Тёмный
No video :(

Willpattu National Park | Anuradhapura | Sri lanka | 

Jesi Vlogs
Подписаться 99 тыс.
Просмотров 37 тыс.
50% 1

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
இந்த காணொளியில் அனுராதபுரத்தில் உள்ள வில்பத்து தேசிய பூங்கா பற்றிய தகவல்கள் விலங்குகளின் செயற்பாடுகள் என்பன காட்சியாக்கப்படுள்ளன அத்தோடு இங்கு செலவதற்கு முன்னரே வாகனத்தில் முன்பதிவு செய்தல் அவசியம் அது மட்டும் அல்ல உணவு பொதிகளை எடுத்து நல்லது முழு நேரமாக பார்வையிடுவது நல்லது இதற்கான கட்டணங்கள் முழு நேரம் இலங்கை பணம் 10000/= உம் அரை நேரத்திற்கு 4500 /= அறவிடப்படும் அத்தோடு அரிய வகை விலங்குகளை காண அதிஷ்டம் வேண்டும்
இது போன்ற காணொளிகளை காண்பதற்கு இணைந்திருங்கள்
Willpattu jeep safari Phone Number : 0094773476288
Instagram lnk |: / jesi__vlogs
#anurdhapura
#srilanka
#travelvlog
#mottovlog
#jesivlogs
#tamilvlog
#bikeride
#tamiltravel
#srilanka2021
#srilankavisit

Опубликовано:

 

1 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@kopikavelautham7271
@kopikavelautham7271 3 года назад
ரொம்ப அழகா இருக்கு அண்ணா...🇱🇰✨ உங்கள் பயணம் தொடர்ந்து செல்ல நல்ல வாழ்க்கை துனை அமைய வேண்டும்....☺️
@kandhasamy9182
@kandhasamy9182 3 года назад
காடு அருமையா இருக்கிறது நல்லா இருக்குறது தெளிவான விளக்கம் மயில் மான் சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்
@giri2174
@giri2174 3 года назад
Nice wow sema beautiful💖💖💖💖💖💖👌👌👌👌👌👌valka valamudan
@thamvijay6081
@thamvijay6081 3 года назад
நல்ல இருந்து
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@suman-it3hq
@suman-it3hq 3 года назад
Video sema Anna 👍👍👌 💯💯💯
@sajeethsajeeth3875
@sajeethsajeeth3875 3 года назад
இந்த வீடியோ வெறி சூப்பர் 👍
@nirmalmanikkam5650
@nirmalmanikkam5650 3 года назад
வணக்கம் தம்பி இயற்க்கோடு சேர்ந்த வனவிலங்குகள் பார்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கின்றது பதிவிற்க்கு மிக்க நன்றி
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
மிக்க நன்றி தம்பி யெசி. பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Congratulations from Netherlands Stay Safe
@rajan2205
@rajan2205 3 года назад
வணக்கம், வரலாற்று புத்தத்தில் படித்த இடம்,உங்கள் மூலம் பார்த்தோம். புள்ளிமான் கூட்டம்,வனவாழ் பறவைகள்,மயிலின் தோகை விரிப்பு,குரங்குகளின் குதுகலிப்பு அனைத்தும் சிறப்பு
@sivakumarsiva259
@sivakumarsiva259 3 года назад
அருமையான பதிவு
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@aqfa5948
@aqfa5948 3 года назад
✌️👌👍 Super
@muthukumarbalakumar9796
@muthukumarbalakumar9796 3 года назад
Nice
@pripriyanka1189
@pripriyanka1189 3 года назад
ஜெசீ சூப்பர்
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@sachannel5756
@sachannel5756 3 года назад
Really nice video bro
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister 👍
@sachannel5756
@sachannel5756 3 года назад
@@jesivlogs 😊👍💐
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 3 года назад
Really nice! I finally got to see at least parts of the Willpattu National Park. This is the largest National park in Sri Lanka and I hope it remains protected. About few negative comments I saw: animals are not going to be around so you can see them. The park was created to provide a sanctuary for them. So, be happy you were able see a few of them. Also, animals like leopards will avoid areas where people and jeeps come and make a lot of noise (and disturb their prey).
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 года назад
அருமை அருமை மயில விட குரங்கு மிக அழகு😄😄
@sivalinkamyokathas2828
@sivalinkamyokathas2828 3 года назад
அழகான இயற்கை வனப்பகுதியில் ஒரு பயணம் அருமை ஆனா என்ன எந்தவித விலங்கயும் நன்றாக பார்க்க இயலாம போச்சு 😢👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@arunprathap7362
@arunprathap7362 3 года назад
It's good bro 👌👌👌
@mohamedfarhath3088
@mohamedfarhath3088 3 года назад
Super
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@uthayakumarankokulan3384
@uthayakumarankokulan3384 3 года назад
நல்லா இருக்கு அண்ணா ❤️
@apexworldwide
@apexworldwide 3 года назад
அழகாக இருக்கின்றது
@novajk554
@novajk554 3 года назад
Ur nice park nice
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
Wilpaththu national park is not being disturbed until the war ends. The eco-friendly park can be maintained with minimum sound pollution, this vehicle had created much vibrant sound and disturbed the inhabitants of the National Park. I'm so happy to see the wilpaththu sanctuary for the first time. Thanks so much, Jesi.
@suthanams6290
@suthanams6290 3 года назад
சூப்பர் ஜெசி 💞 👍💖 கொரோனா முடிய யால போக முயற்சி செய்து பாருங்கள்
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 года назад
இயற்கை வனத்தில் பறவைகள் மிருகங்கள் பார்க்க ரம்மியமாக இருந்தது வாகன சத்தம் விலங்குகள் ஓடி ஒளிந்து இருக்கும் மயில் தோகை விரித்து ஆடியது அழகாக இருந்தது நன்றி ஜெசிகரன் 👍🌴🕊️🦒🐘🐿️🦚 ழ
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி அண்ணா 👍
@baminimohan80
@baminimohan80 3 года назад
your all videos are very super I always watch ,keep doing
@velu_sivaimacmedia2570
@velu_sivaimacmedia2570 3 года назад
விலங்குகள் இல்லாத காட்டை சுற்றி பார்க்க 4500/- ரூபாய் அனியாயம் சகோதரரே
@vanoj.ssrilanka2854
@vanoj.ssrilanka2854 3 года назад
ஒரு காலத்தில் விலங்குகளுடனயே வாழ்ந்தோம்!! காட்டை பார்க்கும் போது மனதில் ஒரு சிறு கவலை!! ஒரு காலம் காடுதான் வீடாக இருந்தது!! காட்டில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தோம்!
@naleemdeenabdulcader8696
@naleemdeenabdulcader8696 3 года назад
Jesi super
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you 👍
@RR-mn8on
@RR-mn8on 3 года назад
Supper jee
@rameshrk9770
@rameshrk9770 3 года назад
Good vedio thank you
@kannanshurenthiran3194
@kannanshurenthiran3194 3 года назад
Vanakkam jesi.. Very nice 👌
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 года назад
அங்கால பாத்தாலும் ஒன்றும் இல்லை இங்கால பாத்தாலும் ஒன்றும் இல்லை ஆக மொத்தம் வேஸ்ட். தமிழ்நாடு இந்தியா
@safinahmad6161
@safinahmad6161 3 года назад
Semma bro 👍
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 года назад
Natural world so beautiful i love them all
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 года назад
👍 nice video Jesi! It is very pleasing to take part in the safari. It is really a boon during the lockdown period. Thank you very much.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you so much anna & welcome 👍
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 года назад
Now I am your subscriber,Jesi Thambi.
@morganhp310
@morganhp310 3 года назад
Sema bro 😍😍😍
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 3 года назад
Jesi, I think nothing to enjoy much there... Nevrmind next time try at yala
@jesivlogs
@jesivlogs 3 года назад
Sure brother 👍
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 года назад
மிகவும் அழகான பதிவு சூப்பர்
@dhanusmanmano4512
@dhanusmanmano4512 2 года назад
நல்லம்
@viji20
@viji20 3 года назад
Nice vlog bro 👍 recent ah dhan unga channel ah pathean romba super ah ella vlog ayum panni irukinga bro .. ipo irukka situation romba bad so safe ah travel pannuga bro ...
@afrahman0815
@afrahman0815 3 года назад
Nalla iriki location..😍
@hassanvlogs8656
@hassanvlogs8656 3 года назад
Super bro 👌
@nermilak6451
@nermilak6451 2 года назад
💖💖👌👌
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 3 года назад
👌 அருமையாக இருக்கிறது
@user-ox3bu8tw9o
@user-ox3bu8tw9o 3 года назад
நன்றி சகோதரன்.
@mohomedrisahan2553
@mohomedrisahan2553 3 года назад
Vithiyasama irukku anna Vera leval
@user-lv6sf9wu5s
@user-lv6sf9wu5s 3 года назад
❤❤❤❤❤❤
@joshuarajmohan
@joshuarajmohan 3 года назад
தம்பி in India also in national park you will not be able to see wild animals except bhores, peacock, bisons because other wild animals will not come nearby when they hear vehicle sound, only advantage is that we can have the feel of jungle live. Good video, please try to show other paris like யால, உடுவில்லெ,சுன்டிகுளம்,மதஒயா etc.
@jesivlogs
@jesivlogs 3 года назад
Sure anna kadayam povan 👍👍
@kayanukayanu5494
@kayanukayanu5494 3 года назад
Thank you jesi anna
@railwayenthusiastintamil
@railwayenthusiastintamil 3 года назад
நல்லா இருக்கு அண்ணா இந்த பதிவ பார்த்து முடித்த பிறகு உலகமே ஆடுற மாதிரி இருக்கு 😂😂😂😂😂
@aathifriyas3473
@aathifriyas3473 3 года назад
Super jesi anna.naan yala parkuku poyirukken.wilpattu park povonum ia
@harshan6190
@harshan6190 3 года назад
Jesi anna super
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you bro 👍
@nishanades9921
@nishanades9921 3 года назад
Super anna 🐅🦌
@JaffnaLandHomes
@JaffnaLandHomes 3 года назад
தவறாக எடுக்க வேண்டாம் உங்கள் அளவுக்கு யாரும் இப்படி கஸ்ரப்படவில்லை உங்கள் வீடியோக்கள் பயனுள்ளதாகவும் தரமானதாகவும் உள்ளது தொடர்சியாக ஓரே மாதிரி இருப்பதாக தோன்றுகிறது அதை செய்யுங்கள் சலிப்பு தன்மை தோன்றுவது போல் உள்ளது
@jesivlogs
@jesivlogs 3 года назад
நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் நாட்டின் நிலமை தான் காரணம் மிக்க நன்றி கட்டாயம் காத்திருந்து பாருங்கள் 👍
@JaffnaLandHomes
@JaffnaLandHomes 3 года назад
உங்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் உங்களிடம் நிறைய எதிர்பார்கின்றோம்
@sureshmano4243
@sureshmano4243 3 года назад
Excellent experience safari
@uthayakumarankokulan3384
@uthayakumarankokulan3384 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@nawa_rami_8613
@nawa_rami_8613 3 года назад
நானும் எதிர் பார்த்தது வேற bro..but ..semme.🐓🦅🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@jesivlogs
@jesivlogs 3 года назад
மிக்க நன்றி 👍
@ajaj4990
@ajaj4990 3 года назад
Bro i am Jaffna unkala neril santhikkalama. Unka videos ellam super
@hariharan5871
@hariharan5871 3 года назад
வில்பத்து தேவை இல்லாத வேலை.. யால போய் இருக்கலாம் .. இல்லாட்டி சிங்கராஜ வனம் போய் இருக்கலாம்.. சிவனொலிபாதமலை..
@fsham5570
@fsham5570 3 года назад
Superb Anna
@passionofdrawings9584
@passionofdrawings9584 3 года назад
சூப்பர் ப்ரோ
@traveledits_1
@traveledits_1 3 года назад
Amazing as always! 🥰👌
@arojan7767
@arojan7767 3 года назад
Super Anna
@luxmymani582
@luxmymani582 3 года назад
Verynice
@jathisanjathisan438
@jathisanjathisan438 3 года назад
Supper broo
@theviehanthan4808
@theviehanthan4808 3 года назад
இல்லை இங்கு எல்லா விலங்குகளும் இருக்கின்றன. நாங்கள் பாடசாலை மூலம் சென்றோம். கரடி, புலி, ஜானை, மரை, வெள்ளாமை, குரங்குகள், முதலைகள், மயில்கள், எருமைகள், தேவாங்கு போன்ற பலவும் பார்த்தோம். எங்களுக்கு சற்று முன்னாடி சென்ற வாகனத்தை ஜானை மறித்து நின்றது. அனைவரும் அமைதியாக இருந்ததால் பாதையை கடந்து சென்றுவிட்டது. வாகன சாரதி அமைதியா இருக்கும்படி கூறியதாக அவர்கள் கூறினார்கள். மாலை வேளைகளில் சென்றால் அதிகளவு விலங்குகள் ஐ காணமுடியும்
@laxshilaxshi8572
@laxshilaxshi8572 3 года назад
😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷
@joethisho9444
@joethisho9444 3 года назад
4500/= ku unmayilaye aniyaayam Jesi Anna antha trip... Ipdi views ellam neenga உகந்தை முருகன் கோவில் (Eastern province, Panama) pora valilaye free aave parkkalaam..
@niyasniyas7882
@niyasniyas7882 3 года назад
It's true
@tamilwingsyoutube3767
@tamilwingsyoutube3767 3 года назад
Bro mannar road aala pona neenka independence ah kaaddukka poi parthirukkalaam puththalaththula poi erum
@laxshilaxshi8572
@laxshilaxshi8572 3 года назад
Super 💕💕💕
@srikumar8559
@srikumar8559 3 года назад
Super Bro 👍👍
@shanprasad3304
@shanprasad3304 3 года назад
Kawadda machan giye...
@ohmsai5413
@ohmsai5413 3 года назад
🇶🇦🇶🇦☕☕☕
@jesivlogs
@jesivlogs 3 года назад
👍👍👍
@Explorewithkk97
@Explorewithkk97 3 года назад
Hi jesi bro I’m wildlife photographer Save/Respect/wild & Nature
@jesivlogs
@jesivlogs 3 года назад
Sure brother 👍
@lathuuthayaruban1482
@lathuuthayaruban1482 3 года назад
Nice bro... But drone shots I than miss pannurum
@sugithamuruganandharajah4961
@sugithamuruganandharajah4961 3 года назад
Hi Anna, I am your new subscriber.. rompa arumaiyaaana pathivu. Oru aaluku 4,500/= ah?? Ila oru trip ku 4,500/=?? Plz reply....
@jesivlogs
@jesivlogs 3 года назад
Thank you sister Oru jeep etku half day etku 4500 /=
@yavinashcheenu7073
@yavinashcheenu7073 3 года назад
கவனம் திடீரென்று ..சிங்கம்,புலி,கரடி வந்துடும் ...
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
அதுக்கு வாய்ப்பே இல்லை ராஜா
@yavinashcheenu7073
@yavinashcheenu7073 3 года назад
@@allprisebetoallah8486 😁 😁 😁 😁 😁 😁 😁 ஆமா ராஜா
@mohamedaashif8558
@mohamedaashif8558 3 года назад
Intha corona time la neenga epdi poorringa curfew illiya
@qatarbiketamilvlogs3579
@qatarbiketamilvlogs3579 3 года назад
❤💪
@jesivlogs
@jesivlogs 3 года назад
👍👍
@mohammedaji2176
@mohammedaji2176 3 года назад
இதுக்குப் பிறகு இந்த மாதிரி இடங்களுக்கு வரவேண்டாம்
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 года назад
👌👍🙋
@aslafathima5035
@aslafathima5035 3 года назад
Corona poga mudiuma
@jesivlogs
@jesivlogs 3 года назад
Illa ithu old video 👍
@navoddulsara635
@navoddulsara635 3 года назад
Patta❤🔥
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 3 года назад
Bro Neenga Rs, 4500/-koduthadendu Kavalaipada veyndaam Ungal Anaivarinadum Dairiyaththai eduththukaatiyulleergal.Aduththadu maththa makkalukku oru vilipunarachchiyum kooda.super 🙃
@jesivlogs
@jesivlogs 3 года назад
Yes brother ture thank you so much 👍
@shancharan7834
@shancharan7834 3 года назад
ஒரு எருமையையும், பத்து புள்ளிமான்களையும் பார்க்க அரைநாள், அதுக்கு 4500ரூபா. பகல் கொள்ளை.
@jesivlogs
@jesivlogs 3 года назад
விலங்குகள் பார்க்க அதிஷ்டம் தேவை 👍
@tharsikanirushan1682
@tharsikanirushan1682 3 года назад
👌🤙👌👌👌
@EMJEEPI
@EMJEEPI 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி. 4500 ரூபாய்க்கு மகா அற்புதம். இது இயற்கையுடன் இன்றி கட்டிடத்தையே நம்பி வாழும் மக்களுக்கு உரியதான இடம். நீங்கள்தான் மிக அருகாக எல்லாம் யானையைக் காட்டினீர்களே. Travel பண்ணும்போதே camera கண்ணுக்கு ஏதாவது மிருகம், பறவை அகப்படும். அதை உங்கள் vlogsல் சேருங்கள் தம்பி. Ok... friends எல்லாம் சேர்ந்த ஒரு funதான். 😉😉😉. Be safe. 👍❤
@balrajkamal7347
@balrajkamal7347 3 года назад
👍👍👍
@jayagowri584
@jayagowri584 3 года назад
ஹபரண eco park போங்க கூட்டம் கூட்டமாக யானைகள் பார்க்கலாம் உடவளவை' மின்னேரியா parkம் பார்க்கலாம்
@karnan753
@karnan753 3 года назад
Ungala polave enakum yamatram nanba ...😔 Nanba bike mailage elo varuthu ungal da bike
@fasilqadirijishthi7356
@fasilqadirijishthi7356 3 года назад
இனிமேல் யாரும் போக ஆசைப்பட்டால் வேண்டாம் என்று சொல்லுங்கள். பணத்தை வீணாக்க வேண்டாம்
@rasikaranmusic6733
@rasikaranmusic6733 3 года назад
Lockdown time yaru ungalukku permission thanthathu
@sathishashokkumar6849
@sathishashokkumar6849 3 года назад
Bike ride missing
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 3 года назад
Better luck next time don’t destroy wildlife 🤝for money 💰 💸🇱🇰
@jesivlogs
@jesivlogs 3 года назад
Sure brother 👍
@baakzzz
@baakzzz 3 года назад
Bro video ondum illendu thaane oru puliyum paakathe inthe vlog eh potttinge
@jesivlogs
@jesivlogs 3 года назад
Yes brother 👍
@srisri7464
@srisri7464 3 года назад
🇱🇰👍
@messi2597
@messi2597 3 года назад
Lock down le eapadi poringa bro
@mohamedasmin889
@mohamedasmin889 3 года назад
Next video va ellawala ku pooi edunga Location link: Ellewala Waterfall maps.app.goo.gl/xqyZteSq1Wm3Zavh9
@jesivlogs
@jesivlogs 3 года назад
Sure brother 👍
@afrahman0815
@afrahman0815 3 года назад
😯
@mrchannel4200
@mrchannel4200 3 года назад
Vehicle ku full ha 4500 ?
@jesivlogs
@jesivlogs 3 года назад
Half day etku 4500 /= 👍
Далее
Top 10 Things to do in Jaffna: This is Sri Lanka
26:12
Просмотров 476 тыс.