மூன்று உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனம் நமது மத்திய பிரதேஷ் to தமிழ்நாடு மார்த்தாண்டம் TN vehicle cooking channel support me / @lastoneminute6036
my name arulraj ப்ரோ நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு நான் லேட்டஸ்ட்டா தான் உங்க வீடியோவ பார்த்தேன் எனக்கும் டிரைவிங் ரொம்ப பிடிக்கும் நீங்க போடுற வீடியோவை என்னுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்றேன்
U r driving is very good and professional, every overtaking indicator use panreenga 👏👏 , Bcoz long route drivers salipha feel panvanga bt ur driving is superb
Bro முடிந்தவரை ஊரு பேர் சொல்கிற போது அங்க என்ன famous, திருட்டு area எது, இரவு நேரம் எந்த இடத்தில் தூங்குவீர்கள் அந்தமாதிரி areala. உங்கள் safty அந்த வலை போன்ற lock பற்றியும், மேடுகளில் வண்டி எறுகிற போது எத்தனையாவது கியரில் போகனும். இது போன்று போடுங்கள்.
Why ? The lories are overtaking from the left lane ? In our country left lane is for slow moving heavy vehicles like lories & trucks they only use right lane when overtaking, even in the highways and expressways keep to the speed limits like 80km/hour but they are crooks they will follow the speed limit only from 7am to midnight because the traffic police and road transport department (RTD) officials will be active, fine for over speeding RM 1000/- , after midnight our truckers will drive like devil, maximum load for trailers 45 ton , our trucks here use ' Air brake ' in India do you people use Air brake or hydraulic brake.
Anna oru help na,Nan Indore la next week la garic 5 tonnes vangaren na.namakkal ku transport Pani tharingala na.first time business paNdren .transportthan periyavproblema iruku
Kandeepa Azaaka Eruku Pakka Pakka My Dream To Visit This Roads 🛣️ Kandeepa Lorry Veda Assa My Family Old Business But Driver Athuvum Nalla Driver's Seta Akanum Atha Pareya Problem
Goods kondupora customer Unga kodave lorry 🚚 la varaaara?? What is the difference between Tata and Leyland Lorry?? North full a why Tata use pannuranga??