Тёмный

Karu Palaniappan | அவ்வளவு பேரும் பம்முறான்..! அனைத்து சாதியினரும் அர்ச்சகர்! 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 482 тыс.
50% 1

Karu Palaniappan latest speech
கலைஞரின் வெற்றிடத்தை நிரப்புவது அண்ணன் திருமா தான்!
#KaruPalaniappan #TholThirumavalavan
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

15 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 510   
@parthebanparthi5280
@parthebanparthi5280 2 года назад
Karu palaniappan Anna's speech always 👌 superb
@Marxtamil1
@Marxtamil1 2 года назад
ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L8h35SOQbaU.html
@parthebanparthi5280
@parthebanparthi5280 2 года назад
Any problems for u? What r coming to say i can't understand
@r.s1505
@r.s1505 2 года назад
மக்களைதனதுநயவஞ்சகசூழ்ச்சியால்பிறித்தாளநினைக்கும்சதிகாறர்கள்பார்ப்பனர்கள்.
@user-nt8kc1fg8i
@user-nt8kc1fg8i 2 года назад
Nice
@kdhanush7759
@kdhanush7759 2 года назад
@@Marxtamil1 super
@tamilpasanga2652
@tamilpasanga2652 2 года назад
அருமையான, ஆழமான, கருத்து மிக்க பேச்சு அற்புதம். வாழ்த்துக்கள்.
@Nprakashkallakurichi
@Nprakashkallakurichi 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு
@NiSa753
@NiSa753 2 года назад
கொடுத்து வைத்த தமிழகம். அண்ணன் திருமா போன்ற ஒருவர் தமிழ் நாட்டில் இருப்பது இலங்கையனான எனக்கு பொறாமையாக உள்ளது.
@Thilaga7873
@Thilaga7873 Месяц назад
சகோதரி கவலைப் படாதே நீயும் என் தமிழ் உறவே உனக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் திருமா அண்ணன் சொந்தம்💯💯💯🤗🤗🤗👍👍👍
@zulfi3800
@zulfi3800 2 года назад
தோழர் கரு.பழனியப்பன் அவர்கள் தொடர்ந்து அவரின் உள்ளார்ந்த கருத்துக்களை ஒவ்வொரு மேடையிலும் தெறிக்கவிடவேண்டும் தமிழ் கூறும் நல்லுலகில் தோழர் அவர்களின் பணி அளப்பறியது. வாழ்த்துகளும் நன்றிகளும்🙏
@vchandrasekaran2
@vchandrasekaran2 2 года назад
உண்மைத் தலைவனை அடையாளம் காண அறிவு வேண்டும் அது கரு பழனியப்பனுக்கு தன் ரத்தத்தில் வந்தது வாழ்க பல்லாண்டு!!!.
@kalaiselvankandasamy908
@kalaiselvankandasamy908 Месяц назад
திராவிடத்தின் அரிதாரம் கலைந்து அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிற காலத்தில் 200/= ரூபாய்க் கொத்தடிமை ஒன்று கோபாலபுரத்து ஒட்டுத்திண்ணையில் குறைத்துக்கொண்டிருக்கிறது !!!!!
@kandaswamyreddiar6964
@kandaswamyreddiar6964 2 года назад
அண்ணன் திருமா அவர்கள் ஒரு சாதிக்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கான தலைவர்
@altafhasan751
@altafhasan751 2 года назад
ASSRZFRTY
@veeramanits4655
@veeramanits4655 2 года назад
யாருடா தமிழ் இனத்துக்கு ஆன தலைவன்
@dinesha9770
@dinesha9770 2 года назад
Tamil leader Prabhakaran only
@Iconicevlove
@Iconicevlove 2 года назад
🤣🤣🤣 ஏன்டா சிரிப்பு காற்ற நாயே
@RobinYob
@RobinYob Год назад
@@veeramanits4655 சாதி வெறி பிடித்த மனிதனா 😂😂😂
@muthiahsatha7658
@muthiahsatha7658 2 года назад
சகோதரர் திருமாவளவன் எல்லா நலன்களும் பெற்று நெடுநாள் வாழ்ந்து அனைத்து மக்களுக்கும் ஆசிர்வாதமாக திகழ இறைவனை வேண்டுகிறேன்.
@anandu4971
@anandu4971 2 года назад
அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்.👍🙏
@selvamkenneth7014
@selvamkenneth7014 2 года назад
உண்மை அதுதான் தொல் அவர்கள் வாழும் அம்பத்கார் நன்றி சகோதரா
@surinsilva5148
@surinsilva5148 Год назад
நீங்க என்னா குருடர்களா.
@Thilaga7873
@Thilaga7873 Месяц назад
நீ தான்டா குருடன்
@BharathiBharathi-rb7rn
@BharathiBharathi-rb7rn Год назад
அண்ணன் பேச்சு எப்பவுமே தெளிவா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@lifeisajourney2765
@lifeisajourney2765 2 года назад
அருமை, பிறந்தநாள் வாழ்த்க்கள் எங்கள் அண்ணணுக்கு, தொடரட்டும் அண்ணா உங்கள் கடமை.....!
@kuralarasanv7694
@kuralarasanv7694 2 года назад
வரலாற்று சிறப்பு வாய்ந்த உறை வீச்சு வாழ்த்துகள் அண்ணன் கரு.பழனியப்பன், வாழ்க தலைவர் எழுச்சி தமிழர் திருமா...
@mohammedthameem2281
@mohammedthameem2281 2 года назад
Theruma எல்லாம் வல்ல இறைவன் துணை இருந்து அருள் புரியட்டும் ஆமின் தவக்கழ்த்து அல்லாஹ்
@abdulsubuhanabuanas7674
@abdulsubuhanabuanas7674 2 года назад
அனைத்து சமுதாயத்தையும் நேசிக்கின்ற ஒரு மாமனிதன் அண்ணன் திருமாவளவன் வாழ்க பல்லாண்டு இந்த தமிழ் நாட்டிற்காக
@kuppusamyithaya4717
@kuppusamyithaya4717 Год назад
யார் யாருக்கு என்னென்னமோ பட்டம் கொடுத்திருப்பீர்கள் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான் எனது அன்பு சகோதரருடன் பிறக்கவில்லை சமத்துவ நாயகன் பார்கூட்டும் இந்தியாவின் அரசியல் சூப்பர் ஸ்டார் அருமை சகோதரர் முனைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன்
@RAPTOR2014
@RAPTOR2014 2 года назад
Happy birthday to Thiruma sir, Salute from California 🇺🇸🇺🇸🇺🇸
@thillaikarasan7809
@thillaikarasan7809 2 года назад
உங்கள் புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும் அண்ணா.
@chandrasekar6508
@chandrasekar6508 2 года назад
அண்ணலை போற்றுவோம். அண்ணன் வழி நடப்போம்.
@rockravi411
@rockravi411 Год назад
✨️✨️✨️❣️❣️அருமை அண்ணா உங்கள் உரை
@malaramesh8766
@malaramesh8766 2 года назад
His voice , tamil pronounciation , dialogue delivery without any disturbance, above all his own style of comedy in between his speech is quite appreciable. I mean Mr. Karu. Palaniappan.
@Amuthasurabi86
@Amuthasurabi86 2 года назад
You no need mention his name. We know already you talked about Annan karu. Pal.
@johnpanneerselvam4640
@johnpanneerselvam4640 2 года назад
Superb speech about the superb leader.
@MuruganMurugan-dv9du
@MuruganMurugan-dv9du 2 года назад
மரியாதைக்குரிய கருபழனியப்பன் அண்ணா அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சிறப்பான உரை எழுச்சித் தமிழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@ravanasuran7452
@ravanasuran7452 2 года назад
என் அண்ணன் புரட்சியாளர் முனைவர் மாண்புமிகு அமைச்சர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@kaliraj3869
@kaliraj3869 2 года назад
Vaalthugal
@rajeshkumarg7213
@rajeshkumarg7213 2 года назад
Evan dr
@user-kc1kg7qr4d
@user-kc1kg7qr4d 2 года назад
@@rajeshkumarg7213சகோதரரே அதில் முனைவர் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு தான் அவரை "doctreat"
@inxi8987
@inxi8987 2 года назад
Kuruma vuke ivlo na picha pidura dmk valu memu ... neraiye poda vendiyathuthan...rajathi raja raja kulothunga stalin
@msb6625
@msb6625 2 года назад
சரக்கு மிடுக்கு என்கின்ற புதிய வாழ்வியலை வகுத்த அனிமல்
@mohammadhusen5689
@mohammadhusen5689 2 года назад
தமிழர்களின் உரிமை குரல் எழுச்சித் தமிழர் தலைவர், சமூக மாற்றம் தான் நமது நோக்கம்,உண்மையை உறக்கச்சொல்வோம் உலகிக்கிற்கு, சமூக நீதி தலைவர் எழுச்சி தமிழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,.UAE
@kannanc7096
@kannanc7096 2 года назад
Dr.Thiruma is living Ambedkar.we are very proud of this Genius and always support him.
@_little_heart_47
@_little_heart_47 2 года назад
அனைவருக்கும் இனிய தமிழர் எழுச்சி திருநாள் நல்வாழ்த்துக்கள் 💙
@sksk7095
@sksk7095 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருமாவளவன் அண்ணா கரு பழனியப்பன் அண்ணனின் பேச்சிற்கு ரசிகராக இருப்பவர்களில் நானும் ஒருவன் சூப்பர் சார்
@deva2861
@deva2861 2 года назад
பழனியப்பன் அவர்கள் பேச்சுக்கு நானும் ஒரு பெரிய ரசிகன் எதைப் பேசினாலும் தீர ஆராய்ந்து பேசுபவர் திருமிகு பழனியப்பன் அவர்கள்
@sksk7095
@sksk7095 2 года назад
@@deva2861 unmai nanba
@kirushavkannan7942
@kirushavkannan7942 2 года назад
Super speech sir about thalaivar Thiruma avargal👏👏👏👏👏👍👍👍👌👌👌
@pitchumaniponnaiah1677
@pitchumaniponnaiah1677 2 года назад
அருமையான பேச்சு! திரு கரு பழனியப்பன் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்!
@murugambalamirthalingam9548
@murugambalamirthalingam9548 2 года назад
ஆம்
@kamale7153
@kamale7153 Год назад
Annan Thiruma vetri padiyil ucham thottu vittaar Really Great 👍 good speech for director karu.palaniyappan sir 🙏
@kinankenan5211
@kinankenan5211 2 года назад
Excellent Excellent Excellent speech sir
@dhanushraji158
@dhanushraji158 2 года назад
தமிழின தலைவன் புரட்சியாளர் Dr. தொல் திருமாவளவன் சிறந்த சிந்தனையாளர் பேச்சாளர் எழுத்தாளர் சாதிய அடக்கு முறைக்கு எதிரானவர் அப்பழுக்கற்ற தலைவன் அவர்களுக்கு ஆகத்து 17அகவை தின வாழ்த்துக்கள் 💙❤ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏 எங்கள் அம்பேத்கரே பெரியரே...
@alizainudeen9611
@alizainudeen9611 9 месяцев назад
சூப்பர் நிகழ்ச்சி நன்றி நல்வாழ்த்துக்கள்❤❤
@sris8041
@sris8041 2 года назад
திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆனால் திமுக தலைவராக இருந்தாலும், zee தொலைக்காட்சியான இருந்தாலும், கூனி குறுகி உக்கார தேவையில்லை...
@johntamizhmaaran6262
@johntamizhmaaran6262 2 года назад
Aama naa. Avarooda... Simplicity enakkuu. manasuu valikkuthu naa..❤️
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 2 года назад
வாழ்த்துகள் திருமா அண்ணாவுக்கு...
@Marxtamil1
@Marxtamil1 2 года назад
ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L8h35SOQbaU.html
@vjkal4650
@vjkal4650 2 года назад
Sema
@ezhilmaran9777
@ezhilmaran9777 2 года назад
நன்றி அண்ணா
@sakthivelsakthivel7586
@sakthivelsakthivel7586 2 года назад
மாபெரும் தலைவர் ஐயா திருமாவளவன் அவர்கள்.அவர் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.இப்படிக்கு சான்றிதழில் மட்டும் ஆசாரி என்று சாதியுடனும் உள்ளத்தில் தமிழர் என்ற எண்ணத்தில் மட்டும் வாழும் இந்த எளியவனின் வேண்டுதல்.
@rajgowdamgowdam1488
@rajgowdamgowdam1488 2 года назад
வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சிகளின் உழைப்பை மறக்காமல் மதித்தால் சரிதான்
@ukkirapandi7718
@ukkirapandi7718 2 года назад
Happy Birthday sir God bless you ❤️
@mosesj2316
@mosesj2316 2 года назад
என்னை விட சாதியில் உயர்ந்தவனாக எவரும் இருக்க முடியாது என்று சொன்ன என் அண்ணா வாழ்க பல்லாண்டு
@praveensagar3529
@praveensagar3529 2 года назад
Happy birthday dad from andhra pradesh 🎉💐👑
@elangovanthamaraiselvils3942
@elangovanthamaraiselvils3942 2 года назад
பழனி அண்ணா super speach
@vchandrasekaran2
@vchandrasekaran2 2 года назад
பேராசிரியர் கரு பழனியப்பன் உங்கள் தெளிந்த அறிவைக் கண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க.
@Northby
@Northby 2 месяца назад
Aaamaa
@sksk7095
@sksk7095 2 года назад
ஜாதி தலைவராக பார்பவர்கள் மத்தியில் சாதிக்கும் தலைவராக பார்கிறேன் வாழ்த்துக்கள் திருமாவளவன் அண்ணா
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 2 года назад
GOD BLESS YOU DR.THIRUMA MP
@francisdavid2276
@francisdavid2276 2 года назад
மிகச்சரியாக சொன்னீர்கள் பழனியப்பன்
@SKS9091
@SKS9091 2 года назад
Realy he is good Intelectual leader.
@humanindian3216
@humanindian3216 2 года назад
Happy birthday wishes to Dr. Thiruma🎂🎉
@parthasarathy9052
@parthasarathy9052 2 месяца назад
Truthful speech. Excellent. Narration. Marvellous
@visitvisu
@visitvisu 2 года назад
Happy birthday to you Sir.Thol Thirumavalavan and amazing speech by karu Palaniappan sir...
@arajamohan6443
@arajamohan6443 2 года назад
Dr. Thirumavalavan is a great role model for the entire humanity experiencing oppression!
@astrowithbala8561
@astrowithbala8561 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருமா அவர்களே
@buyaka722
@buyaka722 2 года назад
தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 2 года назад
அண்ணன் திருமா அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!
@sureshkarthika46
@sureshkarthika46 2 года назад
அண்ணன் திருமாவளவன் பல்லாண்டு வாழ்க
@dinakaranv9331
@dinakaranv9331 2 года назад
நமது வாழ்வியல் நெறியாளர் அண்ணன் தொல்.திருமாவளவன் MP
@wsriram5780
@wsriram5780 2 года назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டாக்டர் தொல் திருமாவளவன் அண்ணா
@Mughitn
@Mughitn 2 года назад
The great leader in tamilnadu🤝🤝
@cmjrishiabikumar7998
@cmjrishiabikumar7998 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா திருமா
@kaviyarasanrajagopal5229
@kaviyarasanrajagopal5229 2 года назад
அண்ணன் திருமாவளவன் வாழ்க
@veeramsuresh6571
@veeramsuresh6571 2 года назад
வாழ்த்துக்கள் வாழும் அம்பேத்கர்....
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 2 года назад
மிகவும் அருமை அருமை திரு கரு.பழனியப்பன் வாழ்த்துக்கள்
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 2 года назад
I wish Thiruma long live
@Marxtamil1
@Marxtamil1 2 года назад
ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L8h35SOQbaU.html
@smaileyselva1007
@smaileyselva1007 2 года назад
உண்மையை மட்டுமே சொல்லியிருக்கிரீர்கள். திரு.கருபழனியப்பன்
@topgear2335
@topgear2335 2 года назад
Happy Birthday Dr. Thiruma sir 🙏
@vinothkumar3556
@vinothkumar3556 2 года назад
வாழும் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@durabdeendurabdeen3748
@durabdeendurabdeen3748 2 года назад
வாழும் பெரியார் அண்ணன் திருமா அவர்கள்
@susisundhar1583
@susisundhar1583 2 года назад
Good speech sir🙏🙏🙏❤️❤️❤️
@premyuvan5041
@premyuvan5041 2 года назад
Great leader thriuma 🖤🖤🖤🖤
@gopinath-sj2cg
@gopinath-sj2cg 2 года назад
அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@prabakaranduraijaya1628
@prabakaranduraijaya1628 2 года назад
Excellent speech. Congrats brother 👍
@josephcc5208
@josephcc5208 2 года назад
ARUMAYANA PECHU. vazhthukkal.(keralavilirunth malayali Joseph)
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 5 месяцев назад
Super speech by Annan Karu palaniappan.
@subbumaniam4744
@subbumaniam4744 2 года назад
Congratulations...excellent clarifications. Please continue your tireless journey
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 2 года назад
What a great leader god bless you🙏🙏🙏❤❤❤
@brkenheart9074
@brkenheart9074 2 года назад
Karu.palaniyappan always ultimate
@selvamm799
@selvamm799 2 года назад
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
@indiatv3748
@indiatv3748 2 года назад
God bless you.
@muthuramanm2414
@muthuramanm2414 2 года назад
Super.,,, 🌹🌹🌹🌹🌹
@ArivalaganAssociates
@ArivalaganAssociates 2 года назад
வாழ்த்துக்கள் மதுரை
@manimaran1318
@manimaran1318 2 года назад
எழுச்சித் தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷
@abdulkhaleel3955
@abdulkhaleel3955 2 года назад
Superb.
@kathirthamiz1326
@kathirthamiz1326 2 года назад
Excellent Speech Anna!!!!
@Marxtamil1
@Marxtamil1 2 года назад
ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L8h35SOQbaU.html
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 2 года назад
It's a great speech
@selvam-hh9ey
@selvam-hh9ey 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@Amuthasurabi86
@Amuthasurabi86 2 года назад
The Great man give a great clarification about GREATEST LEADER. Love you thiruma Anna.
@tskumartskumaran6930
@tskumartskumaran6930 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு டாக்டர் தொல் திருமா அண்ணன் அவர்களுக்கு ❤️❤️❤️💐💐💐💐🎉🎊🎊🎊🎉🎉🎉🎊🎊🎊🎊🎉🎉🎉
@pitchumaniponnaiah1677
@pitchumaniponnaiah1677 2 года назад
புரட்சி தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஜாதித்தலைவனாக நான் பார்க்கவேயில்லலை. டாக்டர் திரு அம்பேத்கர் புகழ்பாடும்த லைவனே நீ வாழ்க பல்லாண்டு. தாழ்த்தப்பட்ட சமுதாயம் இன்னும் தலைநிமிரவேண்டும்!
@divakarsundaram6931
@divakarsundaram6931 2 года назад
தமிழகத்தின் ஆகசிறந்த கருத்தியல் போராளி அண்ணன் திருமா
@poongodijothimani
@poongodijothimani Год назад
ORUNGU ENAIBALAR Honarable Chief Leader's founder's in Regards Rulels Rebulice India Supreim Growthing worled Demacrace many more extend many thanks 💕🙏🙏❤️🙏 Thanks God 🙏 gifts 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️ for Tamilnadu people's republic Government of India and India Today like This 🤠🤠🤠🤠 issue is correct sir. Should not allowed because Very Important 💕 News Closed togethers thanks Jothimani Sivamayam Thanjavur
@nainarpankajam3499
@nainarpankajam3499 2 года назад
May. God. Bless you Sir.
@vijayvj9206
@vijayvj9206 2 года назад
சிறப்பு ❤️
@naanyesuvukkuadimai7110
@naanyesuvukkuadimai7110 Год назад
வியத்தகு தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள்...
@crazysurya7053
@crazysurya7053 2 года назад
எழுச்சி தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@Marxtamil1
@Marxtamil1 2 года назад
ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L8h35SOQbaU.html
@muniansaminathan559
@muniansaminathan559 2 года назад
Super
@stephenthamu
@stephenthamu 2 года назад
Good idiological speakar...... Thiru Karu Pazhaniyappan............
@sboss7213
@sboss7213 2 года назад
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தலைவா...
@v.g.pmusicediting5543
@v.g.pmusicediting5543 2 года назад
கரு... "தீ" 👌👌
@duraisamy5656
@duraisamy5656 2 года назад
திராவிடத்தையும்பகுத்தறிவுதந்தைபெரியார்.அறிஞர்அண்ணா.கலைஞர்.கொள்கையைபற்றிவாழும்உங்களைபோன்ற.இளைஞர்களால்திராவிடகொள்கைவாழும்.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 года назад
சிறப்பு👍👍👍👍👍👍👍
@aruljeeva7110
@aruljeeva7110 2 года назад
Super speech
@Vm-ke9og
@Vm-ke9og 2 года назад
சில இடங்களில், வீடியோ வில் Voice. சரியா க இல்லை.....கவனிக்கவும்..
@ganesanp9590
@ganesanp9590 2 года назад
Super fentastic speech
Далее
HEIGHT KICK CHALLENGE 📏🙈
00:20
Просмотров 7 млн
Проверил, как вам?
0:51
Просмотров 2,1 млн