Тёмный

Aalaya Mainiyin | ஆலய மணியின் ஓசையை நான் | P. Susheela Superhit Song HD 

HD Video Songs
Подписаться 217 тыс.
Просмотров 3,5 млн
50% 1

Movie : Palum Pazhamum
Song : Aalaya Mainiyin
Singers : P. Susheela
Lyrics : Kannadasan
Music : Viswanathan-Ramamoorthy

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@avsankarcoimbatore6420
@avsankarcoimbatore6420 5 месяцев назад
எனக்கு வயது 67. இந்த பாடல் கேட்கும்போது அந்த நாட்கள் திரும் வராதா என்று ஏக்கமாக உள்ளது.
@senthilsir1747
@senthilsir1747 4 месяца назад
எனக்கு 75வயது முடியப் போகிறது இன்னமும் பழைய படங்கள் பாடல்கள் அனைத்தும் பார்த்து கேட்டு இரசித்துக் கொண்டிருக்கிறேன்
@elangovansrinivasan8594
@elangovansrinivasan8594 Месяц назад
Old songs are always Good. Now Ilaiyaraja songs are also Good.
@mohamedthajudeen8130
@mohamedthajudeen8130 3 месяца назад
68ல் காலடி வைக்கின்றேன். எத்தனை கவலைகள் உள்ளத்தில் இருந்தாலும்கூட ஒரு நொடியில் மனதை மாற்றி மகிழ்விக்கும் மாமருந்து இது .
@KTSambandan33
@KTSambandan33 Год назад
இனிமை, இனிமை, மிக மிக இனிமை ... இருவிழியாலே மாலையிட்டான் ... என்ன அழகான வரிகள் ... இதயம் கவர்ந்த இனிய பாடல்களில் ஒன்று ...
@raagumegan
@raagumegan 9 месяцев назад
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை இதயத்தை வருடி செல்கிறது . சுசிலாவின் இனிமையான குரல் மெய்மறக்க வைக்கிறது .
@pbsundar8759
@pbsundar8759 Год назад
என் 73 வயதில் எத்தனை முறை நான் இந்த பாடலை கேட்டிருப்பேன், இசையும் வார்த்தையும் அருமையான கலவை .
@subramaniansurveyar
@subramaniansurveyar Год назад
Wonderful
@vkannan2853
@vkannan2853 Год назад
என்னைக்கவர்ந்த பாடல் 1959காலந்தொட்டு ரசிக்கும்பாடல்
@sivaprasath3290
@sivaprasath3290 Год назад
UB😊
@vsupramaniyanm.spakthisons9978
Indha uelagam uellavarai indhapadel irrugum😅😂❤
@ManjulaSelvam-hf9fs
@ManjulaSelvam-hf9fs Год назад
P CV
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Год назад
அகில இந்திய வானொலியில் புலரும் பொழுது நிகழ்ச்சியில் அதிகாலை நேரத்தில் கேட்கும் போது மனம் புத்துணர்ச்சி அளிக்கும் பாடல் இனிவருமா அந்த காலம் ஏக்கத்துடன்
@malligababu4777
@malligababu4777 Год назад
கண்ணதாசனின் அற்புதமான வரிகள் அருமை யான பாடல்
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 11 месяцев назад
En vayathu 71 . Intha paatal enakku mikavum pititha paatal. Patathilum mika arumai. Shivajiyin patankalil saro mika nantraaka natippaar.
@MohanKumar-fg1fc
@MohanKumar-fg1fc 10 месяцев назад
எனது 76வயதிலும் அலுக்கவே அலுக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. சுசீலா அம்மா, மற்றும் ஜிக்கி அம்மா இவர்களின் குரலைக் கேட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
@mohan1771
@mohan1771 7 месяцев назад
சரியாக சொன்னீர்கள் 👍🏻
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 7 месяцев назад
Yes correct sir.
@nizamiqbal3508
@nizamiqbal3508 6 месяцев назад
உண்மையான சொற்கள் நண்பரே!
@madhanyoga9996
@madhanyoga9996 4 месяца назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 6 месяцев назад
பாலும் பழமும் சூப்பரான படம் சுசீலா அம்மா அழகான குரலில் சரோஜா தேவி மேடம் அவங்க பாடுன மாதிரியே இருக்கு இந்தப் பாடல் எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை சரோஜாதேவி மேடம் நடிப்பு அழகு இது கஞ்சி தமிழ் பேசும் அழகோ அழகு❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
தினசரி கேட்கும் பாடல்.என் அபிநயம்....மனம் அழகை பார்க்க. ரசித்து கேட்கிறேன்.அருமை.பாடல் வரிகள்.மனம் மகிழ்ந்து கேட்கிறேன்.
@peteramutha8921
@peteramutha8921 3 года назад
சுசிலாம்மாவின் குரலுக்கு நான் அடிமை என்றும்!! வாழ்க சுசிலாம்மா
@sukumarannagappan4845
@sukumarannagappan4845 Год назад
Ii
@rajappas4938
@rajappas4938 6 месяцев назад
Yes me too
@Badurunisha-cj9gi
@Badurunisha-cj9gi 5 месяцев назад
NJ. ​@@sukumarannagappan4845I. 😅 SeeYb
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
இந்த பாடல் ஒரேமனதாக எல்லாரையும் கவர்ந்தது பி.சுசீலா .சரோஜாதேவி இருவருக்கும் சரிபங்கென்றால் பாடல் எழுதி இசையமைத்தவர்கள் எங்களைஏன் மறந்தீர்களென மறக்காமல் நம்மைக்கேட்கிறார்கள்.
@ravikumargovindarajan9064
@ravikumargovindarajan9064 Год назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். இந்த பாடலை கேட்பதற்காகவே இன்னுமொரு ஜென்மம் எடுத்தாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@mohanr6831
@mohanr6831 4 месяца назад
சரோஜாதேவியே நேராக பாடுவது போன்ற ஒரு வாய்அசிப்பு எப்படிப்பட்ட கலைநயமான படைப்பு இது இது போன்ற படங்களை எல்லாம் பார்த்துவிட்டு இன்றைக்கு சிறிய குழந்தை கூட வைத்து பார்க்க முடியாத அளவுக்கு படங்கள் இருக்கிறது
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
அழகு தேவதை சரோஜாதேவியின் சசீலாம்மா பாடிய பாடல் மிகவும் பிடிக்கும்
@abhisexports3461
@abhisexports3461 Год назад
இதயம் கவர்ந்த இனிய பாடல்களில் இதுவும் ஒன்று. !!!
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
மனம் சற்று அமைதி அளித்த பாடல். இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் ஆனந்தம் கவிதைகள் ஆயிரம் எழுதலாம் தமிழ் வாழ்க. அபிநயம் அழகு தரும் தோற்றம் அளிக்கும் விதமாக பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
@TamilSelvi-fh7xs
@TamilSelvi-fh7xs 2 года назад
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே இந்த வைர வரிகளை கொடுத்த ஆண்டவரே, கவிஞரே எங்களால் ஆயிரம் ஆயிரம் கண்ணீர் துளிகளை தந்தான் காணிக்கையாக கொடுக்க முடியும்
@TamilSelvi-fh7xs
@TamilSelvi-fh7xs 2 года назад
உங்களுக்கு
@MohammadFakrudeen
@MohammadFakrudeen 9 месяцев назад
பழைய சோறு ஆஹா! என்ன ருசியா!? பழைய திரைப்படப் பாடல்கள் எப்போதுமே பழைய சோறு+தயிர்+ ஊறுகாய்+ சின்னவெங்காயம்தான்யா! ஆஹா!❤
@mohanr6831
@mohanr6831 4 месяца назад
67 வயதானாலும் இன்னும் இங்கே பாட்டைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் எண்ணத் தோன்றுகிறது அவ்வளவு அருமையான பாடல்கள் இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதற்கே மிகவும் சுலபமாக இல்லை என்பது தெரிந்த உண்மைதான் இருந்தாலும் இது போன்ற பாடல்களை இரவு நேரங்களில் கேட்டு மகிழ்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இனிமையாகவும் இருக்கிறது
@SuriyaAnand-nb5fb
@SuriyaAnand-nb5fb 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😂7 0
@lakshmic669
@lakshmic669 2 месяца назад
11
@pauljeyaseelan3259
@pauljeyaseelan3259 2 месяца назад
Naanum 67. Enakkumthaan.
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 2 месяца назад
புளூடூத்தைகாதில்.இருக்கவேண்டும்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
கோடி முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.அம்மா அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.அம்மா அவர்கள் ஒரு இசை வரலாறு.
@ramtpv8639
@ramtpv8639 2 года назад
காலத்தால் அழியாத பாடல்கள் பாடிய #சுசீலா அம்மா அவர்கள் தமிழ் உள்ளவரை புழல் கொண்டு வாழ்வார்.
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 3 года назад
இனிய பாடல். அருமையான படம். சரோஜாதேவியின் அற்புதமான நடிப்பு. "பாலும் பழமும் ."
@ramana2reddy536
@ramana2reddy536 2 года назад
இன்னமும் கேட்க கேட்க தூண்டுகிறது இந்த பழம்பாடல்,ராமண்ணா மலேசியாவிலிருந்து
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
25.09.2021 இன்றும் என் அபிநயம் அழகை ரசிக்க இந்த பாடலை கேட்கிறேன். பாடல் வரிகள்.அபிநயம் அழகில் மயங்குகிறேன்.அழகை ரசித்தே.....
@balubalu8535
@balubalu8535 2 года назад
Mo. U
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
P.susheelamma nailed this song by her exordinary singing . No one can even try. This is peak. Amma, u born to made people of tamilnadu happy by your versatile singing by sweet honey voice .
@arumugam8109
@arumugam8109 Год назад
❤🙏💯
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 Месяц назад
இந்தப் பாடல்களை என் தாயார் கேட்டிருப்பார் நாங்கள் கேட்டதில்லை ஆனால் வருகின்ற ரொம்ப பிடித்திருக்கு இன்றைய காலத்து காதல் மாதிரி 💑😍💑😍💑😍💑👍💋🤩💓💞🌈💯
@legochannel7605
@legochannel7605 9 месяцев назад
கண்களில் கண்ணீர் மல்க கேட்கிறேன்
@meenakshisundarams.6186
@meenakshisundarams.6186 3 года назад
'காதல் கோயில் ..................... அடைக்கலமானேன் முடிவினிலே ஆகா கவிஞர் என்ன நேர்த்தியாய் ஆண் பெண் உறவை கையாண்டிருக்கிறார்.
@achamillaimaname6113
@achamillaimaname6113 Год назад
இசையால் வரிகள் புரியாத இந்த காலத்து பாடல்கள் இன்றைய சந்ததியினருக்கு வேண்டுமானால் பிடிக்கலாம், காரணம் அவர்கள் இத்தகைய அமைதி தரும் இசையை கேட்டிருக்க மாட்டார்கள். கேட்க கேட்க திவிட்டாத பாடல்கள்
@sivaperuman4214
@sivaperuman4214 Год назад
அருமையாகபாடிய.பி.சுசிலா.நடித்தபரோஜாதேவிஇருவறையும் தேவன் ஆசீர்வதிப்பார்.த.சிவபெருமான்.சிதம்பரம்.என்வயது73.நான்பாடல்வரும்போதுபடித்துக்கொணடுஇருந்தேன்
@sambandamganesan7207
@sambandamganesan7207 2 года назад
பாடல் வரிகள் இசை பாடுங்குரலின் இனிமை பாடலுக்கேற்ற உயிர்ப்புடன் கூடிய நடிப்பு இப்படி அனைத்தும் அற்புதமாய் அமைந்த பாடல்!
@gowrishankarjanakiraman1264
@gowrishankarjanakiraman1264 11 месяцев назад
I am 70 but lost 40 yrs whenever hearing suseela amma song. What a sweet voice. Her songs are stress buster.
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 2 года назад
I was 11 years old, when I saw Paalum Pazhamum in 1961. After seeing the movie became an ardent fan of Sarojadevi and continue to be so. Exceptional singing by the south indian Nightingale P.Susheela!
@sumathis2392
@sumathis2392 Год назад
sweetsonn c
@ambroses4516
@ambroses4516 Год назад
Iwas 67years old when I saw Palum Pazhamum in1961.after seeing the movie,became an ardent fan of Saroja Devi.
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk Год назад
Mr.Ambrose was 67 years old in 1961. How old is he now?
@cjk9211
@cjk9211 Год назад
பொ.செ.படத்தில் இதுபோன்ற இனிமையான இசை கொண்ட பாடல்களை எதிர்பார்த்தேன்.ஆனால் வந்த தென்னவோ...........
@paulthomaszacharia667
@paulthomaszacharia667 Год назад
@@JJAnand-sm3sk Now he must be 128 !!
@sundaresansita4458
@sundaresansita4458 2 года назад
மிக அருமையான கவிதை அதற்கு ஏற்றார் போல இசை சுசீலா அம்மாவின் குரல்.மனத்துக்கு நிம்மதி தரும் பாடல்களில் இதுவும் ஒன்று.
@kolluranithangamani6789
@kolluranithangamani6789 2 года назад
*
@baskaradossp7911
@baskaradossp7911 25 дней назад
I have 73 years old man.i like very much this song nearly 80 times
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 года назад
காலத்தால் அழியாத பாடல் இதை படைத்த அனைத்து மகா கலைஞர்களுக்கும் எனது பாத காணிக்கையை உரித்தாக்கி கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anantharamananantharaman8343
காலையில் மலரும் தெய்வீக கானம் இனிமையான காலைப்பொழுதில் இந்த மாதிரி பாட்டை கேட்டு சென்றால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி அடைந்து வாழ்வில் நறுமணம் வீசும்.
@arumugam8109
@arumugam8109 Год назад
❤🙏💯
@RaviRavi-ll7th
@RaviRavi-ll7th Год назад
காலத்தால் அழியாத பல பாடல்களை தந்த கண்ணதாசன் புகழ் வாழ்க குன்றை அப்பா ரவி
@mohamedthajudeen8130
@mohamedthajudeen8130 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று.
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
அழகான இனிமையானப் பாடல் !இதில் சரோ சித்தி அழகா இருப்பாங்க! ராகம் நம்மை இழுக்கும் ! சுசீமா க் குரல்! இருவல்லவரின் இசை அருமை! நன்றீ
@suriyanarayananduraisami4016
@suriyanarayananduraisami4016 3 года назад
Evergreen song
@ganeshkm3797
@ganeshkm3797 3 года назад
Mgr ayyaa ungalukku eppadi uyuro enakkum appadi thaan
@mathialagan7087
@mathialagan7087 3 года назад
Thank you🙏
@mathialagan7087
@mathialagan7087 3 года назад
Thank you🙏
@bharathidasan119
@bharathidasan119 3 года назад
sari sithiyaaa?????????
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
20.09.2021.. இன்றும் என் அபிநயம் அழகு பாடல் வரிகளை கேட்கிறேன். எதிர்ப்புகள் இன்றி என் எண்ணத்தை எழுதுகிறேன்.அபிநயம் அழகில் அன்று மயங்கியவன்.இனிய பாடல் மனது மகிழ்ச்சி பாராட்டுக்கள்.
@muhammedcp6293
@muhammedcp6293 2 года назад
Woderfull song i sow fifty years befor in thalasery kerala
@mohamedazharyoonus606
@mohamedazharyoonus606 2 года назад
Sarojadevis beautiful expressions in this song and the voise of Susheela mum's cannot be marched to anything such a beautiful breezy song. 😍😍
@ambikapathynarayanan5932
@ambikapathynarayanan5932 2 года назад
அழகான அற்புதமான பாடல் சுசீலா அம்மாவின் அற்புதமான குரல் பீம்சிங் அவர்களின் அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் அம்பிகாபதி
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
18.02.2022 இன்று இந்த பாடலை கேட்கிறேன். வாய்ப்பு தந்த கடவுள். யாருக்கு நன்றி சொல்ல முடியும்.. மனதில் நினைவுகள் நிச்சயமாக மறக்க முடியாத பாடல் வரிகள் கேட்கும் நேரம் இனிமை பாடல் அருமை
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 2 года назад
அன்றைய கணவு கண்ணி சரோஜாதேவி அம்மா ❤️
@baskaransubramaniagounder6759
@baskaransubramaniagounder6759 2 года назад
Super
@RadhaKrishnan-sq7sb
@RadhaKrishnan-sq7sb Год назад
Isaw the picture when iwasamedical student.susia' husband late dr.rajaram mohan Rao wassenior to me very niceman.beautiful song.god blessus all.
@tamilmaranr4598
@tamilmaranr4598 3 года назад
03/06/2021 பிடித்தால் லைக் பண்ணுங்க 💋💋💋
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 года назад
So beautiful Saroja mam.Awesome voice. Always evergreen
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 3 года назад
அழகான நடிகை நடிப்பு மிகவும் அருமை நன்றி
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 года назад
இந்த பாடலை கேட்டு கேட்டு மகிழ்பவனில் நானும் ஒருவன்..கடந்த 67 வருடங்களாக!
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 года назад
ஒருகுலமகளின் எண்ணத்தை கண்முன்னே கொடுத்த கவியரசின் எண்ணம் காலம்கடந்தும் வாழ்கிறது
@salimabaasha5765
@salimabaasha5765 3 года назад
ஆலயமணியின் ஓசை நான் கேட்டேன் அன்றைய தினம் தெய்வீகமானது நல்ல நாளாக இருக்கும்
@franklind1111
@franklind1111 2 года назад
Fine fine 60yrars
@TAmilSarasri
@TAmilSarasri 2 месяца назад
எனக்கு வயது 35அன நா பழைய பாடல் தான் புடிக்கும் ❤
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Год назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி அம்மா ❤️🙏
@rajiniraju5468
@rajiniraju5468 Год назад
Enakkum than Rompa Pudikkum
@babyvallabhan6893
@babyvallabhan6893 Год назад
Enakkum
@RajKumar-xc2oj
@RajKumar-xc2oj 8 месяцев назад
Enakkum
@krishnasamyp6921
@krishnasamyp6921 2 года назад
இந்தப் பாடலுக்கு சரோஜாதேவி அம்மா அவர்களின் நடிப்பு அற்புதத்திலும் அற்புதம். அவர் நீடூழி வாழ்க
@virupamanaveedu
@virupamanaveedu 10 месяцев назад
பாடலின் இடையே வரும் இசை மனதை வருடி இயல்பு நிலைக்கு கொண்டு செல்கிறது.
@thirupathiraju8768
@thirupathiraju8768 2 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வரிகள் அருமையான வரிகள்
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 2 года назад
அருமையான பாடல் ❤️❤️
@aishukavin4818
@aishukavin4818 3 года назад
சரோ அம்மாவை பார்த்தால் என் அம்மா நினைவுதான் வரும்
@johnstephan8786
@johnstephan8786 2 года назад
வரும் காலங்களில் இந்த பாடலை போல இனிமை உள்ள பாடல் வரவாய்பில்லை... அம்மா சரோஜாதேவியின் அழகுக்கும் ஈடுகொடுக்க வாய்ப்பில்லை..வரும் இளம் தலைமுறைகள் இந்த பாடலை பாதுகாக்கவும்.....தமிழனம் சிறக்கட்டும் குரலின் இனிமை பாடலின் அர்த்தம் ஐயோ......எப்படி சொல்வேன்
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 2 года назад
உண்மை சார்
@jayaraman5279
@jayaraman5279 Год назад
தெய்வப்பிறவி சுசீலா பாடியதை ரசித்து பார்த்து நமக்கு செவிக்கு உணவு வழங்கிய அபிநய சரஸ்வதி சரோஜா தேவி இவ்வுலகம் உள்ளவரை புகழ் இருக்கும்.அடுத்த பிற வியிலும் எனது ஆன்மா கேட்கும்.வாழ்க பல்லாண்டு. ந.ஜெயராமன் சீயமங்கலம். தி.மலை மாவட்டம்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை சார்
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 года назад
கண்ணதாசன் எத்தனை ஒலிகளைகேட்டாரோ இட்டையர்கள் எந்த ஓசையைகேட்டார்களோ தெரியவில்லை ஆனால் நான் கேட்டது இசைக்குயில்சுசீலாஅம்மாவில் குரலில்அடைக்கலமானேன்.
@BTS142
@BTS142 3 года назад
கண்ணதாசன் கவிஞர் பட்டத்திற்கு பொருத்த மானவர்.இப்போது ஒரு தற்குறி கவிஞன் என்று போட்டுக் கொண்டு திரிகிறா.இவனெல்லாம் தமிழகத்திற்கு ஏற்பட்ட சாபம்.
@ZiantVijay
@ZiantVijay 3 дня назад
Enakku ippo vayathu 76.en manaivi vayathu 68. Intha padalai கேட்கும்போழுது என் மனைவி நினைவில் உருகி விடுவேன்
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
25.10.2021. இந்த பாடலை கேட்கிறேன். என் அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. காலம் காலமாக என் மனம் விரும்பும் தேவதை க்கு என் மேல் கோபமே வராது. என் மனதில் உள்ளதை நிறைய எண்ணங்கள் எழுத நினைத்த நேரத்தில் தான் கற்பனையில் உதித்த வரிகளை எழுதி இருக்கிறேன். பாடல் அருமை பாராட்டும் நான்.
@destonisnis974
@destonisnis974 2 года назад
எங்க அத்தைக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் அதனால் எங்க அத்தைக்கு இந்த பாடலை காணிக்கையாக்குகிறேன்
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 2 года назад
Super
@ramalingame7845
@ramalingame7845 Год назад
என் அய்ந்தாவது வயதில் நான் பார்த்த முதல் படம். இப்போது என் வயது 66. அரசுப்பணியில் ஓய்விற்கு பிறகு சிவாஜியின் பாடல் அமைதியைத்தருகிறது .
@rajamanik1158
@rajamanik1158 5 месяцев назад
அற்புதமான வரிகள் என்றும் நினைவில் நிற்கும் 2040 தெரியும் இந்த அற்புதமான பாடலின் அருமை....நன்றி,......
@gmanogaran9144
@gmanogaran9144 7 месяцев назад
உலகம் தீர்ந்து போகட்டும். இந்த வரிகள் மட்டும் வாழட்டும் .❤
@kboologam4279
@kboologam4279 3 года назад
இளந்தென்றல் இசைப்பாடல் இனிக்கிறது
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 Год назад
ILike the Amma great old song.
@prakasamprakash4033
@prakasamprakash4033 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்ற ஒரு உணர்வு.
@sirajuddeenmh6683
@sirajuddeenmh6683 5 месяцев назад
தினமும் ஒருமுறை இந்தப்பாடலை கேட்காமல் உறங்குவது இல்லை அருமையிலும் அருமை
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
இன்றைய நாளின் என் மனம் மிகவும் மகிழ்ந்து இருக்கிறது.என் அபிநயம் பாடல் கேட்கும் நேரம் மனதில் எத்தனை மகிழ்ச்சி. அபிநயம் அழகில் மயங்கி நான்.மறக்க முடியாத நிலையில். கற்பனை காதலி .என் மனதின் நிம்மதி. பாடல் அருமை பாராட்டுக்கள்.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
14.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மணி நேரம் தாமதமாக என்னால் உணர முடிந்தது. அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு அருமை பாராட்டும் நான்
@vaishusanjay11
@vaishusanjay11 2 года назад
Pr ni hu hu tv un
@vaishusanjay11
@vaishusanjay11 2 года назад
O
@msg1956
@msg1956 2 года назад
Super Evergreen song..! Will be heard even after 100 years..!
@kunjanp1861
@kunjanp1861 2 года назад
What a beautiful song! Words ro be tracked to mention. Old tamil movies, technically super even in black & white days. Sarojadevi, a real God gifted actress. What a freshness she is emanating. Nostalgic. Salute all those behind these types of cinemas.
@eswaris7768
@eswaris7768 2 года назад
Ttyl hoon bbye mi by your
@punniakoti3388
@punniakoti3388 2 года назад
கனவு வாழ்க்கை 😂 ஆனால் கற்பனை அற்புதம் 🙏👍👌
@rajimohan4772
@rajimohan4772 Год назад
எனக்கு வயது 66 . இந்த அருமையான பாடலை அப்போது வானொலியில் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நாட்கள் இப்போது அந்த ஞாபகம் வருகிறது 🎉👌👍
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Iam sailing in the same boat.
@sivamanijalanathan4848
@sivamanijalanathan4848 Год назад
எல்லாம் அழகு
@mekiruba2302
@mekiruba2302 10 месяцев назад
I am 72 today. And hearing this after a long time. My memories goes back in time. Great song.
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 7 месяцев назад
Me too sir. So happy.
@kr.krishnan8436
@kr.krishnan8436 8 месяцев назад
Never forgets old is gold sweet lyrics by p Suseela amma🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐
@ananadaprakashramasamy7616
@ananadaprakashramasamy7616 7 месяцев назад
அருமையான பாடல் சிறப்பான பாடல் 🎉
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
சரோாதேவி அம்மாவின் நளினமான முகபாவனையும் சுசீலா அம்மாவின் மெல்லிய தொனியும் மிகவும் அருமை
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
காலத்தால் அழியாத பாடல் அருமை இரவி
@ramalingame7845
@ramalingame7845 Год назад
பாலும் பழமும் 150 நாட்கள் ஓடிய படம். பார்த்தால் பசி தீரும் படத்தால் வெள்ளி விழா காண வில்லை.
@venkitachalamnh3639
@venkitachalamnh3639 Год назад
I am 67 years old. Even now when I am listening to the song I have the same feeling which I had more than half centuries ago. What a beautiful natural singing by PS. No false voice. Simply natural. So is Saroja Devi very simple very natural effortless acting. Even the photography seems totally natural. Just look at the eyes of this beautiful actress you feel you are in a different world. What a grace she has. We feel she herself singing out the song on her own voice. Just imagine just how much the director would have explained to the actress to take out the full talent. They all are pure in their thinking. For them work was worship.
@rajeshsmusical
@rajeshsmusical Год назад
Well said what a clarity in Susheelamma's voice. ISAI PERARASI GAANA SARASWATHI
@thangavelarumugam348
@thangavelarumugam348 3 года назад
I listen this song by Ceylon commercial radios many times by 70s and 80s . Mrs Rajeswari shanmugam ,Mrs Puvanalozhani Durairajasingam ,Mrs Kamalini selvarajan ,Rajagula senathipathi Kanaka rathinam ,many more .
@skselvam174
@skselvam174 2 года назад
Also Mr. Pararajasingam
@karthickdvs
@karthickdvs 3 месяца назад
இன்றும் பாடல் மனதைக் கவருகிறது
@manoharraman6707
@manoharraman6707 5 месяцев назад
Really I thourghily enjoyef the sweet voice of susheela amma❤❤❤❤❤
@padmadevaraja3257
@padmadevaraja3257 7 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@gomathi8197
@gomathi8197 5 месяцев назад
Kalathal aziyada padal by P Suseela.Arumai
@mrparthibanrajparthibanraj8114
காலத்தால் அழியாத காவியம், மண் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் வாழ்க படைத்தவர்கள்!
@suneethasenarthna9863
@suneethasenarthna9863 10 месяцев назад
I like old Tamil song oh real actress 🌹🌹🌹Thanks🌹🌹🌹Thanks 🌹🌹🌹Thanks to so much🌺🌺
@muraliaj5129
@muraliaj5129 3 года назад
Very beautifull song to hear any time ,Suseela Amma's wonderful voice.
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Год назад
When I was studying Bsc .saw the film Alayamani in 1962.Fantasticlyrics with melodiousvoice.Salute the director.singer and actor
@chitralima5896
@chitralima5896 2 года назад
I am remembering my childhood. My mother's favourite song. Really heart touching song. Beautiful video. Keep it up. God bless you all.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
Ohh What a Beautiful Song Fantastic Old is Gold ❤👌
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
இதற்கு மேல் இனிமை என்ற ஒன்று இருக்கின்றதா?.... இதை விட எளிய அழகு ஒன்று இருக்கின்றதா?... வார்த்தையும் உச்சரிக்கும் விதத்தில் உள்ள தெளிவு ... இதனுடன் அந்த கொஞ்சும் மொழி சரோஜாதேவியின் குரலின் நயம் .. அது சுசீலா ... ".... இறைவன் வந்தான் தேரினிலே .. இருவிழியாலே மாலையிட்டான்"... புத்துணர்ச்சி காட்டிய தேவதையாக நளினமாக பாடிவரும் கனவு கன்னி என் காலைநேர கனவில் என் காதருகே பொழிந்த இனிய தேனருவி...
@premaroty8837
@premaroty8837 2 года назад
Lovely song AMAZING How many times We heard this sweet song we can't FORGET this BEAUTIFULLY SONG MARVELOUS VOICE WITH SONG ÀNAITHTHU PUGAZGUM SUSEELA AMMAAVIRKE IVALAVU THIRAMAI ALITHYHA IRAIVANUKKU ITHAYAN KANINTHA NANDRIGAL
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
தன பாடல் மூலம் கண்ணதாசன் தான் இந்தக் காட்சியை இப்படித் தான் அமைக்க வேண்டும் , ரசிகர்கள் இந்தப் பொருளில் தான் இந்தக் காட்சியை காண வேண்டும் என்ற இந்தப் பாடலுக்கான சூழலையும் கற்பனை வடிவைமைப்பையும் உண்டாக்கிக் கொடுத்தவர் கண்ணதாசன் .எடுத்துக்காட்டாக " ஆலயமணி " என்று அவர் எழுதியதால் தான் இந்தக் காட்சியுடன் ஆலய மணி ஓசையை தொடர்பு படுத்துகிறோம் . இது அவர் எழுதிய பெரும்பாலான திரைப்படப் பாடல்களுக்குப் பொருந்தும் . கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க !!
@jayabalanr481
@jayabalanr481 Год назад
I am 73years old after hearing this song iam an ordent fan of p.suceela and kannadasan for having written such an interesting song.mr.kannadasan is always in my mind.
@lingathurairl5550
@lingathurairl5550 10 месяцев назад
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு காலையில் இலங்கை வானொலியில் இந்த பாடலை கேட்டுள்ளேன்
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 2 года назад
பாடலை ரசிப்போம் பாடிப்பழகுவோம் மற்றவர்களை பாடச்சொல்லி கேட்போம் சூப்பர் அருமையான வரிகள்
@narayanana2891
@narayanana2891 Месяц назад
இந்த மாதிரிபாடல்களை இன்றைய தவைமுறையினர் கேட்கவேண்டும். Melody என்றால் என்ன என்று விளங்கும். இசை மனதை வருடவேண்டும். அதைச் செய்வது MSV யின் பாடல்கள்.
@Palanisubbs
@Palanisubbs 6 месяцев назад
இவள் பின் அல்கை தேர்ந்தெடுத்தேன் என்மணியை
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Месяц назад
என்னை ஏமாற்றிபோனபிறகு, எதைக்கேட்டு என்னபயன். Naattaraayan
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 508 тыс.
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
Просмотров 9 млн