Тёмный
No video :(

kandy to Aberdeen water fall | Drone shot including | Sri Lanka | mottovlogh |  

Jesi Vlogs
Подписаться 99 тыс.
Просмотров 39 тыс.
50% 1

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
இந்த காணொளியில் கண்டியிலுள்ள பேராதனை என்ற இடத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள Aberdeen water fall இனையும் காணாலாம்
இது போன்ற காணொளிகளை காண்பதற்கு இணைந்திருங்கள்
Instagram lnk |: / jesi__vlogs
Episode 01 : • vavuniya to kandy | ne...
Episode 02 : • Peradeniya To Embakka ...
#abeerdeenwall2021
#srilanka
#travelvlog
#nuwareliya
#gampola
#perdaniya
#mottovlog
#srilankawaterfall
#traveler
#srilankabiker
#gopro8
#droneshot

Опубликовано:

 

6 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 468   
@rl5914
@rl5914 3 года назад
இவ்வளவு தூரம் ஓடி. வந்ததிற்கு ஏற்ற அழகான வீழ்ச்சி 👏🏾👏🏾👏🏾👏🏾🙏👍👍 100/100 🥁🥁💐💐👍😊😊😊
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 3 года назад
பொன்னுத்துரை, தூத்துக்குடி இலங்கையின் இயற்கை வளம், நகர் வலம் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. தொடர வாழ்த்துகள்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@kokilakumariravendranathan9259
@kokilakumariravendranathan9259 3 года назад
உண்மையில் சொர்க்கம்தான். எந்த செலவும் இல்லாமல் கடவுள் எங்களை அநுபவிக்க வைத்துள்ளான். இலங்கை சொர்க்கபுரிதான்.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அக்கா 👍
@newtamilboy
@newtamilboy 3 года назад
சகோ எங்களை பார்க்க உங்களக்கு பொறாமையாக இல்லையா? எந்தவித கஷ்டமும் இல்லாமல் இதையெல்லாம் இரசிக்கமுடிகிறதே
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா இல்லை எனக்கு பிடித்ததை நான் ரசிப்பதை தான் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் 👍
@GopiGopi-gl8rd
@GopiGopi-gl8rd 3 года назад
The 0mmmmm the 000à9
@maddenjulio4054
@maddenjulio4054 3 года назад
Dont know if you guys gives a damn but if you are bored like me during the covid times then you can watch pretty much all the latest movies and series on instaflixxer. Been streaming with my girlfriend for the last months :)
@solomonbowie5185
@solomonbowie5185 3 года назад
@Madden Julio Yea, I have been using instaflixxer for since november myself :D
@subramaniamarumugam4434
@subramaniamarumugam4434 2 года назад
What a beautiful view Wow. Thank you for your effort to show the people. Hats off
@safraasraas5524
@safraasraas5524 2 года назад
அருமை அருமை. நான் இலங்கையில் இருந்தும் பார்க்காத இடங்களை உங்கள் வீடியோமூலம் பார்க்கிறேன். நன்றி சகோ,100/.
@jesivlogs
@jesivlogs 2 года назад
மிக்க நன்றி சகோ 👍
@vigneshwaranvandayar6747
@vigneshwaranvandayar6747 3 года назад
அழகு அழகு அழகு மிக அழகான நீர்வீழ்ச்சி இத்தகைய அழகான பதிவுகளை தந்தமைக்கு நன்றிங்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஜெசி
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@manimozhi2335
@manimozhi2335 3 года назад
அப்படியே கேரளாவை பார்த்த மாதிரியே இருக்கு.உண்மையை சொன்னால் இலங்கை ஒரு அற்புதமான நாடுதான்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@janu5077
@janu5077 3 года назад
சகோ இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை
@nkkaran120
@nkkaran120 Год назад
வேற லெவல் செம்மையா இருக்கு அண்ணா
@ps_thor4824
@ps_thor4824 3 года назад
அன்ன நீங்க.போடுற வீடியோ. எல்லாமே. நல்லா இருக்கு தமிழ்நாட்டில் இருந்து. கேசவன். .....குமார்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி தம்பி 👍
@OsnatamilBoy26
@OsnatamilBoy26 3 года назад
Tamil naadu varai ungala Video pokuthu santhosma iruku kedkkave
@abdulmoenudin1778
@abdulmoenudin1778 3 года назад
நன்றி bro அருமையான நீர்வீழ்ச்சி இன்ஸா அல்லாஹ் நாமும் நாட்டுக்கு வந்தா போய் பார்ப்போம் உங்கள் பனி தொடரட்டும்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@snilasnila6525
@snilasnila6525 3 года назад
Rompa tnx srilangala evvalavu alaku erukkandu ippothan theriyuthu 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesivlogs
@jesivlogs 3 года назад
Welcome sister 👍
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 года назад
அருமையான இயற்கை காட்சிகள்
@arunprathap7362
@arunprathap7362 3 года назад
Supper bro rocking 👌👌👍👍👍🥂🍷🍹🍺🍾
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@rl5914
@rl5914 3 года назад
ஆகாயபடப்பிடிப்பிற்கு ஒரு ஓஓஓஓ👏🏾👏🏾👏🏾👍🥁🥁🥁😊💐💐
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@ammuammu754
@ammuammu754 3 года назад
இலங்கையின் இயற்கையை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது பாடசாலை மாணவர்களூக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கும் நன்றி
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி தங்கச்சி 👍
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 года назад
Wow beautiful ❤ thanks good 👍 video ලස්සනම ලස්සනයි🙏🙏budusaranai 🙏 obata 🙏
@rajinis1671
@rajinis1671 3 года назад
அருமையான வீடியோதம்பி நீர்வீச்சி சூப்பர்100தருகின்றேன்மேலே தண்ணீர் வருகின்றது அருமை சடவுன் துணை எப்பாவும் உங்களுக்கு உண்டு ஐயா 👌🌹😀🙏
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அக்கா 👍
@myway4144
@myway4144 3 года назад
அருமை கண் கொள்ளா காட்சி
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 года назад
Arputhamaana manam kavarntha Video. Bro, oru pazhaya paatu ninaivukku varugirathu.“salasalakkum aruviakka malayilae,thaavi sathiraatam podugiraal tharaiyilae, kalakalakkum iyarkkai Amma madiyilae ,aval kann mayangi odogiraal vazhiyilae.“ wow, what a scenic beauty! Super 👍 super video super 👍 video. Super editing and videography! Thank you very much for your wonderful video.
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
100 வீதம் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
💯💯 Amazing views of Aberdeen 👍👍👍
@EMJEEPI
@EMJEEPI 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி.. Drone shot it was nice.👍 அருவி மிக அழகு. 🙂 இடங்களும் அருமை. அழகு. அழகைக் கெடுக்க குப்பை.😡 Be safe and enjoy.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@karthigeyans5257
@karthigeyans5257 3 года назад
this time super drone shot bro beautiful water fall in SLK awesome
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
@funboy2108
@funboy2108 3 года назад
Beutifull pleases Super bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you brother 👍
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 года назад
மிகவும் அழகான நீர் வீழ்ச்சி இயற்கையை ரசிக்க முடிந்தது உண்மையில் நேரில் சென்றால் கூட இப்படி ரசிக்க முடியாது செல்லும் பாதைகளும் ரசிக்க முடிந்தது இப்படியான காணொளிகளை தொடர்ந்து கொண்டு வரும் ஜெசிகரன் வாழ்த்துகளும் நன்றியும் 🙏🙏🙏🙏👍
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா கட்டாயம் 👍
@meenavijay4262
@meenavijay4262 3 года назад
இலங்கை இயற்கை எழிலை நாம் காண முடிகிறது thank you bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@srishan4769
@srishan4769 3 года назад
Semma Anna ungada ovvoru videovu avlo super ah iruku apro ratnapuraiku poitu oru vlog podunga anna
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro sure 👍
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 года назад
இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த வீடியோ காண்பித்தற்கு மிக்க நன்றி.
@piranavisp3231
@piranavisp3231 3 года назад
நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக இருக்கிறது. drone shot அருமை,சுவர் ஓவியங்கள் அழகாக இருக்கு.Aberdeen நீர்வீழ்ச்சி drone shot அருமை,🐕 cute stay safe❤️
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அக்கா 👍
@mathiragunathan1314
@mathiragunathan1314 3 года назад
So beautiful place in my Country,Thank you Thambi 💕
@jesivlogs
@jesivlogs 3 года назад
Welcome akka 👍
@Pradeep-tm2oc
@Pradeep-tm2oc 3 года назад
அண்ணா மிகவும் அழகான காணொளி வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰🇱🇰
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி தம்பி 👍
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 3 года назад
Really nice! Great drone footage showing how green everything is.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
@krishnanv2114
@krishnanv2114 2 года назад
Falls view wonderful.
@kukw1559
@kukw1559 3 года назад
Excellent seeeema brother 100000000
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you brother 👍
@lakshiram3553
@lakshiram3553 3 года назад
Enkaluku malai naaduku pora endale payam. But neenga pora videos ala achum pakiram. Very nice views. 👌
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@uthayankumar3112
@uthayankumar3112 3 года назад
காட்சிகள் யாவும் மிகவும் சிறப்பு மனசுக்கு றம்மியமாக இருந்தது அதைவிட விளக்கங்கள் மிகவும் அருமை காணொளியில் உச்சம் தொட்டுவிட்டீர்கள் இன்னும் பல காட்சிகளோடு உங்களைப்பார்க்க விருப்பம் தொடரட்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றியுடன் கனடாவில் இருந்து.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அக்கா 👍
@tamilcottage
@tamilcottage 3 года назад
அருமையான காட்சி தம்பி beautiful waterfall 150/ 100 👌, supper view, உங்கள் வீடீயோக்களை தொடர்ந்து பார்ப்பேன் comments போட நேரம் கிடைப்பதில்லை அருமையாக செய்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அக்கா 👍
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
அருமையான நீர்வீழ்ச்சி. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி யெசி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி யெசி. Congratulations from Netherlands
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@janu8781
@janu8781 3 года назад
Your videos super bro 👍👍from Chennai 🇮🇳🇮🇳🇮🇳
@janu5077
@janu5077 3 года назад
சகோ 👍🙏❤️from Switzerland
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@joshuarajmohan
@joshuarajmohan 3 года назад
you are putting lots of hard work வாழ்த்துக்கள் தம்பி i saw few water falls including some in india & niagra canada, so this falls may be given 80%
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@snilasnila6525
@snilasnila6525 3 года назад
Appo srilanga varuvan etha allam pappan theriyathu rompa rompa tnx video la sari pakram
@jesivlogs
@jesivlogs 3 года назад
Welcome sister 👍
@senthuranramasamy3202
@senthuranramasamy3202 3 года назад
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் jesi 100%500.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@prakalya2321
@prakalya2321 3 года назад
வாழ்த்துக்கள் சகோ.... நான் பார்த்து ரசித்த பிரமிக்கவும் வைத்த தமிழ் வலைத்தளம் உங்களுடையது. எங்கள் நாட்டின் அழகை அருமையான காட்சியாக தேடல் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்! உண்மையாக இந்த தேடலில் நிறையவே கஷ்டங்கள், சலிப்புக்கள், வேதனைகள் தோல்விகள் ,...... என பல இடர்பாடுகளை சந்தித்து அதையும் தான்டி உங்கள் இலட்சிய பயனம் தொடர்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றியுடன்....
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா உங்களின் கருத்துக்கள் உண்மையானவை 👍❤️
@jazeermohamed3993
@jazeermohamed3993 3 года назад
Really nice video bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@nawa_rami_8613
@nawa_rami_8613 3 года назад
Ela ela ela ✌️✌️✌️✌️
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@selvisubramanian7775
@selvisubramanian7775 3 года назад
I love Srilanka.your videos are really enjoyable
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@morganhp310
@morganhp310 3 года назад
அருமை அருமை! 🧗‍♂️💯/💯 Thank brother.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@segaranp
@segaranp 3 года назад
Nice to see.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
@kingsha4003
@kingsha4003 3 года назад
Proud to be Kandyan 😘🖤
@jesivlogs
@jesivlogs 3 года назад
Nice bro 👍
@tramanan7787
@tramanan7787 3 года назад
Wow enna அழகு நீர்வீழ்ச்சிகு 100/100
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@joethisho9444
@joethisho9444 3 года назад
Sema view anna.. Specially drone shots vera level 😍
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@nirmalmanikkam5650
@nirmalmanikkam5650 3 года назад
வணக்கம் தம்பி ! நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக இருக்கின்றது 100 புள்ளிகள் ஒவ்வொரு வீடியோக்களையும் மிகமிக அழகாக தொகுத்து வளங்குகிறீர்கள் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@nesavizhigal1220
@nesavizhigal1220 3 года назад
ஆதரவு தாருங்கள்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@nishanades9921
@nishanades9921 3 года назад
Wow wow super
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@09291975baku
@09291975baku 3 года назад
Good one bro, thanks for the wonderful video, could see the beauty of our country
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
@srikumar8559
@srikumar8559 3 года назад
Very nice 👍👍 Bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@lakshmirameshchander7946
@lakshmirameshchander7946 2 года назад
Your video vera level bro I like very much
@giri2174
@giri2174 3 года назад
Carful very nice water falls super irekerathu 💖💖💖💖👌👌👌👌valka valamudanso happy eanjoy
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you akka 👍
@sinthuskitchen207
@sinthuskitchen207 3 года назад
அழகான நீர்வீழ்ச்சி 👍👍👍👍
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@UmaDevi-iv4nb
@UmaDevi-iv4nb 3 года назад
ரொம்ப சந்தோசம்
@manivelsuganthi1388
@manivelsuganthi1388 3 года назад
Superw bro 100/100
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@ashtansantha9145
@ashtansantha9145 2 года назад
Video Semma anna 🥰😍 Naanum Nawalapitiya la thaan irukan 😊
@Mohammad12568
@Mohammad12568 Год назад
🇱🇰❤wtrfl 👍🏻
@nisaumer3898
@nisaumer3898 3 года назад
Nice scenery very never seen this before.Have a safe journey. 👍
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@jeyaumaganth1533
@jeyaumaganth1533 3 года назад
Very nice thanks
@jesivlogs
@jesivlogs 3 года назад
Welcome 👍
@fathimafameena8060
@fathimafameena8060 2 года назад
Anna naan ippe than unge video ellam pakkuren super anna athuleyum anthe eliphent prog super anthe idethitku naanum 2 murei poyirukken aana unge videole paakkum pothu innum supera irunthethu inthe neer vilchiyum azehane oru idem
@rameshrk9770
@rameshrk9770 3 года назад
பார்பதற்கு அழகான ஓர் இடம் Thank you
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@sathiyaa3669
@sathiyaa3669 3 года назад
Super thambi. It's my mother Land
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 3 года назад
Good work
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 3 года назад
சூப்பர் சகோ
@umnathawis9596
@umnathawis9596 2 года назад
So beautifully
@thusyanthythagooran738
@thusyanthythagooran738 3 года назад
Waterfall views super bro.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 года назад
Very nice Drone Shot Bro💯💥👌
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@palanivellatha152
@palanivellatha152 3 года назад
Very very super sight scene. Tamilnadu.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@Thivani971
@Thivani971 3 года назад
Super anna
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 3 года назад
ட்ரோன் சோர்ட் அருமை bro.
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@k.ubaidullahkhan2336
@k.ubaidullahkhan2336 3 года назад
கொடுத்து வச்ச மக்கள் நீங்கள்👌👌👌
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@eugenthambirasa7786
@eugenthambirasa7786 3 года назад
Super 👍
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@ramzanmohamed2706
@ramzanmohamed2706 3 года назад
Bro Road la pohum podhu kavanam ponga bro unga videos a naanga happy aa pakkuradhu ella idamum neenga safety aa pona thaan soo be safe bro ❤
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Amazing view bro 😊👍
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
@shamlaiqbal2
@shamlaiqbal2 3 года назад
Super ride
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@velu_sivaimacmedia2570
@velu_sivaimacmedia2570 3 года назад
இலங்கையின் இயற்கை வளம் 100 க்கு 100%
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 года назад
Woow Beautiful waterfall👍😀
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@rajeswarangowrishangar3142
@rajeswarangowrishangar3142 3 года назад
Ungada Islandwide videos ellam super bro keep it up
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@dhushanic8844
@dhushanic8844 3 года назад
Aberdeen nu oru waterfall irrukathe nega solli than annai theriyum nandri from kandy வாழ்க வளமுடன்! பதிவுக்கு நன்றி! Waterfall ku rate 95/100
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@janarkas252
@janarkas252 3 года назад
Thanks for showing the nice side of SriLanka bro!! Drone shot = 🔥 ,subscribed & love from 🇨🇦
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
@balajiseetha6651
@balajiseetha6651 3 года назад
தோழா. மிக்க. நன்றி
@jesivlogs
@jesivlogs 3 года назад
நல்வரவு 👍
@sivathurai1245
@sivathurai1245 3 года назад
Nice bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro👍
@francisgeorge4915
@francisgeorge4915 3 года назад
Broooo semmaya irukuuuu, 🥳🥳🥳
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@thamilthivya1018
@thamilthivya1018 3 года назад
Bro nenka waterfall kkulla poi kaija thukkininka Appa semma mass ah iruthuchu absolutely athu sorkkam than enjoy enjoy keep going gdluck
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@prashanthinikayal4345
@prashanthinikayal4345 3 года назад
Videos super bro
@mohamedijaz
@mohamedijaz 3 года назад
Bro ur videos are really awesome 👏🏻 keep going 😊👍🏻👍🏻
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 года назад
இயற்கை அழகு பிரமாதம் கொஞ்சம் குளோசப்சாட் இருந்தால் நன்றாக இருக்கும் தமிழ்நாடு இந்தியா
@yogarajprasanth7558
@yogarajprasanth7558 3 года назад
தமிழர் செறிந்து வாழும் மலையகம்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@malanagarajan8177
@malanagarajan8177 3 года назад
Very. beautiful.good effort.keep it up.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you brother 👍
@allsrilankatravel5566
@allsrilankatravel5566 3 года назад
Bro nanum nawalpiti la erundu ungal vedio wai rasittikkondu erikkireenn
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@prasathperumal9790
@prasathperumal9790 3 года назад
Super nice bro.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
Super bro verry nice video ❤❤❤❤🤝
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you brother 👍
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
@@jesivlogs welcome bro
@A2Zthoughtss
@A2Zthoughtss 3 года назад
தல ரம்போட top ல drone view செம்மையா இருக்கும் top ல ஒரு பில்டிங்கும் இருக்கு அங்க நிண்டும் பறக்க விடுங்க அதோட ஆஞ்சனேயர் கோயில் வியூ வும் வேற லெவல்ல இருக்கும்
@jesivlogs
@jesivlogs 3 года назад
கட்டாயம் மிக்க நன்றி சகோ👍
@roshanrockroshanrock7065
@roshanrockroshanrock7065 3 года назад
Super uarusu ♥️♥️🔥
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro👍
@jeyapalsomaseharan5310
@jeyapalsomaseharan5310 3 года назад
அ௫மை ரோன் படப்பிடிப்பு அழகு. நன்றி
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 3 года назад
I enjoy road ride, have fun bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you anna 👍
Далее