Тёмный

Kanmaniye Kaadhal Enbadhu | Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan 

Lydian Nadhaswaram Official
Подписаться 362 тыс.
Просмотров 277 тыс.
50% 1

Kanmaniye Kaadhal Enbadhu | Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan
/ lydiannadhaswaramofficial
/ lydian_official
/ @lydiannadhaswaramoffi...
/ lydiannadhaswaramofficial

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 737   
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
Kanmaniye Kaadhal Enbadhu | Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan instagram.com/lydiannadha... twitter.com/lydian_official ru-vid.com/show-UCpoe... facebook.com/lydiannadhas...
@venkatkarthik
@venkatkarthik 3 года назад
Please perform "Ponmaanai Theduthe' sung by Kamal Hassan for a Mohan's movie, not sure of the movies name. That song would be lovely to listen. There isn't an remastered version available and a classic that needs restoration. Please 🙏
@akgpillaia.k.aajith7145
@akgpillaia.k.aajith7145 2 года назад
Great
@prosank
@prosank 2 года назад
Great
@thirumoorthi8451
@thirumoorthi8451 Год назад
Really fantastic covered by isaignani ilaiyaraja songs.... All the best & the bright future waiting for you brother.... 🥰🥰🥰🥰💐💐💐💐
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
ஒரு நல்ல இசை குடும்பத்தை உருவாக்கி அதை கட்டி காத்து வரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
@joescholl8413
@joescholl8413 Год назад
Jalraa
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 Год назад
@@joescholl8413 அவர் மனதில் பட்டதை பாராட்டுகிறார். நீ ஜால்ரா என்று சொல்லி நீ ஒரு ஞான சூன்யம் என்று நிரூபித்துவிட்டாய்.
@geethakumar4361
@geethakumar4361 8 месяцев назад
​@@joescholl8413பாராட்டவிட்டாலும் பரவாயில்லை இது போன்ற கருத்து வேண்டாம் 🙏🏻
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 3 года назад
அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் மூவரும் 300 பேருக்கு சமம். All dimensions are bringing together. Great soul full song. and tough to sing. All instruments are correct EQ and mastered very nice. ராஜா அவர்களுக்கு பின் அடுத்த ஜீவனுள்ள இசை குடும்பத்தை ஆண்டவன் உருவாக்கி கொண்டுள்ளார் . என்று நினைக்கிறேன். வாழ்க வளர்க உங்களின் இசை அர்ப்பணிப்பு.
@anandakumarmariappah6518
@anandakumarmariappah6518 2 года назад
Great!! No words to comment further. Excellent composition.
@malinidyonisius128
@malinidyonisius128 Год назад
What an amazing gifted family...their dedication and compassion added to their talents make them outstanding 👏 yes no words to express my appreciation ❤️
@s.subramanimukil2639
@s.subramanimukil2639 3 года назад
இசை ராஜா அவர்களுக்கு இணையாக வளர்வாய் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் செல்லம்
@rajabhoopathim107
@rajabhoopathim107 3 года назад
Psnoor👍👍👍👌👌
@rajabhoopathim107
@rajabhoopathim107 3 года назад
Psnoor👍👍👍👌👌
@sujasuja4899
@sujasuja4899 3 года назад
Wowo wow my favourite . சாகும் போது கூட இந்த பாட்டை கேட்டால் உயிர் திரும்ப வந்துடும் .அப்படி ஒரு composition .isai arasar Ilayaraja iraavadha பாடல்கள் தந்த தமிழ் நாட்டின் பொக்கிஷம் . 👍
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
true your respected...no replacement to our MAESTRO Isaignani Ilaiyaraaja sir 🙏🏻 ♥️ 🎼 🙂
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 года назад
Super 🌹🌺💐❤️💚💙 enakkum thaan 😁🌹
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 года назад
absolutely 🙏🙏🙏🙏
@dwaraknathmunaga9011
@dwaraknathmunaga9011 Год назад
ఇళయరాజా గారి పాటలు తిరిగి వాయించడం అనేది ఒక పెద్ద సాహసం అని చెప్పాలి ఆ విషయాల్లో మీ ముగ్గురు అద్భుతంగా సఫలీకృతులయ్యారు ... ఇంత విజయవంతమైన సంగీత కుటుంబం చాలా అరుదుగా వుంటుంది ..ఎన్ని జన్మల తపస్సు ఇది ఆ సర్వేశ్వరుడు మీకు ఇచ్చిన వారం
@dr.subadras.d.1971
@dr.subadras.d.1971 3 года назад
Original songஐ விட மிகமிக அருமையாக இருக்குக்கிறது. 25 முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன். இன்னும் கேட்பேன். 1000 முறைக்கும் மேல் கேட்கலாம்.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
Humbled and honoured with your comment your respected 🙏 ♥️🎼😇
@sasikumar7390
@sasikumar7390 3 года назад
Xerox ஆயிரம் இருக்கலாம். ஆனாலும் இது தரமாண கலர் Xerox.original இனி எவராலும் முடியாது. ராஜா ராஜா தான்.மண்ணிக்கவும்🙏லிரியன் மற்றும் அவர் குடும்பம் இசைத்துறையில் விரைவில் தனித்துவமாக இசை உலகம் வியக்க தடம் பதிப்பார்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 года назад
Original Vida kandipaaga output nandraga erukum no doubt, en endral now fully Digitalized by very talented musicians, but 35 years before??
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 2 года назад
Ounmai.. Ounmai..!?
@bindumadhavarao4704
@bindumadhavarao4704 2 года назад
All their are songs are like that only. They are extremely great after hearing fumble words to describe. Nothing else. Simply awe struck.
@rarapoint9880
@rarapoint9880 3 года назад
அதிகாலை 4 மணிக்கு இதைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. வாழ்க பல்லாண்டு இசையோடு...
@Redaudiokgf
@Redaudiokgf 3 года назад
Fine 🎷
@shankarkt1332
@shankarkt1332 3 года назад
அதிகாலை 3 மணிக்கு கேட்டாலும் மெய் சிலிர்க்கும்...
@shankarkt1332
@shankarkt1332 3 года назад
அதிகாலை 3 மணிக்கு கேட்டாலும் மெய் சிலிர்க்கும்...
@RAJKUMAR-je5fx
@RAJKUMAR-je5fx 3 года назад
மூச்சு விடாமல் பாடிய பாடல்( பல்லவி ) / நம்தன தாளம் வரும் (பல்லவி)/ மண்ணிலிந்த காதலின்றி (சரணம்)
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 года назад
Wow super 🌹🌺💐❤️💚💙
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 3 года назад
அதி அற்புதம்👏👏👏👏👏 எவ்வளவு கஷ்டமான பாட்டை அசால்ட்டா பாடி விட்டார்களே!👌👌👌🎤🎶🎧 இசைக்கருவிகள் வாசிப்பதிலும் முழுக் குடும்பமே அமர்க்களப்படுத்திவிட்டனர்.... பலே பலே!!!👏👏👏👏👏
@gopakumark2173
@gopakumark2173 3 года назад
Super
@nandakumart.s6138
@nandakumart.s6138 3 года назад
ഏത് ആധുനിക കാലത്തും എനിക്കിഷ്ട്ടം ഇളയരാജയുടെ തമിഴ് ഗാനങ്ങൾ........
@arumugamramaswamy8140
@arumugamramaswamy8140 3 года назад
கடவுளே என்ன இனிமை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துகின்றேன் ஆறுமுகம் திருவனந்தபுரம்
@prabhuanand05
@prabhuanand05 3 года назад
Lydian no doubt, you ll b a maestro one day, and with the knowledge u gain in these instruments playing it you ll excel to heights...!!! U ll b an unmatched musician...!!
@krishmohan6353
@krishmohan6353 3 года назад
Opening music: Guitar,keys,violins 1st interlude: Violins,Guitar, and that divinely flute played by that girl,humming 2nd interlude : Violins,naathas,melam,humming Your beautiful voices and performance And that background 'la la' humming at the start of stanzas... A perfect performance both singing and orchestration 🙏🙏 Long live and god bless you all three🙏🙏
@ashokkumars7956
@ashokkumars7956 2 года назад
Was thinking it should be veena. Guitar 🎸😇😇
@Raviravi-hg8od
@Raviravi-hg8od 3 года назад
உங்கள் இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ... 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟Americen talent ஆச்சே
@KMKaraoke123
@KMKaraoke123 3 года назад
2:51, varshan sir! SEMMA. Nathaswaram is the most difficult woodwind instrument according to my music knowledge. Look at the way he plays. OMG.
@obuleshobulesh9101
@obuleshobulesh9101 3 года назад
Awesome.. musical family gifted to India.. :-)
@harishkn8863
@harishkn8863 3 года назад
Feeling Ilayaraja sir voice and not SPB sir.... That's how he would have sung this song during creation... Pls do more like this with your lovely kids. You guys are a treat to music lovers.
@muruganc2370
@muruganc2370 2 года назад
இது ஒரு மனிதனின் இசை அல்ல. இதன் பிறப்பிடம் கடவுள்.
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 3 года назад
மெய் மறந்து.....அருமையான இசை, அற்புதமான குரல் வளம் எல்லார்க்கும்... மிக்க மகிழ்ச்சி, நன்றி...
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
அழகுக் குடும்பம்.... 👌 இசைபட வாழ்க! 👍 ❤️
@MohamedAli-nr2dr
@MohamedAli-nr2dr 2 года назад
Raja lives in our blood. Long live raja sir.
@karlmarxs1687
@karlmarxs1687 2 года назад
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா..பல்சுவையும் சொல்லுதம்மா...உங்கள் பாடலை கேட்கையில், Super.
@musicscore8795
@musicscore8795 3 года назад
உங்கள் மூவருடைய performance உம் அருமை... இருந்தாலும் லிடியனுக்காக மட்டும் special ஆ ஒரு லைக் Guitar, Violin உன் திறமையை இன்னும் தெழிவாக சொல்கிறது... உன் இசையமைப்பிற்காக உலகம் காத்துக்கொண்டிருக்கின்றது நிற்காதே... தொடர்ந்தும் உன் முயற்சியை சிறப்பாக செய்... வாழத்துக்கள்...!
@qryu651
@qryu651 3 года назад
வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இசை வாத்தியங்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுகள் ஆசிகள்.
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 Год назад
அருமை அருமை நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்யத்துடன் அனைவரும் வாழ்ந்து மேலும் இது போன்ற பாடல்கள் பதிவிடவும் மிக்க நன்றி
@raghunathraghunath7913
@raghunathraghunath7913 3 года назад
ഇതാണ് നമ്മുക്ക് വേണ്ട പുതിയ തലമുറ .Super super അടിപൊളി മക്കളെ.
@VIBHAKAR
@VIBHAKAR Год назад
love from Maharshtra.. Great Family bonding...
@lakshminarayanann393
@lakshminarayanann393 3 года назад
Wow! Great....அம்றுதவர்ஷினி... கற்பனையோ...காவியமோ....கண் வரைந்த.... ஓவியமோ.... Needs Some Stress....as it is being sung in its original form. Music is amazing. A real face lift for the melody. keep it up.
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 Год назад
நீண்ட ஆயுளும் ஆரோக்யத்துடனும் இன்பமாக வாழ்ந்து எங் களை மகிழ்விக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறோம், உங்களுடைய திறமை, தன்னடக்கம் கபடமில்லா பேச்சு அற்புதம் வாழ்க வளமுடன் சதீஷ் & family
@Sivaram124
@Sivaram124 3 года назад
இனிய இரவில் இசைகானம் உள்ளம் குளிர்ந்தது நன்றியும் வாழ்த்துக்களும். இன்னும் பல பாடல்களை காண காத்திருக்கிறேன் அண்ணா.
@balakrishnanvp6607
@balakrishnanvp6607 9 месяцев назад
Evergreen Ilayaraja Raja Sir. 🙏
@prakashtampi8003
@prakashtampi8003 10 месяцев назад
A family truly blessed by Goddess Saraswati. Great going.
@subramaniansundararaman
@subramaniansundararaman 3 года назад
Wow... What a perfect orchestration nearly same as original...this kid Lydian is the next Maestro, for sure....👏👏👏
@thillaiambalam7944
@thillaiambalam7944 2 года назад
Lydian is super talented and skilled with the instruments. Superb.👏👍
@Dubairajesh1234
@Dubairajesh1234 6 месяцев назад
பழைய பாடல்களை புதிய music 🎶 ல கேட்கும் போது மிகவும் அற்புதம் , சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤
@jawaharthiagu875
@jawaharthiagu875 2 года назад
வர்சன் சார் இந்த பாடலை பலமுறை தங்கள் ரீ ரிக்கார்டிங்கில் கேட்டுக்கிட்டே இருக்கிறேன்...
@nuelrekane
@nuelrekane 10 месяцев назад
you are the best team in the world
@arasaratnamkunalan8578
@arasaratnamkunalan8578 3 года назад
இறைவன் அருளால் நீங்கள் மிகப்பெரிய புகழ் அடைய வேண்டும். வாழ்த்துக்கள்
@v.navaneethakrishnanv.nava2489
@v.navaneethakrishnanv.nava2489 8 месяцев назад
ஆகா அருமை, பல இசைதிறமைகளை கொண்டுள்ள இசை குடும்பம் வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... கொஞ்சம் பொறாமையாகத்தான் உள்ளது. என்ன அருமையான குரல் வளம் இருவருக்கும். வாழ்க வளர்க.. நன்றி 👍🏽👍🏽👌🏽👌🏽💐💐😍😍
@vinvincet7616
@vinvincet7616 2 года назад
கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக
@sasikumar656
@sasikumar656 3 года назад
கண்ணுக்கழகு காதுக்கழகு இந்த கடவுளின் குழந்தைகளின் இசை காவியம் அருமை
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️🌟❇️ மனதிற்குப் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💞💐
@msviswanathstephen3062
@msviswanathstephen3062 Год назад
இந்த மாதிரி பாடல்களை கேட்டு கிட்டே செத்துடனும். அப்பா! உடம்பை சிலிக்குது
@basheerahamed7248
@basheerahamed7248 3 года назад
மீண்டும் கோகிலா படப் பாடல் "ஹே ஓராயிரம்" பாடல் பண்ணுங்கள் சார்...
@vani_vee8482
@vani_vee8482 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💛
@marusthali-vidyalaya
@marusthali-vidyalaya 3 года назад
Sad, I'm allowed only 1 Like for this stunning performance
@joelantonysmusic9465
@joelantonysmusic9465 3 года назад
Fantastic performance👏👏👏 Raja Raja Thaan🎼🎶
@jaggitaishan9794
@jaggitaishan9794 Год назад
I think u people are due hard fan of raja sir..u r first guru was raja sir I think ... God bless u my dear abundant ❤ lovely kids
@saravanakumarg5422
@saravanakumarg5422 3 года назад
As a Raja Sir fan, what else can we expect, such a wonderful music and it's been rendered awesomely by this great family. Varshan Sir plz oru Drishti sutthi podungo romba kannu padudhu. 😍🥰😘🙏👍🤝
@Chinna7082
@Chinna7082 2 года назад
Lydian, which instrument that you can't play? Your Dad & Sis complement equally superb, all the best to you all
@balajibalathasan2187
@balajibalathasan2187 6 месяцев назад
ஆஹா ஆஹா.. ஆனந்த ஆனந்தமே.. இசை குடும்பத்திற்கு.. ஆனந்த நன்றிகள்ள்ள்...
@ckumshr
@ckumshr Год назад
எல்லா இசைக்கருவிகளையும் இசைக்கும் இசைக்குடும்பம் .. அற்புதமான பாடலை கொஞ்சம் கூட குறையில்லாமல் கொடுத்ததற்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன் .. நன்றி .
@arangankarups390
@arangankarups390 2 года назад
Iraivanin arul thangal moovarkkum! isaiyungal. Kaetkurom. Vaazhththukkal.
@e.tipstrics3009
@e.tipstrics3009 2 года назад
மகளே உன் குரல் மிக இனிமை
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 Год назад
இசைஞானியின் இசையை அப்படியே கொண்டு வந்துள்ளார் லிடியன்...
@vijaykumar-yq7ef
@vijaykumar-yq7ef 2 года назад
சார் நீங்கள் வாழனும் பல்லாண்டு நீங்கா புகழோடு. 🙏🙏🙏🙏🙏🙏
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
நான் உந்தன் தாயாக இசை கேட்க வேண்டும்.. நீங்கள் எந்தன் சேயாக இசைக்க வேண்டும் 🙏
@shivas8287
@shivas8287 3 года назад
இந்த மாதிரி பாடல்கள் கேட்க புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் ....
@user-cu9ef6in6g
@user-cu9ef6in6g 2 месяца назад
Intha isaiyil Nanum pangukola varamaga ninaikiren anna
@gunasekar2774
@gunasekar2774 11 месяцев назад
இது ஒரு அழகான இசைக் குடும்பம். அதுவும் முழுக்க முழுக்க இசை ஞானியை ஆராதிக்கும் இனிய குடும்பம். வாழ்க வளமுடன்.
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 2 года назад
Sir, You have gems as your children. You have set an example as well. Its god gift to have such nice children. So much of talent. We are blessed to hear such a beautiful mastero song reproduced so beautifully by you and your children
@Mrvijaishankar
@Mrvijaishankar Год назад
Unbelievable.......The Complete Meastero"s Orchestra In A Single Room.....Amazing., Amazzing................
@arulananthu7722
@arulananthu7722 2 года назад
இது இசைக்குழு மர்மம் மட்டுமல்ல‍ தெய்வீக குடும்பம் வணங்க தோன்றுகிறது நேரில் பார்த்தால் நிச்சயம் வணங்குவேன்
@highendcustomdesigncaraudi1777
@highendcustomdesigncaraudi1777 3 года назад
Excellent sound clearly. Unbelievable just 3 person doing this quality . God bless u.
@t.vijayashekar4810
@t.vijayashekar4810 2 года назад
என்ன ஒரு இணைப்பு வயலின் வாசித்து முடிவதும் மங்கள வாத்தியம் தவில் இணைவதும் நமக்கு தெரியலே தந்தி கருவியிலிருந்து தோல் கருவிக்கு மாற்றும் வித்தை அற்புதம் ! லிடியன் அவர் தந்தை, அக்கா அதை மிகச்சரிக புரிந்துகொண்டு இவர்கள் இசைக்கும் போது மெய் மறந்துவிடுகிறது மனம். வாழ்த்துக்கள் ஐய்யா!!!
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 2 года назад
Always worlds best lydian......... wow Amirtha Amirthavarshini ......wonderful. Varshan Sir awsome. With more accurate in recordings, this would have beat the original play....!
@murugank199
@murugank199 2 года назад
அருமை அருமை வாழ்க வளமுடன் சொல்ல. வார்த்தை. இல்ல சூப்பர் ஹிட் 👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
@krishnamoorthyk3998
@krishnamoorthyk3998 Год назад
உங்கள் மூவரையும் வாழ்த்த வார்த்தைகளே இல்லை அண்ணா அருமை அனைத்தும்
@anusivaNilavu
@anusivaNilavu 2 года назад
What a Marvellous rendition 🎶💖🌈🎉 Mind blowing Clarity and Perfection 💖🎶
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
தெவிட்டாத பாடல். அற்புதமான குரல். மிகச்சிறந்த இசை. ஒட்டுமொத்த கலைக் குடும்பத்திற்கும் வளமான எதிர்காலம் உண்டு என்பதில் ஐயமில்லை.
@jeromej4613
@jeromej4613 2 года назад
Onga family ye extonory talent 🙏🙏💕💕💞💞😍😍😍🎵🎶🎶🎶🎶🎧🎧🥰🥰
@tablamurugesan
@tablamurugesan 3 года назад
அருமை.அற்புதம்.அட்டகாசம். குழந்தைகளும், நீங்களும் இசைக்காக மிகக் கடுமையாக உழைக்கிறீர்கள். உழைப்பு வீண் போகாது. மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐.
@sivarasamatheepan3415
@sivarasamatheepan3415 Год назад
ஆசீர்வதிக்கப்பட்டோர்கள்.வாழ்க பல்லாண்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற்று.🎉🎉🎉🎉🎉🎇🎇🎇🎇🎇🎇👋👋👋👋👋👋🤗🤗🤗🤗🤗🤗🤗
@anudharajan6942
@anudharajan6942 Год назад
Great legends 3 of them.... Evlo azhagu kodukringa song ku..... Eppaada avlo sweet aa iruku😍🙏🏻👌
@venkateshc
@venkateshc 3 года назад
Thanks for showing what modern recording technologies can do for an old Raja classic. Oh how I wish Raja had these around when he composed the originals!
@saravananp6269
@saravananp6269 2 года назад
தனித்துவமான திறமை உங்களுக்கு மூவருக்கும் இருக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா
@polsoncv1251
@polsoncv1251 3 года назад
ഒന്നും പറയാനില്ല. എല്ലാവർക്കും എല്ലാ ആശംസകളും നേരുന്നു. Super... Super....👌👌👌
@sivanadeson873
@sivanadeson873 3 года назад
Great Amma ...Varshan Sir...and son no words to say...proud Tamilan .From Malaysia
@antodurai2003
@antodurai2003 2 года назад
Mesmerizing ❤️ Congratulations family 💒
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 3 года назад
This is the First song tried to compose breathless.. Amazing Rendition 🥰🥰
@noormohamed9118
@noormohamed9118 2 года назад
One of my favourite song. Excellent.
@rajesh.r4885
@rajesh.r4885 2 года назад
அய்யா வணக்கம் நான் ஜேம்ஸ் விழுப்புரம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு புகழ் உண்டாகட்டும் 🌹🌹🌹🌹🌹
@SenthilKumar-dq5tm
@SenthilKumar-dq5tm Год назад
Multi talented person OMG.....கலை தேவியின் அருள் என்றும் உங்களோடு
@yesexactly.thesepersonisun2231
@yesexactly.thesepersonisun2231 3 года назад
Her voice is and tone is very nice. Realy her would be very LUCKY PERSON
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 3 года назад
Beautifully recorded.... playing all the instruments...no words
@narasimhansundar6873
@narasimhansundar6873 Год назад
விவரிக்க வார்தைகள் இல்லை. பாடலை பாடும்போது மற்றும் வாத்திய கருவிகளை நீங்கள் மூவரும் இசைக்கும் போதும் ஆங்கிலத்தில் Bliss என்ற நிலை உள்ளது. அந்த நிலையை நான் உணருகிறேன். இந்தநேரத்தில பரம குரு திரு இளையராஜா சார் நினைக்காமல் இதனை சொல்ல முடியாது 43 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படத்தின் பாடல். அதனை இன்றும் புத்தம் புதிய பாடல் போல் உள்ளது. வாழ்க வளமுடன்.
@selvidoss2308
@selvidoss2308 3 года назад
Multiple talented family congrats alattale illamal padum Amirthavarshini I like you nirai kudam thalumbadhu like you keep going on TQ you very much for your sharing the video want more videos from you
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 3 года назад
லிடியனின் துவக்கம், அமிர்தவர்ஷினி புல்லாங்குழல் மற்றும் ஹம்மிங், வர்ஷன்,லிடியனின் நாதஸ்வரம்,தவில் இவை அனைத்தும் சேர்த்து மிக பெரிய இசை புரட்சி வெற்றிகரமாய். பிரமாதம்.வாழ்த்துக்கள்.தேனிசைக்கு நன்றி.
@meerark9706
@meerark9706 11 месяцев назад
Awesome....🌹🌹 Excellent...🌷🌷. Melodious.....🌷🌷👌 Talented family'.....❤
@valanmuthuraja2054
@valanmuthuraja2054 3 года назад
When everyone is struggling to play one instrument, this family makes it way easy. Be it strings, percussion, wind, vocals... OMG.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
🙏🏻♥️🎼
@Chinna7082
@Chinna7082 3 года назад
Nadhaswaram playing a Thavil was a great moment, superb
@sairk6174
@sairk6174 2 года назад
God bless you..MULTI TALENTED GREAT
@rexmatthew5543
@rexmatthew5543 3 года назад
Waiting for such a Ilayaraja song for past one month, good work
@pranavvenkatakrishnan7369
@pranavvenkatakrishnan7369 3 года назад
Just imagining a life without Isaignani. We would have lost so many nights of good sleep without listening to his songs. Such a divine composition. Amrita' s flute piece overtook everything. Kudos to the family for re- exploring a legend's composition.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
well said dear sir 🙏🏻♥️🎼🙂
@anandvenkatesh1613
@anandvenkatesh1613 2 года назад
Superb... As good as the original Sir 🙏
@manikandan8827
@manikandan8827 2 года назад
Lydia bro vera level
@kothainambi5054
@kothainambi5054 Год назад
Simply Superb Performance 👌👏👍
@srinivasaraovurity4913
@srinivasaraovurity4913 10 месяцев назад
May God bless you team Lydian
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
Super song arumaiya paaduringa vaalthukkal anna thambi sister 👌😍❤
@babuelangovan1502
@babuelangovan1502 2 года назад
We are waiting one more IlaiyaRaja.
@gayaszain839
@gayaszain839 2 года назад
Really wonder and surprise,any kind of difficult songs they're singing like simple song. I think everybody become addict of listening their musics and singing in future. for all type of songs Only this three persons performance feels of very big musicians groups
@selvidoss2308
@selvidoss2308 2 года назад
Amazing ungalidam appadi oru thiramai ullathu thiramaiyai velippaduththungal online mulam veliye varungal ungalai support seyya nangal irukkiroam want more videos from you TQ you very much for your sharing the video
@beatboxtamizhachi9431
@beatboxtamizhachi9431 Год назад
மிக்க நன்றி லிடியன் குடும்பத்திற்கு.. செவிக்கு அருமையாக உள்ளது..
Далее
Новый хит Люси Чеботиной 😍
00:33