal Yelithudan Iranga Polippum Sulukkum Oruthalai Noyum Vaatham Sayithiyam Valippu Pitham Soolai Sayam Kunmam Sokku Sirangu Kudaichal Silanthi Kudalvip Purithi Pakka Pilavai Padarthodai Vaazhai Kaduvan Paduvan Kaithaal Silanthi Parkuthu Aranai Paru Arai Yaakkum Yellap Piniyum Yendranaik Kandaal Nillaa Thoda Nee Yenak Arulvaay Eerezhula Hamum Yenak Uravaaha Aanum Pennum Anaivarum Yenakkaa Mannaal Arasarum Mahizhnthura Vaahavum Unnai Thuthikka Un Thirunaamam Saravana Bavane Sailoli Bavanee Thirupura Bavane Thigazholi Bavane Paripura Bavane Pavamozhi Bavane Arithiru Maruhaa Amaraa Pathiyai Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay Kanthaa Guhane Kathir Velavane Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai Idumbanai Yazhitha Iniyavel Muruhaa Thanihaa Salane Sangaran Puthalvaa Kathirkaa Mathurai Kathirvel Muruhaa Pazhani Pathivaazh Baala Kumaaraa Aavinan Kudivaazh Azhahiya Vela Senthil Maamalai Yurum Sengalva Raayaa Samaraa Purivaazh Shanmuha Tharase Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay Yennaa Irukka Yaan Unai Paada Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai Padinen Aadinen Paravasa Maaha Aadinen Naadinen Aavinan Poothiyey Nesamudan Yaan Netriyil Aniya Paasa Vinaihal Patrathu Neengi Unpatham Perave Unnarulaaha Anbudan Rakshi Annamum Sonnamum Metha Methaaha Velaayu Thanaar Sithi Petradiyen Sirappudan Vazhga Vaazhga Vaazhga Mayilon Vaazhga Vaazhga Vaazhga Vadivel Vaazhga Vaazhga Vaazhga Malai Guru Vaazhga Vaazhga Vaazhga Malai Kura Mahaludan Vaazhga Vaazhga Vaarana Thuvasam Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga Yethanai Kuraihal Yethanai Pizhaihal Yethanai Adiyen Ye thanai Seiyinum Petravan Neeguru Poruppathu Unkadan Petraval Kuramahal Petravalaame Pillai Yendranbaay Piriya Malithu Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey Kanthar Sashti Kavasam Virumbiya Baalan Theva Raayan Paharn Thathai Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum Aasaa Rathudan Angam Thulakki Nesamudan Oru Ninaivathu Vaahi Kanthar Sashti Kavasam Ithanai Sindhai Kalangaathu Thiyaani Pavarhal Orunaal Muppathaa Ruru Kondu Othiyeh Jebithu Uhanthu Neeraniya Ashta Thikkullor Adangalum Vasamaay Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) Arulvar Maatrala Rellaam Vanthu Vananguvar Navakol Mahizhnthu Nanmai Alithidum Navamatha Nenavum Nallezhil Peruvar Enthanaalum Eerettaay Vaazhvar Kantharkai Velaam Kavasa Thadiyai Vazhiyaay Kaana Meiyaay Vilangum Vizhiyaal Kaana Verundidum Peigal Pollathavarai Podi Podi Yaakkum Nallor Ninaivil Nadanam Puriyum Sarva Sathuru Sankaa Rathadi Arintha Yenathullaam Ashta Letchmihalil Veera Letchmikku Virun Thunavaaha Soora Bathmaavaith Thunithagai Yathanaal Iruba Thezhvarkku Uvan Thamuthalitha Gurubaran Pazhani Kundrinil Irukkum Chinna Kuzhanthai Sevadi Potri Yenai Thadu Thaatkola Yendrana Thullum Meviya Vadivurum Velava Potri Thevargal Senaa Pathiye Potri Kuramahal Manamahizh Kove Potri Thiramihu Thivya Thehaa Potri Idumbaa Yuthane Idumbaa Potri Kadambaa Potri Kanthaa Potri Vetchi Punaiyum Veleh Potri Uyargiri Kanaha Sabaikor Arase Mayilnada Miduvoy Malaradi Saranam Saranam Saranam Saravanabava Om Saranam Saranam Shanmuhaa Saranam Saranam Saranam Shanmuhaa Saranam
@MaheshMahesh-s9d
@MaheshMahesh-s9d Месяц назад
ஆண்டவனே நேரில் வந்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐💐
@JANAKAIV
@JANAKAIV 28 дней назад
அப்பா முருகா சரணம் 💐 வேலும் மயிலும் துணை 🌹
@revathyt8703
@revathyt8703 41 минуту назад
முருகா என் மகளுக்கு கூடிய சீக்கிரம் கால்வலி நன்றகவேண்டும் என்று உன்னிடம் ஒப்படைக்கிறேன் முருகா அருள்புரிவாக முருகா ஓம் முருகா போற்றி முருகா
@srinivasandayanandan1278
@srinivasandayanandan1278 8 месяцев назад
ஓம் முருகா 😮 ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ
@Esakkiammal-kk2gj
@Esakkiammal-kk2gj 7 месяцев назад
அனைவரையும் காத்தருளவேண்டும்
@srinivasandayanandan1278
@srinivasandayanandan1278 8 месяцев назад
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ
@ManimegalaiRaguraman
@ManimegalaiRaguraman 3 месяца назад
முருகா என் பிள்ளைகள் பிணி இன்றி வாழ வை muruga♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
@revathyt8703
@revathyt8703 15 дней назад
முருகா என் மகளுக்கும் பேத்திக்கும் நல்ல புத்தியை கொடு சண்டை சச்சர சச்சரவு இல்ல இல்லம இல்லமல் பார்த்து கொள்முருகா முருகா எ அருள்புரிவயாக முருகா
@rathnajothyarumugam3078
@rathnajothyarumugam3078 5 месяцев назад
முருகா என் குறையை உன்னிடம் தான் சொல்ல முடியும் முருகா என் பேரன் தன்விக் இருமலினால் வேதனை படுகிறான் முருகா உன்னால் முடியாதது எதுவும் இல்லை என் அப்பனே முருகா
@merry2229
@merry2229 3 месяца назад
Amma ,listen to indrakshi stotram .
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Thulasi saru kudunga nallathu nadakum
@mohdtaufiq2107
@mohdtaufiq2107 10 месяцев назад
ஓம் சரவண பவன் போற்றி போற்றி போற்றி
@revathyt8703
@revathyt8703 Месяц назад
முருகா என் மகன் தொழிலில் மேலும் மேலும் முன்னெறி வரவேண்டுகிறேன் முருகா
@SivasamyN1305
@SivasamyN1305 Месяц назад
முருகா சரணம் நாளைநான்கன்அப்ரேசனுக்செல்கிறைன்நல்லபடியாகநடத்திகொடு முருகா உன்னை நான் கண்களல்கன்டுவணங்கவேன்டும்முருகாசரணம்🙏🙏🙏🙏🙏🙏
@vijabharani7931
@vijabharani7931 3 месяца назад
ஆறுமுகம் அருளுளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக என் புருஷனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருக
@DeepikaDeepi-e1r
@DeepikaDeepi-e1r День назад
தமிழ் கடவுளே முருகா எனக்கும் என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@revathyt8703
@revathyt8703 Месяц назад
o முருகா என்பேத்தி காவியா நன்று கபடித்து கல்ல பேர் வாங்க நீ தான் அவள் மனதில் புகுந்து வெற்றிபெற வேண்டுகிறேன் முருக.
@mahendrant6836
@mahendrant6836 3 месяца назад
ஓம் முருகா விக்ரவாண்டி இடைத்தேர்தல் தமிழ் தேசியம் வெல்லட்டும் முருகா அருள்காக்க வேண்டுகிறேன்
@Swami_ji_96
@Swami_ji_96 23 дня назад
Murugan be like ; olandi seeman ah thorkka seigiren😂
@dinesh459
@dinesh459 Месяц назад
Om muruga en manaiviyin udal nilai sari aaganum appa. Muruga perumale 🙏🙏🙏 Ella pinium vittu ooda arul purivai karunai kadale 🙏🙏🥺
@sarojagopalsamy5372
@sarojagopalsamy5372 8 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@mahesmuthu2057
@mahesmuthu2057 4 дня назад
திருச்செந்தூர் செந்தில் நாதன் போற்றி போற்றி.ஓம சரவணபவ.எண் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா ❤❤❤❤❤
@RenukaDevi-vm2hy
@RenukaDevi-vm2hy Месяц назад
நான் பூரண குணமடைய அருள் புரிய வேண்டும் முருகா...
@rubinim8948
@rubinim8948 15 дней назад
அப்பனே முருகா என் தங்கைக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புறியுங்க முருகா ❤
@anupranika7460
@anupranika7460 2 дня назад
என் தங்கைக்கு நல்ல வரன் அமைய அருள் புரிங்க முருகா... 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ....
@k.sathyasathya6939
@k.sathyasathya6939 10 месяцев назад
🦚ஓம் முருகா🦚 முருகா முருகா போற்றி🙏🙏
@chandiramohuna.c.m5748
@chandiramohuna.c.m5748 4 месяца назад
1971-ல் இருந்து 2 பாடல்களையும் கேட்கிறேன்
@mpentertainment9511
@mpentertainment9511 6 месяцев назад
முருகா உன் அருளால் en thiruma am nallapadiyaaga நடக்க வேண்டும்,,,,,
@SenthilKumar-cu2ve
@SenthilKumar-cu2ve 11 месяцев назад
Om muruga pootri...🙏🙏🙏 Om Saravana pava pootri...🙏🙏🙏 Sri shanmuga pootri...🙏🙏🙏
@revathyt8703
@revathyt8703 16 дней назад
முருகா என் மகளுக்கு நல்ல புத்தினய கொடுஅவள் மனைத மற்றிவாழவிடுமுருகா குழப்பத்தில் இருக்கிருள் தெளிவான புத்தியை கொடு முருகா
@revathyt8703
@revathyt8703 28 дней назад
முருகா என் மகளுக்கு கூடிய சிக்கிரம் கால்வலி சுகமாக வேண்டுகிறேன் முருகா 2ன்னிடம் சமர்ப்பிக்கிறேன் முருகா ஓம் சரவணபவ
@paneer02
@paneer02 Месяц назад
எங்கள் வீட்டு சுப விசேஷம் நல்ல சிறப்பான முறையில் நடக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@revathyt8703
@revathyt8703 6 дней назад
அறுமுகமும் முருகானுக்கு என் மகள் தொழில் மற்றும் உடம்பு நன்கு கவேண்டுகிறன் முருகா அருள்புரிய வேண்டுகிறன் முருகா
@VidhyaVidhya-u3y
@VidhyaVidhya-u3y 9 дней назад
கருனண கடலே என் ஐயனே என் தாயுமானவர் என் அப்பன் ஓம் முருகா போற்றி போற்றி
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 9 месяцев назад
ஓம் முருகா முருகா சரணம் சரணம் சரணம் ஓம் ஓம் ஓம் ❤❤❤❤❤
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 10 месяцев назад
Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathyt8703
@revathyt8703 20 дней назад
முருகா என் மகள் பிரச்சனசுகமாய் திர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா அருள்புரிவாயாக என் வீடு பிரச்சனையும் சுகமாய் முடிக்க வேண்டுகின் முருகா என் மகன் தொழில் கல்லமுறையில் வெற்றிபெற வேண்டுகிறேன் முருகா
@vinayagatex4500
@vinayagatex4500 2 месяца назад
என் மருமகளுக்கு சுகப்பிரசவம் நன்றாக இருக்க வேண்டும் முருகா
@saiiiiiii206
@saiiiiiii206 Месяц назад
Murugan varuvar
@MageshwaranSubbiah
@MageshwaranSubbiah 11 месяцев назад
முருகா நீயே துணை
@revathyt8703
@revathyt8703 Месяц назад
முருகா என் மகனுடை தொழில் நன்றுக நடக்க வேண்டும் என்று உன் கால் தொட்டு வாணன்குகிறேன் முருகா அருள்புரிவயாக முருகா
@thambiranthozhan968
@thambiranthozhan968 10 месяцев назад
முருகா போற்றி 🙏🏼🙏🏼🕉️கார்த்திகை மைந்தா போற்றி 🙏🏼
@manimekalai7254
@manimekalai7254 Месяц назад
முருகா என் சின்ன மகனுக்கு ஓரு‌ ஆண் குழந்தை பிறக்க வேண்டும். அருள்புரிய வேண்டும் முருகா.‌மனம்‌உருகி‌வேண்டுகிறேன்.
@revathyt8703
@revathyt8703 8 дней назад
முருகா என் மகள் கால்நன்றுக வேண்டுகிறேன் முருகா அருள்புரியவேண்டுகிறேன் முருகா அருள்புரிவாயாக முருகா
@Thilagar-x5z
@Thilagar-x5z Месяц назад
என் அப்பன் முருகப்பன் வெற்றி வேல் முருகனுக்கு அரொகரா🙏🙏🙏🙏🙏
@Nila-g3r9t
@Nila-g3r9t 4 дня назад
மிக்க நன்றி இறைவா. என்றென்றும் உங்கள் ஆசிர்வாதத்துடன்.
Далее
Sri Skandha Guru Kavacham
22:22
Просмотров 4,4 млн
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 944 тыс.
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 13 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн
Sri Venkatesa Suprabatham MS Subbulakshmi
20:28
Просмотров 1,7 млн
Powerful Vishnu Sahasranamam by ms subbalakshmi
29:59
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Просмотров 11 млн