கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் என்றென்றும் ஆசிர்வதிப்பார் நீங்க நினைச்சா தான் வாழ முடியும் நீங்க நினைச்சா தான் உயர முடியும் அன்னாளே நினைவு கூர்ந்தீரே அற்புதங்கள் காண செய்தீரே - நீங்க நினைச்சா தாவீதை நினைவு கூர்ந்தீரே அரசனாக உயர்த்தி வத்தீரே - நீங்க நினைச்சா யோசேப்பை நினைவு கூர்ந்தீரே நீர் சொன்னது எல்லாம் செய்து முடித்தீரே - நீங்க நினைச்சா
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் என்றேண்டும் ஆசீர்வதிப்பார் நீங்க நினைச்சாத்தன் வாழ முடியும் நீங்க நினைச்சாத்தன் உயர முடியும் 1. அன்னாளை நினைவுகூர்ந்திரே அற்புதங்கள் காண செய்தியேரே 2. தாவீதை நினைவுகூர்ந்திரே அரசனாக உயிர்த்திவைத்தேரே 3. யோஸேப்பை நினைவுகூர்ந்திரே நீர் சொன்னதெல்லாம் செய்து முடித்தீரே