Тёмный

தென்றல் வந்து தீண்டும்போது | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains 

Noise and Grains
Подписаться 2 млн
Просмотров 265 тыс.
50% 1

Watch and enjoy the Song #thendralvanthutheendumpothu From The Show Isaiyendral Ilaiyaraaja, Madurai.
Singers :Vibavari
#IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#noiseandgrains
#ilaiyaraajaHits #ilaiyaraajaHits #80ssongs #80shits #tamilhits #tamilpop #tamilhitsongs #ilaiyaraajahits #ilayarajasongs #rajasongs #trendingsong #தென்றல்வந்துதீண்டும்போது

Видеоклипы

Опубликовано:

 

26 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@user-wx3kj7rn1g
@user-wx3kj7rn1g 9 месяцев назад
இந்த கிழவனின் கரகர குரலில் தான் எத்துணை வசியமோ 😇😇😇 மயங்க வைக்கிறது ❤️
@mohan1771
@mohan1771 7 месяцев назад
இசைஞானி என்று மரியாதையாக சொல்லலாமே 😢
@Enlightmemt
@Enlightmemt 6 месяцев назад
mariyathaiyodu sollungal
@Siraginiya
@Siraginiya 9 месяцев назад
80 வயதிலும் தன் குரலில் சிறிதும் தள்ளாட்டம் இன்றி 30 வருடங்களுக்கு முன் பாடிய அதே நேர்த்தியான குரலில் இசை ஞானியை தவிர யாரால் பாட முடியும்¡¡¡¡¡¡
@rajeshramar5069
@rajeshramar5069 9 месяцев назад
இந்த பாடலை எப்போ பாடுவிங்க என்று பல வருடங்களாக காத்திருந்தேன் அய்யா ❤❤❤❤
@kannannvlogger2504
@kannannvlogger2504 9 месяцев назад
நானும்..... ஒலித்தரம் சிறப்பு💐💐
@jay-sq2og
@jay-sq2og 9 месяцев назад
உலகின் மிகச்சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா
@velmurgan5181
@velmurgan5181 8 месяцев назад
Super
@srinimitra3236
@srinimitra3236 7 месяцев назад
இசை கடவுள்! அது எப்படி மாறும்!
@karthimg3589
@karthimg3589 9 месяцев назад
இந்த நிகழ்ச்சி வரை இருவரை பாராட்டிஆக வேண்டும் ஓன்று ஒரிஜினல் இசையை அப்படியே மேடையில் மக்களுக்கு விருந்து படைத்த இசையானிக்கும் அந்த நிகழ்ச்சியை சிறிதும் தரம் மாறாமல் விருந்து படைக்கும் NG❤ க்கும் கோடானுகோடி நன்றி நன்றி
@kannannvlogger2504
@kannannvlogger2504 9 месяцев назад
மனதை உருக்கும்.. பாடல்... மென்மை அது இளையராஜாவின் மேன்மை...
@Sathasivam-fb2bd
@Sathasivam-fb2bd 8 месяцев назад
தமிழே தெரியாத இந்த பெண் பாடகி மிக அருமையான தமிழில் படுகிறார்
@burmiyance275
@burmiyance275 6 месяцев назад
0
@burmiyance275
@burmiyance275 6 месяцев назад
​@@kannannvlogger2504p
@burmiyance275
@burmiyance275 6 месяцев назад
p
@sridarmalli7642
@sridarmalli7642 9 месяцев назад
மிக அருமை இவர் அளவு இசை கொடுக்க உலகில் வேறு எவரும் இல்லை.
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 9 месяцев назад
😊
@Muthu_Mechtronz
@Muthu_Mechtronz 9 месяцев назад
No.U1 is now available.Most drug seller...
@vsstunes002
@vsstunes002 9 месяцев назад
Ar sir❤
@rajeshrudishkumar5206
@rajeshrudishkumar5206 9 месяцев назад
இசைஞானி அளவுக்கு வர முடியாது
@jpj3632
@jpj3632 9 месяцев назад
​@@vsstunes002😅😅😅😂😂😂😅😅AR ellam oru music director 😂🤣😂 ayyo karmmam 😂😅😂
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 17 дней назад
அகில உலகத்தையும் அடிமையாக்கிய பாடல் ❤️💕💕💕👆👆👆👆 யோவ்... பெரிசு.... ❤️ தெய்வமே என் கடவுளே 🙏🙏🙏
@rajakumarviji174
@rajakumarviji174 9 месяцев назад
தினமும் இளையராஜா வை கடந்து போகாத தமிழர் இல்லை....😇😇😍🥰...விபாவரி அருமையான குரல்....
@pramodsg6804
@pramodsg6804 5 дней назад
Global music maestro one and only ilayaraja🙏
@SenthilKumar-nk4sc
@SenthilKumar-nk4sc 9 месяцев назад
எங்கெங்கு காணினும் ராஜா எங்கள் இசைஞானி
@achuthramr5767
@achuthramr5767 9 месяцев назад
1995 song...the man sang almost 30 years back..& he is still standing at 80 and delivering... amazing the Mastero 😮😅😢🎉😂
@govindarajanj5263
@govindarajanj5263 9 месяцев назад
விபாவரி உச்சரிப்பு அருமை...
@victorebanezar1979
@victorebanezar1979 Месяц назад
கோடியில் ஒருவன் எங்கள் இசை பிதாமகன்...
@gobikrishna1555
@gobikrishna1555 9 месяцев назад
இந்த உலகம் இருக்கும் வரை இலையராஜா இசை இருக்கும் ❤❤❤❤
@liveinthewilds2897
@liveinthewilds2897 9 месяцев назад
இசை மேதையின் இசையை கேட்கும் காலத்தில் வாழ்வதே எனக்கு மிகப்பெரிய பெருமை
@greenjelly01
@greenjelly01 9 месяцев назад
What a beautiful singing by Vibhavari Joshi! She is an honorary Tamilian!
@prashantwankhede9485
@prashantwankhede9485 8 месяцев назад
Truly said
@parimanansk6941
@parimanansk6941 9 месяцев назад
❤❤🎉🎉 இந்தப் பாடல் என் பள்ளிப்பருவத்தில் வந்தது. நாள் தோறும் வானொலியில் ஒலிபரப்புவார்கள்.அப்போது கேட்ட அதே உணர்வு இப்போதும் இருக்கிறது.
@QueenOfHillsRADass
@QueenOfHillsRADass 8 месяцев назад
இளையராஜாவை பாராட்டவேண்டாம் ஏன் அவர் அதற்குமேல் போய்விட்டார் அந்த பெண்பாடகரை பாராட்டுகிறேன்
@nagrec
@nagrec 9 месяцев назад
In 80s standing in the stage itself big achievement..on top of that one person still composing music (Viduthalai) and singing in concert..Love you Raja sir..I know that u won't be reading our comments..still I feel happy to write about you. Bcoz Ur music gave me immense happiness. I don't care about what media talks about you...
@selvamayan
@selvamayan 9 месяцев назад
No one is perfect..... His music is enough
@thevnirz9876
@thevnirz9876 9 месяцев назад
True👌🏼✨
@samkamalesh5752
@samkamalesh5752 9 месяцев назад
He is the KING OF MUSIC =RAJA❤
@Vjhomemadecooking
@Vjhomemadecooking 9 месяцев назад
Raja sir voice original song aa Vida intha sound la vera level Thq 🎉 NG 🎉
@selvamayan
@selvamayan 9 месяцев назад
i felt the same... sooo sooothing and heavenly
@chandruchandruchandruchand9266
@chandruchandruchandruchand9266 19 дней назад
அய்யா இசை பிரம்மனே நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்து வருவது மட்டுமல்ல நீங்கள் படைக்கும் இசையை கேட்டு மகிழும் பாக்கியம் கிடைத்துள்ளதை எண்ணி உள்ளம் உண்மையாகவே பூரிப்படைகிறது ..... நன்றிகள் பல கோடி சந்துரு திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
@DancingRose163
@DancingRose163 8 месяцев назад
A Maharashtrian women sings so beautifully that too a Tamil song, wow, being a Tamil Banglorean, I admire her, please give her due credits..
@devendraramanna5193
@devendraramanna5193 6 месяцев назад
Beautiful voice and singing by Vibhavari mam, what a amazing talent, a non tamil singing Tamil, simply amazing
@vhtevhte
@vhtevhte 5 месяцев назад
I think she has appraised herself of the meaning of the lyrics so the expressions are spot on.Secondly she is enjoying the composition thoroughly hence such a magnificent outcome.
@devendraramanna5193
@devendraramanna5193 5 месяцев назад
@@vhtevhte very very true, Ilaiyraaja sir in my opinion is a legend!!!!!!
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 9 месяцев назад
I think this channel is a hardcore fan of Raja sir as we are. The audio quality is spell bound. Kudos🎉
@udlovemusic
@udlovemusic 9 месяцев назад
Nobody can say she is a maharashtrian ..the way she sings in Tamil..Ek dum Chan madam 🙏👍😀
@srinimitra3236
@srinimitra3236 7 месяцев назад
இசைகடவுள் கண்டுபிடிப்பு என்றால் சும்மாவா?
@janakiammastatus
@janakiammastatus Месяц назад
None can sing like and pronounced like nightingale Janaki amma
@alexplatoa
@alexplatoa 7 месяцев назад
ஏதோ இந்த பிறவியில் நான் செய்த புண்ணியம். இளையராஜா மற்றும் சோனி தயாரிப்புகளுடன் வாழ்வது
@jcveera1981
@jcveera1981 9 месяцев назад
NG❤ இசைஞானி இசைஞானியே❤
@Darshucute1217
@Darshucute1217 9 месяцев назад
Nallavelayaha naan early 90s la poranthutten , illana intha isaiyin arumai puriyamale poirukka vaipunndu❤❤❤❤❤❤ love😍 u raja sir.
@QueenOfHillsRADass
@QueenOfHillsRADass 8 месяцев назад
அருமையான பாடல் 80 வயதை தொடும் நிலையில் குரலில் எந்த தடுமாற்றமும் இன்றி பாடும் நிர்இளையராஜாதான். இந்த பாடலில் பின்னி இசை SURER
@user-wd1wn9ts7w
@user-wd1wn9ts7w 9 месяцев назад
இசைஞானி இசை ஞானி தான் ❤
@PLY741
@PLY741 6 дней назад
Ilayaraja sir genius🎉❤
@user-zv7pi8tg1i
@user-zv7pi8tg1i 9 месяцев назад
2.56 இருந்து அவர் ஆர்மோனியத்தை இசைத்த படி பாடல் பாடும் இந்த இசை தெய்வத்தை குரலில் கேட்ட. மகிழ்ச்சி துளிர்க்குது. வாழ்க ராசா 👑
@vishnumass7579
@vishnumass7579 9 месяцев назад
Who is spellbound with all the instruments as coordinating as the singing
@kasiraman.j
@kasiraman.j 25 дней назад
No less for an international orchestration concert❤❤❤
@samdavid3829
@samdavid3829 9 месяцев назад
இசைஞானி இளையராஜா பரையனார் நீடுழி வாழ்க ..
@manimelody8094
@manimelody8094 9 месяцев назад
Isai kadavul
@farizofficial7
@farizofficial7 4 месяца назад
Singer vibhavar is a great singer also We have to listen her hindi songs she has very magnetic voice ❤❤❤❤❤
@kannannvlogger2504
@kannannvlogger2504 9 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அலுக்காது, NG great..
@hemalathapanneerselvam7354
@hemalathapanneerselvam7354 9 месяцев назад
Without knowing tamil she sung wonderfully... Great...
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 7 месяцев назад
Chorus singing is truly tremendous
@Kovaijai
@Kovaijai 5 месяцев назад
Simply amazing by Raja sir and superb by Vibhavari madam
@krishnashankar2595
@krishnashankar2595 9 месяцев назад
When the legendary actor described about the making of this song during the audio launch of the movie Dhoni, he described the difference when Raja sir sung alone n when it came while doing recording, that is reminding me when I hear this song
@QueenOfHillsRADass
@QueenOfHillsRADass 8 месяцев назад
இசையில் மேதாவிகள் பலர் உள்ளனர். தமிழ் இசை பொருத்த அளவில் ஒருசாரார் மத்தியில் இருந்த இசை நாளடைவில் சாமானியரை சென்றடைந்தது. MSV. அதிகமாக வயலினை பயன்படுத்தி அசத்தினார். உதாரணம் தேவனே என்னை பாருங்கள் பாடல் | பாசமலர் பட பாடல்கள் பின் இளையராஜா அவரை வயலின் இளையராஜா எனக் கூறலாம். இசை அறிவு கொண்ட கொண்ட ஒவ்வொரு படைப்பாளியும் அவரது திறமையை வெளிபடுத்துவார். அதற்காகஉலகளாவிய மேதைகளின் படைப்புகளை கேட்டு அதைவிட சிறப்பான இசையை கொடுக்க முனைந்து வெற்றிகண்டவர் இளையராஜா.
@kadamaniy1997
@kadamaniy1997 5 месяцев назад
Majestic இந்த இசை மாவீரன் அலெக்சாண்டர் நடைக்கும்பொருந்தும் ராஜா ராஜா சோழன் நடைக்கும் பொருந்தும் இங்கு இருக்கும் ரசிகர்கள் முகத்தில் ' நாம் இதற்கு இன்னும் தயாராக வில்லயே !' என்ற எண்ணம் பிரதிபலிக்கின்றது
@buddys_vlog_
@buddys_vlog_ 9 месяцев назад
Need ilaiyaraja nd janaki combo live performance ❤
@Darshucute1217
@Darshucute1217 9 месяцев назад
Vibavari❤❤❤❤
@anishantony2335
@anishantony2335 7 месяцев назад
🙄💂‍♂️✝️🏳இவர் மேல் கோவமாக இருந்தேன் இயேசுவை பற்றியும் கிறிஸ்தவத்தை பற்றியும் ஏதோ தவறாக பேசியிருந்தார் 😡 ஆனால் இன்று இந்த பாட்டை🥰🥰 இவர் மூலமாக மீண்டும் கேட்டவுடன் அதை எல்லாம் மறந்துவிட்டேன் இசைக்கு நான் எப்பவுமே அடிமை 😍 என்ன ஒரு வாய்ஸ் 🥰🥰💕💞 இயேசுகிறிஸ்து எல்லாரையும் மன்னிக்கத சொல்லிருக்காரு அதனால முன்னாடி இவர் பேசுனத எல்லாம் மறந்துட்டேன் 😊 இப்ப பாட்ட கேட்போம் ❤❤❤
@srinimitra3236
@srinimitra3236 7 месяцев назад
அருமை நண்பரே! அது தான் தமிழன்!!
@anishantony2335
@anishantony2335 6 месяцев назад
@@srinimitra3236 🤝😎🙏
@elizabethrayer2314
@elizabethrayer2314 8 месяцев назад
Superb vibhavari God bless u
@rkarugananbarasan9714
@rkarugananbarasan9714 2 часа назад
Ellaaam... Vaarikitte... Poguthu... Intha olagathula..... Raja.... Voice.... Mattum apdiyea irukuthu............... Maha..... Maayakkaaran.
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 7 месяцев назад
Chorus singers.. they are awesome really
@GowthamGowtham-ie9vg
@GowthamGowtham-ie9vg 6 месяцев назад
என்உள்ளம் உருகிரது 😊❤❤
@t.sureshkumart.sureshkumar8209
@t.sureshkumart.sureshkumar8209 9 месяцев назад
Ayyooo what a voice raja sir ❤❤❤❤❤
@wnfernand
@wnfernand Месяц назад
Beyond words!!! Spellbinding!!!
@DRAJAMANICKAM-yr8cp
@DRAJAMANICKAM-yr8cp 7 месяцев назад
ஃபீமேல் சிங்கர் சூப்பர் சிங்கர்
@bharathvenkataraman9324
@bharathvenkataraman9324 9 месяцев назад
I went to this Live Concert. One of my Favorite Song in my Life time❤ Maestro Ilayaraja true genius. Goosebumps every time listening to this masterpiece.
@priyadharshini8832
@priyadharshini8832 4 месяца назад
That goosampes she started❤ excellent mam Stunning performance by vibhavari mam
@alexplatoa
@alexplatoa 7 месяцев назад
திருப்பி அடிக்க முடியாது . அப்பேர்ப்பட்ட பாடல் இசை . சும்மா வைச்சு செஞ்சது .
@veeramani1406
@veeramani1406 9 месяцев назад
உங்களின் காந்த குரல் அப்படியே இருக்கிறது
@karthikeyan-dy5lb
@karthikeyan-dy5lb 5 месяцев назад
Once most underrated song but now most listening song
@santhoshkumar9118
@santhoshkumar9118 3 месяца назад
இசை கடவுள்
@radhakrishnasriperumbudur2968
@radhakrishnasriperumbudur2968 9 месяцев назад
Ilayaraja sir excellent singing sir and Vibhavari mam supper singing 🎶🎵🙏🏻🙏🏻
@MANJUDONable
@MANJUDONable 7 месяцев назад
King of music world
@jeyanjoseph6014
@jeyanjoseph6014 9 месяцев назад
Excellent Concert and excellent Picturization...But Noise and Grains should also improve the presentation of the video..Please capture the musicians as close as you can which You usually do..than giving a distance view often.. We appreciate the hard work of people who are performers that way.
@parthavocals4077
@parthavocals4077 9 месяцев назад
Apdiye irukudhe ayya Kural valam
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 7 месяцев назад
ராஜா. இன்றும் இளையராஜா. தான்..
@srinimitra3236
@srinimitra3236 3 месяца назад
01/02/2024 இன்று இந்த பாடலை கேட்கும் போது என் இசைஞானியின் அன்பு மகள் இல்லை என்னும் போது என் இதயம் ?
@riviereganessane9128
@riviereganessane9128 8 месяцев назад
இந்த Homely looking பொண்ணு நல்லா பாடுது.
@nagabhushanhu8136
@nagabhushanhu8136 9 месяцев назад
Super music 🎶👌🏻🙏🏻😀
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 7 месяцев назад
The magic happens only in isai Rajaa
@PradeepKumar-vz4ff
@PradeepKumar-vz4ff 4 месяца назад
Isai kadavul❤❤
@SauravR402
@SauravR402 2 месяца назад
Please don't tell me this is the SAME Raaja Sir singing this song decades back. 😮😮Still sooooo fresh.. My eyes are wet listening to him. 😭😭.. Long live Raajaaaaa Sir. 🥰🥰
@richardanthony907
@richardanthony907 9 месяцев назад
Superbly rendered by isaignani ❤
@dhanadhana4000
@dhanadhana4000 9 месяцев назад
good music ilayaraja voice super
@AARURAAN
@AARURAAN 9 месяцев назад
Thank you so much Noise and Grains...I am continuously listening the songs available at your channel. We are able to hear the songs in qood quality which we have listened from child hood to college days..Thank you....🎉
@praveenr6653
@praveenr6653 9 месяцев назад
அருமை
@DineshKumar-rq4kc
@DineshKumar-rq4kc Месяц назад
Music God ilayaraja
@ravinathan9234
@ravinathan9234 9 месяцев назад
Wow.. 80 years man amazing
@balajim4080
@balajim4080 7 месяцев назад
Run in this competition sir You will the 1 st winner sir Congrats sir
@murugesasp7887
@murugesasp7887 9 месяцев назад
இசைஞானி ❤️
@mohan1771
@mohan1771 7 месяцев назад
விபாவரி ❤
@i-am-not-a-robot
@i-am-not-a-robot 3 месяца назад
I don't know what is the meaning of this song but I like it...
@kanagarajp3920
@kanagarajp3920 2 месяца назад
Music 🎉 BOSS 🎉
@YaseenSahar
@YaseenSahar 9 месяцев назад
வாலி ❤
@mathanganesan4399
@mathanganesan4399 7 месяцев назад
04:17 அன்புதான் out of the world
@kknjjb6813
@kknjjb6813 9 месяцев назад
Thank you so much for uploaded this mesmerizing song
@sebastinroshantho7278
@sebastinroshantho7278 7 месяцев назад
Still his voice is producing the magics🥺raja raja tha ba🔥💖
@sarosaravanan8342
@sarosaravanan8342 8 месяцев назад
இப்படம் எங்கள் ஊரில் எடுத்த படம் அந்த காலத்தில் நாங்க சூட்டிங் எடுத்தபோது பார்த்தோம் முசிறி குளித்தலை பகுதியில் எடுத்தது
@msk3066
@msk3066 8 месяцев назад
What a Melody! No one can compose like Raja!❤
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 8 месяцев назад
அருமை அருமை சூப்பர்
@aravinthk9873
@aravinthk9873 9 месяцев назад
No words to explain these combos. Really awesome 💯
@ilayarajachandrasekaran4084
@ilayarajachandrasekaran4084 9 месяцев назад
God bless you sir.om namasivaya
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq 8 месяцев назад
ஐயா ராசா.... நான் தூங்கணும்... ஆனால் இன்னும் வேண்டும் வேண்டும் என்று இரவு நீண்டுக்கியிட்டே போகுது
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 7 месяцев назад
Oh my Goodness.. silirkudhu
@suresh6644
@suresh6644 9 месяцев назад
Ever green song 😍 all time favourite song
@girishbj3403
@girishbj3403 9 месяцев назад
You're absolutely great and a great Saraswati putra
@user-qr1wh7ro3u
@user-qr1wh7ro3u 5 месяцев назад
Ilayaraja.sir.voice.nice.song.may.feveret.song
@arunprabhu1718
@arunprabhu1718 7 месяцев назад
Motta thayoli ❤🥰🥰🥰😍
@karthikalvandar
@karthikalvandar 9 месяцев назад
What a beautiful live performance with such heavy orchestra with synchronisation
@jayasenanferemal3212
@jayasenanferemal3212 5 месяцев назад
Mind-blowing & speechless ❤
Далее
Самое хитрое животное.
00:57
Просмотров 490 тыс.
Big Baby Tape - NO DIDDY (official video)
1:56
Просмотров 216 тыс.
Можно я с тобой
2:13
Просмотров 489 тыс.
9mice - Narcotic (Official Music Video)
2:00
Просмотров 529 тыс.