Тёмный

Kangal Irandum Unnai (Color) | கண்கள் இரண்டும் உன்னை | P.Suseela | Mannadhi Mannan | MGR Song | 4K 

Bravo Musik
Подписаться 1,7 млн
Просмотров 826 тыс.
50% 1

Movie : Mannathi Mannan
Song : Kangal Irandum Unnai
Singer : P.Suseela
Music: Viswanathan-Ramamoorthy
Lyric: Kannadasan
முதல் முறையாக கருப்பு வெள்ளை படத்தை கலரில் பார்க்கும் படி, தலைவரின் பாடலும் முழு படமும் கண்டு களியுங்கள் முழு படத்தின் லிங்க் கீலே தரப்பட்டுள்ளது
• Mannadhi Mannan Color ...

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@sabari361
@sabari361 2 года назад
En Thalaiva என்றும் சூப்பர் ஸ்டார்
@manikandanp4471
@manikandanp4471 2 года назад
மிக அருமை.....😍 இந்த பாடலை கருப்பு வெள்ளையில் மட்டுமே நூறு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன் .... வண்ணத்திரையில் இத்தனை அழகாக உள்ளது மிக அருமை
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 2 года назад
மக்களை கவர்ந்தது பத்மினியின் இளமையும் நடிப்பும்
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 2 года назад
சுசிலா அம்மாவின் இனிமை குரல் மிகவும் அருமை.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
இப்போது கலரில் பார்க்கும்போது வேறு லெவலில் உள்ளது. பத்மினியின் அழகு பன்மடங்கு ஜொலிக்கிறது. அழகுப் பதுமை அவர். அவர் தன் முன் வைத்து பாடும் படத்தில் MGRன் அழகும் கம்பீரமும் ஆஹா! மெய்மறக்க வைக்கிறது. இசையரசி சுசீலா பாடுவது எந்த பாடகிக்கும் சவால் விடுவதைப் போல் காதுகளில் இனிமையாக பாய்கிறது. தரமான பதிவிறக்கத்துக்கு நன்றி
@kalaivanig4203
@kalaivanig4203 2 года назад
பிரிவுத் துயரைவெளிப்படுத்தும் இடங்களில் பத்மினி அம்மாவுடன் நாமும் அந்த வேதனையை அனுபவித்து விழிகளில் நீருடன் காட்சியில் ஒன்றியிருக்கிறோம் .பொற்கால படைப்பு ! இதுபோல் மீண்டும் எத்திரைபடமும் அமையாது .
@LogaN-ob4pd
@LogaN-ob4pd 2 года назад
இந்த பாடல் கேட்கும்போது என் கண்கள் கலங்குகிறது
@narayananc1294
@narayananc1294 2 года назад
தலைவனைப் பிரிந்த தலைவியின் தவிப்பு களையும் மற்றும் துயரங்களையும் தமிழ் சினிமா உள்ள வரையிலும் இவ்வாறு வெளிப்படுத்த முடியாது இது முற்றிலும் உண்மை
@leenaleena7373
@leenaleena7373 2 года назад
வரலாற்று உண்மையில் டெக்னாலஜீ வளர்ச்சி பெருமைக்குரியதே
@sunraj6768
@sunraj6768 2 года назад
வண்ண படம் அருமை தபலா விடாமல் பாடகர் குரலோடு பயணிக்கும்👏
@maniramani8545
@maniramani8545 2 года назад
I born in 1989, but I Love MGR, what a Song! I can't control tears while I hear that Song.
@maniramani8545
@maniramani8545 2 года назад
Sorry to mention MGR, MGR Sir we missed u So much Sir, He is our GOD...
@muruganandant8711
@muruganandant8711 2 года назад
காலத்தால் அழியாத பாடல் காலா காலத்திற்கும் திரையில் நிற்கும் அழகு பதுமை
@ishish6821
@ishish6821 2 года назад
பாடல் கேட்கும் பொழுது என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் திருப்பி வருது
@வேலப்பன்வீடியோஇயற்கை
கண்கள் இரண்டும் உன்னை - பி.சுசீலா - பத்மினி - கண்ணதாசன் - எம்.நடோசன் - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - மன்னாதி மன்னன் - 10 அக்டோபர் 1960
@nagarajanm4898
@nagarajanm4898 2 года назад
இனம் புரியாத பல உணர்வு இந்த பாடலை கேட்கும்போது எனக்கு ஏற்படுகிறது
@ragupathimadhu
@ragupathimadhu 9 месяцев назад
ராஜி மிஸ் யூ.... தினமும் உன் நினைவாக இந்த பாடலை பார்த்துக்கொண்டு உன் நினைவில் வாழ்கிறேன் ராஜி... என்னை மன்னித்து விடு ராஜி
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 года назад
கவியரசரின் இலக்கிய படைப்பு
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
பருவகுமரி பத்மினி யை ப்ளேக்அன் ஒயிட்டில்தான் பார்த்தோம்...இன்று பொங்கிவரும் அழகுடனும் இளமையுடனும் மிளிரும் பத்மினியின் கண்கொள்ளா காட்சி கண்டேன்.
@manmathan1194
@manmathan1194 2 года назад
பருவ குட்டி பத்மினியின் உங்கள் ரசனை சூப்பர்
@vijay6834
@vijay6834 2 года назад
I am 90s kids but i love mostly old movies..especially mgr..but ithu sema work..like original color print 😍
@saravananecc424
@saravananecc424 2 года назад
தலைவா உன் புகழ் வாழ்க...
@ShivaSaravananSR
@ShivaSaravananSR 2 года назад
கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட காலத்தால் அழியாத வண்ணக்காவியம். பத்மினி முகத்தில் எத்தனை உணர்ச்சி மாற்றங்கள்! புரட்சித்தலைவர் அவர்களின் வேகம், விவேகம் கலந்த அந்த முகம் ஆஹா அற்புதம். பத்மினி அம்மையாரின் அழகுக்கு முன் இன்றைய நடிகைகள் நிலை மிகவும் பரிதாபம்! உடன் அஞ்சலி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சுசீலாவின் இனிமையான குரல்! வண்ணத்தில் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்!!!
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
அருமையான உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் அளிக்கிறது.
@smurugan7297
@smurugan7297 2 года назад
கலரில் நல்ல முன்னேற்றம் தொடரட்டும் உங்கள் பணி நன்றி
@karupumurugw2782
@karupumurugw2782 2 года назад
Arumaiyanapadal.Nallathoru Pathivu.Nandri. Purachithalaivarin'pugal'oneguga.
@sunkovai2007
@sunkovai2007 Год назад
பாடலில் இணைந்த அனைவரின் புகழ்! வாழ்க !வளர்க!
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
பத்மினி அழுதாலும் அழகு, சிரித்தாலும் அழகு. இறைவனின் அற்புத படைப்பு.
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
அழகுப் பெண்கள் சிரித்தாலும் அழுதாலும் நடிப்பென்றே ஊரும் உலகமும் சொல்லும்....அழகு ஒரு சாபம்.
@rajendrans4754
@rajendrans4754 2 года назад
@@panneerselvam4959 a
@rajendrans4754
@rajendrans4754 2 года назад
@@panneerselvam4959 KANANAKAKKKAKKAAAMAAA jaa
@karunmoorthykarunamoorthy4719
@karunmoorthykarunamoorthy4719 2 года назад
@@panneerselvam4959 KANGAL ERANDUM. PADAL
@ganapparebby1716
@ganapparebby1716 2 года назад
00000
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அருமையானப் பாடல்! நெஞ்சை நெகிழ்த்தும் காட்சிகள்! இந்தப்படத்தைக் கடைசீவரைப் பாக்கமாட்டேன் நான் ! எம்ஜிஆர் அப்பா வாழ்க !👸
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
ஏன் பார்க்க மாட்டீர்கள்? காரணம் உண்டா
@shajahans4595
@shajahans4595 2 года назад
காதலின்வலிஎப்படிஇருக்கும் என்பதைஇப்பாடல்அழகாக உணர்த்துகிறது
@revathishankar946
@revathishankar946 2 года назад
Very beautiful high pitch of susila Amma's voice Classic and ever green song
@balaraman684
@balaraman684 2 года назад
இந்த படம் பார்த்த போது என் கண்களில் கண்ணீர் வழிந்தது.
@rjai7396
@rjai7396 2 года назад
The songs of coloured films are very good thanks
@drdgurusamy
@drdgurusamy 2 года назад
தேனினும் இனிய பாடல்.
@kalaivanig4203
@kalaivanig4203 2 года назад
கதறி சிவந்ததே நெஞ்சம், வழிபார்த்து சிவந்ததே கண்கள்,பதறி சிவந்ததே வதனம், கலங்கி நடுங்கி குலைந்ததே மேனி!கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ? அனுபவங்களையே பாடல் வரிகளாக படைத்தீர்களோ கவிஞரே.இதுவும் உங்கள் சொந்த அனுபவத்தின் படைப்பா? கவிஞரே?🙏👏👍🙏
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 года назад
Super hit song colouril arumai
@jeevaa5805
@jeevaa5805 2 года назад
புரட்சி தலைவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்
@subramaniane8995
@subramaniane8995 2 года назад
இனிமை இளவரசன் MGR
@kannanjeganathan8801
@kannanjeganathan8801 2 года назад
Heroin 😍 Kannadhasan lyrics 💥😍
@balamurugan8111
@balamurugan8111 2 года назад
அருமைய்யா ரசிகன்யா ,கலர்ல சூப்பர்.
@mohamedhakkim4966
@mohamedhakkim4966 2 года назад
2022 யார் யார் இந்த பாடல் கேட்கிறது 🥰
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 года назад
மக்கள்.திலகம்.என்ன.ஒரு.அழகு.
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 2 года назад
Real feel expression on her face Nice song
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 года назад
Ulagin.ora.super.star.mgr
@Nanthan31
@Nanthan31 2 года назад
வண்ணத்திரையில் அழகாக உள்ளது. மிக அருமை
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 года назад
Evergreen Class song from Legends.
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 года назад
Greatest MSV's immortal song
@kavimathesh4034
@kavimathesh4034 2 года назад
இனிமையான பாடல்
@jeevanandham9985
@jeevanandham9985 2 года назад
அட்டகாசம்,,ப்ரமாதம்,சத்தியம் தர்மம்,,எங்கள்தலைவன்,ஐிஎத்தனைபிறவிவரினும்அத்தனைபிறவியிலும்அன்னமிட்டுஅன்புகாட்டிகல்விஊட்டி தமிழன்உடம்பையும்உயிரையும்வளர்த்து,வற்றாதவள்ளல்பெருந்தகைஎங்கள்எம்ஜியாரைகண்கள்தேடிக்கொண்டுதானிருக்கிறது,,எத்தனைமனிதன்எத்நனைபிறவிஎடுத்திடுனும்அத்தனைபிறவியிலும்,தலைவன்எங்கள்வம்சத்திற்கேதலைவன்,,எம் ஜி யார் தான்,,பத்மினிஅம்மாஅழகோஅழகுநாட்டிபியப்பேரொளி,,வண்ணத்தில்மின்னியவர்ணஜாலம்,,மறக்க முடியாது,,மாடர்ன்மதுரைசினிமாவேஉன்னையுந்தான்மறக்கமுடியாது
@aksms2542
@aksms2542 2 года назад
இசை அருமை 😘😘😘😘
@panneerselvanj4762
@panneerselvanj4762 2 года назад
Fentastic. Colour. Super
@muralitharank1736
@muralitharank1736 2 года назад
Heart touching song in the eternal voice of Susheelamma.
@muthumaniganesan8278
@muthumaniganesan8278 2 года назад
Wow colourla super very beautiful padmini
@porulmanirajkumar521
@porulmanirajkumar521 2 года назад
வாழ்த்துக்கள் 👍👍👍🌹🌹🌹
@murugesantailor5168
@murugesantailor5168 2 года назад
கலர் பிரிண்டர் அழகு
@sasidharannadar1517
@sasidharannadar1517 2 года назад
Yes, she had have the beauty of Lotus.... Look into the marvelous movements of her eyes... It's so amazing....eaventhough the acting situation is a sad one.... As her name says ,actually she was പത്മിനി..
@sukumars2384
@sukumars2384 2 года назад
Best song. GREAT Thanks.
@Arockiavanan
@Arockiavanan 2 года назад
மிகவும் அருமை இதயதெய்வங்கள் புரட்சித்தலைவி அம்மாவும் புரட்சித்தலைவரும் நடித்த கருப்பு வெள்ளை படங்கள் அனைத்தையும் கலரில் தெளிவாக பதிவிடுங்கள் நன்றி
@a.p.a8466
@a.p.a8466 2 года назад
மிகவும் அருமை நன்றி
@panneerselvam4140
@panneerselvam4140 Месяц назад
It's very Hygienic and Beautiful song for Action. Hostrical
@muruganv2915
@muruganv2915 2 года назад
இந்தபாடல்பத்மனிக்கேபொருந்தும்
@balum5449
@balum5449 2 года назад
This is a song for those who are away physically living and separated
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 месяцев назад
🌹பச்சை கிளியானால்? பறந்தேனும் தேடுவேன். பாடிவரும் தென்றல் தே ரேறி ஓடுவேன் ! சென்ற யிடம் காணேன் ! சிந் தைபாடலானேன் ! சேதி சொல்லும்,யாரும் தூது செல்ல காணேன் ! ☹️😨😰🥺😪
@paulrajk4156
@paulrajk4156 2 года назад
Nice song
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
எனக்கு பிடித்த பாடல்.
@maragathamRamesh
@maragathamRamesh 2 года назад
கலரில் சிறப்பு
@anbusabari2669
@anbusabari2669 2 года назад
Very nice voice
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 2 года назад
Very great nice song l love u thanks pro
@narayanachowdary1737
@narayanachowdary1737 2 года назад
excellent performance great artists
@rajkumarnalliappan4910
@rajkumarnalliappan4910 2 года назад
Melting. Voice. Of. Sushila. Amma Beautiful. Acting. By. Padmini
@nammatentkottacontentalaig1465
@nammatentkottacontentalaig1465 2 года назад
It's a black and white Film...m really happy to see n color
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
Tamil Cinema is yet to find an actress like Padmini. Naturally beautiful, exquisite expressions, talented actress and most importantly the queen of Dance. She would easily fit in any Queen roles: such aesthetics she had. My mom told me she is the only Tamil actress who had all the lakshanas.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
Please accept my heart felt thanks giving for your excellent inferences about the world class Padmini, the only Queen of Dance Art. She is the most talented actress ever in all aspects. My head down salutations to your mother who has told the best thing about Padmini. Regards
@SIVASIVA-vv8qg
@SIVASIVA-vv8qg 2 года назад
பத்மினி மிக சிறந்த நடிகை
@manmathan1194
@manmathan1194 2 года назад
அழகு நடனம் நடிப்பு கொண்ட அழகு தாமரை
@maharajans8721
@maharajans8721 2 года назад
M G R is great super song
@eswaramurthic9133
@eswaramurthic9133 2 года назад
அருமை🔔👍🎵👋👋👌
@pvvlogs5849
@pvvlogs5849 2 года назад
Padmini age could be 27 years. What a beauty. No words to express
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 года назад
Thalaivar mgr sir 🙏super songs colourised very good thanks sir 👍
@anandb2938
@anandb2938 2 года назад
Sir... Great work... Seeing Mannathi Mannan in colour..... We are really fortunate to see ... Kindly do other old movies also please...
@srivarman8612
@srivarman8612 2 года назад
மன்னாதி மன்னன், மாயாபஜார், தவிர, வேறு பழைய தமிழ் படங்கள் வண்ணமாக்கப் பட்டிருக்கின்றனவா?
@RajugHema
@RajugHema 2 года назад
Sushila high pitch voice very natural
@RajugHema
@RajugHema 2 года назад
Padmini a real actor even in glamour or in sogam
@kumarasamyvelayutham5129
@kumarasamyvelayutham5129 2 года назад
Very nice song
@ஆளப்போறன்...தமிழன்-ஞ8ப
Vera leval movie sema
@ganesan7946
@ganesan7946 2 года назад
Super... colour. 👏
@shivashankardhakshinamoort2514
@shivashankardhakshinamoort2514 2 года назад
Padmini's performance is excellent and p.susheela's voice is superb... Also lyrics is very well..
@dharanishdharanish8879
@dharanishdharanish8879 2 года назад
Excellent...
@dhanasekart1067
@dhanasekart1067 2 года назад
கலரில் அருமை
@gunaekaransekaran4867
@gunaekaransekaran4867 2 года назад
Nice song betfui voice
@balajitirupathi1099
@balajitirupathi1099 2 года назад
Arumai
@lathadevi9364
@lathadevi9364 2 года назад
,super
@perumalgood1016
@perumalgood1016 2 года назад
Super very nice
@Nanthan31
@Nanthan31 2 года назад
பாடல் இனிமை
@muruganv2915
@muruganv2915 2 года назад
பத்மணிஅவர்கள்புகழ்வாழ்க
@poovarasanpoovarasu3733
@poovarasanpoovarasu3733 2 года назад
Appa like this video shog Miss you my best 😭😭😭😭
@pvvlogs5849
@pvvlogs5849 2 года назад
This film was released in 1960. She got married in 1961 when she was at peak
@pvvlogs5849
@pvvlogs5849 2 года назад
Excellent.
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
பாடல் இனிமை தலைவர் புகழ் வாழ்க
@mummydaddy3099
@mummydaddy3099 2 года назад
All pl
@mummydaddy3099
@mummydaddy3099 2 года назад
Lol pl l
@akshayamultiartyogananthar5196
@akshayamultiartyogananthar5196 2 года назад
Fantastic🙏🙏🙏🙏🙏🙏
@shanthipalani5950
@shanthipalani5950 2 года назад
Arumai Yana pato
@sahaya6305
@sahaya6305 Месяц назад
Thalaiva...manitha deivamee..unga kuda sandai poodanum unga vithya paakanum ennoda. Vithaya unga kitta kaatanum but..ena. Panna m g r ...sakaptham mudiyavillaiii...ennodu..
@deenadayalan8568
@deenadayalan8568 2 года назад
அருமை
@nagarajann3991
@nagarajann3991 2 года назад
Mgr, 👑
@chelvik3975
@chelvik3975 2 года назад
Wow, thanks 🙏🏼
@badriseshulifestyle8641
@badriseshulifestyle8641 2 года назад
Nice
@anbuondreanathai9116
@anbuondreanathai9116 2 года назад
Anbu.sako Like 27 Arumayana pathivu Arumai Arumai Arumai vazhthukkal vazha vazhamudan
@baskaranawinadmk7743
@baskaranawinadmk7743 2 года назад
Supper
Далее