Тёмный

Kannai Nambathey Song | Ninaithadhai Mudippavan Movie Songs | MGR | Manjula | MGR Hits 

API Tamil Songs
Подписаться 2,6 млн
Просмотров 14 млн
50% 1

Kannai Nambathey Song from Ninaithadhai Mudippavan Movie. Ninaithadhai Mudippavan Tamil movie ft. MGR and Manjula. Music by MS Viswanathan, directed by Pa.Neelakandhan and produced by Oriental Films. Ninaithadhai Mudippavan Movie also stars M. N. Nambiar, Thengai Srinivasan, Latha and Sharada among others.
Song: Kannai Nambathey
Singer: T. M. Soundararajan
Lyrics: A. Maruthakasi
Click here to watch:
Minsara Kanavu Movie Songs: bit.ly/2AYw9jM
Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
7G Rainbow Colony Songs: bit.ly/2AEoqci
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot.com
www.apinternationalfilms.in/
Online Purchase - www.apinternationalfilms.com

Развлечения

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@RANDOM-mq9pm
@RANDOM-mq9pm 7 месяцев назад
2024 இல் பார்பவர்கள் ஒரு like செய்யவும்.
@akshayaa9217
@akshayaa9217 5 месяцев назад
No
@abinaya0023
@abinaya0023 4 месяца назад
🎉❤🎉
@p.k.karthi1280
@p.k.karthi1280 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@abinaya0023
@user-dr5qo8zz7g
@user-dr5qo8zz7g 3 месяца назад
2024 04 14 மாலை 05:08
@JeronJeron-gt3xq
@JeronJeron-gt3xq 3 месяца назад
😊😊😊​@@user-dr5qo8zz7g
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 3 года назад
இப்ப கூட மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@harshavarthanankrishnan8817
@harshavarthanankrishnan8817 3 года назад
😘
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
Nan katpan
@Good-po6pm
@Good-po6pm 3 года назад
TMS SONGS ONLY I AM HEARING
@cloud.v2010
@cloud.v2010 3 года назад
Tamil olla varai kannathasan padal undu
@vana396
@vana396 3 года назад
@@cloud.v2010 கவிஞர் புலமைப்பித்தன்
@SivaSiva-ys6vr
@SivaSiva-ys6vr 3 года назад
இப்போது குடா யாரு யாரு MGR பாடல்கள் கேக்கிரிங்கா என்று like பன்னுங்கா
@thalapathy5819
@thalapathy5819 3 года назад
முன்ன சொல்ல வரும் கருத்தை ஒழுங்கா சொல்லுங்க
@suriyakalanarayanan1333
@suriyakalanarayanan1333 2 года назад
Narayanan
@infotamila4093
@infotamila4093 2 года назад
MGRits
@antonysamy6729
@antonysamy6729 Год назад
0
@anthonydass3538
@anthonydass3538 Год назад
nan
@vigneshekamparam4475
@vigneshekamparam4475 2 года назад
அந்தக் காலத்து பாட்டு தான் ஆனால் இந்த காலத்துக்குத் தேவையான வரிகள் 😍
@user-nr3lw3te7p
@user-nr3lw3te7p 5 месяцев назад
❤❤
@rajagopalgopal1993
@rajagopalgopal1993 2 года назад
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண் மூடி போகிறவர் போகட்டுமே இப்படி ஒரு வரியே இனி யாராலும் எழுத முடியாது
@aafiyashafiya637
@aafiyashafiya637 Год назад
&2
@KamalNath-tk8ib
@KamalNath-tk8ib Месяц назад
💯🔥 true bro
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.. புரட்சி தலைவர்..
@mahalakshmi4236
@mahalakshmi4236 3 года назад
We
@mnkrider4686
@mnkrider4686 3 года назад
Good song
@mnkrider4686
@mnkrider4686 3 года назад
👞👕💖🎸🎸🎸🎸🎸👟👑👑👑👑
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 2 года назад
for STALIN & Sasikala
@ramasamyjaisankar8561
@ramasamyjaisankar8561 2 года назад
True
@ramanraman2819
@ramanraman2819 3 года назад
இப்படி ஒரு நடிகன் வர முடியாது இப்படி ஒரு முதல் அமைச்சர் வர முடியாது அவர் மறைந்தாலும் அவர் உள்ளம் மறைத்து👌🔥🔥
@paranthamansagadevan4253
@paranthamansagadevan4253 2 года назад
first one right but Kamarajar was our best CM ever ...
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
@@paranthamansagadevan4253 மிஸ்டர் பரந்தாமன் இவர்களை போன்ற ஆட்களுக்கு எல்லாம் தாங்கள் பதில் சொல்ல வேண்டாம் இவர்கள் எல்லாம் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி ஆனாலும் திருந்த போவது இல்லை நம் தமிழன் மட்டுமே இப்படி முட்டாள் தனமாக இருக்கிறான்
@nalliahkumaararajan2836
@nalliahkumaararajan2836 Год назад
I like both
@sunshine6555
@sunshine6555 11 месяцев назад
காமராஜர் நல்ல ஆட்சியை கவிழ்த்து பாமர மக்களை ஏமாற்றி கூத்தாடி ஆட்சி செய்து இன்று வரை தமிழ் நாடு உருப்படாமல் போய்க்கொண்டு இருக்கிறது ஊழல் லஞ்சம் கொலை கற்பழிப்பு இன்னும் எத்தனையோ.
@josphprakash3051
@josphprakash3051 8 месяцев назад
Yes one and only
@arumugasamy937
@arumugasamy937 3 года назад
பொன்பொருளே கண்டவுடன் வந்த வழியே மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே... எக்காலத்திலும் அழியாத வரிகள்
@SelvamSelvam-il1gw
@SelvamSelvam-il1gw 2 года назад
Good
@chidambarammcm
@chidambarammcm 2 года назад
எழுதியவர் யார் சொல்லுங்கள் நண்பரே
@vasantharajendran2350
@vasantharajendran2350 Год назад
@@chidambarammcm மருதகாசி
@sugunal4861
@sugunal4861 Год назад
To
@sweetymahalingam4603
@sweetymahalingam4603 Год назад
@@SelvamSelvam-il1gw .
@sanghavi7654
@sanghavi7654 3 года назад
அறிவை நீ நம்பு உள்ளம் தெலிவாகம் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது...........😘😘😘100%
@damodarraju2040
@damodarraju2040 2 года назад
Super sangavi. Reply panvigga la
@ilaiyamurugankanmani6102
@ilaiyamurugankanmani6102 Год назад
Hi
@user-vt2wc1pl4j
@user-vt2wc1pl4j 5 месяцев назад
❤❤.. 🔥
@VelmuruganVelmurugan-bl2xx
@VelmuruganVelmurugan-bl2xx 5 месяцев назад
@@damodarraju2040 p
@atputharasakrishnarupan4118
@atputharasakrishnarupan4118 6 месяцев назад
எனக்கு இப்ப வயசு 37 நான் MGR பாடல்தான் கேட்பேன் நான் இலங்கை திருகோணமலை
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Месяц назад
😂😂😂❤❤❤
@murils27
@murils27 10 дней назад
Hi😊
@murils27
@murils27 10 дней назад
I like u people
@murils27
@murils27 10 дней назад
@belykekash1586
@belykekash1586 15 часов назад
Same here
@kingkingmaki6931
@kingkingmaki6931 2 года назад
நன்றி மறவாத நல்ல உள்ளம் போதும் என்று அதுவே என் மூலதனம்....அனைத்துமனிதர்களும் நினைக்க வேண்டிய ஓர் அழகான வரி 😊😊😊😊😊🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@jeyapandi8663
@jeyapandi8663 Год назад
Noolagam alla moolathanam
@keezhakkarai
@keezhakkarai Год назад
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் நூலகம் இல்லை மூலதனம்
@sakthisakthi-jz6hx
@sakthisakthi-jz6hx Год назад
​@@jeyapandi8663 m. Mo. 😊😊 L😊😊😊😊😊😊lllll Ll L L Ml
@VijayaLakshmi-gu7pl
@VijayaLakshmi-gu7pl Год назад
It's true nice fave line
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
நடிகரின் நடிப்பும் பாடலின் கருத்தும் 100/100 உண்மை 👌👌
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aaZ4vU9Ey8k.html🎧🎧
@anandakumar9834
@anandakumar9834 2 года назад
விண்ணில் லட்சம் விண்மீன்கள் இருந்தாலும் என்றும் ஜொலிக்கும் ஒரே துருவ நட்சத்திரம் MGR
@dharanidharan1098
@dharanidharan1098 Год назад
Thousands of stars can shine but not like a single moon like Chandran,m.g ramachandran
@Kallanai-or5pt
@Kallanai-or5pt Год назад
நட்சத்திரம்
@KrishnaKumar-el3hj
@KrishnaKumar-el3hj Год назад
Original good
@dhanapalcity5458
@dhanapalcity5458 Год назад
Super
@nandhakumar4314
@nandhakumar4314 Год назад
Suppar j🚩🚩🚩🚩
@sonalis9468
@sonalis9468 2 года назад
இந்த பாடல் அனைத்து வயதினருக்கும் பொருந்தும். இங்கு தான் காலம் என்ற கடவுள் இருக்கிறார்.
@gkartic
@gkartic 6 месяцев назад
this dress and its color will suits only for him not even today heroes .... what a charismatic hero and leader
@itzsarathy
@itzsarathy 3 года назад
புரட்சி தலைவரால் மட்டுமே இது போன்ற கருத்துள்ள பாடலில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
@vvictory3620
@vvictory3620 3 года назад
Super
@dillipbadanayak4147
@dillipbadanayak4147 3 года назад
K
@VenuGopal-lr3uk
@VenuGopal-lr3uk 3 года назад
Unmai
@ArumughamVRaj
@ArumughamVRaj 3 года назад
Thalaivar kavijarkalidam kooruvathai paadalaka ezhuthi koduthatkal enpathu than unmai. vaazhka puratchithalaivar MGR naamam
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 4 года назад
மெய் பொய் இரு சொற்களை வைத்து எது மெய் எது பொய் என்பதனை சிறப்பாக பாடவை இயற்றியுள்ளார் கவிஞர் மருதகாசி!
@GlobalLearningKSK
@GlobalLearningKSK 2 года назад
இன்றைய மனிதர்களின் இயல்பை தோலுரித்து காட்டும் பாடல்...என்றும் எனக்கு பிடித்த பாடல்.
@ananthakrishnan3264
@ananthakrishnan3264 2 года назад
true words
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 Год назад
Crct
@selvaganesh816
@selvaganesh816 Год назад
100000% correct 😞
@veerakkumar2240
@veerakkumar2240 Год назад
True
@Jothijothi-qu5kx
@Jothijothi-qu5kx Год назад
@@anbuselvikrishnan1313 . ..
@suganlakshu
@suganlakshu 6 месяцев назад
Yaevalo songs vandhalum old songs la some unique iruku 😊
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 Год назад
DR.M.G.R.ஐ போல் ஒரு நடிகர் இந்த நவீன உலகத்தில் இதுநாள்வரை பிறக்கவில்லை இனி பிறக்கப்போவதுமில்லை இதுதான் நிதர்சனமான உண்மை!!!!!!/
@VIJAY_ARUN
@VIJAY_ARUN 3 года назад
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே...அருமையான வரிகள்😍🔥
@sampathrangan9178
@sampathrangan9178 3 года назад
இந்த வரிக்கு சொந்தக்காரர் கவிஞர் மருதகாசி.
@mmadhavan1351
@mmadhavan1351 3 года назад
@@sampathrangan9178 👍
@vinokavi2789
@vinokavi2789 3 года назад
Ama true in my life...
@ArumughamVRaj
@ArumughamVRaj 3 года назад
Intha varikalukku uyir koduthavar athupol vaazhnthu kaattiyavar puratchithalaivar MGR
@akasha3853
@akasha3853 3 года назад
@@sampathrangan9178 j
@donaldxavier6995
@donaldxavier6995 3 года назад
ஒரேயொரு சந்திரன் தான் அது எங்கள் புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன்.
@suharaam1726
@suharaam1726 3 года назад
ஒரேயொரு சூரியனும் அவர் தான்...
@seetharamanraman4853
@seetharamanraman4853 3 года назад
Super and cute
@gowthamgowtham3538
@gowthamgowtham3538 2 года назад
உண்மை
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 2 года назад
Karal marks mgr,uku therium ne admk poida
@vijarattienamvijarattienam8383
@vijarattienamvijarattienam8383 2 года назад
P
@kdedits4693
@kdedits4693 3 года назад
என்ன MGR- க்கு இவ்ளோ Build Up தர்றாங்க எல்லோர் மாதிரியும் சாதாரண நடிகர் தான அவரு அப்டின்னு நெனச்சி நான் முதல் முறையா முழுசா பார்த்த படம் நினைத்ததை முடிப்பவன். அப்புறம் என்ன நானும் MGR க்கு Addict ஆகி அவரு படத்தையே தேடி தேடி பாக்க ஆரம்பிச்சிட்டேன். #HBD தலைவா
@kmobile1w981
@kmobile1w981 3 года назад
Yes
@vinoth6897
@vinoth6897 3 года назад
He s legend.. One makkal thilagam, one nadigar thilagam, one super star, one ulaga nayagan.. Tamil industry is blessed with many shining stars ⭐⭐⭐⭐
@balakrishnanbdo7409
@balakrishnanbdo7409 3 года назад
766uiui908iyy994yj on
@tri-seaenterprises3713
@tri-seaenterprises3713 3 года назад
Mannathi mannan Mgr avargal oru veera sagaptham
@thalapathy5819
@thalapathy5819 3 года назад
சரியாகப் புரிந்து விட்டு பேசுவது நல்லது
@vinothsusi4309
@vinothsusi4309 Год назад
நானும் 2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான் மக்கள் திலகத்தின் பெரும் ரசிகன்
@vegeta6622
@vegeta6622 2 года назад
வாத்தியார் is always ultimate 🔥🔥
@PraveenKumar-mx6cu
@PraveenKumar-mx6cu 6 месяцев назад
2024 la indha song ah kekkuruvanga oru like ah thatti vittuttu ponga
@SpikeAI619
@SpikeAI619 6 месяцев назад
I was watching porn , after hearing to this song , I stopped.
@anandakumar9834
@anandakumar9834 2 года назад
காலம் அவரை மக்கள் கண்ணில் இருந்து மறைத்தாலும் மனதில் இருந்து மறைக்க முடியாது.
@gopalgvr9430
@gopalgvr9430 3 года назад
நம் தலைவர் முகத்தின் கவர்ச்சி இவ்வுலகில் யாருக்கும் கிடையாது ::: தமிழ் மண்ணோடு மனக்கும் மாணிக்கம் ::: தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் :::
@aadhi4166
@aadhi4166 3 года назад
Ofcourse bro.
@nallathambi8650
@nallathambi8650 3 года назад
Unmai unmai !!!
@srinivasanrg9390
@srinivasanrg9390 3 года назад
@@aadhi4166 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@thangavelu3413
@thangavelu3413 3 года назад
☁☁🎈🎈☁☁☁☁ 😊😊👀😊🌛☁☁☁ 😊😊😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁🎈 ☁☁😊😊😊😊😊😊 ☁☁😊😊😊😊😊😊 ☁☁😊☁😊☁😊😊 🌾🌾😊🌾😊🌾😊😊 ☁☁🎈🎈☁☁☁☁ 😊😊👀😊🌛☁☁☁ 😊😊😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁🎈 ☁☁😊😊😊😊😊😊 ☁☁😊😊😊😊😊😊 ☁☁😊☁😊☁😊😊 🌾🌾😊🌾😊🌾😊😊 ☁☁🎈🎈☁☁☁☁ 😊😊👀😊🌛☁☁☁ 😊😊😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁☁ ☁☁😊😊☁☁☁🎈 ☁☁😊😊😊😊😊😊 ☁☁😊😊😊😊😊😊 ☁☁😊☁😊☁😊😊 🌾🌾😊🌾😊🌾😊😊 ,
@anbarasib5057
@anbarasib5057 3 года назад
🎉🎉
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 3 года назад
What a song. Amazing tune, Awesome rendition by TMS. எம்ஜிஆர் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து....👌👌👌👌👌👌
@AHAMED-NZ
@AHAMED-NZ 4 года назад
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை!!, உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை..... ❤️❤️❤️❤️
@gunasundarir6275
@gunasundarir6275 4 года назад
Iam also like that line❤❤❤
@navenr1541
@navenr1541 3 года назад
Aanrum na 'n atimai
@hakkimhakkim5284
@hakkimhakkim5284 3 года назад
சுப்ர்
@mohamedsafras1905
@mohamedsafras1905 3 года назад
Sariyane point
@kmobile1w981
@kmobile1w981 3 года назад
Super g
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
தலைவர் பாடலின் கருத்து மக்களுக்கு நல் போதனைகளை தரும் வாழ்க வள்ளலின் நாமம்
@meowtvmeowtv103
@meowtvmeowtv103 3 года назад
பொன் பொருளை கண்டத்துடன் வந்தவளி மறந்துவிட்டு கண்முடி போகிறவர்கள் போகட்டுமே ஏன் உயிரெய் நான் அறிவேன் ஏன் உறவை நான் மறவேன்??
@ananthakrishnan3264
@ananthakrishnan3264 Год назад
என் உயிரை
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 3 года назад
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை மாஸ் வாத்தியார் 🤝🤝🤝💪💪💪
@thilak333
@thilak333 Год назад
ஆண் : கண்ணை நம்பாதே { உன்னை ஏமாற்றும் } (2) நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ஆண் : அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ஆண் : அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது ஆண் : { காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோணுவது சாத்தியமே } (2) ஆண் : காத்திருந்து கள்வர்க்கு கை விலங்கு பூட்டி விடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே ஆண் : { போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம் } (2) ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது உண்மை இல்லாதது ஆண் : ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க ஆண் : சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க ஆண் : பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை ஆண் : கண்ணை நம்பாதே ஆண் : { பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே } (2) ஆண் : என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே ஆண் : நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் ஆண் : கண்ணை நம்பாதே { உன்னை ஏமாற்றும் } (2) நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ஆண் : அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
@RajkumarRajkumar-b6s
@RajkumarRajkumar-b6s 21 день назад
Full song
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 года назад
உங்களை மிகவும் பிடிக்கும் ஏனோ தெரியவில்லை புரட்சி தலைவரே
@samdhanaraj439
@samdhanaraj439 Год назад
Yes really true
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 3 года назад
எம் ஜி ஆர் படங்களிலேயே நினைத்ததை முடிப்பவன் போல மிக அருமையான தெளிவான பதிவை கொண்ட படம் எதுவும் கிடையாது ! நன்றி AP இன்டர்நேஷனல் குழுவிற்கு !
@karthikeyanp9705
@karthikeyanp9705 Год назад
@balrajbalraj2311
@balrajbalraj2311 Год назад
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் எத்தனையோ முறை
@govindarajkrishnan3887
@govindarajkrishnan3887 3 года назад
I 'm a 2k kid But still like this song Very meaningful 👍👍👍
@munivelc7859
@munivelc7859 3 года назад
Super God
@govindarajkrishnan3887
@govindarajkrishnan3887 3 года назад
@@munivelc7859 😊😊😊
@chocoboyff5731
@chocoboyff5731 3 года назад
Me also
@Dimple_._2
@Dimple_._2 3 года назад
💯
@dhiyanitish1693
@dhiyanitish1693 3 года назад
Me too I born in 2008 but daily hearing this song.
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 года назад
உலகத்தில் ஒரே சூரியன் ஒரே சந்திரன் அதேபோல் ஒரே எம்ஜிஆர்🙏🙏🙏🙏🙏🙏
@vishwakesan3014
@vishwakesan3014 Год назад
Yes sir 100% Corrected
@arumugam8109
@arumugam8109 Год назад
Aam
@arumugam8109
@arumugam8109 Год назад
Ssssssssssss
@nagentharpaplu5591
@nagentharpaplu5591 Год назад
👌👌👌👌👌👌
@kumarmurugeasan4893
@kumarmurugeasan4893 Год назад
​@@vishwakesan3014 oppo po poop 0 po o0 pp 0p pp 000pp0
@gjgj2918
@gjgj2918 10 месяцев назад
அய்யா எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்தே 36 வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்றும் அவரின் பாடலுக்கு 1 கோடியை தாண்டிய பார்வை ப்பா வேரா மாரீ மேலும் பாடலின் அர்த்தம் இன்றுள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கலாம்
@kgstudio7618
@kgstudio7618 3 года назад
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் முலதனம் ஆகும்❤️
@muralia9304
@muralia9304 3 года назад
Panni saami நன்றி மறந்தவர்
@mrkarthick8831
@mrkarthick8831 3 года назад
Ultimate line Bro ❤️
@VenkateshVenkatesh-hx4yq
@VenkateshVenkatesh-hx4yq 3 года назад
Morning n my
@s.panneerselvam9327
@s.panneerselvam9327 2 года назад
@@muralia9304 .
@samuel.a6162
@samuel.a6162 2 года назад
@@mrkarthick8831 in v v v v c
@vijaykumarmurugan6487
@vijaykumarmurugan6487 2 года назад
என்றும் அழியாத பாடல் 👏👏👏👏
@vijayanhonest4681
@vijayanhonest4681 Год назад
Great song super
@chellakkilimagi4959
@chellakkilimagi4959 2 года назад
புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் ஐயா இருந்தால் தமிழ்நாடு ஒழுங்காக இருக்கும் நேரில் இல்லை என்றால் எங்கள் மனதில் என்றும் இருப்பார்
@thirulogasundar3430
@thirulogasundar3430 6 месяцев назад
நானும் கேட்பேன்❤❤❤❤❤
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
புரட்சித்தலைவர் தத்துவ பாடல் கேட்டு நாம் நடந்தால் நமக்கு நல்லது நாட்டிர்க்கும் நல்லது. போடும் பொய்த்திரையை கிழித்திவிடும் காலம்.பாடல் கேட்டு அதன்படி நடந்து மணித நேயத்தை வளர்ப்போம் புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@rajashanmugam4230
@rajashanmugam4230 2 года назад
தலைவர் பாட்டை கேட்டா நமக்கு உற்சாகம். சுறுசுறுப்பு தானாக வந்து விடும் தலைவர் உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 года назад
முற்றிலும் உண்மை
@Dimple_._2
@Dimple_._2 3 года назад
நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. அதுவே என் மூலதனம் ஆகும் 😎
@nethravlogs7872
@nethravlogs7872 2 года назад
Super
@Dimple_._2
@Dimple_._2 2 года назад
@@nethravlogs7872 👍
@mageshmahi1718
@mageshmahi1718 2 года назад
Very nice line 😍
@santoshnaidu4960
@santoshnaidu4960 2 года назад
⁴@
@user-zd8se4ub6i
@user-zd8se4ub6i 2 года назад
👍❣️
@annamalagannamalag
@annamalagannamalag 3 года назад
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அழியாப் புகழ் கொண்டவர்.. இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்......
@ManiMani-ek7lt
@ManiMani-ek7lt 3 года назад
Hij
@arumugam8109
@arumugam8109 Год назад
Sssss
@gangappappan102
@gangappappan102 Год назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவரை போல் யாரும் இல்லை MGRகடவுள்
@knrajan7838
@knrajan7838 2 года назад
இந்த பாடல் முலம் கவிஞர் மருதகாசி பணத்தை குறியாக கொண்டிருப்பவர்களை கடுமையாக விமர்சித்திருப்பார் அவர்தான் உண்மையான தமிழ் கவிஞன்
@sampathjagadeesan5261
@sampathjagadeesan5261 Год назад
இந்த பாடல் எழுதியது வாலி
@veeraveerasekar7243
@veeraveerasekar7243 9 месяцев назад
நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என் அப்பா தீவிர மக்கள் திலகம் MGR ரசிகர் MGR பாடல் கேக்கும் போது என் அப்பா நினைவு தான் வரும் miss you அப்பா 😭😭 போன்ற
@bisvanathan
@bisvanathan 9 месяцев назад
God bless you bro.❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
போடும் பொய்.. திரையை பிய்த்து விடும் காலம்.. புரியும் அப்போது மெய்யான கோலம்... Great words come from the Great people..
@SenthilKumar-eg1xo
@SenthilKumar-eg1xo 3 года назад
🥰😍🤩🤩🤩🥰🥰🤩🤩🥰😘😘🥰😍😍🥰😍🤩😍🥰🥰🥰🥰😍😘😘😍🤩🥰🥰🤩🤩🤩🤩🤩😍🥰🥰😘😍🤩🤩🤩🤩🤩🥰🥰🥳🤩😘🥰😍🤩🥳🥳🥳😍😘🥰🤩🥳😍🥰😍😍🤩🥳😍😘🥰🤩🤩🤩🥳🥰🥰🥰😍🤩🥳😍🤩🥰😍🤩🤩🥰🤩🥳😘🤩🥳🥳🤩😘🤩🤭😍🥳🥳🥳😏🥳🥰😍🥳🥰🥳🥳🥰🤩🥳🥳🤩😍🤩🥳🥳🥰🥳
@GughanSai
@GughanSai 3 года назад
0
@karunakaran2380
@karunakaran2380 2 года назад
@@SenthilKumar-eg1xo an
@rajakanna4167
@rajakanna4167 2 года назад
@@SenthilKumar-eg1xo p
@rajakanna4167
@rajakanna4167 2 года назад
@@SenthilKumar-eg1xo ppp
@deepake4114
@deepake4114 3 года назад
Mgr ...❣️❣️❣️ tamil nadu la athigama use pana English la use pana 3 varathai mgr💜💜💜
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 10 месяцев назад
என்ன ஒரு இசை பின்னணி குரல் வளம் என்ன ஒரு தலைவர் நடன காட்சி என்ன ஒரு கேமராமேன் படப்பிடிப்பு அற்புதம்
@knrajan7838
@knrajan7838 2 года назад
நான் நாள் தோறும் காலை மாலை (ம) இரவு நேரங்களில் தவறாமல் இந்தப் பாடலை கேட்டுக்கொன்டிருப்பேன் உனக்காக அல்ல கவிஞர் மருதகாசி அவர்களின் மனிதனின் குணாதிசியத்தை மிக அழகாக உலகுக்கு உணர்த்தியமைக்காக
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 28 дней назад
அற்புதமான இந்த தத்துவ பாடலில், மஞ்சுளா அழகு தேவதையாக ஜொலிக்கிறார். அதையும் பாராட்டுவோம்
@jillakarthi8004
@jillakarthi8004 2 года назад
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் புரட்சி தலைவர் புகழ் ஓங்குக
@narayananc1294
@narayananc1294 2 года назад
உண்மையை உலகிற்கு உரக்க உரைத்த பாடல்
@suriyapragatheesh1334
@suriyapragatheesh1334 3 года назад
ஒவ்வொரு வரியும் முத்தான முத்து சிந்தனைகள் சிந்திக்க வைக்குது
@nramakrishna1461
@nramakrishna1461 6 месяцев назад
Iam Telugu people I love soo much this song I have been listening for 10 years this song
@anandmaya2783
@anandmaya2783 2 года назад
இதே ஜோடியின் இன்னும் ஒரு பாடல் 🎷🎶🎶 ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...
@gurumoorthy3688
@gurumoorthy3688 Год назад
நான் தினமும் அவர் பாடல்களை கேட்காமல் தூங்குவதில்லை
@jennyjenny732
@jennyjenny732 3 года назад
என்றும் வாழும் தலைவர் புரட்சி தலைவர்
@Gunal_DesinguRaja
@Gunal_DesinguRaja 9 месяцев назад
மனித உருவில் வந்து கடவுள் ❤️ மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் MGR👑
@raghudoll
@raghudoll 8 месяцев назад
என் தெய்வம்😢😢😢😢
@arulkumar8430
@arulkumar8430 2 года назад
டீ எம் ஸ் அவர்களின் உச்சரிப்பு மிக தெளிவாக இருக்கும். கவனமாக கேட்டால் வரிகளில் ஒவ்வொரு எழுத்தும் தனியாக கேட்க முடியும். மமோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
@shansiva4187
@shansiva4187 5 лет назад
1953 ல் தூக்குத்தூக்கி படத்திற்காகவே, முதன்முதலில் அதிகப்பாடல்களைப் பாடுகின்றார் டி.எம்.எஸ் அவர்கள். இசை கர்நாடக இசைச்சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அவர்கள். பாடல்கள் பதிவின்போது ஜி.ராமநாதன் அவர்களின் உதவியாளர் ஒருவர், அவரது காதில், "இவர் உச்சஸ்தாயில் பாடும்போது அவரது குரலில் நடுக்கம் (vibration) ஏற்படுகின்றது" என்று சொல்கின்றார். அதற்கு ஜி.ராமநாதன் அவர்கள், "அந்த அழகின் மகிமைகள் உனக்குப் போகப்போகப் புரியும்" என்று பதில் அளிக்கின்றார். இதுதான் இரசனை. அன்றுமுதல் இன்றுவரை, மகுடிக்கு அடங்கும் நாகங்கள்போல், எம்மைப்போன்ற கோடானகோடிகளைக் கட்டிப்போட்டது அந்த டி.எம்.எஸ்ஸின் vibration தான்.
@karpagarajp6038
@karpagarajp6038 4 года назад
Songs
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 3 года назад
Correct dhaan tms ayyavirku paada chance kidaikamal irundha kaalathi 1950 year krishna vijayam endra tiraipadathil hero narasimabarathi thaan oru paadalukku chance vaangi koduthaar. Andha padal enakku migavum pidikkum. Yerkanave chinthamani(1937) endra mk thyagaraja bagawathar padathil "rade unakku kobam agathadi" endra padalai maari krishnar radhavai paarthu paaduvadhu pol "rade ennai vittu odathadi" endru tms ayya paadiyiruppar, andha song thaan avarukku first song in tamil cinema . Very nice❤️❤️❤️
@singamsiva5508
@singamsiva5508 5 месяцев назад
இந்த பாடல் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதின் அடையாளம் 🙏
@johnmaria6749
@johnmaria6749 7 месяцев назад
இப்போது இப்படி ஒரு ஆண் தன்மையுடன் பாடும் ஒரு பாடகனை காட்டுங்கள் பார்க்கலாம்! TMS என்றும் ஒரு பொக்கிஷத்தை பாராட்ட தவறிப்போனோம் நாம்.
@seshanseshan2765
@seshanseshan2765 Год назад
மக்களின் மனதை வென்ற... மக்கள் திலகம்... ❤❤❤
@abdulmajeedhabeebrahman6789
@abdulmajeedhabeebrahman6789 2 месяца назад
நானும் 2024-ல் இந்த பாடலை விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@jeyarajsolaiappan6984
@jeyarajsolaiappan6984 5 месяцев назад
எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா சூழ்நிலைகளையும் கடந்து காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல் இது! இந்த ஒளி ஒலி காவியத்தை குரலால் முழங்கிய தனது உழைப்பால் வழங்கிய அனைத்து இதயங்களுக்கும் எங்களின் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ❤❤💟🙏🙏💟🌻🌻
@mbala68
@mbala68 3 года назад
Wow MGR...Nice combination of MSV, TMS and of course Kannadhasan, MAruthakasi and many such others of his era. Songs of All time.
@gsujith42
@gsujith42 11 месяцев назад
2023 ல் இந்த பாட்டை கேட்பவர்களுள் நானும் ஒருவன் .........✨🥰💐
@prakruthi7414
@prakruthi7414 3 года назад
MGR is wonderful and unforgettable the reason why he was elevated to a legendary political leader as well
@rjrgaming3235
@rjrgaming3235 6 месяцев назад
2024 still am watching this video Reason mgr🎉🎉🎉🎉🎉🎉
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண் மூடி போகிறவர். போகட்டுமே.. செம punch.
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
Ama
@vinoth6897
@vinoth6897 3 года назад
Poumai eppothum onguvathu illai.. Unmai eppothum thoonguvathum illai. Enna line ya.. Summa classic status varla antha kaala generation films and songs ku. Thalaiva✌✌
@DHIVNEzHGhoGod
@DHIVNEzHGhoGod 2 года назад
It's 2021 I'm still listening to this great meaningful song. Aiya MGR You're Really Great Sir.
@Shansampn
@Shansampn 6 месяцев назад
Ayya MGR Avargal ezhaigalin kadavul🙏 👌👌🎉
@premgaru8556
@premgaru8556 2 года назад
Love all MGR songs and have them saved on my smartphone. TM sir was a class in himself. And the TM / MS combination gave us some of the best meaningful songs in the past. They don’t make songs like that now!
@muruganr9437
@muruganr9437 3 года назад
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் நூல்
@alwarpillainambi6715
@alwarpillainambi6715 3 года назад
One of the MASTER PIECE of Maruthakasi & TMS 👏
@umaranivinesh6000
@umaranivinesh6000 2 года назад
my all time favorite song.....such a meaningful lyrics.... giving great confidence, energy and cherish to the listener....hats of to all the legends behind this song....
@puviasaiyum
@puviasaiyum 2 года назад
உண்மை...உண்மை..உண்மை...கண்ணை மட்டும் நம்பி யாரையும் எடைபோடாமல் நம்பக்கூடாது...
@cmpugalnithiyan1129
@cmpugalnithiyan1129 3 года назад
Puratchi thalaivar is always Great..
@deepake4114
@deepake4114 2 года назад
I’m 90,s kids unga Kalathaala vazha mudila …die hrt fan one and only dr.mgr 🖤🖤🔥🔥
@tiruvannamalaiannamalaiyar5436
2023 ஆம் ஆண்டு இந்த பாடலை பார்ப்பார்கள் யார் like Pannu ga
@shiyaminyshiyami1305
@shiyaminyshiyami1305 2 года назад
இந்த பாடல் வரிகள் மிக அருமையாக உள்ளது.
@rasigaastudio5068
@rasigaastudio5068 2 года назад
{ பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே } (2) என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
@kumaresankumaresan7518
@kumaresankumaresan7518 Год назад
2:51
@musthafap8991
@musthafap8991 7 месяцев назад
Very nice song from tamil
@vishwakesan3014
@vishwakesan3014 9 месяцев назад
One sun One moon The one& only Mr. Mgr sir
@saravanannilavi1974
@saravanannilavi1974 3 года назад
அருமையான பாடல் வரிகள் 🙏
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 года назад
Golden days of MGR. Razor of cinema and political king MGR
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 3 года назад
முதல் வாத்தியார் 💪💪💪
@Venkat.1968Svr
@Venkat.1968Svr 11 месяцев назад
அவருடைய கொள்கை பாடல்கள் அனைத்தும் உலக மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய பாடம் நன்றி வணக்கம்
@VelMurugan-vk1kt
@VelMurugan-vk1kt 2 года назад
என்🤗 மனதில்😍 நான் அறிவென்👌🏻பாடல்🥰
@rrdev5528
@rrdev5528 3 года назад
Good words come from a good man
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 Год назад
Thalaivar song means highest energy.
@AnandKumar-uk4ml
@AnandKumar-uk4ml 3 года назад
Meaning of the song is highlighted and MGR just awesome....
@kalaiyarasikalaiyarasi4803
@kalaiyarasikalaiyarasi4803 2 года назад
Ennoda appa periya fan MGR ku appalom terila ippa ivaru pola yarum besta story and song rendumay same time la chance illa ithuku apram epdi oru actor and singer kedaikamatanga ....I LOVE U..
@svthvino
@svthvino 3 года назад
பாடல் வரிகள் : கவிஞர் மருதகாசி
@suharaam1726
@suharaam1726 3 года назад
இந்த பாடல் வரிகளுக்காக படம் 4 வருடங்கள் படப்பிடிப்பு நிறைவைடைந்து காத்திருந்தது முக்கிய தகவல்...
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
Your dp super
@saranyavishnu4295
@saranyavishnu4295 2 года назад
Hvhghbjbhb
Далее
Oruvar Meethu - Ninaithathai Mudippavan (1975)
5:15
Просмотров 4,8 млн