Тёмный

Karago Bava Nasthi will not workout ? || காரகோ பாவ நாஸ்தி by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Karago Bava Nasthi will not workout ? || காரகோ பாவ நாஸ்தி by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@geekysukila7530
@geekysukila7530 5 лет назад
உங்கள் தெளிவான பேச்சி நன்கு புரிகிறது Super sir... super... super நான் பிறர் ஜாதகர் கூறுவதை கேட்டு இருக்கிறேன் அப்போது புரியாத சில கருத்துக்கள் கூட நீங்கள் கூறும் போது தெளிவாக புரிகிறது உங்கள் vedios பார்த்து நான் தெளிவாக notes எடுத்து ஜாதகம் கற்றுக்கொண்டு இருக்கிறேன் Thank you guru U r great sir.
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thanks for your feedback, Keep watching and send your feedback, GOD BLESS YOU AND YOUR FAMILY
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@madhunarasimhan8437
@madhunarasimhan8437 5 лет назад
Sir Thank you for the fantastic explanation as usual. How does it work if juru in 5th but retrograde in kumbham. My dob is 8 oct 1974 7 28 am Chennai. My only son is having health issues having challenges in focus and anxiety. Will he recover fully?
@DJdhanvanth
@DJdhanvanth 5 лет назад
சேலம் தினேஷ் வணக்கம் 21:4:82 8;15am சேலம் கேது திசை வருகிறது எனது பொருளாதாரம் எப்படி இருக்கும்
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 4 года назад
என் மனைவியின் ஜாதகத்தில் 7ல் சுக்கிரன் உடன் சூரியன் உச்சம் பெற்று உள்ளது. இடம் கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். இந்த இடத்தில் கார்கோ பாவம் வேலை செய்யாது ஆனால் வேலை காரணமாக maximum பிரிந்து தான் உள்ளோம். எதிர்காலம் எப்படி இருக்கும் ஒன்றாக இருப்போமா. 27_4_1973 6.19pm Udumalpet
@Mani-pb7er
@Mani-pb7er 5 лет назад
வணக்கம் ஐயா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி
@purushothamanv79
@purushothamanv79 5 лет назад
ஐயா அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா. பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று. கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று. எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம். 19/11/1984 9.10pm Cheyyar
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 лет назад
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றுமே மகிழ்ச்யோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள் நண்பரே...
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Год назад
நன்றி ஐயா. மிக நன்று.
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 5 лет назад
Vakkaram Guru sir, 22.1.91, 6.25pm, Nagapattinam child issue eppo sir please reply me please reply
@barathsreelal3390
@barathsreelal3390 5 лет назад
Congratulations for 100k subscribers. You are one among the few astrologers in RU-vid who got 100k followers without asking people to subscribe. Please make an interview video sir.
@kadayanallurkalai1745
@kadayanallurkalai1745 5 лет назад
அருமையான விளக்ககம் நல்ல பதிவு ஜெய் ஹிந்த்
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 3 года назад
Sir, 5th place from lagnam is empty..but, from Chandran, fifth place is Guru. Is it good or bad?
@subbiaharunagiri3234
@subbiaharunagiri3234 5 лет назад
🙏🌹🌺 மிக அருமை !! காரகோ பாவ நாஸ்தி பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் . நன்றி!!🌺🌹🙏
@kuttisuriyan47
@kuttisuriyan47 5 лет назад
7il ulla sukran parivarthanaiyil irundhaal(5 th house ku pohiradhu).for magara lagnam karako bavanashthi velai seiyuma?
@kanakadhashene8242
@kanakadhashene8242 5 лет назад
Hi sir, guru vakram in 12th house. Kataka lagnam. Is that good? What's the benefit of it?
@Nik-dl8zf
@Nik-dl8zf 5 лет назад
Congratulations for 1 lakh subscribers sir♥️♥️♥️
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankumar-go3nb
@mohankumar-go3nb 5 лет назад
மகர லக்னத்தில் 8ல் சணி,சு,சந். 9ல் சூ,பு,ரா. 6ல் குரு, செ. கிரகங்கள் பற்றி சொல்லவும் நன்றி
@thendralthendral2623
@thendralthendral2623 4 года назад
மிகவும் அருமை!!!!!
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 5 лет назад
வணக்கம் சார்- வாழ்த்துக்கள் (100k subscriptions). நீங்கள் சேனல் ஆரம்பித்ததிலுருந்து ஒரு பதிவில் கூட உங்களுக்காக விளம்பரம் செய்ததில்லை மட்டும் சேனலுக்கு மார்க்கெட்டிங் பண்ணினது இல்லை. அனைத்தும் தானாக சேர்ந்த கூட்டம். தேன் இருக்கும் இடத்தில் தான் வண்டுகள் மொய்க்கும். தமிழ் மொழியின் சுவை கலந்த ஜோதிடம் கிடைப்பது அரிது. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@darshanumasenthil
@darshanumasenthil 5 лет назад
வணக்கம் சார். வழக்கம் போல் அருமையாக இருந்தது. நன்றி
@popstarrocker420
@popstarrocker420 5 лет назад
Sir Midhunam, Punarpusam! May 17 th 1972 TOB 4:15 am! Brahma muhurtham! POB kurainadu Mayladuthurai India yeppo mudiyumo yedhavadhu nalladha sollunga Sami!! Thanks in advance!! 🙏
@kartheekeyan10
@kartheekeyan10 5 лет назад
Congratulations for 1 lakh subscribers
@venkatesanma4769
@venkatesanma4769 5 лет назад
My horoscope also example predict sir DOB 19.02.1973 TiOB 9.38 pm POB cumbum (Theni - Dt ) in 5th house Jupiter (neesam )
@geethaiaram6389
@geethaiaram6389 5 лет назад
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருவே. நன்றி🙏
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
ஐயா நீங்கள் வணக்கமும், ஆசிர்வாதமும், நேயர்களுக்காக உங்களின் வீடியோ மூலம் உணர்கிறோம். ஆனால், ஒரு லட்சம் வாசகர்களின் ஒரு சிறிய எதிர்பார்பாகிய தங்களின் நன்றி கலந்த வாழ்த்தை கூறி விடலாமே..,
@avavetri11
@avavetri11 4 года назад
Sir say some remedies to stop karaho pava nasthi before marriage sir🙏🏻
@umamaheswari7538
@umamaheswari7538 5 лет назад
தொழில் சுத்தம் இருப்பதால் தான் நீங்கள் ஒரு லட்சம் subscribes பெற்று உள்ளீர்கள் சின்னராஜ் அண்ணா வாழ்த்துகள் நீங்கள் கின்னஸ் உலக ரிகார்டில் இடம் பெற இறைவனை வேண்டுகிறேன் நிச்சயம் நடக்கும் நல்வர்களுக்கு நல்லது தான் நடக்கும் 🙏🌹🌹 சென்னை உமாமகேஷ்வரி
@veeraraghavan649
@veeraraghavan649 5 лет назад
Sir, Pls help. I do not have job from last one and half year. When I will get my abroad job and my future 06/Jan/74 time 1.40 am Chennai.
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 5 лет назад
Good explanation sir thank you
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Thanks sirs very super explanations sir
@cellphone4457
@cellphone4457 5 лет назад
இதை எல்லாம் Background screen ல் Display செய்து சொன்னால் நல்ல இருக்கு பார்வை உச்சம் நீசம் வக்கிரம் ஜாதகத்தை சுற்றி வைத்து சொன்னால் புதுமையான முயற்சி யாக இருக்கும்
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 3 года назад
ஐயா வணக்கம்,நான் உங்கள் ஒவ்வொரு விளக்கங்களையும் தவறவிடுவதில்லை,என் குருவான உங்களிடம் நேரடியாக சந்திக்க முடியாவிட்டாலும் இந்த RU-vid மூலம் நிறையவே கற்று விட்டேன், நன்றி ஐயா அதைத் தொடர்ந்து தான் இதற்கு முன் ஒரு கேள்வி கேட்டுள்ளேன், இதற்கு ஒரு நல்ல விளக்கம் தருமாறு மீண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@ananiyap3995
@ananiyap3995 5 лет назад
Hi sir, My Daughter Ahalya is studying in +2. Which course is best for her Computer science or Architecture. DOB 24-12-2002. Time:1:50pm. Theni
@kumaresanvijaylakshmi1296
@kumaresanvijaylakshmi1296 5 лет назад
திரு. சின்னராஜ் சார் வணக்கம் உங்கள் அணைத்து பதிவின் மூலம் நிறைய ஜோதிட விதிகளை தெரிந்து கொண்டேன் நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@mohankumar-go3nb
@mohankumar-go3nb 5 лет назад
குறிப்பு: (தந்தைக்கும் எனக்கும் கடும் கருத்து வேறுபாடு.) பிறப்பு: 10/10/77, படிப்பு,: 10th. (மனைவி.மகள்கள் 17,12) மகர லக்னத்தில் 3ல் கே, 6ல் குரு,செ. 8ல் சணி,சு,சந். 9ல் சூ,பு,ரா. .... தொழில் (கடை) சிறப்பாக நடத்துகிறேன் (அப்பா வைத்து கொடுத்தது) தந்தை ரியல் ஏஸ்டேட் தொழில் செய்கிறார் உங்கள் விளக்கம் நன்றி
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
Sir tell prediction for neecha graham if guru is neecham for Kanya lagnam.
@needhirajaneedhi8581
@needhirajaneedhi8581 5 лет назад
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் மிதுனம் ல சுக்கிரன் 7th அம்சத்தில்6th பூராடம் 4ம் பாதம் online ல பாத்தால் சுக்கிரன் 7thஅம்சதிலும் 7th நட்சத்திரம் உத்திராடம் 1ம் பாதம் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 30/11/1992/08:55pm உசிலம்பட்டி
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
இந்த பதிவு அருமை
@rrsramesh6429
@rrsramesh6429 5 лет назад
Sir விளக்கம் அழகான இருந்தது. ஆனால் என்ணுடைய நண்பனுக்கு 2 வயது முதல் அப்பா இல்லை . சிம்மம் லக்னம் (9ல் சூரியன் உச்சம் ) இங்கு காரகோபாவ நாஸ்தி வேலை செய்து விட்டதா ( 10ல் சுக்கிரன் புதன் சனி செவ்வாய் ராகு )(10ல் ஐந்து கிரகங்கள் சேர்க்கை செவ்வாய் வலுவாக இல்லாமல் இருப்பதால்) மீனா ராசி 11 ல் குரு பகவான். இதற்கான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் ஐயா . நன்றி.பிறந்த நேரம் 08/05/2002, 01:13 pm
@VasanthKumar-kx5pe
@VasanthKumar-kx5pe 5 лет назад
R Ramesh - Appavin Ayulai kurikkum vishayangal - 1. 9th house Lord - (Mars for Simha lagnam) 2. 9th Lord nindra idam / sthanabalam/ nakshtram 3. Sun 4. Sun nindra idam / sthanabalam / nakshatram If all these parameters are good then father will be long lived. In the given horoscope, 1. Yes, Sun is exalted and in 9th house. This technically would have qualified for an exception to the Karako Bhava Nasthi Rule as expained by Chinnaraj Ayya and you have rightly asked in your question. It looks like a valid point. BUT, there is also a sub-rule that Chinnaraj Ayya mentioned....If Mars is debilitated (Neecha) then karako bhava nasthi will affect the father. In this horoscope, though Mars is not debilitated, it is affected as follows: - It is placed in Marakathipathi Sukrans house - Rishaba rasi - Mars is in very close conjunction with enemy planet Saturn ( less than 2 degrees) in Rishaba rasi. -Saturn holds the lowest degree in this planetary conjunction in 10th house and hence it will take total control. If you note this person's Dasha bhukti, he will be having Saturn mahadasha at birth. Hence, Sun will lose Sthanabalam as Sthanathipathi Mars is affected through Mars-Saturn conjunction in Marakathipathi's house and hence Karako Bhava Nasthi will infact work and afect the Father. How this answers your question sir. If the child ha a different Dhasa, other than saturn or Mars dhasa the father may have lived longer.
@astros.r.v.saminathanastro3964
Thank you sir
@karthikamanokaran3142
@karthikamanokaran3142 5 лет назад
23.07.1998 ...7 ஆம் அதிபதி நீசம் பெற்றுள்ளது. என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? காதல் திருமணம் நடக்கும ? இடம் திருச்செந்தூர் நேரம் காலை 6.02
@creativei3394
@creativei3394 4 года назад
thirumanathirku innum aandugal ullathu ipothu nadakathu ...padipil kavanam seluthavum ;ppppp
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
திரு சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். சந்திரையான்2 விக்ரம் lander தரை இரங்கிய தருணத்தில் சஞ்சாரம் செய்த கிரகங்களின் நிலையை வைத்து ஒரு சிறு ஆராய்ச்சி. மிதுன லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி புதன் 3ல் சிம்மத்தில் சூரியன் செவ்வாய் ஆகிய இரு கடும் தீக்கோள்களுடன் இருப்பதாலும் ராசியாதிபதி சந்திரன் 6ல் விருச்சிகத்தில் நீச்சமடைந்து மறைவதாலும் இதனை செவ்வாய் பார்ப்பதால் விக்ரம் lander செயலிழந்து போகும் வாய்ப்பு உள்ளதா?
@hemaraj3880
@hemaraj3880 4 года назад
Navamsa kattathil 5 il guru aatchi ilai ucham ilai... Ennaku kuzhanthai baakkiyam unda iiya... 13/9/1993@ 7.00 am Chennai... Marriage aagi 5 yrs aaguthu aaiya pls reply
@pavithrapavi1087
@pavithrapavi1087 5 лет назад
இஸ்ரோ தலைவர் சிவனின் பிறந்த ஜாதகம் கிடைத்தால் விளக்குங்கள் ஐயா..ஆர்வமாக உள்ளது..
@abinayaabinaya7192
@abinayaabinaya7192 5 лет назад
Avaru enka ooru pakam piranthavar tha
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
Above example for uchha or aatchi. What happens to same if neecham or retrograde
@surya4976
@surya4976 5 лет назад
Sir ,whether Karogo bava nasthi will work when planet is exalted and retrograde.Is it right because of retrograde it will work
@ganesanr9012
@ganesanr9012 5 лет назад
வணக்கம் சார்...........ஐந்து..கிரகங்கள்..ஒரே வீட்டில்....புரியவேஇல்லை.....பிறந்த தேதி.10.4.1968.இரவு.11.00மனி..நாமக்கல்...நன்றிங்கசார்
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா வணக்கம் ஐயா திருச்சி 8-24am 5/5/1998 தொழில் தொடங்கலமா ஐயா தொழில் தொடங்கா ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கடை கிடைக்குமா ஐயா ஐயா ஐயா
@senthilvadevu4644
@senthilvadevu4644 5 лет назад
Vazhthukkal ayya
@karthikeyandevadass1596
@karthikeyandevadass1596 5 лет назад
காரகோ பாவக நாஸ்தி விளக்கம் அருமை...
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@geethap2465
@geethap2465 5 лет назад
Super explanation sir
@pravanya2006
@pravanya2006 5 лет назад
Semma explanation sir 👍🙏💐💐
@durairaja8599
@durairaja8599 5 лет назад
VANAKKAM .ANNA ungal Pathiuvgal Ellam super Anna VANAKKAM
@saravanaksbt
@saravanaksbt 5 лет назад
அற்புதம் அண்ணா
@magemage2147
@magemage2147 5 лет назад
வணக்கம் அண்ணா. தங்களின் சேவைக்கு கிடைத்த பரிசு ஒரு லட்சம் வாசகர்கள்.மிக்க மகிழ்ச்சி.தங்களின் சேவை தொடர இறைவனின் அருள் கிடைக்கட்டும்.ஒரே வேண்டுகோள் என் சகோதிரிக்கு வரும் ஆகஸ்டு மாதத்திர்க்கு பின்பு திருமணம் நடக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் வருகின்ற வரன்கள் எல்லாம் ஜாதகம் இல்லை என்கிறார்கள் எப்படி முவு எடுப்பது என்று எனக்கு தெரிய வில்லை. வாழ்க்கை துணைப்பற்றி தயவு செய்து கூறுங்கள். 06− 09−1978 இரவு 10−46 தருமபுரி. மிக்க நன்றி அண்ணா.
@sakthi7480
@sakthi7480 5 лет назад
Congratulations for subscribers
@thegreat6994
@thegreat6994 4 года назад
In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg My birth details Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 5 лет назад
வணக்கம் ஐயா; காரகோ பாவ நாஸ்தி என்பது சுக்கிரன் 7-ல் ஆட்சியாகவே குரு 5-ஆட்சி+உச்சமாகவோ இருந்தால் காரகோ பாவநாஸ்த்தி வேலை செய்யாது என்று சொன்னீர்கள் சாி. ஆனால் அந்த கிரகம் வக்ரம் ஆனால் அதன் பலன் எப்படி எடுத்து கொள்வது காரகோ பாவநாஸ்த்தி வேலை செய்யும் என்று எடுத்து கொள்ளலாமா...? தயவு செய்து விளக்கம் தரவும்.🙏🙏🙏🙏
@muniswarancm3544
@muniswarancm3544 5 лет назад
ஐயா வணக்கம் எனது பெயர் Mமுனிஸ்வரன் - மதுரை பிறந்த தேதி 6.6.1984 மாலை 4.30 மணிக்கு இடம் வத்ரப் விருதுநகர் மாவட்டம் எனது ஐ தாகத்தில் 8ல் 4 கிரகம் உள்ளது நான் கடந்த 8 மாதம் தொழில் செய்து வருகிறேன் எனக்கு எப்படி இருக்கும் எது எடுத்தாலும் வில்லங்கம் தான் வருகிறது வரும் காலம் எப்படி இருக்கும் தாங்கள் கூற ஆர்சை படுகிறேன் தாங்களுக்கு நேரம் க்கிடைக்கும் போது கூற விரும்புகிறேன் நன்றி ஐயா
@manjubargavi8147
@manjubargavi8147 5 лет назад
Super video
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 4 года назад
வணக்கம். த.தேனுகன் 6/10/1988 நேரம் அதிகாலை 2.50 புதன்கிழமை. யாழ்ப்பாணம். எனது சுயதொழில்கள் இரன்டும் (கட்டடம் கட்டுதல், இரும்புக் கடை) முழுமையாக முடங்கிவிட்டது. தொழிலில் மீண்டு கடன்கள் தீரும் சந்தர்ப்பம் உண்டா. லக்கினத்தில் சுக்கிரன்+கேது, 10ல் குரு, 12ல் சந்திரன், மாரகாதிபதி திசை. சிறப்பாக வைத்து செய்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் நேரடி, மறைமுக எதிர்ப்புக்கள் மற்றும் கடன்கள். சுயதொழில்கள் விடவும் மனமில்லை. 7 மாதங்கள் சும்மா வீட்டில் (தலைமறைவு போல்) உள்ளேன். அனுபவப்பாடங்களும் படிப்பனைகளும் என்னை வலுப்படுத்தவே என்று எண்ணுகிறேன். நன்றி.
@DYR1219
@DYR1219 5 лет назад
சார் எனது ராசியில் குரு கடகத்தில் உச்சம் ஆகி வக்ரம்-மாகி இருக்கிறது. கோவில் போகவேண்டாம் என்று சொன்னார்கள் என் ? குழப்பமாக இருக்கு பிலீஸ் கொஞ்சம் சொல்லுக...Name: yuvaraj, birthplace:chennai, time: 5.32 pm
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
Sir ippo thaan bomb💣🌟 potta madri irukku. Please sir konjam clear pannunga... 🙏🙏🙏 Enakku Kanya lagnam, guru in 5th house. Neecham. Am fearing now after your video... I got twins boys. How will they be? Any effect to fear sir? I want them to be good. Predict future, should do any preventive pooja? Plz explain My details Dob 21/11/1985 Time 3.45 am Place Vellore Kanni lagnam Kumba rasi Poorataadi Nakshatram 1st Padam Plz sir Give me appointment atleast.
@thirupathichandiran5833
@thirupathichandiran5833 3 месяца назад
ஐயா வணக்கம் தங்கள் மாணவி கவிதா கடக லக்னம் 5 ல் குரு இங்கு காரகபாவநாஸ்தி வேலை செய்கிறது ஐயா 41 வயது ஆகிறது இன்னும் குழந்தை இல்லை 31.1.1983 மாலை 7 மணி திருப்பத்தூர் மாவட்டம் கவிதா
@seth4195
@seth4195 5 лет назад
Sir, I'm Siva. I'm having very hard times Since November 2018. When will be Solved ? And How is my studies ? & Career: Which medical specialty suited for me?? And Strength of my Lagna ?D.O.B: 10/05/2000, 03:48 PM, Salem.🌞🌞🔥
@vrsbhoopathy6894
@vrsbhoopathy6894 5 лет назад
நன்றி அண்ணா
@srishyleshr87
@srishyleshr87 5 лет назад
Semma info sir.... thanks
@creativei3394
@creativei3394 4 года назад
காரகோ பாவநாஸ்டி என்பது உண்மை அதற்கு மற்ற விஷயங்களும் துணை நிற்கவேண்டும் அப்போதான் அது வேலைசெய்யும் . கார்ககு பாவதிபதி நின்ற வீட்டுஅதிபதி 6,8,12 ல் நின்றாள் பிரச்சனை , கேந்த்ரா திரிகோணத்தில் இருக்கலாம் ,2,3 ல் இருந்தால் பிரச்சனை , முக்கியமாக பகை வீட்டில் இருக்கக்கூடாது . குருவிற்கு இது பொருந்தாது , குரு நின்ற இடம் நிச்சயம் அடி வாங்கும் , எந்த ஜாதகம் வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள் குரு 5ல் பிள்ளைகள் நிறைய இருக்கும் அனால் அவர்களால் மன நிம்மதி இல்லை எ க - கலைஞர் ஜாதகம் . குருவிற்கு வயது ஏற ஏறத்தான் சக்தி வரும் , இந்த குரு பெயர்ச்சி பலனை அடுத்த வருடம் முடிவில் தன செய்வர் , அதுபோல் குரு 5ல் பலனை வாழ்க்கையின் கடைசி காலத்தில் ஜாதகன் அனுபவிப்பான் . 5 பிள்ளைகள் பிறந்தால் அதில் ஒன்று மட்டும் தான் ஏதோ சிறிது பேர் வாங்கும் , மற்றவை கேட்ட பேர்தான் எடுக்கும் .. கர்மவினை !!
@selvaseeman1706
@selvaseeman1706 5 лет назад
Dear sir, Name: S.T.Selvaseeman, D.O.B: 21.11.1958, Time: 7.25 pm, Location: Trichy. For me vibareetha raja yogam in sevaithisai..? Please kindly reply sir
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
Super sir
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா அருமை ஐயா
@kandasamypandian8617
@kandasamypandian8617 5 лет назад
வணக்கம் ஐயா! ஒரு கிரகம் தனது காரக வீட்டிலேயே ஆட்ச்சி,பெற்றால் காரகோ பாவநாஸ்த்தி இல்லை. குரு 5ல் இருந்து காரகோ பாவநாஸ்த்தி பெற்றாலும்,5ஆம் அதிபதி 6,8,12ல் மறைந்நாலும்,ஆணுக்கு 10ஆம் இடத்துடனும்,பெண்ணிற்க்கு 9ஆம் இடத்துடனும்,குரு,செவ்வாய் தொடர்பு பெற்றுவிட்டால் நிச்சயம் கொள்ளி வைக்க பிள்ளை உண்டு.
@saravanansaravanan349
@saravanansaravanan349 3 года назад
Super Anne....
@kasiram7745
@kasiram7745 5 лет назад
I have doubt that in my navamsam chart it is in kanni.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 5 лет назад
Upload the video about secret of sani
@sindhul4575
@sindhul4575 5 лет назад
Nice sir
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 5 лет назад
Nice sir!
@shivifeb5
@shivifeb5 Год назад
ஐயா குரு வக்கிரம் பெற்றிருந்தால்
@firstnet2027
@firstnet2027 5 лет назад
Nandri Nandri iyya 🙏
@ArunKumar-lt8rb
@ArunKumar-lt8rb 5 лет назад
100K Subscribers..All the Best BigBrother💛...
@dhanajayand9168
@dhanajayand9168 5 лет назад
My name is Dhanajayan Date of birth 28 June 1980 Time 07:43pm, place Chennai Present dasa ragu. Please tell me sir my job and future life
@anandanand-fh2zr
@anandanand-fh2zr 5 лет назад
ஜயா வணக்கம் என் பெயர் ஆனந்த் 23/2/1988 மதுரை 10:40 AM தொழில் எப்படி இருக்கும்
@anandanand-fh2zr
@anandanand-fh2zr 5 лет назад
நன்றி ஜயா
@pvignesh6253
@pvignesh6253 5 лет назад
100K subscribers ## congratz sir...
@malarmalarrajesh1525
@malarmalarrajesh1525 5 лет назад
என் அக்கா பெயர் நாகரத்தினம். காணவில்லை. அம்மாவுடன் சண்டை போட்டு விட்டு சென்று விட்டாள். எங்கு தேடியும் கிடைக்க வில்லை. அம்மா மிகுந்த வேதனை இல் இருக்கிறார். எந்த ஆபத்தும் இல்லமால் திரும்பி வருவாளா கூறுங்கள் அண்ணா. 15. 04 1986. ம‌திய‌ம் 2.45. மதுரை.
@subabharathi2025m-hy8sc
@subabharathi2025m-hy8sc 11 месяцев назад
7ல் சுக்கிரன் ஆட்சி பெற்றால் காரகோர பாவ நாஸ்தி இல்லாவிட்டாலும் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுத்துமா🙏🙏🙏
@Madhavadas0669
@Madhavadas0669 2 года назад
Guru Vanakkam
@pradeepg8548
@pradeepg8548 5 лет назад
sir I am pradeep a employee in pvt company no pease of mind in job from last 10 year, any possible to do own business if yes what business and when 04/04/86, 8.45 am, chennai.
@saravanansurya4231
@saravanansurya4231 5 лет назад
அண்ணா வணக்கம் எனது தமக்கை அரசு வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்வேன் என்று சொல்கிறாள்.அவளுக்கு வேலை எப்போது கிடைக்கும் அவளது திருமணம் எப்போது நடக்கும்மற்றும் மாப்பிள்ளை எப்படி குணம் உள்ளவர் 21-08-1994peravurani 1.50am
@c.kanagavallic.kanagavalli5863
9.9.2018 morning am simma rase simma laknam maham natchathram
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
Sir ippo thaan bomb💣🌟 potta madri irukku. Please sir konjam clear pannunga... 🙏🙏🙏 Enakku Kanya lagnam, guru in 5th house. Neecham. Am fearing now after your video... I got twins boys. How will they be? Any effect to fear sir? I want them to be good. Predict future, should do any preventive pooja? Plz explain My details Dob 21/11/1985 Time 3.45 am Place Vellore Kanni lagnam Kumba rasi Poorataadi Nakshatram 1st Padam Plz sir I was living for my mother. Now she is no more physically. Am living only for kids now. Hope you understand. Plz explain my future or Give me appointment atleast.
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
You told for ucha guru palan. What will happen if it's neecham
@VasanthKumar-kx5pe
@VasanthKumar-kx5pe 5 лет назад
Dr SBL, Have no fear. For Karako Bhava Nasthi to work, a precondition is that you need to have the running Mahadasa of the karaka Lord. As you were born in Pooratathi Nakshatra, you would have started your life with Guru Dhasa. Since it is already over before you turned 20, you need not worry about Karako Bhava Nasthi at all. Also, in the year 1985 and in your birth chart, Guru is not in Neecha status. It's technically in Neecha bhangam because Shani (owner of the makara house) is aspecting makara with 3rd aspect. And , moon is in Kendram to Shani. So, don't worry. I can vouch for your horoscope.
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
@@VasanthKumar-kx5pe sir thank you very much. Great relief. I was very much worried. I got some relaxation on seeing your response. 🙏🙏🙏
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 лет назад
@@VasanthKumar-kx5pe sir, I will be grateful that is you could analysis my chart personally. So far in my life I was just growing on the way like life took. My only world was my mother, not even my wife. But I couldn't save her. I was very truthful to her alone. But I feel lonely now. No one understands me now. But I made to live for my kids who are 2 years now. At present budhan dasa, budhan bukti. Next ketu bukti from November. Lost mother in budhan dasa budhan bukti only. My lagna lord is budhan who is retrograde in chart in 3rd house and in parivarthani with chevvai. So in lagna chevvai is there. I want to know how will be my future life, will I settle a better future for my kids or will succeed in life or is there and good thing to expect in future atleast? I don't know y so many confusion, ketu is associated with Venus in 2nd house which is own house is Venus. So can I expect I clear my financial debt and see improvement in finance in future? How will be my budhan dasa and next ketu and venus according to my chart. Plz don't mind asking so much. All these are my fear. So only to get clear I was posting my question all time to chinnaraj sir. Still I didn't find response. My gratitude to you for responding to earlier questions.... Thanks sir 🙏
@arunsmart6692
@arunsmart6692 5 лет назад
தயவு செய்து பதில் அளிக்காமல் விட்டு விடாதீர்கள் என் பெயர் அருண் என் தந்தை ஜோதிடர் ஆனால் மூலையில் அடைப்பு ஏற்பட்டு ஆறு வருடமாக வாய் பேச முடியாமல் இருக்கிறார் அவர் பேசுவாரா மாட்டாரா என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா 31st march 1967 2:15am kottaiyur. நன்றி iyya
@PattikaattuJothidar
@PattikaattuJothidar 5 лет назад
திரு அருண் ஸ்மார்ட்,வணக்கம்! தங்களின் தந்தை மீண்டும் பேச வாழ்த்துக்கள்! ஹிப்னோ rajarajan 97503 66655, 93442 07624 என்ற நம்பர்களை தொடர்பு கொண்டு உங்கள் தந்தை நிலையை கூறுங்கள்.அவர் சரி செய்ய முடியும் என்றால் அழைத்து போங்கள். இது மனோவசிய வைத்தியம். உங்கள் தந்தையின் ஜாதக அமைப்பில், இந்த முறையில் இந்த காலத்தில் என்று இருக்கும். அது இந்த முறை தான் என்று சுட்டியிருந்தால் நிச்சயம் குணம் பெறுவார். வாழ்த்துக்கள் நன்றி!
@SanthoshKangayan
@SanthoshKangayan 5 лет назад
ஐயா, எனக்கு 5'ல் குரு வக்கிர மாக உள்ளார் திருமணம் உண்டா? குழந்தை பாக்கியம் உண்டா? எனக்கு எப்போது திருமணம்? எனக்கு தயவு செய்து பார்த்து சொல்லுக Dob: 23/02/1993 Pob: erode Tob: 11:55 am
@astrov.k.neethiv.karunanit8917
@astrov.k.neethiv.karunanit8917 4 года назад
santhosh n உண்டு ;குரு வக்கிரம் பெற்றிருப்பதால் **)மேலும் குரு தசையிலோ அல்லது குரு அமர்ந்த பாவாதிபதி தசையிலோ அல்லது குருவுக்கு சாரம் தந்த நட்சதிராதிபதி தசையிலோ எதிர்பார்கலாம் ;;ஆனால் ஜாகத்தில் சுக்கிரன் முலுபலம் அடைந்திருக்க கூடாது அதாவது உட்சமோ அல்லது நீசபங்க ராஜயோகமோ அடைந்திருக்க கூடாது ;ரிசிபத்திலோ துலாத்திலோ ஆட்சிபெரலாம் ;அல்லது4லில் திக்பலம் பெரலாம்**நீசம் பெர கூடாது ;லக்கணம் மீணமாக இருந்து சுக்கிரன் நீசமானால் ??நீங்கள் உடனே சின்னராஜ் ஐயாவிடம் அப்பாய்மென்டு வாங்கி அவரை நேரில் சந்தித்து பலன் அறியவும் **வாழ்கவளமுடன் *****
@veerashivaji1815
@veerashivaji1815 5 лет назад
How to find become an cinema actor in astrology
@santhaseelank
@santhaseelank 5 лет назад
Arumai ஆனால் குரு 5வது இடத்தில் ஆட்சி வக்கிரம் அடைந்துள்ளது எனில்??
@kasiram7745
@kasiram7745 5 лет назад
Sir I am kasiram. My dd birth 06/5/1982. Place delhi. I am kanni laganam.in 7 place sukiran present.
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 года назад
நீசமாக இருந்தால் கார்கோ பாவ நாஸ்தியா வருமா.
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Год назад
ரிஷப லக்னம் 9ல் தனித்த சூரியன். பாவக நாஸ்தியா
Далее
Dhana Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
23:48