ஐயா வணக்கம் ....தேசிய கட்சி காங்கிரஸிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வாங்க.... நீங்கள் பிரதமர் & உள்துரை அமைச்சரையும் தவறாக பேசியது. அதை கண்டித்து சென்னையில் போராடி முதலில் கைது ஆனவன் நான். இருப்பினும் மன்னித்து விடுகிறோம். உங்களை போன்ற தேச பற்று உடையவர்கள் வீணாக போக கூடாது. பாரதத்தை மேலும் உயர்த்த உங்கள் ஆலோசனைகளையும் பிரதமர் கேட்பார். வாருங்கள் பாஜக விற்க்கு , MLA , MP & மந்திரி ஆகி நாட்டுக்கு சேவை செய்யுங்கள்.
Even though I am great admirer of Tamizh Kadal.Nellai Kannan, the way he dis-respects the other human being by calling them as "vandhan" "irundhan" etc..Especially in an open forum like this and the man does have lot of knowledge on literature will put him into bad shape..
srikanth s I am with you. But I think he is not disrespectful. I think it is to do with Thirunelveli Tamil. We also say such things with our dear ones or the God himself.